சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Khan11

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

+4
பானுஷபானா
ahmad78
veel
நண்பன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by நண்பன் Mon 13 May 2013 - 21:21

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  944320_610078949010156_1227152418_n
விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும ். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

வாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள்கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும்காணப்படும். பூரான் கடித்த பிறகுஉடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும்குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும் .

பூரான் கடியை தீர்க்க மருந்து
குப்பைமேனி இலையையும் உப்பையும்வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும் . மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம்மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும் . வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும் . பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும் .

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும் . உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

நன்றி முகநூல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by veel Mon 13 May 2013 - 21:31

அருமையான தகவல்

நன்றி நண்பா..

நீங்க எப்ப ஆவது கடி வேண்டி இருக்கிங்களா நண்பா...
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by நண்பன் Mon 13 May 2013 - 23:37

veel wrote:அருமையான தகவல்

நன்றி நண்பா..

நீங்க எப்ப ஆவது கடி வேண்டி இருக்கிங்களா நண்பா...
இது வரை நான் கடி வாங்கியதில்லை கண்டாலே அடித்து கொன்று விடுவேன் பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by ahmad78 Tue 14 May 2013 - 7:28

தகவலுக்கு நன்றி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 9:53

நான் நிறைய தடவை கடி வாங்கி இருக்கேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by நண்பன் Tue 14 May 2013 - 10:03

பானுகமால் wrote:நான் நிறைய தடவை கடி வாங்கி இருக்கேன்
எப்படியான முதலுதவி செய்வீர்கள் இது வரை காலத்திற்கும் நான் பார்த்தது ஒரு பத்து பூரான் இருக்கும் அதில் ஒன்பதை அடித்திருப்பேன் விட மாட்டேன் எனக்கும் எனது தங்கைக்கும் பயங்கர பயம் தங்கை அழுதுடுவாள் பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 10:15

நண்பன் wrote:
பானுகமால் wrote:நான் நிறைய தடவை கடி வாங்கி இருக்கேன்
எப்படியான முதலுதவி செய்வீர்கள் இது வரை காலத்திற்கும் நான் பார்த்தது ஒரு பத்து பூரான் இருக்கும் அதில் ஒன்பதை அடித்திருப்பேன் விட மாட்டேன் எனக்கும் எனது தங்கைக்கும் பயங்கர பயம் தங்கை அழுதுடுவாள் பயம்

சிறுவயதில் கடித்ததற்கு சுண்ணாம்பு வைத்தேன் என்று நினைக்கிறேன்

2வருடத்திற்கு முன்னால் கடித்ததற்கு டாக்டரிடம் போனேன் ....பூரான் கடி என்று தெரியாமல் தான் போனேன் மறு நாளும் என்னை முகத்தில் கடிக்கும் போது தான் தெரியும் பூரான் கடித்தது என்று
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by நண்பன் Tue 14 May 2013 - 10:17

பானுகமால் wrote:

முகத்திலும் கடித்ததா பயம்
எதயும் தாங்கும் இதயம் என்று நினைக்கிறேன் வீரப்பெண் :]

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 10:19

பூரானுக்கு பயப்படமாட்டேன்.. :{

தூங்கும்போது கடித்து விட்டது நசுக்கி சாவடிச்சேன் :.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by ahmad78 Tue 14 May 2013 - 10:28

பூரானுக்கு பானுவை நல்ல பிடித்திருக்கிறது.பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by நண்பன் Tue 14 May 2013 - 10:34

பானுகமால் wrote:பூரானுக்கு பயப்படமாட்டேன்.. :{

தூங்கும்போது கடித்து விட்டது நசுக்கி சாவடிச்சேன் :.
அதான் நான் சொல்லி விட்டேனே விரத்திருமகள் என்று சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 10:37

ahmad78 wrote:பூரானுக்கு பானுவை நல்ல பிடித்திருக்கிறது.பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

அப்படித் தான் நினைக்கிறேன் ...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by rammalar Tue 14 May 2013 - 14:57

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  800522
பூரான் கடி விஷம் உடம்பில் ஊறி, பின்னர்
எப்போதாவது அரிப்பு முதலியன ஏற்படும்
-
ஆகவே முறையான வைத்தியம் தேவை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 15:00

rammalar wrote:பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  800522
பூரான் கடி விஷம் உடம்பில் ஊறி, பின்னர்
எப்போதாவது அரிப்பு முதலியன ஏற்படும்
-
ஆகவே முறையான வைத்தியம் தேவை

அதான் அப்பப்ப அரிக்கிதா என்ன செய்யனும்னு சொல்லுங்களேன்

நான் டாக்டர்கிட்ட போனேன் சரியாகல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by rammalar Tue 14 May 2013 - 15:04

தேள், பூரான், நண்டுவாக்கிளி,
மர வட்டை ,முசுக்கட்டை போன்றவற்றின்
தொல்லை கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும்
கூரை & ஓட்டு வீட்டில் வசிப்பவர்களுக்கும்தான்...
-
நகர்ப்புறத்தில் குழந்தைகளுக்கு இவற்றை
படத்தில் காட்டித்தான் விளக்க வேண்டுயுள்ளது..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by ahmad78 Tue 14 May 2013 - 15:19

நல்ல கூர்மையான கத்தி வைத்து சொரியுங்கள் பானு சரியாயிடும்பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 15:44

ahmad78 wrote:நல்ல கூர்மையான கத்தி வைத்து சொரியுங்கள் பானு சரியாயிடும்பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

கத்தி இல்லையே :^
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 15:46

rammalar wrote:தேள், பூரான், நண்டுவாக்கிளி,
மர வட்டை ,முசுக்கட்டை போன்றவற்றின்
தொல்லை கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கும்
கூரை & ஓட்டு வீட்டில் வசிப்பவர்களுக்கும்தான்...
-
நகர்ப்புறத்தில் குழந்தைகளுக்கு இவற்றை
படத்தில் காட்டித்தான் விளக்க வேண்டுயுள்ளது..!

அரிக்கிறதுக்கு என்ன செய்யலாம்னு கேட்டா இதான் பதிலா .#

நான் தளம் போட்ட வீட்டில் தான் இருக்கிறேன்... ஆனாலு பூரான் வருகிறதே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by rammalar Tue 14 May 2013 - 17:49

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Ht1369
--

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம்
எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள்
சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும்.

ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும்.
மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர
தடிப்பும் அரிப்பும் மறையும்.
-
------------------------------------------
-
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில்
35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும்.
ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி
பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை
இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும்.

உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.
பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.
-
----------------------------------------.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் -
கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து
நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து
தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும்.

உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும்
நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில்
வைத்து உபயோகிக்க வேண்டும்.
-
-------------------------------------
நன்றி: இணையம்

Last edited by rammalar on Tue 14 May 2013 - 17:52; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by கைப்புள்ள Tue 14 May 2013 - 17:50

நான் பிடித்து சாப்பிடுவேன்
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  0
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by கைப்புள்ள Tue 14 May 2013 - 17:53

பானுகமால் wrote:
ahmad78 wrote:நல்ல கூர்மையான கத்தி வைத்து சொரியுங்கள் பானு சரியாயிடும்பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

கத்தி இல்லையே :^
இதோ
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by Muthumohamed Tue 14 May 2013 - 18:08

பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பன் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 20:10

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
ahmad78 wrote:நல்ல கூர்மையான கத்தி வைத்து சொரியுங்கள் பானு சரியாயிடும்பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

கத்தி இல்லையே :^
இதோ
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Vadivelu

அட்டைக் கத்தி தானே :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 20:11

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
ahmad78 wrote:நல்ல கூர்மையான கத்தி வைத்து சொரியுங்கள் பானு சரியாயிடும்பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  188826

கத்தி இல்லையே :^
இதோ
பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Vadivelu

அட்டைக் கத்தி தானே :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by பானுஷபானா Tue 14 May 2013 - 20:14

rammalar wrote:பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Ht1369
--

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம்
எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள்
சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும்.

ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும்.
மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர
தடிப்பும் அரிப்பும் மறையும்.
-
------------------------------------------
-
வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில்
35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும்.
ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி
பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை
இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும்.

உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது.
பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.
-
----------------------------------------.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் -
கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து
நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து
தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும்.

உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும்
நீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில்
வைத்து உபயோகிக்க வேண்டும்.
-
-------------------------------------
நன்றி: இணையம்

நன்றி ராம்மலர் :flower: :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!  Empty Re: பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum