Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
3 posters
Page 1 of 1
பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
அன்பு உறவுகளே !!
எனக்கு இதை சொல்ல வேண்டும் போல் தோன்றியது ...தவறுகளாயின் மண்ணிக்கவும்...
நீங்கள் பெற்றோராயின் மிகவும் அவதானமாக இருங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்களே முதல் ஆசான்..ஆகவே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வீட்டிலேயே சிறுபாராயத்தில் இருந்தே தொழப் பழக்குங்க ! அப்புறம் சரியாக பள்ளிவாயலில் தொழும்போது நடந்து கொள்ளும் முறையை சொல்லிக் கொடுங்கள்...

Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
வாருங்கள் நண்பரே!. நலமா?
பெற்றோர்கள் சொல்லிக்கொடுப்பதை காட்டிலும் நடந்துக்கொள்வதை தான் பிள்ளைகள் வேகமாக கற்கிறார்கள்.
உதாரணமாக எனது பெண் (3 வயது) முன்னால் நான் என் மனைவியை தரக்குறைவாக நடத்தினால் அவளும் அவள் அம்மாவை மதிக்கமாட்டாள் இல்லையா?
உங்கள் வரவு நல்வரவாகுக

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
அருமையான ஆலோசனை நௌசாத்!
முன் ஏர் போகும் வழியில் தான் பின் ஏரும் போகும். கடவுள் பக்தியும் வணக்கமும் கூட அப்படித்தான்!
முன் ஏர் போகும் வழியில் தான் பின் ஏரும் போகும். கடவுள் பக்தியும் வணக்கமும் கூட அப்படித்தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
Nisha wrote:அருமையான ஆலோசனை நௌசாத்!
முன் ஏர் போகும் வழியில் தான் பின் ஏரும் போகும். கடவுள் பக்தியும் வணக்கமும் கூட அப்படித்தான்!
அப்ப நான் போட்டதை படிக்கல அப்படி தானே ))& ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
சுறா wrote:வாருங்கள் நண்பரே!. நலமா?
பெற்றோர்கள் சொல்லிக்கொடுப்பதை காட்டிலும் நடந்துக்கொள்வதை தான் பிள்ளைகள் வேகமாக கற்கிறார்கள்.
உதாரணமாக எனது பெண் (3 வயது) முன்னால் நான் என் மனைவியை தரக்குறைவாக நடத்தினால் அவளும் அவள் அம்மாவை மதிக்கமாட்டாள் இல்லையா?
உங்கள் வரவு நல்வரவாகுக
ஆமாம் படிக்கல்லை! )*)*)*)*)*
அது சரி இது ரெம்ப ரெம்ப சரி!
ஓக்கேயா! ஆனால் நாம் ஒன்றை சொல்லிக்கொடுக்கணும்னால் முதலில் அதை பின் பற்றினால் தானே சொல்ல முடியும். நான் அப்படித்தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
அதுவும் சரி ....இதுவும் சரி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
மொத்தத்தில் எல்லாம் சரிதானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
டாப் நம்பர் ஒன் போடுங்க யாருன்னு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெற்றோர்களே நீங்கள் தான் முதல் ஆசான் !!
தூங்கப்போறிங்களா?
இருப்பிங்க எனில் நீங்க போகும் போது சொன்னால் இன்னும் பதிவு வரும்.
என் நேரம் இப்போது 8. 50 தான்!
இருப்பிங்க எனில் நீங்க போகும் போது சொன்னால் இன்னும் பதிவு வரும்.
என் நேரம் இப்போது 8. 50 தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» இனி சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு, தை முதல் தேதி அல்ல-சட்டசபையில் மசோதா தாக்கல்
» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
» இந்து மதம் தான் தீண்டாமைக்கு காரணமா? நீங்கள் இல்லையா?
» உலகிலேயே சூரிய ஒளி சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் தான் உள்ளதாம்!
» குரு (ஆசான்) யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum