சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்  Khan11

இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்

Go down

இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்  Empty இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 20 Jul 2011 - 17:18

இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்  Muthu+sachin+1

சச்சின் டெண்டுல்கரை இந்தத் தொடரில் 100-வது சதம் எடுக்க விடமாட்டோம்
என்று இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் கிரகாம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழனன்று லார்ட்ஸில் தொடங்குகிறது. சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100-வது சதத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். ஆனால் சச்சின் டெண்டுல்கரே தான் 100-வது சதத்திற்காக ஒருபோதும் சுய நெருக்கடி கொடுத்துக் கொள்ளப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் கிரகாம் ஸ்வான் கூறுகையில், "இந்தப் போட்டியில் சச்சினை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே விளையாடுவது மிகவும் ஆபத்தானது. நவீன காலத்தில் சச்சின் மிகச்சிறந்த வீரர்தான். அதுபற்றி அவருடைய சாதனைகளே சொல்கின்றன. இந்திய அணியில் சச்சின் மட்டுமின்றி நிறைய முன்னணி வீரர்கள் உள்ளனர். அதனால் அவரை மட்டும் இலக்காக வைத்து விளையாடினால் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி ரன் குவித்துவிடுவார்கள் என்றார்.

சச்சினின் 100-வது சதம் குறித்துப் பேசிய ஸ்வான், அவர் கடந்த காலங்களில் லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக விளையாடியதில்லை. பல காலங்களுக்கு முன்பே அவருடைய ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து உள்ளேன். ஆனால் இப்போதும் அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இப்போது 100-வது சதத்தை அடிக்கக் காத்திருக்கிறார். ஆனால் அதற்கு அவர் இன்னும் 6 அல்லது 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம் என்றார். தோனி குறித்துப் பேசிய ஸ்வான், அவர் மற்ற வீரர்களைவிட மிக முக்கியமான வீரர். முன்வரிசையில் களமிறங்கி விளையாடினால் எதிரணிக்கு அபாயகரமான பேட்ஸ்மேனாக இருப்பார் என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய - இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ‘ஹொட் ஸ்பொட்’ இல்லை
» இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்
» இங்கிலாந்து தொடரில் இளம்வீரர்கள் அபாரமாக ஆடுகிறார்கள்: கேப்டன் டோனி பேட்டி
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
» ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சும்மா விடமாட்டோம்! ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum