Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
5 posters
Page 1 of 1
பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
பாம்புகடித்துச்சிகிச்சைசெய்யதாமதமாகிகடிப்பட்டவன்மயங்கிவிழுவதுண்டு.உயிரும்போய்விடநேரிடும்.இந்நிலையில்கண்கள்மேல்நோக்கிஇருக்குமானால்உயிர்போககூடியநிலையில்இருக்கிறார்கள்எனஅறியவும்.கண்களானவைபக்கங்கள்நோக்கிஇறங்குமானால்உயிரானதுபக்கங்களில்ஒடுங்கிஇருக்கிறதுஎனதெரிந்துகொள்ளலாம்.இந்நிலையில்கண்கள்கீழ்நோக்கிஇருக்குமானால்உயிருக்குகொஞ்சநேரத்திற்குஆபத்துஇல்லைஎனஅறியலாம்.
விஷப்பரீச்சை
விசத்தினால்பாதிக்கப்பட்டுபேச்சு - மூச்சில்லாமல்இருப்பவனைஉயிர்ப்பரீட்சைசெய்துபார்ப்பதுஎப்படி.
கடிப்பட்டவர்களின்உடலில்பிரம்புகொண்டுஅடிக்கும்போதுஉடல்தடித்துவிட்டால்உயிர்இருக்கிறதுஎனஅறிந்துசிகிச்சைசெய்யலாம்.மேலும்சுத்தமானகுளிர்ந்தநீரைபாம்புகடித்தவர்களின்மேல்கொட்டும்போதுஉடம்புகுளிர்ச்சியடைந்துரோமம்சிலிர்த்தால்உயிர்இருக்கிறதுஎனஅறிந்துசிகிச்சையைதொடரலாம்.
தலைமயிரைப்பற்றிஇழுத்தால்வலியுடன்அசைவுஏற்பட்டாலும்உயிர்இருக்கிறதுஎனஅறிந்துசிகிச்சைசெய்யலாம்.தும்பைஇலை - 10 கிராம்.அகத்திஇலை - 10 கிராம்.முருங்கைஇலை - 10 கிராம்.பெருங்காயம் - 10 கிராம்.வசம்பு - 10 கிராம்.உள்ளி - 10 கிராம்.மிளகு -10 கிராம்.இவைகளைத்தட்டிமூக்கிலும்காதிலும்விடஉணர்வுவருவதுடன்விஷம்இறங்கும்.
வெற்றிலை - 10 கிராம்.தும்பைஇலை - 10 கிராம்.அகத்திஇலை - 10 கிராம்.பெருங்காயம் - 10 கிராம்.வசம்பு - 10 கிராம்.மிளகு - 10 கிராம்.இவற்றுடன்சிறுகுழந்தைசிறுநீர்விட்டுதட்டிப்பிழிந்துசாறுஎடுத்துகாதிலும்மூக்கிலும்நசியம்செய்யவிஷம்நீங்கும்.
தலைரோமத்தைக்கருக்கிபசுவெண்ணெயில்குழப்பிகடித்தஇடத்தில்நன்றாகத்தடவவேண்டும்.
மேலும்அம்மாம்பச்சரிசி - 10 கிராம்
தக்காளிவேர் - 10 கிராம்
நாயுருவிவேர் - 10 கிராம்
இவைகளைச்சிறுநீர்விட்டரைத்துக்கடிவாயில்பூசிவரவிஷம்அறவேநீங்கும்.அவதிஅகலும்.
ஆடுதீண்டாப்பாளைவேர் - 30 கிராம்
கவுதும்பைவேர் - 30 கிராம்
வெள்ளெருக்குவேர் - 30 கிராம்
மருக்காரைவேர் - 30 கிராம்
இவற்றைச்சிறுநீரில்ஊறவைத்துஅரைத்துகடிவாயில்பூசிவரவிஷம்நீங்கும்.
வசம்பு, வெள்ளைப்பூண்டு, நல்லதாளி, நிலப்பனங்கிழங்கு,திப்பிலி, வெள்ளைக்காக்கணவேர்ப்பட்டைஇவைசமஅளவுஎடுத்து, குப்பைமேனிசாற்றில்அரைத்துக்கொள்ளவும். கழற்சிக்காயளவுஉள்ளுக்குக்கொடுக்கவும்.அதனையேமேலேதடவவும்.
நாள்பட்டவிஷத்திற்குமருந்து
வெள்ளெருக்கன்வேர் - 20 கிராம்
சிறியாநங்கைவேர் - 20 கிராம்
வெள்ளைக்காக்கணம்வேர் - 20 கிராம்
நன்றாகஅரைத்து 50 கிராம்நல்லவெல்லத்துடன்சேர்த்துஅரைத்து, 3 பாகமாக்கி 3 வேளைதினசரிசாப்பிடவேண்டும். குருவைஅரிசிச்சாதம், புளியற்றரசம் (மிளகுரசம்) சாப்பிடலாம்.3 நாள் 9 வேளைமருந்தில்நாள்பட்டவிஷம்அறவேநீங்கும்.
நன்றி கெல்த் டிப்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
பாம்புக்கடி மருந்துக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
அரிதாகி போன மருந்துவகைகளை தேடி கொண்டு வர்றதுக்குள்ள பாம்பு கடிச்சவரு மேல போயி மருந்து வாங்கிக்குவாரு :) இருந்தாலும் தமிழ் மருந்துகளின் பயன்பாடு குறைந்துவிட்டதே என்ற ஏக்கம் என்னுள் உண்டு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
சுறா wrote:அரிதாகி போன மருந்துவகைகளை தேடி கொண்டு வர்றதுக்குள்ள பாம்பு கடிச்சவரு மேல போயி மருந்து வாங்கிக்குவாரு :) இருந்தாலும் தமிழ் மருந்துகளின் பயன்பாடு குறைந்துவிட்டதே என்ற ஏக்கம் என்னுள் உண்டு.
எப்படிப்பா இப்படில்லாம் தோணுது? நிஷா கூட பேசிப்பேசி நிஷாவைப்போல ரெம்ப அறிவாளியா மாறிட்டிங்க சார்! {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
Nisha wrote:சுறா wrote:அரிதாகி போன மருந்துவகைகளை தேடி கொண்டு வர்றதுக்குள்ள பாம்பு கடிச்சவரு மேல போயி மருந்து வாங்கிக்குவாரு :) இருந்தாலும் தமிழ் மருந்துகளின் பயன்பாடு குறைந்துவிட்டதே என்ற ஏக்கம் என்னுள் உண்டு.
எப்படிப்பா இப்படில்லாம் தோணுது? நிஷா கூட பேசிப்பேசி நிஷாவைப்போல ரெம்ப அறிவாளியா மாறிட்டிங்க சார்! {_
நீங்க என்னை பாராட்டுனீங்களா? இல்ல (_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
ஹாஹா!
உங்களையா பாராட்டினேன்! அப்படித்தோணிச்சா உங்களுக்கு?
உங்களையா பாராட்டினேன்! அப்படித்தோணிச்சா உங்களுக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
Nisha wrote:ஹாஹா!
உங்களையா பாராட்டினேன்! அப்படித்தோணிச்சா உங்களுக்கு?
சரி விடுங்க!
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
*# ^_ ^_Nisha wrote:ஹாஹா!
உங்களையா பாராட்டினேன்! அப்படித்தோணிச்சா உங்களுக்கு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
சுறா wrote:Nisha wrote:ஹாஹா!
உங்களையா பாராட்டினேன்! அப்படித்தோணிச்சா உங்களுக்கு?
சரி விடுங்க!
என்னாச்சுப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
மருத்துவ தகவல்ககு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாம்பு கடிக்கு முதலுதவி முறைகள்
பகிர்வுக்கு நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» முதலுதவி
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!
» பாம்பு கடிக்கு மூக்கு ஸ்பிரே மருந்து
» ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்
» பூரான் கடிக்கு முதலுதவி மருந்துகள்!
» பாம்பு கடிக்கு மூக்கு ஸ்பிரே மருந்து
» ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum