சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Khan11

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

5 posters

Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 18 Nov 2014 - 7:16

வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஒரு வீரர் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் இணைந்து விளையாடுவது எப்போது என்பதை இலங்கை கிரிக்கட் தெரிவிக்குழுவின் தலைவர் என்ற வகையில் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக தபால் சேவைகள் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை தேசிய அணியில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவரை பங்குபெறச் செய்வதற்கான அடித்தளம் அமைக் கப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற விளை யாட்டுத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
முதல் முறையாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கிற்கு டேர்ப் தளத்துடன் கூடிய நான்கு கிரிக்கெட் மைதானங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் அணிகளைப் பலப்படுத்தும் நடவடிக்கை களும் ஆரம்பிக்கப்பட் டுள்ளன.
குறிப்பாக 23 வயதுக்குக் கீழ் பட்ட வீரர்களைக் கொண்ட கிரிக்கெட் அணிகளை மாவட்ட மட்டத்தில் தெரிவுசெய்து அவர்களிலிருந்து தேசிய மட்டத்திற்கு தரமுயர்த்தவும் அவர்களிலிருந்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்ளும் இலக்குடன் தான் செயற்படுவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.


தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty Re: தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by Nisha Tue 18 Nov 2014 - 17:04

நல்லது நடந்தால் சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty Re: தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by *சம்ஸ் Tue 18 Nov 2014 - 20:26

Nisha wrote:நல்லது நடந்தால் சரி!
நல்லா நடந்தால் சரி !_
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty Re: தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 19 Nov 2014 - 8:06

Nisha wrote:நல்லது நடந்தால் சரி!
நடக்கும் என்று எதிர்பார்த்திருப்போம் அது மாத்திரம்தான் எம்மால் முடிந்தது


தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty Re: தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by இன்பத் அஹ்மத் Wed 19 Nov 2014 - 11:29

நம்பிக்கைதான் வாழ்கை சரிதானே பாஸ்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty Re: தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by பானுஷபானா Wed 19 Nov 2014 - 12:17

*_ *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள் Empty Re: தேசிய கிரிக்கெட் அணியில் வடக்கு கிழக்கிலிருந்தும் விரைவில் வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானில் இருந்து ஆஸி. வீரர்கள் விரைவில் வாபஸ்
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்
» ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தயா கமகே தெரிவு
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum