Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
5 posters
Page 1 of 1
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
விஷஜந்துக்களில்பூரான்என்றுஅழைக்கப்படும் - நூறுகால்பூச்சியும்ஒன்று.சுமார் 5 முதல் 7அங்குலநீளமுடையது.பூரான்மிகவும்சுறுசுறுப்பானபிராணி.பூச்சிகளைத்தின்றுவாழும்.எப்போதும்திரிந்துக்கொண்டேஇருக்கும்.இதில்பலபிரிவுகள்உண்டு.பூரான்பக்கவாட்டில்கணக்கற்றகால்கள்உண்டு.இதுநீண்டுவளர்ந்திருக்கும்.கெட்டியானதலையின்முன்பக்கத்தில்உணர்வுஇலைஇருக்கும்.
வாயின்பக்கத்திற்குஒன்றாகஇரண்டுகொக்கியைப்போல்உள்வளைந்தகூர்மையானபற்கள்கருநிறத்துடன்இருக்கும்.பூரான்தயங்காமல்கடித்துவிட்டுஓடிவிடும்.அதுகடிக்கும்போதுஒருவகையானவிஷம்வெளிவரும்.பூரான்கடிக்கும்போதுவலியேதெரியாது.இரண்டுநாட்களுக்குப்பிறகேதெரியும்.
உடலில்பலஇடங்களில்அதிகதடிப்பும்அரிப்பும்எரிச்சலும்காணப்படும்.பூரான்கடித்தபிறகுஉடலில்ஏற்படும்அவதியைக்கொண்டுதான்பூரான்கடிஎன்றுஉறுதிசெய்யமுடியும்.பூரான்கடித்தஉடலில்விஷத்தின்அளவிற்கேற்பதடிப்புகள்கூடவும்குறையவும்செய்யும்.உடலெங்கும்அதிகதடிப்பும்அரிப்பும்எரிச்சலும்காணப்பட்டுசொறிந்தால்புண்ஏற்பட்டால்விஷம்அதிகம்எனஅறியலாம்.
பூரான்கடித்தான்என்றுதெரிந்ததும்தடிப்புஏற்பட்டஇடத்தில்முதல்சிகிச்சையாகமண்ணெண்ணெயைவிட்டுநன்றாகத்தேய்க்கத்தடிப்புகள்மறையும்.உள்ளுக்குபனைவெல்லாம்சாப்பிடவேண்டும்.
பூரான்கடியைதீர்க்கமருந்து
குப்பைமேனிஇலையையும்உப்பையும்வகைக்கு 150 கிராம்எடுத்துஅரைக்கவும்.அரைத்தவிழுதுடன் 30கிராம்மஞ்சள்சேர்த்துஇடித்துஉடல்முழுவதும்நன்றாகப்பூசவும்.ஒருமணிநேரம்சென்றபிறகுசுத்தமானநீரில்குளிக்கவேண்டும்.மூன்றுநாட்கள்காலையில்மட்டும்இவ்வாறுசெய்துவரதடிப்பும்அரிப்பும்மறையும்.
வெற்றிலைச்சாற்றைசுமார் 6 அவுன்ஸ்எடுத்துஅதில் 35கிராம்மிளகைஒருநாள்முழுவதும்ஊறவைக்கவேண்டும்.ஊறியமிளகைஎடுத்துஉலர்த்திப்பொடிசெய்துகண்ணாடிபாத்திரத்தில்வைக்கவும்.இந்தமருந்தைகாலை,மாலைஇரண்டுசிட்டிகைஅளவுவென்னீரில்பருகவேண்டும்.உப்பு,புளிஇரண்டையும்சேர்க்கக்கூடாது.பூரான்கடிதானேஎன்றுஅலட்சியம்கூடாது.
மற்றொருமருந்தாகஆகாசகருடன்கிழங்கைசிறுசின்னிசாறுடன்கலந்துஅரைத்துசுண்டைக்காய்அளவுதினசரி 3வேளைமூன்றுநாள்சாப்பிடவேண்டும்.வெய்யில்வராமல்மூன்றுநாள்வீட்டிலேஇருக்கவேண்டும்.புளிநீக்கியஉணவைசாப்பிடவேண்டும்.பூரான்கடிவிஷம்அறவேநீங்கும்.பூரான்கடிக்குச்சிகிச்சைசெய்யாமல்இருந்துதடிப்புகள்தோன்றிநீடித்துபலமாதமாகிவிட்டால்ஊமத்ததைலம்தயாரித்துஉடலில்தடவிகுளிக்கவேண்டும்.
ஊமத்தம்செடியின்வேர்- 100 கிராம்நல்லெண்ணெய் -கால்லிட்டர்ஊமத்தைவேரைநன்றாகநையஇடித்துநல்லெண்ணெயில்ஊறபோடவும்.சூரியவெயிலில்வைத்துதினந்தோறும்தடிப்புகளில்தடவிஊறிகுளிக்கவேண்டும்.உடலெங்கும்தடிப்புசொறிபோன்றசில்லரைதொந்தரவும்சீங்கும்.தைலத்தைத்தினந்தோறும்சூரியவெயிலில்வைத்துஉபயோகிக்கவேண்டும்.
நன்றி கெல்த் டிப்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
பார்க்கவே பயங்கரமா இருக்கே.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
காலையில் பூரான் கடித்த கடுப்பில் தும்பியார் இருந்தார் போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
Nisha wrote:காலையில் பூரான் கடித்த கடுப்பில் தும்பியார் இருந்தார் போல!
யாரை சொல்றீங்க அக்கோ
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
சுறா wrote:Nisha wrote:காலையில் பூரான் கடித்த கடுப்பில் தும்பியார் இருந்தார் போல!
யாரை சொல்றீங்க அக்கோ
தும்பி என்றால் சேனையில் ஒருவர் தான் எனக்கிருக்காருப்பா! {_
அவர் காலையிலிருந்தே என்கூட கடுப்பில் இருப்பதா தெரியிது! பூரான் கடிச்சிருச்சோ என்னமோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:காலையில் பூரான் கடித்த கடுப்பில் தும்பியார் இருந்தார் போல!
யாரை சொல்றீங்க அக்கோ
தும்பி என்றால் சேனையில் ஒருவர் தான் எனக்கிருக்காருப்பா! {_
அவர் காலையிலிருந்தே என்கூட கடுப்பில் இருப்பதா தெரியிது! பூரான் கடிச்சிருச்சோ என்னமோ!
ஓ அவரா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
ஏன் உங்களையும் பூரானை விட்டு கடிக்க சொல்லணுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
என்னைத்தான்சுறா wrote:Nisha wrote:காலையில் பூரான் கடித்த கடுப்பில் தும்பியார் இருந்தார் போல!
யாரை சொல்றீங்க அக்கோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
*# *#Nisha wrote:ஏன் உங்களையும் பூரானை விட்டு கடிக்க சொல்லணுமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
நண்பன் wrote:என்னைத்தான்சுறா wrote:Nisha wrote:காலையில் பூரான் கடித்த கடுப்பில் தும்பியார் இருந்தார் போல!
யாரை சொல்றீங்க அக்கோ
நான் படத்தில் இருப்பவரை சொல்லவே இல்லையே!_* _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
Nisha wrote:ஏன் உங்களையும் பூரானை விட்டு கடிக்க சொல்லணுமா?
ஹாய் இந்த பாஷையும் தெரியுமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
ahmad78 wrote:Nisha wrote:ஏன் உங்களையும் பூரானை விட்டு கடிக்க சொல்லணுமா?
ஹாய் இந்த பாஷையும் தெரியுமா?
ஆமாம் எனக்கு எல்லோரும் ரெம்ப தோஸ்து தான் சார்!பாம்பு, பல்லி, பூரானை எல்லாம் தான் நான் பிரெண்டாக தெரிந்தெடுத்திருக்கின்றேனாக்கும்! அதனால் அவங்க பேசுவது எல்லாம் புரியுமே? :dance: :dance: :dance:
நான் என்ன சொல்ல வரேன்னும் உங்களுக்கு புரிந்ததோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
அப்போ நான் யார் ???? (_ (_Nisha wrote:ahmad78 wrote:Nisha wrote:ஏன் உங்களையும் பூரானை விட்டு கடிக்க சொல்லணுமா?
ஹாய் இந்த பாஷையும் தெரியுமா?
ஆமாம் எனக்கு எல்லோரும் ரெம்ப தோஸ்து தான் சார்!பாம்பு, பல்லி, பூரானை எல்லாம் தான் நான் பிரெண்டாக தெரிந்தெடுத்திருக்கின்றேனாக்கும்! அதனால் அவங்க பேசுவது எல்லாம் புரியுமே? :dance: :dance: :dance:
நான் என்ன சொல்ல வரேன்னும் உங்களுக்கு புரிந்ததோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
எனக்கு சின்ன பிள்ளையில் நிறைய தடவை பூரான் கடிச்சிருக்கு அப்போதெல்லாம் ஒன்னும் செய்யல.
இப்போ மூனு வருசத்துக்கு முன்னால கடிச்சிருச்சி. ஆனா என மருந்து சாப்பிட்டும் அரிப்பு இருந்துட்டே தான் இருந்தது. அப்புறமா குதிகால் வலிக்கு யுனானி மருந்த சாப்பிட்டேன். அது சாப்பிட்டதிலிருந்து இப்போ அரிப்பே இல்ல. i* i* i* i*

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
நண்பன் wrote:அப்போ நான் யார் ???? (_ (_Nisha wrote:ahmad78 wrote:Nisha wrote:ஏன் உங்களையும் பூரானை விட்டு கடிக்க சொல்லணுமா?
ஹாய் இந்த பாஷையும் தெரியுமா?
ஆமாம் எனக்கு எல்லோரும் ரெம்ப தோஸ்து தான் சார்!பாம்பு, பல்லி, பூரானை எல்லாம் தான் நான் பிரெண்டாக தெரிந்தெடுத்திருக்கின்றேனாக்கும்! அதனால் அவங்க பேசுவது எல்லாம் புரியுமே? :dance: :dance: :dance:
நான் என்ன சொல்ல வரேன்னும் உங்களுக்கு புரிந்ததோ?
இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த கேள்விங்கறேன்? வரவர ரெம்ப புத்திசாலியாய் கேள்வி கேட்பதாய் நினைப்பு!(_(_
எனக்கு நீங்கள் யார் என உங்களுக்கு தெரியாதா பெரியவரே!_*_*
என்னோட தாத்தாவோட தாத்தாவின் பாட்டன் நீங்க..:dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
பானுஷபானா wrote:எனக்கு சின்ன பிள்ளையில் நிறைய தடவை பூரான் கடிச்சிருக்கு அப்போதெல்லாம் ஒன்னும் செய்யல.
இப்போ மூனு வருசத்துக்கு முன்னால கடிச்சிருச்சி. ஆனா என மருந்து சாப்பிட்டும் அரிப்பு இருந்துட்டே தான் இருந்தது. அப்புறமா குதிகால் வலிக்கு யுனானி மருந்த சாப்பிட்டேன். அது சாப்பிட்டதிலிருந்து இப்போ அரிப்பே இல்ல. i* i* i* i*
பாவம் பூரான்!^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
Nisha wrote:பானுஷபானா wrote:எனக்கு சின்ன பிள்ளையில் நிறைய தடவை பூரான் கடிச்சிருக்கு அப்போதெல்லாம் ஒன்னும் செய்யல.
இப்போ மூனு வருசத்துக்கு முன்னால கடிச்சிருச்சி. ஆனா என்ன மருந்து சாப்பிட்டும் அரிப்பு இருந்துட்டே தான் இருந்தது. அப்புறமா குதிகால் வலிக்கு யுனானி மருந்த சாப்பிட்டேன். அது சாப்பிட்டதிலிருந்து இப்போ அரிப்பே இல்ல. i* i* i* i*
பாவம் பூரான்!^_
நிஜம் தான் என் கண்ணுல பூரான் தென்பட்டா அதன் ஆயுசு முடிஞ்சிடும் ஒரே நசுக்கு நசுக்கி போட்டுருவேன்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
ஹாஹா!
நாங்கல்லாம் பூரானை பிடித்து எங்க வீட்டு ஹாலில் சோட்கேஷில் வைத்து அழகு பார்ப்போமாம்!
நாங்கல்லாம் பூரானை பிடித்து எங்க வீட்டு ஹாலில் சோட்கேஷில் வைத்து அழகு பார்ப்போமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
Nisha wrote:ஹாஹா!
நாங்கல்லாம் பூரானை பிடித்து எங்க வீட்டு ஹாலில் சோட்கேஷில் வைத்து அழகு பார்ப்போமாம்!
எங்க வீட்ல ஷோகேஸ் இல்ல நிஷா:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
Nisha wrote:ஹாஹா!
நாங்கல்லாம் பூரானை பிடித்து எங்க வீட்டு ஹாலில் சோட்கேஷில் வைத்து அழகு பார்ப்போமாம்!
நல்ல பாசக்கார நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» பூரான் கடிச்சா செய்ய வேண்டியவை
» முதலுதவி
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
» பூரான் கடிச்சா செய்ய வேண்டியவை
» முதலுதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum