சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Khan11

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

+5
கவிப்புயல் இனியவன்
ahmad78
Nisha
சுறா
நண்பன்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 17:41

First topic message reminder :

மிகவும் குறுகிய காலத்தில் 9000ம் பதிவுகள் பதிந்து
சேனையின் அன்பு உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த
எங்கள் நிஷா அக்கா உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கலாம்
இதே வேகம் தொடர பிராத்தனைகளுடன்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
)((  )((  )((  )((  )((  )((  )((  )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:53

அதுக்காக நாட்டுவைத்தியர் சுறான்னு ஒரு பட்டம் தந்ததுக்கு நன்றி  :evil: :evil:

நான் நாட்டுவைத்தியர் இல்லை நோட்டு வைத்தியர்  :dance:


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:02

சுறா wrote:காலை தண்ணீரில் தானே தூக்கி வச்சீங்க. அத்தான் மேல வைக்கலையே ஹிஹி. பாவம் அவர்  *#

இது நான் பலமுறை செய்திருக்கிறேன். நல்ல பலன் தந்திருக்கிறது. அதனால் தான் தங்களுக்கும் பரிந்துரைத்தேன்.
அன்னிக்கு இருந்த வலிக்கு அவருக்கு   தான் நல்லா திட்டு கொடுத்தேன். திட்டிய பின் தான்  வந்து காலுக்கு மருந்து  ஸ்பிரே அடிச்சு விட்டார்.:bounce:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Sat 18 Oct 2014 - 20:04

Nisha wrote:
சுறா wrote:காலை தண்ணீரில் தானே தூக்கி வச்சீங்க. அத்தான் மேல வைக்கலையே ஹிஹி. பாவம் அவர்  *#

இது நான் பலமுறை செய்திருக்கிறேன். நல்ல பலன் தந்திருக்கிறது. அதனால் தான் தங்களுக்கும் பரிந்துரைத்தேன்.
அன்னிக்கு இருந்த வலிக்கு அவருக்கு   தான் நல்லா திட்டு கொடுத்தேன். திட்டிய பின் தான்  வந்து காலுக்கு மருந்து  ஸ்பிரே அடிச்சு விட்டார்.:bounce:

நினைச்சேன் நீங்க அவரை டெரர் மாதிரி தாக்குவீங்கன்னு.  )* )* )*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:10

ஹாஹா!  :dance::dance::dance::dance:

பின்ன என்ன... அவங்கவங்களுக்கு வலி வருத்தம் என்றால் நான் தாங்கு தாங்குன்னு தாங்குவேன். எனக்கு வருத்தம் என்றால் கண்டுப்பதில்லை...  உடனே அட்வைஸ் மழை பொழியும். வலி என சொன்னால் அட்வைஸ் மழை பொழியணுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Sat 18 Oct 2014 - 20:22

Nisha wrote:ஹாஹா!  :dance::dance::dance::dance:

பின்ன என்ன... அவங்கவங்களுக்கு வலி வருத்தம் என்றால் நான் தாங்கு தாங்குன்னு தாங்குவேன். எனக்கு வருத்தம் என்றால் கண்டுப்பதில்லை...  உடனே அட்வைஸ் மழை பொழியும். வலி என சொன்னால் அட்வைஸ் மழை பொழியணுமா?

உண்மையில் உங்ககள் எதிர்பார்ப்பு நியாயமானது தான்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Farsan S Muhammad Mon 20 Oct 2014 - 17:48

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 El7e2x
பிறந்த மண் கல்விக்கு பெயர்போனது 
வாழும் மண் சொல்லவா வேண்டும் 
இரண்டினதும் கலவை 
நிஷா அக்காவின் மகிமை 
வாழ்த்துக்கள் சொல்ல வரிகளுக்கும் 
பஞ்சமாக இருக்கிறது 
உங்கள் அளவுக்கு முடியாவிட்டாலும் 
என்னால் முடிந்த வாழ்த்துக்கள 
பலகோடி
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Tue 21 Oct 2014 - 14:06

Farsan S Muhammad wrote:
பிறந்த மண் கல்விக்கு பெயர்போனது 
வாழும் மண் சொல்லவா வேண்டும் 
இரண்டினதும் கலவை 
நிஷா அக்காவின் மகிமை 
வாழ்த்துக்கள் சொல்ல வரிகளுக்கும் 
பஞ்சமாக இருக்கிறது 
உங்கள் அளவுக்கு முடியாவிட்டாலும் 
என்னால் முடிந்த வாழ்த்துக்கள 
பலகோடி

பிறந்த மண்,வாழும் மண் அனைத்தையுமே
ஜெயித்து நிற்கும் எனை ஆளும் மன்னனாம்
உங்கள் அன்பின் ஊக்கம் தான் எனை ஆக்கும்
ஆக்கமாம் என் அன்பு தங்கக்கம்பியே ..!

நண்பன்  உமக்கு தம்பியென்றால்
நாங்களெல்லாம் யாரக்கா எனச்செல்ல சண்டையிட்டு
என் அன்பை கொள்ளை இட்டவர்கள் நீங்களாயிருக்க
பதிவுகளை பாங்காயிட எனக்கென்ன தயக்கமாம்!

அருமையான அகம் நிறைந்த வாழ்த்தொன்றையிட்டு
மனம் நிறைய செய்தீரையா! தனம் தரா  தனியின்பம்
நானடைய வைத்தீரையா!  நன்றி நன்றி நன்றியென்றே
என்னுள்ளம் மலர சொன்னேனையா!


Last edited by Nisha on Tue 21 Oct 2014 - 14:36; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by பானுஷபானா Tue 21 Oct 2014 - 14:28

நிஷா வார்த்தை உங்களிடம் வசமா மாட்டுது சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Nisha Tue 21 Oct 2014 - 14:37

பானுஷபானா wrote:நிஷா வார்த்தை உங்களிடம் வசமா மாட்டுது சூப்பர்

நன்றிப்பா! எல்லாப்புகழும் இறைவனுக்கும் என்னை ஊக்கி ஆக்கும் உங்கள் அனைவருக்கும் தான்!

ஆனாலும் கடைசி வரை நீங்கள் கவிதை எழுதவே இல்லை பானு! )* _* !* *#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by சுறா Tue 21 Oct 2014 - 15:40

பர்ஸானின் கவிதைக்கு நீங்க எழுதின பதில் அருமை அருமை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by நண்பன் Wed 22 Oct 2014 - 10:19

Nisha wrote:
Farsan S Muhammad wrote:
பிறந்த மண் கல்விக்கு பெயர்போனது 
வாழும் மண் சொல்லவா வேண்டும் 
இரண்டினதும் கலவை 
நிஷா அக்காவின் மகிமை 
வாழ்த்துக்கள் சொல்ல வரிகளுக்கும் 
பஞ்சமாக இருக்கிறது 
உங்கள் அளவுக்கு முடியாவிட்டாலும் 
என்னால் முடிந்த வாழ்த்துக்கள 
பலகோடி

பிறந்த மண்,வாழும் மண் அனைத்தையுமே
ஜெயித்து நிற்கும் எனை ஆளும் மன்னனாம்
உங்கள் அன்பின் ஊக்கம் தான் எனை ஆக்கும்
ஆக்கமாம் என் அன்பு தங்கக்கம்பியே ..!

நண்பன்  உமக்கு தம்பியென்றால்
நாங்களெல்லாம் யாரக்கா எனச்செல்ல சண்டையிட்டு
என் அன்பை கொள்ளை இட்டவர்கள் நீங்களாயிருக்க
பதிவுகளை பாங்காயிட எனக்கென்ன தயக்கமாம்!

அருமையான அகம் நிறைந்த வாழ்த்தொன்றையிட்டு
மனம் நிறைய செய்தீரையா! தனம் தரா  தனியின்பம்
நானடைய வைத்தீரையா!  நன்றி நன்றி நன்றியென்றே
என்னுள்ளம் மலர சொன்னேனையா!

அருமையாக உள்ளது *_ *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Farsan S Muhammad Wed 22 Oct 2014 - 10:38

Nisha wrote:
Farsan S Muhammad wrote:
பிறந்த மண் கல்விக்கு பெயர்போனது 
வாழும் மண் சொல்லவா வேண்டும் 
இரண்டினதும் கலவை 
நிஷா அக்காவின் மகிமை 
வாழ்த்துக்கள் சொல்ல வரிகளுக்கும் 
பஞ்சமாக இருக்கிறது 
உங்கள் அளவுக்கு முடியாவிட்டாலும் 
என்னால் முடிந்த வாழ்த்துக்கள 
பலகோடி

பிறந்த மண்,வாழும் மண் அனைத்தையுமே
ஜெயித்து நிற்கும் எனை ஆளும் மன்னனாம்
உங்கள் அன்பின் ஊக்கம் தான் எனை ஆக்கும்
ஆக்கமாம் என் அன்பு தங்கக்கம்பியே ..!

நண்பன்  உமக்கு தம்பியென்றால்
நாங்களெல்லாம் யாரக்கா எனச்செல்ல சண்டையிட்டு
என் அன்பை கொள்ளை இட்டவர்கள் நீங்களாயிருக்க
பதிவுகளை பாங்காயிட எனக்கென்ன தயக்கமாம்!

அருமையான அகம் நிறைந்த வாழ்த்தொன்றையிட்டு
மனம் நிறைய செய்தீரையா! தனம் தரா  தனியின்பம்
நானடைய வைத்தீரையா!  நன்றி நன்றி நன்றியென்றே
என்னுள்ளம் மலர சொன்னேனையா!

ஆகா அருமை அக்கா புல்லரிக்கின்றது என்ன திறமை என்ன அறிவு அத்தனையும் முத்தாய் அல்லவே ஜொலிக்கின்றது. நாங்கள் உங்களிடம் கொள்ளையடிக்க வேண்டியது அன்பு மட்டும் அல்ல இன்னும் அதிகமாகவே இருக்கிறது!

உங்கள் அன்புக்கு பாத்திரமாக தம்பி என்ற வார்த்தைக்கு தகுதியாய்  அமைந்தேனே அதுவொன்றே போதும்
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம்  நிஷா அக்கா!  - Page 3 Empty Re: குறுகிய காலத்தில் கூடுதல் பதிவுகள் மங்கையர் திலகம் நிஷா அக்கா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» 17000ம் பதிவுகள் கடந்த மங்கையர் திலகம் நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
» 2000ம் மதிப்பீடுகள் பெற்ற மங்கையர் திலகம் நிஷா அக்காவிற்கு வாழ்த்துக்கள்..
» 18000ம் பதிவுகள் தாண்டிய நிஷா அக்கா உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..
» 5000ம் பதிவுகளுடன் மங்கையர் திலகம் பானு அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
» குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum