Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
+5
கவிப்புயல் இனியவன்
ahmad78
Nisha
சுறா
நண்பன்
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
First topic message reminder :
மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:பேக்கிங்க் சோடா எனில் கேக்குக்கு போடும் பேக்கிங் பவுடரா?
ஆமாம்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
முனாஸ் சுலைமான் wrote:
என்ன சொல்லி வாழ்த்துவது என்று புரியவில்லை அதனால்தான் மின்னிடும் தாரகை... நிஷா மேடத்துக்கு என் வாழ்த்தாய் இப்படம் சமர்ப்பணம்...
இன்னும் பல 9 ஆயிரங்களுடன் அனைத்து உறவுகளின் அன்புத்தோழியாய் இன்றுபோல் என்றும் வலம் வர வாழ்த்துகிறேன்........
இந்த படம் எல்லாம் போட்ட்டால் நன்றி சொல்ல முடியாது. சொந்த மூளையால் யோசித்து எழுதிய நான்கு வரிக்கவிதை வேண்டும் சார்! அப்பத்தான் நன்றி சொல்வேன் சார்! அந்தப்ப்பக்கம் றிஸ்லியிடம கடன் வாங்ககூடாது ! நீங்கள் யோசித்து எழுதணுமாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
இவ்வளவு நேரமும் யோசித்தேன் இன்னும் வரல தருவேன் .... இன்று...... முயற்சிக்கிறேன்ன்....Nisha wrote:முனாஸ் சுலைமான் wrote:
என்ன சொல்லி வாழ்த்துவது என்று புரியவில்லை அதனால்தான் மின்னிடும் தாரகை... நிஷா மேடத்துக்கு என் வாழ்த்தாய் இப்படம் சமர்ப்பணம்...
இன்னும் பல 9 ஆயிரங்களுடன் அனைத்து உறவுகளின் அன்புத்தோழியாய் இன்றுபோல் என்றும் வலம் வர வாழ்த்துகிறேன்........
இந்த படம் எல்லாம் போட்ட்டால் நன்றி சொல்ல முடியாது. சொந்த மூளையால் யோசித்து எழுதிய நான்கு வரிக்கவிதை வேண்டும் சார்! அப்பத்தான் நன்றி சொல்வேன் சார்! அந்தப்ப்பக்கம் றிஸ்லியிடம கடன் வாங்ககூடாது ! நீங்கள் யோசித்து எழுதணுமாம் சார்!
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
அப்பாடா! யோசிக்கின்றேன் என சொல்லிட்டிங்கல்ல! கவிதை போட்டு விட்டுத்தான் தூங்கவே போகணும் சார்!
எல்லோரும் நிரம்ப படிக்கின்றீர்கள்! பதிகின்றீர்கள்! சொந்தமாய் ஏதேனும் எழுதி பதிய முயற்சிக்கின்றீர்கள் இல்லை! அது தான். எல்லோரும் இம்முறை நிஷாவுக்கு கவிதை எழுதணும் என சொல்லியாச்சு!
எல்லோரும் நிரம்ப படிக்கின்றீர்கள்! பதிகின்றீர்கள்! சொந்தமாய் ஏதேனும் எழுதி பதிய முயற்சிக்கின்றீர்கள் இல்லை! அது தான். எல்லோரும் இம்முறை நிஷாவுக்கு கவிதை எழுதணும் என சொல்லியாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நண்பன் wrote:Nisha wrote:நிஜமாகவே சிரித்தேன் தெரியுமா?
ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன்.
இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்! அப்படி சோர்வாய் இருந்தேன்!
வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!
எனக்குத் தெரியாமல் நிறைய விடயங்கள் நடக்கிறது சரி சரி வாழ்த்துக்கள் :oops: :oops:
உங்களுக்கு தெரியாமல் என்ன செய்ய முடியும் கண்ணா! உங்களுக்கு ரெம்ப வேலை! டிஸ்டப் செய்ய வேண்டாம் என நினைத்தேன்!
அத்தோட கவிதை கடைசி நொடியில் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் போய் தான் படித்தேன்! இரு வாரம் மேல் அந்திவரும் நேரம் கேட்கவும் இல்லை கலந்து கொள்ளவும் இல்லை! அதுதான்!
அப்பவும் உங்களுக்கு மேசேஜ் போட்டேன் பாருங்கள். நீங்கள் ஆன்சர் செய்யல்லை. அதனால் தான் சொல்லல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:அப்பாடா! யோசிக்கின்றேன் என சொல்லிட்டிங்கல்ல! கவிதை போட்டு விட்டுத்தான் தூங்கவே போகணும் சார்!
எல்லோரும் நிரம்ப படிக்கின்றீர்கள்! பதிகின்றீர்கள்! சொந்தமாய் ஏதேனும் எழுதி பதிய முயற்சிக்கின்றீர்கள் இல்லை! அது தான். எல்லோரும் இம்முறை நிஷாவுக்கு கவிதை எழுதணும் என சொல்லியாச்சு!
வாழ்த்துகிறேன்.. பெண்ணே!
கவியாக வர முயற்சிகள் பல செய்து..
மூளைக்கு வேலையாக பல நேரங்கள் சிந்தித்து..
வாழ்த்துகிறேன்.. பெண்ணே !
18/12/2013 அன்று சேனைக்கு சொந்தமாய்
வந்த பெண்ணே பத்தே மாதத்தில் ஒன்பது ஆயிரம்
உம்மால் பதிந்திட எப்படி முடிந்தது?
பெருமைப்படுகின்றேன் நான்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்களாய்
வாழ்த்துடன் வாழ்த்த வந்தவன் நான்
கவிதைஎன்றால் ரசிக்கும்
ரசிகனாய் இருப்பவனை
கவிதைஎழுத கற்றுக்கொடுக்கும் .. பெண்ணே
உம் பெயரில் இருக்கும் -பெண்மை
பெண்ணினத்துக்கே பெருமை
நிஷா என்னும் அராபிய - மொழியில்
ஒளிந்து நிற்கும் பெண்ணே
பெண்ணினம் உன்னைப் பாராட்டும்
பாராட்டு உன் வருமானமாகும்..
உன் வருகையால் பூத்தது.. சேனை!
உன் சேவை சேனைக்குத் தேவை
என்றும் இன்றும் எப்போதும் ...பெண்ணே
சேனையின் சோலையாய் பூத்துக்
குலுங்கிட வாழ்த்துக்கிறேன்..
ஒன்பது ஆயிரங்கள்.. -இன்னும் 9
ஆயிரங்கள் பல பதிவுகளாய்
பூத்திட வாழ்த்துகிறேன்...!
வாழ்த்துக்காய் கவி கோர்க்க
இன்றுதான் முன்னின்றேன்--கவி
கவிதையாய் இல்லையென்றாலும்
நீர் பொருந்திக்கொள்வாய் --என்றும்
உன் தோழனாய் சேனையின் நண்பனாய்
நிஷாவுக்கு வாழ்த்துக்கள்.....
<<<<வாழ்த்துக்கள்>>>>>
வாழ்த்துக்கள்<<<>>>வாழ்த்துக்கள்.
Last edited by முனாஸ் சுலைமான் on Thu 16 Oct 2014 - 20:54; edited 1 time in total
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
அம்மாடியோவ்!~/~/)(()(()((
நான்கு வரியில் தான் கேட்டேன்!
உள்ளத்தில் ஆழத்திலிருந்து வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வந்த ஆத்மார்ந்தமான வரிகள் அல்லவா இவை!
அற்புதமாய், அசத்தலாம் அருமையாய் இன்னும் இன்னும் மனதுக்கு நிறைவாய் இருக்கின்றது சார்!
நீங்கள் இன்னும் எழுதணும் சார்! உங்களால் எழுத முடியும். என்னுடையை பத்தாயிரமாவது பதிவுக்கு இதைவிட இரு மடங்கு வாழ்த்து வேண்டும் . இப்பவே சொல்லி விட்டேன்!)(()((
அப்புறம் நான் போன வருடம் மார்கழி மாதம் இங்கே பதிந்தாலும் பதிவுகள் இட ஆரம்பித்தது இந்த வருடம் மார்ச் மாதம் தானாக்கும். அப்படி எனில் ஏழு மாதத்தில் பதிந்திருக்கேனாக்கும்! ஹாஹா!(/(/
நான்கு வரியில் தான் கேட்டேன்!
உள்ளத்தில் ஆழத்திலிருந்து வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வந்த ஆத்மார்ந்தமான வரிகள் அல்லவா இவை!
அற்புதமாய், அசத்தலாம் அருமையாய் இன்னும் இன்னும் மனதுக்கு நிறைவாய் இருக்கின்றது சார்!
நீங்கள் இன்னும் எழுதணும் சார்! உங்களால் எழுத முடியும். என்னுடையை பத்தாயிரமாவது பதிவுக்கு இதைவிட இரு மடங்கு வாழ்த்து வேண்டும் . இப்பவே சொல்லி விட்டேன்!)(()((
அப்புறம் நான் போன வருடம் மார்கழி மாதம் இங்கே பதிந்தாலும் பதிவுகள் இட ஆரம்பித்தது இந்த வருடம் மார்ச் மாதம் தானாக்கும். அப்படி எனில் ஏழு மாதத்தில் பதிந்திருக்கேனாக்கும்! ஹாஹா!(/(/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
ஆரம்பிக்கலாம்................வாழ்த்துக்கள் உங்கள் 15ஆயிரம் பதிவு ஒருவருட பூர்த்திக்குள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்...Nisha wrote:அம்மாடியோவ்!~/~/)(()(()((
நான்கு வரியில் தான் கேட்டேன்!
உள்ளத்தில் ஆழத்திலிருந்து வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வந்த ஆத்மார்ந்தமான வரிகள் அல்லவா இவை!
அற்புதமாய், அசத்தலாம் அருமையாய் இன்னும் இன்னும் மனதுக்கு நிறைவாய் இருக்கின்றது சார்!
நீங்கள் இன்னும் எழுதணும் சார்! உங்களால் எழுத முடியும். என்னுடையை பத்தாயிரமாவது பதிவுக்கு இதைவிட இரு மடங்கு வாழ்த்து வேண்டும் . இப்பவே சொல்லி விட்டேன்!)(()((
அப்புறம் நான் போன வருடம் மார்கழி மாதம் இங்கே பதிந்தாலும் பதிவுகள் இட ஆரம்பித்தது இந்த வருடம் மார்ச் மாதம் தானாக்கும். அப்படி எனில் ஏழு மாதத்தில் பதிந்திருக்கேனாக்கும்! ஹாஹா!(/(/
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
கே.இனியவன் wrote:மிக்க மகிழ்ச்சி
தொடருங்கள் தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
நன்றி இனியவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நிஷாவின் அதிவிரைவு பதிவுகள் உலாவிற்கு தேவை. அவர் தொடர்ந்து பல ஆயிரங்களை தாண்டி விரைவில் 1 லட்சம் பதிவுகளை கடந்து 154000 பதிவுகளை தாண்டி புகழ்பெற வேன்டும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
அதென்னப்பா 154000 ? என்ன ஸ்பெஷலாம்?
நான் ஒரு இலட்சம் தாண்டுவேனோ இல்லையோ நம்ம நண்பன் சார் சீக்கிரம் தாண்டுவார் சார்!
நான் ஒரு இலட்சம் தாண்டுவேனோ இல்லையோ நம்ம நண்பன் சார் சீக்கிரம் தாண்டுவார் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:அதென்னப்பா 154000 ? என்ன ஸ்பெஷலாம்?
நான் ஒரு இலட்சம் தாண்டுவேனோ இல்லையோ நம்ம நண்பன் சார் சீக்கிரம் தாண்டுவார் சார்!
நம்ம ராஜா மாதிரி ராணியாகுங்க {_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
என்ன குசும்பா? அவர் எங்கே நான் எங்கேப்பா?
ஏணி வைத்தாலும் எட்ட மாட்டோம்! அதை விட ஒத்த எழுத்து, ஒருவரி, ஸ்மைலிஸ் மட்டும் போடும் பதிவெல்லாம் நான் போடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியாதோ!
எழுதுவதும் படிப்பதும் என் மனதுக்கு இலகுவாகவும்,மனதை அமைதியாக்கவும் மட்டுமே தான் ஜானி!
உண்பது உடுப்பது போல் என்னுள் ஊறிய விடயம் இந்த வாசிப்பும், எழுத்தும், அதை என் இயல்பில் தான் தொடர்வேன்! எவரையும் போட்டியாக நான் நினைப்பதுஇல்லை. இவ்விடயத்தில் இலக்கும் எல்லையும் என்னுள் இல்லை!
ஏணி வைத்தாலும் எட்ட மாட்டோம்! அதை விட ஒத்த எழுத்து, ஒருவரி, ஸ்மைலிஸ் மட்டும் போடும் பதிவெல்லாம் நான் போடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியாதோ!
எழுதுவதும் படிப்பதும் என் மனதுக்கு இலகுவாகவும்,மனதை அமைதியாக்கவும் மட்டுமே தான் ஜானி!
உண்பது உடுப்பது போல் என்னுள் ஊறிய விடயம் இந்த வாசிப்பும், எழுத்தும், அதை என் இயல்பில் தான் தொடர்வேன்! எவரையும் போட்டியாக நான் நினைப்பதுஇல்லை. இவ்விடயத்தில் இலக்கும் எல்லையும் என்னுள் இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சரி சரி... கோவிச்சிக்காதீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சுறா wrote:சரி சரி... கோவிச்சிக்காதீங்க
கோபம் எனில் என்ன செய்வீர்களாம்?^_^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
என்னாச்சு ஆளையே காணோம்!
பானு மேடம் எனக்கும் கவிதை வேண்டும்! படம்லாம் போட்டு வாழ்த்தக்கூடாது!

நிசா பாட்டி நீங்க ரொம்ப நல்லவங்க !
04 பேருக்கு கவிதை வரணும் என நினைக்குறீங்களே
இது பிடிச்சிருக்கு !! அப்பாடா....
நாங்க தப்பிட்டம்..பட் நம்ம சுறா சிக்கிட்டுல்ல...
கலகலப்பு உங்களிடம் இருக்குமா
கண்டு மகிழ புன்சிரிப்பு இருக்குமா
9000 அல்ல அதை மட்டிட முடியா
அன்பு உனக்குள் இருக்கும் -- உன்
உள்ளத்தை கேட்டுப் பார்.... அதுவே
உனக்கு சாட்சி கூறும் ::
^_ *_ *# i* #* ): )(( :-//-:
---- இப்படிக்கு Rj நௌசாத் முகம்மட் ---

அட நௌசாத்!
வாழ்த்தெல்லாம் பிரமாதமாய் தான் இருக்கின்றது! வாழ்த்தோட நிறுத்தாமல் தினம் சேனை வந்து பதிவும் போடணுமாம்!
உங்களை போல திறமையானவர்கள் தொடர்ந்து வந்தால் அதை விட மகிழ்ச்சி என்னவாம்?
வாழ்த்தெல்லாம் பிரமாதமாய் தான் இருக்கின்றது! வாழ்த்தோட நிறுத்தாமல் தினம் சேனை வந்து பதிவும் போடணுமாம்!
உங்களை போல திறமையானவர்கள் தொடர்ந்து வந்தால் அதை விட மகிழ்ச்சி என்னவாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
ஆசிரியர் மற்றும் நாட்டு வைத்தியர் எங்கள் சுறா வார் நாமம் வாழ்க *_ *_சுறா wrote:Nisha wrote:சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!
இது நல்ல பலன் கொடுக்கும். சுடுநீரில் உப்புக்கு பதிலாக பேக்கிங் சோடா அல்லது ஆப்ப சோடா போட்டாலும் கால் வலி இருக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சரி சரி விடுங்க மறந்தோம் மன்னித்தோம்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நிஜமாகவே சிரித்தேன் தெரியுமா?
ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன்.
இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்! அப்படி சோர்வாய் இருந்தேன்!
வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!
எனக்குத் தெரியாமல் நிறைய விடயங்கள் நடக்கிறது சரி சரி வாழ்த்துக்கள் :oops: :oops:
உங்களுக்கு தெரியாமல் என்ன செய்ய முடியும் கண்ணா! உங்களுக்கு ரெம்ப வேலை! டிஸ்டப் செய்ய வேண்டாம் என நினைத்தேன்!
அத்தோட கவிதை கடைசி நொடியில் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் போய் தான் படித்தேன்! இரு வாரம் மேல் அந்திவரும் நேரம் கேட்கவும் இல்லை கலந்து கொள்ளவும் இல்லை! அதுதான்!
அப்பவும் உங்களுக்கு மேசேஜ் போட்டேன் பாருங்கள். நீங்கள் ஆன்சர் செய்யல்லை. அதனால் தான் சொல்லல்லை!
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
முனாஸ் சுலைமான் wrote:Nisha wrote:அப்பாடா! யோசிக்கின்றேன் என சொல்லிட்டிங்கல்ல! கவிதை போட்டு விட்டுத்தான் தூங்கவே போகணும் சார்!
எல்லோரும் நிரம்ப படிக்கின்றீர்கள்! பதிகின்றீர்கள்! சொந்தமாய் ஏதேனும் எழுதி பதிய முயற்சிக்கின்றீர்கள் இல்லை! அது தான். எல்லோரும் இம்முறை நிஷாவுக்கு கவிதை எழுதணும் என சொல்லியாச்சு!
வாழ்த்துகிறேன்.. பெண்ணே!
கவியாக வர முயற்சிகள் பல செய்து..
மூளைக்கு வேலையாக பல நேரங்கள் சிந்தித்து..
வாழ்த்துகிறேன்.. பெண்ணே !
18/12/2013 அன்று சேனைக்கு சொந்தமாய்
வந்த பெண்ணே பத்தே மாதத்தில் ஒன்பது ஆயிரம்
உம்மால் பதிந்திட எப்படி முடிந்தது?
பெருமைப்படுகின்றேன் நான்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்களாய்
வாழ்த்துடன் வாழ்த்த வந்தவன் நான்
கவிதைஎன்றால் ரசிக்கும்
ரசிகனாய் இருப்பவனை
கவிதைஎழுத கற்றுக்கொடுக்கும் .. பெண்ணே
உம் பெயரில் இருக்கும் -பெண்மை
பெண்ணினத்துக்கே பெருமை
நிஷா என்னும் அராபிய - மொழியில்
ஒளிந்து நிற்கும் பெண்ணே
பெண்ணினம் உன்னைப் பாராட்டும்
பாராட்டு உன் வருமானமாகும்..
உன் வருகையால் பூத்தது.. சேனை!
உன் சேவை சேனைக்குத் தேவை
என்றும் இன்றும் எப்போதும் ...பெண்ணே
சேனையின் சோலையாய் பூத்துக்
குலுங்கிட வாழ்த்துக்கிறேன்..
ஒன்பது ஆயிரங்கள்.. -இன்னும் 9
ஆயிரங்கள் பல பதிவுகளாய்
பூத்திட வாழ்த்துகிறேன்...!
வாழ்த்துக்காய் கவி கோர்க்க
இன்றுதான் முன்னின்றேன்--கவி
கவிதையாய் இல்லையென்றாலும்
நீர் பொருந்திக்கொள்வாய் --என்றும்
உன் தோழனாய் சேனையின் நண்பனாய்
நிஷாவுக்கு வாழ்த்துக்கள்.....
<<<<வாழ்த்துக்கள்>>>>>
வாழ்த்துக்கள்<<<>>>வாழ்த்துக்கள்.
எப்பா யாரையும் நம்ப முடியலப்பா
எப்படி எப்படி எல்லாம் வாழ்த்துறாங்கப்பா
அக்காவின் வேண்டுதலுக்கிணங்கி
நிஷா அக்காவிற்கு அண்ணன் வாழ்த்திய
அன்பான வாழ்த்துக் கண்டு
நானும் உள்ளம் குளிர்ந்து போனேன்
இன்னும் இது போன்ற வாழ்த்துக்கள் தொடரட்டும்
நன்றியுடன் நண்பன்
)(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நண்பன் wrote:ஆசிரியர் மற்றும் நாட்டு வைத்தியர் எங்கள் சுறா வார் நாமம் வாழ்க *_ *_சுறா wrote:Nisha wrote:சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!
இது நல்ல பலன் கொடுக்கும். சுடுநீரில் உப்புக்கு பதிலாக பேக்கிங் சோடா அல்லது ஆப்ப சோடா போட்டாலும் கால் வலி இருக்காது
நிஜமாக சூப்பர் ஐடியா ஜானி!
சுடுதண்ணீரில் பேக்கிங்க் பவுடரை போட்டு கரைத்து காலை அரை மணி நேரம் வைத்தேன். வலி குறைந்து விட்டது. மாத்திரை எடுக்காமல் தூங்க முடிந்தது!
நாட்டு வைத்தியர் நல்ல வைத்தியர் தான்பா! அதுக்காக கமிஷன்லாம் கேட்டிராதிங்கப்பா! மீ பாவம். ஏழைப்பெண். )*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நண்பன் wrote:முனாஸ் சுலைமான் wrote:Nisha wrote:அப்பாடா! யோசிக்கின்றேன் என சொல்லிட்டிங்கல்ல! கவிதை போட்டு விட்டுத்தான் தூங்கவே போகணும் சார்!
எல்லோரும் நிரம்ப படிக்கின்றீர்கள்! பதிகின்றீர்கள்! சொந்தமாய் ஏதேனும் எழுதி பதிய முயற்சிக்கின்றீர்கள் இல்லை! அது தான். எல்லோரும் இம்முறை நிஷாவுக்கு கவிதை எழுதணும் என சொல்லியாச்சு!
வாழ்த்துகிறேன்.. பெண்ணே!
கவியாக வர முயற்சிகள் பல செய்து..
மூளைக்கு வேலையாக பல நேரங்கள் சிந்தித்து..
வாழ்த்துகிறேன்.. பெண்ணே !
18/12/2013 அன்று சேனைக்கு சொந்தமாய்
வந்த பெண்ணே பத்தே மாதத்தில் ஒன்பது ஆயிரம்
உம்மால் பதிந்திட எப்படி முடிந்தது?
பெருமைப்படுகின்றேன் நான்!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்களாய்
வாழ்த்துடன் வாழ்த்த வந்தவன் நான்
கவிதைஎன்றால் ரசிக்கும்
ரசிகனாய் இருப்பவனை
கவிதைஎழுத கற்றுக்கொடுக்கும் .. பெண்ணே
உம் பெயரில் இருக்கும் -பெண்மை
பெண்ணினத்துக்கே பெருமை
நிஷா என்னும் அராபிய - மொழியில்
ஒளிந்து நிற்கும் பெண்ணே
பெண்ணினம் உன்னைப் பாராட்டும்
பாராட்டு உன் வருமானமாகும்..
உன் வருகையால் பூத்தது.. சேனை!
உன் சேவை சேனைக்குத் தேவை
என்றும் இன்றும் எப்போதும் ...பெண்ணே
சேனையின் சோலையாய் பூத்துக்
குலுங்கிட வாழ்த்துக்கிறேன்..
ஒன்பது ஆயிரங்கள்.. -இன்னும் 9
ஆயிரங்கள் பல பதிவுகளாய்
பூத்திட வாழ்த்துகிறேன்...!
வாழ்த்துக்காய் கவி கோர்க்க
இன்றுதான் முன்னின்றேன்--கவி
கவிதையாய் இல்லையென்றாலும்
நீர் பொருந்திக்கொள்வாய் --என்றும்
உன் தோழனாய் சேனையின் நண்பனாய்
நிஷாவுக்கு வாழ்த்துக்கள்.....
<<<<வாழ்த்துக்கள்>>>>>
வாழ்த்துக்கள்<<<>>>வாழ்த்துக்கள்.
எப்பா யாரையும் நம்ப முடியலப்பா
எப்படி எப்படி எல்லாம் வாழ்த்துறாங்கப்பா
அக்காவின் வேண்டுதலுக்கிணங்கி
நிஷா அக்காவிற்கு அண்ணன் வாழ்த்திய
அன்பான வாழ்த்துக் கண்டு
நானும் உள்ளம் குளிர்ந்து போனேன்
இன்னும் இது போன்ற வாழ்த்துக்கள் தொடரட்டும்
நன்றியுடன் நண்பன்
)(( )(( )(( )(( )((
ஆமாம்! நிஜமாகவே ஆச்சரியம் தான்பா! எப்ப பாரு வந்தால் செய்தி அல்லது படங்கள் பதிந்திட்டு ஓடிடுவார். அவரை எழுத வைக்கணும் என நினைச்சேன். அருமையாய் யோசித்து எழுதி இருக்கின்றார்,. கோடி கோடி பரிசு கிடைத்தது போல் இருந்தது.
அண்ணன், தம்பி இருவரும் இதில் மட்டும் நல்ல ஒற்றுமைதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:நண்பன் wrote:ஆசிரியர் மற்றும் நாட்டு வைத்தியர் எங்கள் சுறா வார் நாமம் வாழ்க *_ *_சுறா wrote:Nisha wrote:சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!
இது நல்ல பலன் கொடுக்கும். சுடுநீரில் உப்புக்கு பதிலாக பேக்கிங் சோடா அல்லது ஆப்ப சோடா போட்டாலும் கால் வலி இருக்காது
நிஜமாக சூப்பர் ஐடியா ஜானி!
சுடுதண்ணீரில் பேக்கிங்க் பவுடரை போட்டு கரைத்து காலை அரை மணி நேரம் வைத்தேன். வலி குறைந்து விட்டது. மாத்திரை எடுக்காமல் தூங்க முடிந்தது!
நாட்டு வைத்தியர் நல்ல வைத்தியர் தான்பா! அதுக்காக கமிஷன்லாம் கேட்டிராதிங்கப்பா! மீ பாவம். ஏழைப்பெண். )*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
காலை தண்ணீரில் தானே தூக்கி வச்சீங்க. அத்தான் மேல வைக்கலையே ஹிஹி. பாவம் அவர் *#
இது நான் பலமுறை செய்திருக்கிறேன். நல்ல பலன் தந்திருக்கிறது. அதனால் தான் தங்களுக்கும் பரிந்துரைத்தேன்.
இது நான் பலமுறை செய்திருக்கிறேன். நல்ல பலன் தந்திருக்கிறது. அதனால் தான் தங்களுக்கும் பரிந்துரைத்தேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum