Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
2 posters
Page 1 of 1
மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் மூடுபடை தாவரங்களை பயிரிடாமையே பாரிய அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென வன பாதுகாப்பு திணைக்களத்தின் சத்துருசிங்ஹ தெரிவித்தார்.மண்ணைப் பற்றிப் பிடிக்க கூடிய மரச்செய்கையை ஊக்குவிப்பதனை விடுத்து மரக்கறிவகைகளை பயிர்செய்திரு ந்தமையும் அப்பிரதேசத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மலையகத்தின் தோட்டப் பகுதிகளின் வளங்களை பாதுகாப்பதற் கான அதிகாரம் எமக்கு இல்லாதபோதும் எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதனை தவிர்க்கும் நோக்கில் வனப்பாதுகாப்பு திணைக்களம் தோட்டப் புறத்திலுள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் கூறினார்.
இந்நிறுவனங்கள், விரும்பும்பட்சத்தில் தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொடுக்க தாம் தயாரெனவும் அவர் குறிப்பிட்டார்.
மலையகங்களில் மண்சரிவினை தடுப்பதற்காக முன்பு பைன்னஸ் மரங்கள் நடுகை செய்யப்பட்டன. இம்மரத்திலிருந்து விழக்கூடிய ஊசிகளால் மண் பசுமை தன்மையினை இழப்பதுடன் வறட்சி யின்போது காட்டுத்தீ ஏற்படக் காரணமாக அமைவதனைக் காரணம் காட்டி மக்கள் பைன்னஸ் மரங்களின் பயிர்ச்செய்கையினை வெறுக்க ஆரம்பித்தனர். இம்மரங்களால் எவ்வித பயனும் இல்லாததன் காரணத்தினால் அரசாங்கமும் பைன்னஸ் மர நடுகையினை பல வருடங்களாக கைவிட்டுள்ளது.
பைன்னஸ் மரங்களுக்கு பதிலாக பல வேறு வகை மரங்களை மூடுபடை தாவரங்களாக பயன்படுத்த முடியும். தோட்ட நிர்வாகத்தினருக்கு மண்ணின் தன்மைக்கேற்ப மரங்களை தெரிவு செய்ய, நாம் உதவ தயாராகவுள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மூடுபடைத் தாவரங்களை வளர்க்காமையே மண்சரிவு ஏற்பட காரணம்
இந்த மண் சரிவு குறித்த அனைத்து விபரங்கள் பதிவுகளையும் ஒரே திரியில் தொகுத்தால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மண்சரிவு அபாயத்தை அறிவிக்கும் இணையம்
» ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்
» தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
» இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை!
» ஐந்தில் ஒரு நிலப்பரப்பு மண்சரிவு அபாயத்தில்
» குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட மரபணுக்களே காரணம்
» தமிழக அரசின் முடிவுகளில் குழப்பங்கள் ஏற்பட தகவல்கள் வெளியே கசிவதே காரணம்
» இலங்கையில் மண்சரிவு எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum