Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
+3
Nisha
நண்பன்
சுறா
7 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
சேனையின் தள ஆலோசகரும் இணையத்தில் பதிவுகளின் சூறாவளி (சுறா இல்ல) ஸ்விஸ் நாட்டின் இளம்புயலுமாகிய எங்கள் தானைத்தலைவி நிஷா அவர்களின் பிறந்தநாள் இன்று. அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இந்த நாளை கொண்டாடுவோம்.
முதற்கண் எனது வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
குறிப்பு : ரொம்ப வருடங்களாய் இவங்கள இணையத்தில் நான் பார்த்துக்கொண்டிருப்பதால் எத்தனை வயசுன்னு ஒரு கெஸ் பண்ண முடியல *#
முதற்கண் எனது வாழ்த்துகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
குறிப்பு : ரொம்ப வருடங்களாய் இவங்கள இணையத்தில் நான் பார்த்துக்கொண்டிருப்பதால் எத்தனை வயசுன்னு ஒரு கெஸ் பண்ண முடியல *#
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
வாழ்த்து வதாக சொல்லி காலை வாரி விடும் சுறா சார் எத்தனை ஆண்டுகளாக இந்த கொலை வெறி
நல்ல வேளை இந்த நேரம் வந்தேன் என் அன்பு அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நிஷா அக்காவின் பிறந்த நாளை உலகம் முழுக்க கொண்டாடுகிறார்கள் நாளை சந்தோசம் என்றும் மகிழ்வும் சிறந்த ஆரோக்கியமும் பெற்று நீண்டு ஆயுளுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்றும் மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
நண்பன் wrote:வாழ்த்து வதாக சொல்லி காலை வாரி விடும் சுறா சார் எத்தனை ஆண்டுகளாக இந்த கொலை வெறி
என்னை இப்ப மாட்டிவிட்டாச்சில்ல! நல்லாவே உங்களுக்கு இப்ப தூக்கம் வரும் )*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
Nisha wrote:
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
நண்பன் wrote:வாழ்த்து வதாக சொல்லி காலை வாரி விடும் சுறா சார் எத்தனை ஆண்டுகளாக இந்த கொலை வெறி
நல்ல வேளை இந்த நேரம் வந்தேன் என் அன்பு அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நிஷா அக்காவின் பிறந்த நாளை உலகம் முழுக்க கொண்டாடுகிறார்கள் நாளை சந்தோசம் என்றும் மகிழ்வும் சிறந்த ஆரோக்கியமும் பெற்று நீண்டு ஆயுளுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்றும் மாறா அன்புடன் நண்பன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
அத்தான் மற்றும் உங்கள் மகன் மகள் அனைவருக்கும் இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். ஏதாவது அவுட்டிங் உண்டா?
சிறப்பு ஏற்பாடுகள் உண்டா?
சிறப்பு ஏற்பாடுகள் உண்டா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
கடந்த மூன்று நாட்களாக பயங்கர பிசி ஜானி! இப்போது கொஞ்சம் முன் தான் வீட்டுக்கு வந்தேன்! ஒரு கேக் வீட்டில் பிரிஞ் ஜில் ஒளித்து வைத்திருக்காங்க.
மகன் பிறந்த நாள் 5 ம் திகதி என்பதால் அன்று தான் எனக்கும் சேர்த்து கொண்டாடுவோம். எங்காவது செல்வது எனினும் மகன் பிறந்த பின் அவன் பிறந்த நாளில் தான்.
மகன் பிறந்த நாள் 5 ம் திகதி என்பதால் அன்று தான் எனக்கும் சேர்த்து கொண்டாடுவோம். எங்காவது செல்வது எனினும் மகன் பிறந்த பின் அவன் பிறந்த நாளில் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
ஓ உங்க மகன் பிறந்தநாள் நாளையா? டபுள் பார்ட்டியா? சூப்பர்.
இது உங்கள் மகனுக்கான வாழ்த்து
ஹாப்பி பர்த்டே காப்ரியேல்
அன்புடன்
சுறா
இது உங்கள் மகனுக்கான வாழ்த்து
ஹாப்பி பர்த்டே காப்ரியேல்
அன்புடன்
சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
ஹாஹா! அது நாளைக்கு தான்!
ஆனாலும் நன்றி சாரே!
அது சரி! என்னாச்சு ? இன்னும் தூங்கலலையா?
என்ன தவம் செய்தேனப்பா! காத்திருந்து வாழ்த்தும் இத்தகு மேலா நட்பு கிடைத்திட என பாடலொன்றை இயற்றிடலாமா ஜானி!
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாய் அன்றிலிருந்து இன்றும் வரை ஒன்றே போல் நன்றே மதித்தும் நடபை தரும் உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கும் இவ்வுலகில் ஈடும் இல்லை. இணையும் இல்லை!
ஆனாலும் நன்றி சாரே!
அது சரி! என்னாச்சு ? இன்னும் தூங்கலலையா?
என்ன தவம் செய்தேனப்பா! காத்திருந்து வாழ்த்தும் இத்தகு மேலா நட்பு கிடைத்திட என பாடலொன்றை இயற்றிடலாமா ஜானி!
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாய் அன்றிலிருந்து இன்றும் வரை ஒன்றே போல் நன்றே மதித்தும் நடபை தரும் உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கும் இவ்வுலகில் ஈடும் இல்லை. இணையும் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
ahmad78 wrote:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அக்கா. :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
இன்று பிறந்த நாளை சுவிஸ்ஸர் லாந்தில் தன் குடும்பத்தினருடன் கொண்டாடும் அருமை சகோதரி நிஷா அவர்கள் இன்றும், என்றும், எப்போதும் நல்லாரோக்கியத்துடன் வாழவேண்டும் என்றும் அவர் விரும்பும் நாட்கள் பொன்னாளாய் அமைய வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
சுவிடன் இல்லை சுவிஸ்சர் லாந்து சார்! திருத்தி விட்டேன்
வாழ்த்துக்கு நன்றி சார்!ஃ
வாழ்த்துக்கு நன்றி சார்!ஃ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
திருத்தியமைக்கு நன்றி மேடம் )(( )((Nisha wrote:சுவிடன் இல்லை சுவிஸ்சர் லாந்து சார்! திருத்தி விட்டேன்
வாழ்த்துக்கு நன்றி சார்!ஃ
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
பானுஷபானா wrote:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
முனாஸ் சுலைமான் wrote:
இன்று பிறந்த நாளை சுவிஸ்ஸர் லாந்தில் தன் குடும்பத்தினருடன் கொண்டாடும் அருமை சகோதரி நிஷா அவர்கள் இன்றும், என்றும், எப்போதும் நல்லாரோக்கியத்துடன் வாழவேண்டும் என்றும் அவர் விரும்பும் நாட்கள் பொன்னாளாய் அமைய வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிஷா
தினா wrote:இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அக்கா. :)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» முஸம்மில் நிஷா திருமண நாள் நல் வாழ்த்துகள்!
» ராஜ்கமலுக்கு,சொல்லுக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .
» இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
» இனிய பொங்கல் வாழ்த்துகள்
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ராஜ்கமலுக்கு,சொல்லுக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .
» இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்
» இனிய பொங்கல் வாழ்த்துகள்
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum