Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமே ஒரு கவிதை தான்
2 posters
Page 1 of 1
படமே ஒரு கவிதை தான்
ஒரு கவிதையை பதியலாமென்று இங்கே வந்தேன். நான் கவிதை எழுதுவது கிடையாது. ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு ஞானம் இல்லை என்பது உங்களுக்கே தெரியுமே. )*
இருந்தாலும் இந்த படத்தை பார்த்தவுடன் கவிதை எழுதனும்னு தோன்றியது. ஆனால் என்னைவிட நீங்கள் சிறந்தவர்கள் என்பதால் இந்த படத்துக்கு அழகான ஆனால் பெரிதாக இல்லாமல் நெஞ்சை தொடும் அளவுக்கு கவிதை எழுதுங்கள் பார்க்கலாம்
இருந்தாலும் இந்த படத்தை பார்த்தவுடன் கவிதை எழுதனும்னு தோன்றியது. ஆனால் என்னைவிட நீங்கள் சிறந்தவர்கள் என்பதால் இந்த படத்துக்கு அழகான ஆனால் பெரிதாக இல்லாமல் நெஞ்சை தொடும் அளவுக்கு கவிதை எழுதுங்கள் பார்க்கலாம்
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படமே ஒரு கவிதை தான்
அன்னையாய் மாறிய அண்ணன்
தன்னையே நம்பிய பாலகன்
விண்ணையும் மண்ணையும் படைத்தவன்
விளையாட்டில் இதுவும் ஒரு பாகம் - சுறா
தன்னையே நம்பிய பாலகன்
விண்ணையும் மண்ணையும் படைத்தவன்
விளையாட்டில் இதுவும் ஒரு பாகம் - சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படமே ஒரு கவிதை தான்
அன்னை மடியும் அண்ணன் மடியும் அன்பின் மடியென
அறிந்தபின் உணர்ந்தே அயர்ந்திட்டேன்!
அணையாக, அரணாக அண்ணனே துணையாக
அகலாக இருந்திட்டால் அல்லல்கள் அகலுமென்
நம்பிக்கை நான் கொண்டேன்!
அறிந்தபின் உணர்ந்தே அயர்ந்திட்டேன்!
அணையாக, அரணாக அண்ணனே துணையாக
அகலாக இருந்திட்டால் அல்லல்கள் அகலுமென்
நம்பிக்கை நான் கொண்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமே ஒரு கவிதை தான்
திரி சொந்தக்கவிதை பக்கம் நகர்த்தப்பட்டது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படமே ஒரு கவிதை தான்
Nisha wrote:அன்னை மடியும் அண்ணன் மடியும் அன்பின் மடியென
அறிந்தபின் உணர்ந்தே அயர்ந்திட்டேன்!
அணையாக, அரணாக அண்ணனே துணையாக
அகலாக இருந்திட்டால் அல்லல்கள் அகலுமென்
நம்பிக்கை நான் கொண்டேன்!
அருமை அருமை. நம்பிக்கை தான் வாழ்க்கை.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
» கவிதை தாய்க்கு கவிதை
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தாய்க்கு கவிதை
» இது தான் உலகமா? இது தான் வாழ்க்கையா?
» அற்புதம் உலகில் தான் இதுவும் ஒரு அற்புதம் தான் (சம் சம்)
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum