Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
மகாபாரத டி.வி.தொடரில் ரசித்தவை
Page 1 of 1
மகாபாரத டி.வி.தொடரில் ரசித்தவை
![மகாபாரத டி.வி.தொடரில் ரசித்தவை 1379863_876884275662839_7217297368441497333_n](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/1379863_876884275662839_7217297368441497333_n.jpg?oh=407a5615e82ece50b547aea93fbb85d5&oe=54F02B70&__gda__=1420817329_d3c81f754a4752ba9b56b0c383f76373)
-
கர்ணனின் இறுதிநாள் குருஷேத்திரப் போருக்குச்
செல்ல தயாராகையில் தாய் குந்தி தேவி வருகிறார்.
-
தன்னை வணங்கிய கர்ணனை,
"ஆயுஸ்மான் பவ (நீண்ட ஆயுளுடன்
வாழ்) என வாழ்த்துகிறார் குந்தி.
-
கர்ணன்:
அர்ஜூனன் எனது சிறிய தம்பி தாயே, இந்த ஆசி மீது
என்னை விட அவனுக்குத் தான் உரிமை உண்டு.
-
குந்தி:
ஆனால் மகனே, உங்கள் இருவரில் நான் யாரையும்
இழக்கக்கூடாது, யாரையும் இழக்கக்கூடாது மகனே.
(கண்ணீர் சிந்துகிறார்)
-
கர்ணன்:
தாய்மைக்கு இவ்வளவு பேராசை இருக்கக்கூடாது தாயே!
இது அஸ்தினாபுரத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்
போர். தாங்கள் பரத வம்சத்தின் குலமகள்.
தாங்கள் உங்கள் சார்பாக ஏதேனும் அளித்தே
ஆக வேண்டும். தாய் காந்தாரி தனது 99
மைந்தர்களை அளித்தார்.
நாளை பரத வம்சத்தின் சரித்திரம்
உங்களை கேள்வி கேட்கும்,
குந்தி தேவியே! இந்த போரிலே நீ
என்ன அளித்தாய் என்று.
-
அதற்கு உங்கள் பதில் என்ன? நான்
விரும்பாதது யாதெனில் பரத
வம்சத்தின் சரித்திரத்தில் தாங்கள்
வெட்கி நிற்கக்கூடாது. நீங்கள்
ஏதேனும் ஒரு மகனுக்காக
அழுதே ஆக வேண்டும்.
-
-------------------------------------------------------------
BR சோப்ராவின் மகாபாரத
வாக்கியங்கள்!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24693
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மகாபாரத படம்!
» தொலைகாட்சி தொடரில் மூழ்கும் பெண்.
» ஆரம்ப் தொலைக்காட்சி தொடரில் கார்த்திகா.
» இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்
» இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்
» தொலைகாட்சி தொடரில் மூழ்கும் பெண்.
» ஆரம்ப் தொலைக்காட்சி தொடரில் கார்த்திகா.
» இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்
» இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|