Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:அதுக்குத்தான் ஒழுங்கா சேனை வரணும்! எல்லாப்பதிவும் படிக்கணும் என சொல்வது!
மழைக்கு ஒதுங்குவது போல் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவை வந்தால் இப்படித்தான் குழம்பு வைக்கணும்!
பானுவையும், நிஷாவையும் போல் தினம் வரணும் சாரே! :dance: :dance:
அப்புறம் இந்த முஹைதீனையும் காணவே இல்லை!வரட்டும் வரட்டும்!
அதானே ஒழுங்கா வாங்க இல்ல டிஸ்மிஸ் பண்ணிடுவேன் ஜாக்கிரதை....
முஹைதீன் இன்னைக்கு சென்னை கெளம்புறார் நிஷா i*
சேனைக்கூட்டம் சத்தம் போடாமல் நடாத்தபோறிங்களோ? சாப்பாடு கொடுத்து என் சார்பில் பில்லும் கொடுக்கணும் பானு மேடம்! இப்பவே சொல்லிட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:என்ன பெயர் வைப்பது அக்காபானுஷபானா wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
நல்ல நாள் பார்த்து பெயர் வைப்போம் அண்ணா *#
சுறா மீனுக்குஏற்கனவே பேரு கீரு எல்லாம் வைத்தாகி விட்டது?
அவர் பேரு சி. ஜ. டி பில்லா!
இணையத்தில் என் பங்களிப்பு இருக்கும் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேற ஆராய்ந்து எனக்கு பந்தி பந்தியாய் தந்தி அனுப்பும் கிரிமினல். ^_ ^_ எங்கே எவர் காப்பி பேஸ்ட் செய்தார்கள் என்பதை எப்படித்தான் கண்டு பிடிப்பார் என்பதே தெரிவதில்லை ~/ ~/ . இவர் மூக்கில் மட்டும் வேர்த்திரும்.
காப்பி பண்ணி பதிவு போடுபவர்கள் பார்த்து பதிவு போடணும்பா! இல்லை என்னைபோல் திட்டு திட்டாய் வாங்கவேண்டி வரும். நான் காப்பிசெய்யவில்லையப்பா. என் கவிதைகளை எவனோ காப்பி செய்து தன் பெயரி இட காப்பி செய்தவனை விட்டு விட்டு ஒரிஜினலாய் எழுதிய என்னை திட்டினார் திட்டினார் திட்டினார்.! நான் சொன்னதை காதில் வாங்காமலே திட்டினாருப்பா?
யாராச்சும் நியாய்ம கேட்க மாட்டிங்களா?)*)*)*)*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் கேட்கிறேன் நிஷா என்ன கேட்கனும் எப்படி கேட்கனும் சொல்லுங்கNisha wrote:*சம்ஸ் wrote:என்ன பெயர் வைப்பது அக்காபானுஷபானா wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
நல்ல நாள் பார்த்து பெயர் வைப்போம் அண்ணா *#
சுறா மீனுக்குஏற்கனவே பேரு கீரு எல்லாம் வைத்தாகி விட்டது?
அவர் பேரு சி. ஜ. டி பில்லா!
இணையத்தில் என் பங்களிப்பு இருக்கும் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேற ஆராய்ந்து எனக்கு பந்தி பந்தியாய் தந்தி அனுப்பும் கிரிமினல். ^_ ^_ எங்கே எவர் காப்பி பேஸ்ட் செய்தார்கள் என்பதை எப்படித்தான் கண்டு பிடிப்பார் என்பதே தெரிவதில்லை ~/ ~/ . இவர் மூக்கில் மட்டும் வேர்த்திரும்.
காப்பி பண்ணி பதிவு போடுபவர்கள் பார்த்து பதிவு போடணும்பா! இல்லை என்னைபோல் திட்டு திட்டாய் வாங்கவேண்டி வரும். நான் காப்பிசெய்யவில்லையப்பா. என் கவிதைகளை எவனோ காப்பி செய்து தன் பெயரி இட காப்பி செய்தவனை விட்டு விட்டு ஒரிஜினலாய் எழுதிய என்னை திட்டினார் திட்டினார் திட்டினார்.! நான் சொன்னதை காதில் வாங்காமலே திட்டினாருப்பா?
யாராச்சும் நியாய்ம கேட்க மாட்டிங்களா?)*)*)*)*
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்குமுஸ்ஸலாம் நலமா அஹ்மட் அண்ணா எங்க ரொம்ப நாளாக் காணோம்ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலமா?
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் நண்பர்களே! நலமா? ஹாய் Guest எப்படி இருக்கீங்க?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா நீங்கள் நலமா என்ன விசேசங்களுடன் இன்று இணைந்தீர்கள்சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா? ஹாய் Guest எப்படி இருக்கீங்க?
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலம் அண்ணா நீங்கள் நலமா என்ன விசேசங்களுடன் இன்று இணைந்தீர்கள்சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா? ஹாய் Guest எப்படி இருக்கீங்க?
இன்று அரை நாள் பள்ளி. அதனால் தான் வரமுடிந்தது. i*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நலம் அண்ணா நீங்கள் நலமா என்ன விசேசங்களுடன் இன்று இணைந்தீர்கள்சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா? ஹாய் Guest எப்படி இருக்கீங்க?
இன்று அரை நாள் பள்ளி. அதனால் தான் வரமுடிந்தது. i*
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நலம் அண்ணா நீங்கள் நலமா என்ன விசேசங்களுடன் இன்று இணைந்தீர்கள்சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா? ஹாய் Guest எப்படி இருக்கீங்க?
இன்று அரை நாள் பள்ளி. அதனால் தான் வரமுடிந்தது. i*
பள்ளியை தொடரவா சொன்னீங்க (_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க குசும்புதானே இது பள்ளியில் தொடர்ந்திங்கன்னா எப்படி உறவாடுவதுசுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்ச்சி தொடருங்கள்சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நலம் அண்ணா நீங்கள் நலமா என்ன விசேசங்களுடன் இன்று இணைந்தீர்கள்சுறா wrote:வணக்கம் நண்பர்களே! நலமா? ஹாய் Guest எப்படி இருக்கீங்க?
இன்று அரை நாள் பள்ளி. அதனால் தான் வரமுடிந்தது. i*
பள்ளியை தொடரவா சொன்னீங்க (_
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ இருவரும் சேர்ந்து கறிசமைத்து சாப்பிட்டுடுவிங்க போலபானுஷபானா wrote:ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ இருவரும் சேர்ந்து கறிசமைத்து சாப்பிட்டுடுவிங்க போலபானுஷபானா wrote:ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
இப்ப பாருங்க சுறா அண்ணா பெரிய சட்டி கொண்டு வருவார் ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க பத்தவச்சிட்டிங்கல்ல அப்போ சட்டி அவசியம்தானேபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ இருவரும் சேர்ந்து கறிசமைத்து சாப்பிட்டுடுவிங்க போலபானுஷபானா wrote:ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
இப்ப பாருங்க சுறா அண்ணா பெரிய சட்டி கொண்டு வருவார் ^_
அனைவருக்கும் பரிமாறக்கூடிய சட்டியாப்பார்த்து கொண்டுவரச்சொல்லுங்க
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ இருவரும் சேர்ந்து கறிசமைத்து சாப்பிட்டுடுவிங்க போலபானுஷபானா wrote:ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
இப்ப பாருங்க சுறா அண்ணா பெரிய சட்டி கொண்டு வருவார் ^_
புடிங்க புடிங்க ஹேசீமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ இருவரும் சேர்ந்து கறிசமைத்து சாப்பிட்டுடுவிங்க போலபானுஷபானா wrote:ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
இப்ப பாருங்க சுறா அண்ணா பெரிய சட்டி கொண்டு வருவார் ^_
புடிங்க புடிங்க ஹேசீமை
பப்ளீக்கா சொல்லாதிங்கண்ணா பறந்துடுவார்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணாவும் தங்கையும் முடிஞ்சா பிடிச்சிப்பாருங்க.....பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்போ இருவரும் சேர்ந்து கறிசமைத்து சாப்பிட்டுடுவிங்க போலபானுஷபானா wrote:ஹாய்.......
ஆடு சிக்கி இருக்கே சுறா அண்ணா...
இப்ப பாருங்க சுறா அண்ணா பெரிய சட்டி கொண்டு வருவார் ^_
புடிங்க புடிங்க ஹேசீமை
பப்ளீக்கா சொல்லாதிங்கண்ணா பறந்துடுவார்...
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா ஹா அதான் புடிச்சிட்டோமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பிரியாணி அண்டாக்குள்ள இருந்து ஆடு பேசுறது கேக்குதா? பானு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:பிரியாணி அண்டாக்குள்ள இருந்து ஆடு பேசுறது கேக்குதா? பானு
கேக்குது கேக்குது ந்ல்லாவே கேக்குது அகப்பட்டும் ஆட்டுக்கு திமிர் போகலயே. ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
திமிர் கூடப்பிறந்ததாச்சே அது எங்க போகும்பானுஷபானா wrote:சுறா wrote:பிரியாணி அண்டாக்குள்ள இருந்து ஆடு பேசுறது கேக்குதா? பானு
கேக்குது கேக்குது ந்ல்லாவே கேக்குது அகப்பட்டும் ஆட்டுக்கு திமிர் போகலயே. ^_
எத்தனை அண்டாக்களைப்பாத்தவங்களாக்கும் நாங்க
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:திமிர் கூடப்பிறந்ததாச்சே அது எங்க போகும்பானுஷபானா wrote:சுறா wrote:பிரியாணி அண்டாக்குள்ள இருந்து ஆடு பேசுறது கேக்குதா? பானு
கேக்குது கேக்குது ந்ல்லாவே கேக்குது அகப்பட்டும் ஆட்டுக்கு திமிர் போகலயே. ^_
எத்தனை அண்டாக்களைப்பாத்தவங்களாக்கும் நாங்க
அண்ணா அண்டாவை சரியா மூடுங்க. ஆடு ஓடிரப் போகுது i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்களே ஏறி அமர்ந்தாலும் இந்த ஆடு தூக்கிட்டு கிழம்பிடுமாக்கும்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:திமிர் கூடப்பிறந்ததாச்சே அது எங்க போகும்பானுஷபானா wrote:சுறா wrote:பிரியாணி அண்டாக்குள்ள இருந்து ஆடு பேசுறது கேக்குதா? பானு
கேக்குது கேக்குது ந்ல்லாவே கேக்குது அகப்பட்டும் ஆட்டுக்கு திமிர் போகலயே. ^_
எத்தனை அண்டாக்களைப்பாத்தவங்களாக்கும் நாங்க
அண்ணா அண்டாவை சரியா மூடுங்க. ஆடு ஓடிரப் போகுது i*
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நீங்களே ஏறி அமர்ந்தாலும் இந்த ஆடு தூக்கிட்டு கிளம்பிடுமாக்கும்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:திமிர் கூடப்பிறந்ததாச்சே அது எங்க போகும்பானுஷபானா wrote:சுறா wrote:பிரியாணி அண்டாக்குள்ள இருந்து ஆடு பேசுறது கேக்குதா? பானு
கேக்குது கேக்குது ந்ல்லாவே கேக்குது அகப்பட்டும் ஆட்டுக்கு திமிர் போகலயே. ^_
எத்தனை அண்டாக்களைப்பாத்தவங்களாக்கும் நாங்க
அண்ணா அண்டாவை சரியா மூடுங்க. ஆடு ஓடிரப் போகுது i*
^_ ^_ ^_ ^_ *# *# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum