சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை Khan11

இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை

2 posters

Go down

இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை Empty இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:40

இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை S7
இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார்
வசிம் அக்ரம் நம்பிக்கை
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 99 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 48 சதம், டெஸ்டில் 51 சதம்) அடித்துள்ள இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 100வது சர்வதேச சதத்தை எட்டும் நாளை கோடிக்கணக்கான ரசிகர் கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே அவர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் கூறியுள்ளார். இது தொடர் பாக அவர் கூறியதாவது:

சச்சின் டெண்டுல்கர், பர்மிங்காமில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் சதம் அடிப்பார் என்று உறுதி யாக சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு பந்து நன்கு ஸ்விங் ஆகும். அத்துடன் டெஸ்ட் தொடரில் சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை லண்டன் ஓவலில் நடக்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் தனது 100வது சதத்தை எட்டுவார் என்று நினைக்கின்றேன்.

இங்கு அவர் வரலாறு படைக்க பிரகாச மான வாய்ப்புள்ளது. நிச்சயம் அவர் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை படைப்பார் என்பதில் சந்தேக மில்லை. இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக டெண்டுல்கர் 100வது சதத்தை அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. இதன் மூலம் டெண்டுல்கர் நிச்சயம் நெருக்கடியை உணர்ந்திருப்பார். இது போன்ற சூழ்நிலை களில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.

இந்த தொடரில் டெண்டுல்கரின் ஆட்டம் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால் பவுன்ஸ் ஆகக்கூடிய இங்கிலாந்து ஆடுகளங்களில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக டெண்டுல்கருக்கு துளியும் அதிர்ஷ்டம் இல்லை. இருப்பினும் ஓவல் மைதானத்தில் அவர் 100வது சதத்தை அடிப்பார் என்று நம்புகிறேன். 100 சதங்கள் என்பது வியப்புக்குரிய சாதனையாகும். நீண்ட காலத்திற்கு இந்த சாதனையை யாரேனும் நெருங்குவார்கள் என்று நான் கருதவில்லை.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை Empty Re: இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை

Post by இன்பத் அஹ்மத் Tue 9 Aug 2011 - 5:33

தகவல்களுக்கு நன்றி :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics
»  சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்
» சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
» இங்கிலாந்து தொடரில் அவரை சதமடிக்க விடமாட்டோம்
» இங்கிலாந்து ஒருநாள் தொடரில் ஜடேஜாவுக்கு 11 விக்கெட்; கோலி 270 ரன் குவித்தார்
» 100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum