Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
+5
கவிப்புயல் இனியவன்
ahmad78
Nisha
சுறா
நண்பன்
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)(( )(( )(( )(( )(( )(( )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!
சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா? i*Nisha wrote:சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!
சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சரி சரி
வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நண்பன் wrote:மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்துக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
என்னுள்ளே, எனக்குள்ளே அன்பில் நிறைவாய், முழுதாய், இனிதாய் நிறைந்தாய்!
என்றும் எங்கும் எதிலும் முதலாய் இருக்கத்துடிக்கும் உள்ளத்தின் வாழ்த்தை
ரசித்தேன், ருசித்தேன், நிறைந்தேன், மகிழ்ந்தேன், என்னுள் நிறைத்தேன்!
உம் அன்புக்கு முன் அனைத்தையும் துச்சமாய் நினைத்தேன்.
என்னுள் அன்பில் முதலாய் என்றும் நீயே நிலைப்பாய்!
நன்றி நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Nisha wrote:நண்பன் wrote:மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்துக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
என்னுள்ளே, எனக்குள்ளே அன்பில் நிறைவாய், முழுதாய், இனிதாய் நிறைந்தாய்!
என்றும் எங்கும் எதிலும் முதலாய் இருக்கத்துடிக்கும் உள்ளத்தின் வாழ்த்தை
ரசித்தேன், ருசித்தேன், நிறைந்தேன், மகிழ்ந்தேன், என்னுள் நிறைத்தேன்!
உம் அன்புக்கு முன் அனைத்தையும் துச்சமாய் நினைத்தேன்.
என்னுள் அன்பில் முதலாய் என்றும் நீயே நிலைப்பாய்!
நன்றி நன்றி!
கவித கவித :cheers: :cheers:
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சுறா wrote:சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா? i*Nisha wrote:சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!
சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சரி சரி
வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
ஹாஹா! ஜானி.. ஜானி .. *_ *_ *_ {_ {_ {_ {_
சிரிப்பை அடக்க முடியலல ஜானி! ஐய்யோம்மா! எப்சி எட்டிபார்த்து அம்மா ஏன் சிரிக்கிறா என முறைச்சிட்டு போறாளே!
வாத்தியாருங்கறதை நிருபிச்சிட்டிங்களா ஜானி!
ரயிலு, மயிலு, பெயிலு, உயிலு என சூப்பரா இருக்குதே! சேனையை எனக்கு உயில் எழுதி வைக்க சொன்னால் சேனைக்கு சொந்தக்காரங்க உங்களையும் என்னையும் அடிச்சி துரத்துவாங்க ! கவனம்!
வாய்விட்டு சிரிக்க வைத்ததுக்கு ரெம்ப நன்றிப்பா! கால் வலி போயே போச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
என்ன அண்ணா டி ஆர் படம் பார்த்தீங்களா? ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
இல்லாததை கொண்டுவான்னா நான் எங்கிருந்து கொண்டுவர்றது
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சுறா wrote:
யாரு யாருக்கு இங்கே பாசமலராம் பா!
பாட்டு காணோம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
மிக்க மகிழ்ச்சி
தொடருங்கள் தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

Last edited by கே.இனியவன் on Thu 16 Oct 2014 - 18:38; edited 1 time in total
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
ahmad78 wrote:இல்லாததை கொண்டுவான்னா நான் எங்கிருந்து கொண்டுவர்றது
அவரவர் தங்கட பிரெண்டுக்காக ஏழு மலை ஏழு கடல் தாண்டி முத்தெடுத்து வராங்களாம். உங்களுக்கு நாலே நாலு வரில கவிதை எழுத முடியலலியா! #* #*
ஒழுங்கா கண்ணை மூடி தலைக்குள் இருக்கும் மூளையை பயன் படுத்தி மனதால் யோசித்தால் எல்லாம் வரும் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:சுறா wrote:சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா? i*Nisha wrote:சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!
சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சரி சரி
வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
ஹாஹா! ஜானி.. ஜானி .. *_ *_ *_ {_ {_ {_ {_
சிரிப்பை அடக்க முடியலல ஜானி! ஐய்யோம்மா! எப்சி எட்டிபார்த்து அம்மா ஏன் சிரிக்கிறா என முறைச்சிட்டு போறாளே!
வாத்தியாருங்கறதை நிருபிச்சிட்டிங்களா ஜானி!
ரயிலு, மயிலு, பெயிலு, உயிலு என சூப்பரா இருக்குதே! சேனையை எனக்கு உயில் எழுதி வைக்க சொன்னால் சேனைக்கு சொந்தக்காரங்க உங்களையும் என்னையும் அடிச்சி துரத்துவாங்க ! கவனம்!
வாய்விட்டு சிரிக்க வைத்ததுக்கு ரெம்ப நன்றிப்பா! கால் வலி போயே போச்சு!
இனி மேல் கால் வலி வந்தால் வாய விட்டு சிரிங்க :)) :)) :))
நீங்க சிரிச்சீங்களா? ரொம்ப சந்தோசம் (/
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நிஜமாகவே சிரித்தேன் தெரியுமா?
ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன்.
இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்! அப்படி சோர்வாய் இருந்தேன்!
வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!
ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன்.
இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்! அப்படி சோர்வாய் இருந்தேன்!
வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
பின்றீங்க சார் *_ *_சுறா wrote:சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா? i*Nisha wrote:சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!
சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சரி சரி
வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
அடுத்தவரை சிரிக்க வைப்பது ஒரு சுகம்தானே சார் வாழ்க உங்கள் சேவை )( )(சுறா wrote:Nisha wrote:சுறா wrote:சொந்த மூளையா? அப்படி ஒன்னு என் கிட்ட இருக்குதா? i*Nisha wrote:சுறா wrote:சுவிஸ் புயல் அதிவேக சூறாவளி மங்கையர் திலகம் நிஷா வாழ்க
எனக்கு இந்த வாழ்த்துப்பிடிக்கவே இல்லை! அத்னால் நன்றி இல்லை!
சுறா சார் உங்க சொந்த மூளையை கொண்டு யோசிச்சு ஒரு கவிதை எழுதி வாழ்த்தினால் தான் நன்றி சொல்வேனாம் சார்! சீக்கிரம் கவிதையோட வாங்க சார்!
சரி சரி
வேகமாக ஓடுதுபாரு ரயிலு
அதிவேகமாக போடுதுபாரு இந்த மயிலு
உங்க வேகத்துக்கு நாங்க ஆயிடுவோம் பெயிலு
இந்த சேனையை எழுதி வச்சிடுவோம் உயிலு
ஹாஹா! ஜானி.. ஜானி .. *_ *_ *_ {_ {_ {_ {_
சிரிப்பை அடக்க முடியலல ஜானி! ஐய்யோம்மா! எப்சி எட்டிபார்த்து அம்மா ஏன் சிரிக்கிறா என முறைச்சிட்டு போறாளே!
வாத்தியாருங்கறதை நிருபிச்சிட்டிங்களா ஜானி!
ரயிலு, மயிலு, பெயிலு, உயிலு என சூப்பரா இருக்குதே! சேனையை எனக்கு உயில் எழுதி வைக்க சொன்னால் சேனைக்கு சொந்தக்காரங்க உங்களையும் என்னையும் அடிச்சி துரத்துவாங்க ! கவனம்!
வாய்விட்டு சிரிக்க வைத்ததுக்கு ரெம்ப நன்றிப்பா! கால் வலி போயே போச்சு!
இனி மேல் கால் வலி வந்தால் வாய விட்டு சிரிங்க :)) :)) :))
நீங்க சிரிச்சீங்களா? ரொம்ப சந்தோசம் (/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:சுறா wrote:நீங்க சந்தோசமா இருந்தா எனக்கும் சந்தோசம் தானே
காலை மேலே தூக்கி வைத்துக்கொள்ளுங்கள். வலி குறையும்.
வெதுவெது சுடுதண்ணீரில் உப்பு போட்டு காலை அதுக்குள்ள வீடுங்க
இது நல்ல ஐடியா! தூங்க முன் செய்திட்டு தூங்கினால் நல்லா இருக்கும்! தகுந்த ஆலோசனைக்கு நன்றிங்கோ!
இது நல்ல பலன் கொடுக்கும். சுடுநீரில் உப்புக்கு பதிலாக பேக்கிங் சோடா அல்லது ஆப்ப சோடா போட்டாலும் கால் வலி இருக்காது
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
Nisha wrote:நிஜமாகவே சிரித்தேன் தெரியுமா?
ரெமப் நடப்பதாலா என்னன்னு தெரியல்லை! கால் பாதம் வீங்கி விட்டது இடது கால் பாதம் வீங்கி ரெமப் வலி! வலி என்பதை விட வேதனையில் குத்துது! அத்தோட ஹோட்டலுக்கு போய் வந்திட்டு உட்கார்ந்து பதிவு போட்டிட்டிருக்கேன்.
இப்ப இம்போர்ட் வானொலியில் கவிதை படித்த போதும் என் குரலில் வலி தெரிந்ததென முனாஸ் சார் விசாரிச்சிட்டு போறார்! அப்படி சோர்வாய் இருந்தேன்!
வலியையும் தாண்டி வலி மறந்து சிரித்தேன் ஜானி! ரெம்ப ரெம்ப நன்றி!
எனக்குத் தெரியாமல் நிறைய விடயங்கள் நடக்கிறது சரி சரி வாழ்த்துக்கள் :oops: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
பேக்கிங்க் சோடா எனில் கேக்குக்கு போடும் பேக்கிங் பவுடரா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!
என்ன சொல்லி வாழ்த்துவது என்று புரியவில்லை அதனால்தான் மின்னிடும் தாரகை... நிஷா மேடத்துக்கு என் வாழ்த்தாய் இப்படம் சமர்ப்பணம்...
இன்னும் பல 9 ஆயிரங்களுடன் அனைத்து உறவுகளின் அன்புத்தோழியாய் இன்றுபோல் என்றும் வலம் வல வர வாழ்த்துகிறேன்........
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
» 2000ம் மதிப்பீடுகள் பெற்ற மங்கையர் திலகம் நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
» 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
» 5000ம் பதிவுகளுடன் மங்கையர் திலகம் பானு அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
» குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum