Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
2 posters
Page 1 of 1
ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்புநாட்டின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி மண் சரிவு ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு இயற்கை காரணங்களைப் போன்று மனிதனின் நடவடிக்கைகளும் காரணமாகி இருப்பதாக நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி குமாரி வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்கள் ஏற்கனவே மண்சரிவு அபாய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத கல் உடைப்பு. காடுகளை அழித்தல், மாணிக்கக் கல் அகழ்வு, கடல் மண் எடுத்தல் போன்றவை தொடர்பாக உடன் அறியத்தர வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி இன்றி நிலப்பரப்பை மாற்றுதல், கட்டடங்களை நிர்மாணித்தல் போன்றவற்றி லிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
மனிதன் இயற்கையை காயப்படுத்தினால் இயற்கை மனிதனை படு காயப்படுத்தும்.#*#*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» 3ஜி பெறுபவர் ஐந்தில் ஒருவர்தான் .
» ஐந்தில் சிறந்தது காற்று
» இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை!
» மண்சரிவு அபாயத்தை அறிவிக்கும் இணையம்
» மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
» ஐந்தில் சிறந்தது காற்று
» இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை!
» மண்சரிவு அபாயத்தை அறிவிக்கும் இணையம்
» மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum