Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
+6
காயத்ரி வைத்தியநாதன்
நண்பன்
சுறா
Nisha
கவிப்புயல் இனியவன்
ahmad78
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
First topic message reminder :
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
மாணவன் 1 : வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது?
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
மாணவன் 2 : எப்படிடா சொல்றே?
மாணவன் 1 : திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
மூண தொட்டது ஆரு??
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
வரலாறு வாத்தியார்: எங்க இருந்து எது வரை முகலாய ஆட்சி நடந்தது?
மாணவன்: சரியா தெரியல சார் ஆனால் நான் நினைக்கிறேன் பக்கம் 15ல இருந்து 24 வரை தான்னு சார்.
மாணவன்: சரியா தெரியல சார் ஆனால் நான் நினைக்கிறேன் பக்கம் 15ல இருந்து 24 வரை தான்னு சார்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ahmad78 wrote:வரலாறு வாத்தியார்: எங்க இருந்து எது வரை முகலாய ஆட்சி நடந்தது?
மாணவன்: சரியா தெரியல சார் ஆனால் நான் நினைக்கிறேன் பக்கம் 15ல இருந்து 24 வரை தான்னு சார்.
அவன் மண்டையில ஒரு கொட்டு வச்சா சரியா சொல்லியிருப்பான் ஹிஹி
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
சுறா wrote:மூண தொட்டது ஆரு??
மூண யாரும் தொடல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
Nisha wrote:சுறா wrote:மூண தொட்டது ஆரு??
மூண யாரும் தொடல்லை!
அடடா ஒரு வடிவேலு ஜோக் வருமே அந்த 3 *#
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ஆசிரியர் (நாராயணசாமியிடம்): என்ன சார் 'அமெரிக்காவை கண்டுபிச்சது யாரு'ன்னு கேட்டா உங்க பையன் 'நான் இல்லை சார்' ன்னு பதில் சொல்றான்
நாராயணசாமி: அவன் எப்பவுமே அப்படிதான் சார். என் சட்டையில் இருந்து காசை அடிக்கடி திருடிவிடுவான். கேட்டா 'நான் இல்லை' ன்னு முதலில் பதில் சொல்லுவான். ரெண்டு அடி கொடுத்து கேட்பேன். அப்புறமா ஒத்துப்பான்....
அமெரிக்காவைக்கூட இவன்தான் சார் கண்டு பிடிச்சிருப்பான். நாலு அடி கொடுத்து கேளுங்க. உண்மையை ஒத்துப்பான்.
நாராயணசாமி: அவன் எப்பவுமே அப்படிதான் சார். என் சட்டையில் இருந்து காசை அடிக்கடி திருடிவிடுவான். கேட்டா 'நான் இல்லை' ன்னு முதலில் பதில் சொல்லுவான். ரெண்டு அடி கொடுத்து கேட்பேன். அப்புறமா ஒத்துப்பான்....
அமெரிக்காவைக்கூட இவன்தான் சார் கண்டு பிடிச்சிருப்பான். நாலு அடி கொடுத்து கேளுங்க. உண்மையை ஒத்துப்பான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..." "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??" (நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ)

ஸ்டுடென்ட் :
ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப
கம்மியா போட்டு இருக்கீங்க?
டீச்சர் :
உனக்கு தான் எதுக்குமே ஆன்சர் தெரியாதே!
ஸ்டுடென்ட் :
உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
டீச்சர் :
தெரியும்..ஆமா அதுகென்ன இப்போ?
ஸ்டுடென்ட் :
சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு
விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?
( கரெக்ட்டாதானே பேசுறான் பையன்..)
ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப
கம்மியா போட்டு இருக்கீங்க?
டீச்சர் :
உனக்கு தான் எதுக்குமே ஆன்சர் தெரியாதே!
ஸ்டுடென்ட் :
உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
டீச்சர் :
தெரியும்..ஆமா அதுகென்ன இப்போ?
ஸ்டுடென்ட் :
சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு
விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?
( கரெக்ட்டாதானே பேசுறான் பையன்..)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
^_ ^_ ^_ahmad78 wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
Nisha wrote:கணினி ‘ – ஆணா… பெண்ணா..?
ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்………
மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்… அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ…
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!
மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…
1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்… ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை… ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..
5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!
சுட்டது தான்!
சூப்பர் வித்தியாசகமாக உள்ளது *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
))& ))& ^_ ^_Nisha wrote:ஸ்டுடென்ட் :
ஏன் டீச்சர் எனக்கு மார்க்ஸ் ரொம்ப
கம்மியா போட்டு இருக்கீங்க?
டீச்சர் :
உனக்கு தான் எதுக்குமே ஆன்சர் தெரியாதே!
ஸ்டுடென்ட் :
உங்களுக்கு தெரியுமா டீச்சர்?
டீச்சர் :
தெரியும்..ஆமா அதுகென்ன இப்போ?
ஸ்டுடென்ட் :
சம்பந்தப்பட்ட ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு
விஷயம் தெரிஞ்சா பத்தாதா டீச்சர் ?
( கரெக்ட்டாதானே பேசுறான் பையன்..)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது.
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ahmad78 wrote:வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது.
நானும் ஒத்துக்குறேன் அவன் புத்திசாலிதான் ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ஆசிரியர்1 : எதுக்கு ஸார் அந்த
பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கேங்க.......
ஆசிரியர்2 : கட்டபொம்மன
தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு
சொல்லுறான்..........
ஆசிரியர்1 : ??????????
பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கேங்க.......
ஆசிரியர்2 : கட்டபொம்மன
தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு
சொல்லுறான்..........
ஆசிரியர்1 : ??????????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
2014ல்
ஒரு பள்ளி கூடத்தில் ஆசிரியர் அனைவரிடம் எதிர்காலம் குறித்து கேட்கீறார்..அப்போது ஒருவனிடம் கேட்க
ஆசிரியர்: டேய் மணிகண்டா நீ பெரிதானவுடன் என்னவாக வருவே...
மாணவன்: நான் ஒரு கட்சில முதல்ல தொண்டன போவேன் சார்...,
ஆசிரியர்: என்னடா சொல்லுரே இங்க உள்ள எல்லா பசங்களுக்கும் டாக்டர் ஆகனும் என்று சொல்லூராங்க நீ மட்டும் என்டா இப்படி..,
மாணவன்: போங்க சார் உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியில....,
ஆசிரியர்: ம்ம்ம்
மாணவன்: சார் முதல்ல ஒரு கட்சில தொண்டனா போகனும்.., பிறகு கட்சில எப்படியாவது நம்ம திறமையை காண்பிச்சி.., தொகுதில சீட்டு வாங்கனும் .., பிறகு எம் எல் ஏ, எம்பி என்று மேலே போனா..., நம்மலுக்கு தானே வரும் சார் டாக்டர் பட்டம்......
ஆசிரியர்: !!!!!

ஹஹ்ஹஹ.... இரண்டு பேருமே நியாயமாத்தான் சொல்றாங்க...ஆமா முடிவு என்னாச்சு...நண்பன் wrote:Nisha wrote:கணினி ‘ – ஆணா… பெண்ணா..?
ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை..
எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்………
மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்… அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ…
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்…. எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்…!
மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…
1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..
2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..
3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்… ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..
4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை… ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..
5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!
சுட்டது தான்!
சூப்பர் வித்தியாசகமாக உள்ளது *
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
வகுப்பறையில் மாணவர்கள் செய்யும் அட்டகாசம்.
TEACHER : டேய் பசங்களா,நான் உங்ககிட்ட கேள்வி கேட்கப்போறேன்.அதுக்கு நீங்க பதில் சொல்லணும்.
STUDENTS : ஒக்கே டீச்சர்...
TEACHER : ஏன் பொண்ணுக மட்டும் பரீட்சைல அதிகமா மார்க் வாங்குறாங்க? ஏன் பசங்க வாங்குறதில்ல?
STUDENT-1 : அதுக்கு தானே Mark க்கு தமிழ்ல "மதிப்-பெண்"னு பேர் வச்சுருக்கீங்க.நாங்க அதிகமா மார்க் வாங்கணும்னா அதை "மதிப்-ஆண்" (மதிப்பாண்)னு பேரை மாத்துங்க.
(திடீரென்று இன்னொரு மாணவன் எந்திருச்சு ரெம்ப ஆவேசமா பதில் சொல்றான்)
STUDENT-2 : டீச்சர்,இந்த கல்வி கடவுள் சரஸ்வதியை வேற Department க்கு மாத்திட்டு, புதுசா ஆம்பள கடவுள போடுங்க.சரஸ்வதியம்மா எப்போமே பசங்களுக்கு சப்போர்ட் பன்றதில்ல.
TEACHER : அய்யய்யோ,இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தன்னா,என்னை லூசா ஆக்கிடுவானுக.
-------சிரிக்க மட்டும்-------
TEACHER : டேய் பசங்களா,நான் உங்ககிட்ட கேள்வி கேட்கப்போறேன்.அதுக்கு நீங்க பதில் சொல்லணும்.
STUDENTS : ஒக்கே டீச்சர்...
TEACHER : ஏன் பொண்ணுக மட்டும் பரீட்சைல அதிகமா மார்க் வாங்குறாங்க? ஏன் பசங்க வாங்குறதில்ல?
STUDENT-1 : அதுக்கு தானே Mark க்கு தமிழ்ல "மதிப்-பெண்"னு பேர் வச்சுருக்கீங்க.நாங்க அதிகமா மார்க் வாங்கணும்னா அதை "மதிப்-ஆண்" (மதிப்பாண்)னு பேரை மாத்துங்க.
(திடீரென்று இன்னொரு மாணவன் எந்திருச்சு ரெம்ப ஆவேசமா பதில் சொல்றான்)
STUDENT-2 : டீச்சர்,இந்த கல்வி கடவுள் சரஸ்வதியை வேற Department க்கு மாத்திட்டு, புதுசா ஆம்பள கடவுள போடுங்க.சரஸ்வதியம்மா எப்போமே பசங்களுக்கு சப்போர்ட் பன்றதில்ல.
TEACHER : அய்யய்யோ,இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தன்னா,என்னை லூசா ஆக்கிடுவானுக.
-------சிரிக்க மட்டும்-------
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
படித்துச் சுவைத்தேன் அபாரமான பதில் தந்திருக்கின்ற மாணவனின் அறிவோ அறிவு
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ஹா... ஹா....
ரசிக்க வைத்தது.
ரசிக்க வைத்தது.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
நானும் சிரித்தேன்பா!
கெட்டிக்கார பையன் தான்.
கெட்டிக்கார பையன் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
பசங்க ஓவரா தான் பேசுறாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஆசிரியர் - மாணவன் நகைச்சுவைகள்
ஆசிரியர் : சார் உங்க பையனுக்கு படிப்பே வர மாட்டேங்கிது அவன கண்டிச்சு வைங்க
அப்பா : அப்படி என்ன சார் பண்ணுனான் என் பையன்
ஆசிரியர் : அவனுக்கு சுத்தமா கணக்கு பாடம் வரமாட்டேங்குது ஈசியான கணக்கு கேட்டாலும் திரு திருனு முழிக்கிறான்
அப்பா : அப்படி என்ன சார் ஈசியான கணக்கு கேட்டீங்க
ஆசிரியர் : நான் உங்க பையன்கிட்ட டேய் என் கைல அஞ்சு வாழைப்பழம் இருக்கு அதுல மூணு பழத்தை நான் தின்னுட்டேன் அப்போ என் கிட்ட எத்தன பழம் இருக்கும்னு கேட்டேன் அதுக்கு அவன் திரு திருனு முழிக்கிறான்
அப்பா : ஏன் சார் உங்களுக்கு அறிவே இல்லையா பழத்தை நீங்க தின்னுட்டு அவன் கி்ட்ட கேட்டா என்ன செய்வான் அவனும் சின்ன பயன் தானே அவனுக்கு ஒரேயொரு பழம் கொடுத்தா நீங்க என்ன குறைஞ்சா போவீங்க அவன பாக்க வச்சு திண்ணுட்டு பழிய என் பையன் மேல போடாதீங்க
ஆசிரியர் : ?????????
அப்பா : அப்படி என்ன சார் பண்ணுனான் என் பையன்
ஆசிரியர் : அவனுக்கு சுத்தமா கணக்கு பாடம் வரமாட்டேங்குது ஈசியான கணக்கு கேட்டாலும் திரு திருனு முழிக்கிறான்
அப்பா : அப்படி என்ன சார் ஈசியான கணக்கு கேட்டீங்க
ஆசிரியர் : நான் உங்க பையன்கிட்ட டேய் என் கைல அஞ்சு வாழைப்பழம் இருக்கு அதுல மூணு பழத்தை நான் தின்னுட்டேன் அப்போ என் கிட்ட எத்தன பழம் இருக்கும்னு கேட்டேன் அதுக்கு அவன் திரு திருனு முழிக்கிறான்
அப்பா : ஏன் சார் உங்களுக்கு அறிவே இல்லையா பழத்தை நீங்க தின்னுட்டு அவன் கி்ட்ட கேட்டா என்ன செய்வான் அவனும் சின்ன பயன் தானே அவனுக்கு ஒரேயொரு பழம் கொடுத்தா நீங்க என்ன குறைஞ்சா போவீங்க அவன பாக்க வச்சு திண்ணுட்டு பழிய என் பையன் மேல போடாதீங்க
ஆசிரியர் : ?????????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...!!
» நகைச்சுவைகள் - சிரிப்புகள்
» டாக்டர் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள் - சிரிப்புகள்
» டாக்டர் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum