சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல் Khan11

காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல்

2 posters

Go down

காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல் Empty காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல்

Post by rammalar Wed 22 Oct 2014 - 15:05

காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல் P117
-பேத்தி சொல்லிவிட்டாள்...
'நாளைக்கு ஒரு நீலத் திமிங்கிலம் படம்
வரைய வேண்டும்’ என.

வெகுகாலத்திற்குப் பிறகு விடிகாலைக் கனவில்
கடலும் வெள்ளமும் சூழ
நீலப்பரப்பில் சிக்கித் தவித்தேன்.

எழுந்தவுடன் சார்ட் பேப்பரை எடுத்து
டேபிளில் விரித்துவைத்து
'தாத்தா இதில் பாதியளவு பெரிய திமிங்கிலம் வரையணும்
மதியம் அப்பா வருவதற்குள் முடித்துவிடுவாயா?’

'அறிவியல் புத்தகத்தில் திமிங்கிலம் இருக்கிறது ஆனால்
புத்தகம் கொண்டுவர மறந்துவிட்டது’ என்றாள்.
'நீ உன் திமிங்கிலத்தையே வரைந்து தா பரவாயில்லை.’

என் திமிங்கிலம் எப்படி இருக்குமாம்
'தாத்தா உன் கம்ப்யூட்டர்ல பாரேன்
நெறையா திமிங்கிலம் இருக்கும்’ என்றாள்.
ரத்திகா போன்ற அன்பான டீச்சர்களின்
அக்கிரமங்கள் பற்றி யோசித்தவாறே
கணினியைத் திறந்தேன்.
ஒரு லட்சம் திமிங்கிலங்கள் இருந்தன

திமிங்கிலங்களின் கடலில்
பென்சிலோடு தத்தளிக்கத் தொடங்கினேன்!

விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல் Empty Re: காத்திருக்கும் திமிங்கிலங்கள் -( கவிதை) - சமயவேல்

Post by சுறா Wed 22 Oct 2014 - 16:52

ஆமா ஆமா இந்த டீச்சர்ங்க படுத்துற டார்ச்சர் இருக்கே ஓவரு தான். பாவம் வீட்டுல இருக்குற தாத்தா பாட்டிகள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum