Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகவரி 11
5 posters
Page 1 of 1
முகவரி 11
உடலை காட்டிக் கொண்டு
உள்ளத்தை தேடுகின்றனர் பலர்
உள்ளத்தை காட்டிக்கொண்டு
உடலை மூடிக்கொண்டால் இவள்...
இதுவும் அழகுதான் ..
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்....
Last edited by SN.Risly on Sun 10 Jan 2016 - 12:10; edited 1 time in total
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: முகவரி 11
அழகு என்பது அவரவர் மனநிலையையும் அளவையும் பொருத்தது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முகவரி 11
SN.Risly wrote:
உடலை காட்டிக் கொண்டு இருந்து
உள்ளத்தை தேடுகின்றனர் பலர்
உள்ளத்தை காட்டிக்கொண்டு இவள்
உடலை மூடிக்கொண்டால் இது அழகு ..
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்....
எனக்கு ஒரு விடயம் புரிவதில்லை!
இப்படி பர்தா போடாத பெண்கள் எல்லாம் உடலை காட்டுபவர்களா...? பர்தா போட்டு உடலை மறைத்த பெண்கள் எல்லோர் உள்ளமும் அழகாய் தான் இருக்கின்றதா?.
பர்தா போடாத பெண்கள் உள்ளம் அழகாயில்லையா?
பர்தா போட்டு உடலை மறைத்து விடலாம் என்பதால் உள்ளம் அழகு என்பதற்காக கறுப்பாய் பார்வைக்க்கு சுமாராய் இருக்கும் பெண்ணை மண்ம் முடிப்பீர்களா?
அவரவர் பார்வைக்கு தோணுவது பொதுக்கருத்தாய் ஆகுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகவரி 11
பர்தா போடாமலே ஒழுக்கமாக ஆடை அணிந்தாலே போதும்.
உடலைக் காட்டும் கவர்ச்சி உடை தான் கூடாது என சொல்கிறது. இந்த ஆடையில் இருப்பவர்களை எப்படி அழகா இருக்காங்கனு சொல்ல்விங்க. அதைத் தான் அவர் சொல்லி இருக்கிறார் நிஷா.
உடலைக் காட்டும் கவர்ச்சி உடை தான் கூடாது என சொல்கிறது. இந்த ஆடையில் இருப்பவர்களை எப்படி அழகா இருக்காங்கனு சொல்ல்விங்க. அதைத் தான் அவர் சொல்லி இருக்கிறார் நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகவரி 11
பானுஷபானா wrote:பர்தா போடாமலே ஒழுக்கமாக ஆடை அணிந்தாலே போதும்.
உடலைக் காட்டும் கவர்ச்சி உடை தான் கூடாது என சொல்கிறது. இந்த ஆடையில் இருப்பவர்களை எப்படி அழகா இருக்காங்கனு சொல்ல்விங்க. அதைத் தான் அவர் சொல்லி இருக்கிறார் நிஷா.
பர்தா அணிந்து முழுமையாக உடலை மறைக்காத பெண்கள் எல்லாம் உடலை காட்டும் பெண்களா பானு?
ஜீன்ஸ் ரிசட்ஸ் அணீந்தாலும் சுரிதார் அணிந்தாலும் உடல் முழுமையாக மறைக்கபடத்தானே செய்கின்றது.. சேலை அணியும் போது தான் இடுப்புப்பகுதி, தோள் பகுதி முதுக்குபகுதி வெளித்தெரியும். ஆனால் அவை நாட்டுக்குரிய கலாச்சார ஆடையானதே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகவரி 11
காமூகன் கண்ணுக்கு நீங்க பெட்ஷீட் போத்திட்டு வந்தாலும் அழகாய் தான் தெரியும் அக்காங்களே ஹிஹி {_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முகவரி 11
Nisha wrote:பானுஷபானா wrote:பர்தா போடாமலே ஒழுக்கமாக ஆடை அணிந்தாலே போதும்.
உடலைக் காட்டும் கவர்ச்சி உடை தான் கூடாது என சொல்கிறது. இந்த ஆடையில் இருப்பவர்களை எப்படி அழகா இருக்காங்கனு சொல்ல்விங்க. அதைத் தான் அவர் சொல்லி இருக்கிறார் நிஷா.
பர்தா அணிந்து முழுமையாக உடலை மறைக்காத பெண்கள் எல்லாம் உடலை காட்டும் பெண்களா பானு?
ஜீன்ஸ் ரிசட்ஸ் அணீந்தாலும் சுரிதார் அணிந்தாலும் உடல் முழுமையாக மறைக்கபடத்தானே செய்கின்றது.. சேலை அணியும் போது தான் இடுப்புப்பகுதி, தோள் பகுதி முதுக்குபகுதி வெளித்தெரியும். ஆனால் அவை நாட்டுக்குரிய கலாச்சார ஆடையானதே?
நீங்க இப்படி பேசுறீங்கனு ஆச்சரியமா இருக்கு. சுடிதாருக்கும் ஜீன்ஸ் டீசர்ட் போடுவதுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்னு தெரியாதா?
டீசர்ட் உடலோடு ஒட்டிக் கொண்டு உடல் அப்பட்டமாக தெரியும். சுடிதார் அப்படி அல்ல.
சேலைக் கட்டினால் ஆபாசமாக தெரியாது. அதே ஜீன்ஸும் டீசர்ட்டும் போட்டால் வெறீக்க வெறிக்க பார்ப்பார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முகவரி 11
நான் ஜீன்ஸ் டீசட்ஸ் போடுவேன் பானு! டீசட்ஸ் கொஞ்சம் லூசாக டாப்ஸ் போல இருப்பது போல் தான் நீளமாய் அணிவேன்.அப்படி யும் மேலே ஒரு ஷால் போட்டுப்பேன்.
எனக்கு என்னமோ ஜீன்ஸ் ரீசட்ஸ் பாதுகாப்பானதாயும், வசதியானதாயும் தான் இருக்கின்றது. சேலையை விடவும் -- சேலை அழகு தான்.. எனக்கு ரெம்ப பிடிக்கும் தான். ஆனால் வேலை நேரம் அங்க இங்க துணி விலகும் என கவனிச்சிட்டே இருக்கணும். இங்கே சுவிஸில் நம்மூர் சேலை அணிந்தால் அதுதான் செக்ஸீ டிரெஸ் என கிண்டல் செய்வார்கள்.
சுடிதார் எப்போதும் ஒக்கே தான். நான் பார்ட்டி நேரம் சுடிதார் தான் பெரும்பாலும் அணிவேன்.
எனக்கு என்னமோ ஜீன்ஸ் ரீசட்ஸ் பாதுகாப்பானதாயும், வசதியானதாயும் தான் இருக்கின்றது. சேலையை விடவும் -- சேலை அழகு தான்.. எனக்கு ரெம்ப பிடிக்கும் தான். ஆனால் வேலை நேரம் அங்க இங்க துணி விலகும் என கவனிச்சிட்டே இருக்கணும். இங்கே சுவிஸில் நம்மூர் சேலை அணிந்தால் அதுதான் செக்ஸீ டிரெஸ் என கிண்டல் செய்வார்கள்.
சுடிதார் எப்போதும் ஒக்கே தான். நான் பார்ட்டி நேரம் சுடிதார் தான் பெரும்பாலும் அணிவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகவரி 11
அதாவது சேலை நம்மூர் கலாச்சார உடை என சிறுவயதிலிருந்தே பார்ப்பதால் இடையில் தெரியும் இடுப்பு, தோள் முதுகுப்பகுதி யார் கண்ணையும் உறுத்துவதில்லை. அதுவே ஜீன்ஸ் டீச்ட்ஸை வெளி நாட்டு ஆடை என பார்ப்பதால் வெறித்து பார்க்கின்றார்கள்.
இங்கே இது அபப்டியே உல்டாவாகின்றது. அவ்வளவு தான். ஆனால் டைட்டாக ஜீன்ஸ் அணிந்தால் முழங்கால் வரை நீண் ட டாப்ஸ் அணிவதும் சல்வார் போலத்தான் இருக்கும் என்பது என் பார்வை!
இங்கே இது அபப்டியே உல்டாவாகின்றது. அவ்வளவு தான். ஆனால் டைட்டாக ஜீன்ஸ் அணிந்தால் முழங்கால் வரை நீண் ட டாப்ஸ் அணிவதும் சல்வார் போலத்தான் இருக்கும் என்பது என் பார்வை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகவரி 11
அட அக்காங்களே! அவங்க அவங்க தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றாற்போல அந்த காலத்தில் உடைகள் இருந்தன. அதாவது பாலைவனப்பகுதிகளான அரசு தேசங்களும் அதை சுற்றியுள்ள நாடுகளும். தலை முதல் கால் வரை மணல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும். வெப்பமான இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அவரவர்களுக்கு தெரிந்தவகையில் சேலை மற்றும் இதர ஆடைகள் இருந்தன. இன்று நவீன உலகில் பெண்கள் எது பாதுகாப்பு என்று கருதுகிறார்களோ அதுவே அவர்களுக்கு சிறந்த உடை ஆகும் என்பது என் கருத்து
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முகவரி 11
சரிங்க தம்பி!
அப்படி சொல்லுங்க.. அதை விட்டு விட்டு உடுத்தும் உடையில் உள்ளத்து அழகை மதிப்பிடாதிங்கப்பூ!
அப்படி சொல்லுங்க.. அதை விட்டு விட்டு உடுத்தும் உடையில் உள்ளத்து அழகை மதிப்பிடாதிங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகவரி 11
Nisha wrote:சரிங்க தம்பி!
அப்படி சொல்லுங்க.. அதை விட்டு விட்டு உடுத்தும் உடையில் உள்ளத்து அழகை மதிப்பிடாதிங்கப்பூ!
நன்றி அக்கா! என் கருத்து பிடித்திருந்ததா? i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முகவரி 11
சரியான கருத்துத்தான் தம்பி சார். அந்தந்த நாட்டு தட்ப வெட்ப சூழ்னிலைக்கு ஏற்ப அணியும் ஆடை வேறு பட்டதே தவிர.. ஆடையில் எந்த பேதமும் இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முகவரி 11
)( )(Nisha wrote:சரியான கருத்துத்தான் தம்பி சார். அந்தந்த நாட்டு தட்ப வெட்ப சூழ்னிலைக்கு ஏற்ப அணியும் ஆடை வேறு பட்டதே தவிர.. ஆடையில் எந்த பேதமும் இல்லை.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முகவரி 11
AADAIHALAI KONDU ALAHINAI MATHIPPIDUVATHUTHAAN MANITHA IYALFU
SO AADAITHAAN MANITHANAI MULUMAIYAAKKUM YENAKKU ATHU ALAHAAHA IRUNTHATHU SO NAAN ALAHU YENREAN AKKAA
SO AADAITHAAN MANITHANAI MULUMAIYAAKKUM YENAKKU ATHU ALAHAAHA IRUNTHATHU SO NAAN ALAHU YENREAN AKKAA
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: முகவரி 11
YENNAMMAA IPPADI PANNITTINKALE MAA
NAAN YEN KANKALUKKU ALHAANATHAI KAVITHAIYAAHA SONNEAN ATHANAI NEENKAL IPPADI PAARPEERHAL YENRU NINAIKKAVILLAI
NAAN YEN KANKALUKKU ALHAANATHAI KAVITHAIYAAHA SONNEAN ATHANAI NEENKAL IPPADI PAARPEERHAL YENRU NINAIKKAVILLAI
SN.Risly- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10
Re: முகவரி 11
நீங்களும் உங்கள் கருத்தை தாராளமாக பதியுங்கள் ரிஷ்லி நன்றாக உள்ளது கருத்துப்பரிமாற்றல் வாருங்கள் நீங்களும் எழுதுங்கள் ஆனால் தமிழில் எழுதுங்கள்
தமிழ் தமிழ்
தமிழ் தமிழ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகவரி 11
ஐயோ இங்கு என்ன பிரச்சினை போகின்றது. கவிதைக்கும் படத்துக்கும் ஒப்பிடாதீர்கள்
நான் இந்த கவிதைக்கு இது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துதான் இந்த போட்டோவை இணைத்தேன் முஸ்லிம்கள் இந்த ஆடையை விரும்புவது இயல்பு. அதே போல மற்ற மார்கத்திலும் நல்ல ஆடைகள் உண்டு.
மேலும் வெளிநாடுகளில் அவர்களுக்கென்று ஒரு ஆடை கலாச்சாரம் உண்டு நாம் அரை நிர்வாணம் என்பதை அவர்கள் முழு ஆடையாக பார்க்க கூடும்.. ஆகவே அங்கு இந்த போட்டோக்கு வேலை இல்லை ஆனால் நான் ஒரு முஸ்லிம் என்பதால் எனக்கு இந்த ஆடை அழகுதான்
அதைத்தான் சொன்னேன் .
மற்றப்படி மற்ற ஆடைகளையு மதங்களையோ இழிவு படுத்தவில்லை நீங்கள் சொல்லும் விதத்தில் நான் சிந்திக்கவும் இல்லை .. மன்னித்து விடுங்கள் .. இதை இஸ்லாமிய பார்வையில் பார்த்தல் உங்களுக்கும் அழகாய்தான் தெரியும்.
மிக முக்கிய விடயம் ... நாம் ஒருவரை கவர செய்வதற்காக ஆடைகளை அலங்காரமாக உடுத்துவோம் ஆனால் அலங்காரத்தை மூடி மறைக்கும் ஆடைதான் ஹிஜாப் ... இன்று இது கூட அலங்காரமாக மாறிவிட்டமை கவலை அளிக்கின்றது..
என் கவிதைக்கு உணர்வுக்கு மதிப்பு கொடுத்து பதில் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....
இன்னும் உங்கள் கருத்துக்களை இடுங்கள் அது என்னை வளப்படுத்தும்

அதான் போட்டோவை தூக்கி வீசிட்டிங்களே எப்படி முடியும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகவரி 11
கிட்டத்தட்ட ஒருவருடம் இரண்டு மாதம் முன்பு போட்ட பதிவை தோண்டி எடுத்து தொல்பொருள் ஆய்வாளர் ரேஞ்சில் விளக்கம் கேட்கும் றிஸ்லியே...
நீர் வாழி! வேலையில்லாமல் ஈஅடிக்கின்றீர்களோ அப்பனே?
உடலை காட்டினாலும் உள்ளம் தூய்மையான பெண்களும் உண்டு. உடலை பூடிக்கொண்டு உள்ளத்தில் அழுக்குளும் அழுக்காறுகளும் வைத்திருக்கும் பெண்களும் உண்டெனவே சொல்ல வந்தேன்
ஒருவரின் ஆடையை வைத்து அவரின் உள்ளத்தை கணக்கிட முடியாது.
குப்பையிலும் குண்டு மணி கிடைக்கும் என படித்ததில்லையோ? சேற்றில் மின்னும் செந்தாமரை என அறிந்ததில்லையா?
எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் தமிழ் மொழிஎன மொழியால் சிந்தியுங்கள். மார்க்கரிதியாய் சிந்தித்தால் தர்க்கங்கள் தான் வரும்.
நீர் வாழி! வேலையில்லாமல் ஈஅடிக்கின்றீர்களோ அப்பனே?
உடலை காட்டினாலும் உள்ளம் தூய்மையான பெண்களும் உண்டு. உடலை பூடிக்கொண்டு உள்ளத்தில் அழுக்குளும் அழுக்காறுகளும் வைத்திருக்கும் பெண்களும் உண்டெனவே சொல்ல வந்தேன்
ஒருவரின் ஆடையை வைத்து அவரின் உள்ளத்தை கணக்கிட முடியாது.
குப்பையிலும் குண்டு மணி கிடைக்கும் என படித்ததில்லையோ? சேற்றில் மின்னும் செந்தாமரை என அறிந்ததில்லையா?
எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் தமிழ் மொழிஎன மொழியால் சிந்தியுங்கள். மார்க்கரிதியாய் சிந்தித்தால் தர்க்கங்கள் தான் வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum