Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 7 of 40
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன இன்னைக்கு யாரையும் காணோம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சேனையில் ஏதோ மாற்றம் செய்றிங்க போல?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஏன்பா நான் இருக்கிறேன் தெரியலியா
மற்றவங்களுக்கு இன்று விடுமுறை நாள்
இவ்ளோ நேரம் உங்களைக் காணலையே? சேனையில் மாற்றம் உங்களுக்குத் தெரிகிறதா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தெரிகிறது நான் பயணத்தில் இருந்தேன் வீடு வந்து சேர்ந்து திறந்து பார்கிறேன் நீங்கள் மாத்திரம் பதிவு இட்டிருக்கிறிங்கபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஏன்பா நான் இருக்கிறேன் தெரியலியா
மற்றவங்களுக்கு இன்று விடுமுறை நாள்
இவ்ளோ நேரம் உங்களைக் காணலையே? சேனையில் மாற்றம் உங்களுக்குத் தெரிகிறதா?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:தெரிகிறது நான் பயணத்தில் இருந்தேன் வீடு வந்து சேர்ந்து திறந்து பார்கிறேன் நீங்கள் மாத்திரம் பதிவு இட்டிருக்கிறிங்கபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஏன்பா நான் இருக்கிறேன் தெரியலியா
மற்றவங்களுக்கு இன்று விடுமுறை நாள்
இவ்ளோ நேரம் உங்களைக் காணலையே? சேனையில் மாற்றம் உங்களுக்குத் தெரிகிறதா?
தனியா டீ ஆத்துறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அதை நான் குடிக்கிறேன் (:)பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தெரிகிறது நான் பயணத்தில் இருந்தேன் வீடு வந்து சேர்ந்து திறந்து பார்கிறேன் நீங்கள் மாத்திரம் பதிவு இட்டிருக்கிறிங்கபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஏன்பா நான் இருக்கிறேன் தெரியலியா
மற்றவங்களுக்கு இன்று விடுமுறை நாள்
இவ்ளோ நேரம் உங்களைக் காணலையே? சேனையில் மாற்றம் உங்களுக்குத் தெரிகிறதா?
தனியா டீ ஆத்துறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சேனை பசங்களா! நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சார் நலமா?சுறா wrote:வணக்கம் சேனை பசங்களா! நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வணக்கம் சார் நலமா?சுறா wrote:வணக்கம் சேனை பசங்களா! நலமா?
நான் நலம் தம்பி நீங்க நலமா? சீக்கிரம் அக்கா அண்ணா அத்தான் படத்தை பாருங்க. எடுத்துடுவேன் ))&
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நண்பன் wrote:வணக்கம் சார் நலமா?சுறா wrote:வணக்கம் சேனை பசங்களா! நலமா?
நான் நலம் தம்பி நீங்க நலமா? சீக்கிரம் அக்கா அண்ணா அத்தான் படத்தை பாருங்க. எடுத்துடுவேன் ))&
நான் நலம் அண்ணா உங்கள் நலம் அறிந்ததில் மகிழ்ச்சி
ஏன் இருக்கட்டுமே நல்லாத்தானே இருக்கு
எங்க குண்டு அக்கா படம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:வணக்கம் சார் நலமா?சுறா wrote:வணக்கம் சேனை பசங்களா! நலமா?
நான் நலம் தம்பி நீங்க நலமா? சீக்கிரம் அக்கா அண்ணா அத்தான் படத்தை பாருங்க. எடுத்துடுவேன் ))&
நான் நலம் அண்ணா உங்கள் நலம் அறிந்ததில் மகிழ்ச்சி
ஏன் இருக்கட்டுமே நல்லாத்தானே இருக்கு
எங்க குண்டு அக்கா படம்
அவங்க அனுமதி இல்லாமல் பதிய எனக்கு விருப்பம் இல்லை. அவங்க வந்து ஓகே சொன்னா எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. அது வரை மறைத்து வையுங்கள் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:வணக்கம் சார் நலமா?சுறா wrote:வணக்கம் சேனை பசங்களா! நலமா?
நான் நலம் தம்பி நீங்க நலமா? சீக்கிரம் அக்கா அண்ணா அத்தான் படத்தை பாருங்க. எடுத்துடுவேன் ))&
நான் நலம் அண்ணா உங்கள் நலம் அறிந்ததில் மகிழ்ச்சி
ஏன் இருக்கட்டுமே நல்லாத்தானே இருக்கு
எங்க குண்டு அக்கா படம்
அவங்க அனுமதி இல்லாமல் பதிய எனக்கு விருப்பம் இல்லை. அவங்க வந்து ஓகே சொன்னா எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை. அது வரை மறைத்து வையுங்கள் ஹிஹி
கண்டிப்பா மறைக்கனுமா அப்படி மறைக்கா விட்டால் அக்கா உங்களை திட்டுவாங்களா பயமா கொஞ்ச நேரம் இருக்கட்டும் பயம் வேண்டாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பயமா எனக்கா? உகுஹாஹாஹாஹ்க்க்க்கககஹஹாஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:பயமா எனக்கா? உகுஹாஹாஹாஹ்க்க்க்கககஹஹாஹாஹா
கை இரண்டையும் கட்டிக்கொண்டு சமத்தா போஸ் கொடுத்துக்கொண்டு சிரிப்பைப் பார்த்தீர்களா மக்களே மக்களுக்கு மக்களே ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் இணைகிறேன் நலமா உறவுகளே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நானும் இணைகிறேன் நலமா உறவுகளே
இப்போதுதான் இணைகிறீர்களா வாருங்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நானும் இணைகிறேன் நலமா உறவுகளே
நலமா தம்பி!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு இந்த அவதார் புடிச்சிருக்கா i*நண்பன் wrote:சுறா wrote:பயமா எனக்கா? உகுஹாஹாஹாஹ்க்க்க்கககஹஹாஹாஹா
கை இரண்டையும் கட்டிக்கொண்டு சமத்தா போஸ் கொடுத்துக்கொண்டு சிரிப்பைப் பார்த்தீர்களா மக்களே மக்களுக்கு மக்களே ^_ ^_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:உங்களுக்கு இந்த அவதார் புடிச்சிருக்கா i*நண்பன் wrote:சுறா wrote:பயமா எனக்கா? உகுஹாஹாஹாஹ்க்க்க்கககஹஹாஹாஹா
கை இரண்டையும் கட்டிக்கொண்டு சமத்தா போஸ் கொடுத்துக்கொண்டு சிரிப்பைப் பார்த்தீர்களா மக்களே மக்களுக்கு மக்களே ^_ ^_
பிடிச்சிருக்கு ஆனால் உங்கள் ஜாலி டைப்கு இது செட்டாகாது
முன்னாடி சிரிச்சிட்டு இருந்திங்களே அது எல்லாத்துக்கும் பொருந்தும் ^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?சுறா wrote:*சம்ஸ் wrote:நானும் இணைகிறேன் நலமா உறவுகளே
நலமா தம்பி!
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சுறா wrote:உங்களுக்கு இந்த அவதார் புடிச்சிருக்கா i*நண்பன் wrote:சுறா wrote:பயமா எனக்கா? உகுஹாஹாஹாஹ்க்க்க்கககஹஹாஹாஹா
கை இரண்டையும் கட்டிக்கொண்டு சமத்தா போஸ் கொடுத்துக்கொண்டு சிரிப்பைப் பார்த்தீர்களா மக்களே மக்களுக்கு மக்களே ^_ ^_
பிடிச்சிருக்கு ஆனால் உங்கள் ஜாலி டைப்கு இது செட்டாகாது
முன்னாடி சிரிச்சிட்டு இருந்திங்களே அது எல்லாத்துக்கும் பொருந்தும் ^*
ஓ அப்படியா? அப்ப ஒரு ஓட்டெடுப்பு நடத்திடலாம் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?சுறா wrote:*சம்ஸ் wrote:நானும் இணைகிறேன் நலமா உறவுகளே
நலமா தம்பி!
))& ))& நான்தானே முதலில் வரவேற்றேன் ))& ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?சுறா wrote:*சம்ஸ் wrote:நானும் இணைகிறேன் நலமா உறவுகளே
நலமா தம்பி!
))& ))& நான்தானே முதலில் வரவேற்றேன் ))& ))&
ஏன் என் தம்பியை அடிக்கிறீங்க வாலு தம்பி ))& ))&
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 7 of 40 • 1 ... 6, 7, 8 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 7 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum