Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நீண்ட நாட்களின் பின் என்னையும் வரவேற்ற தோழனுக்கு நன்றி நான் நலம்*சம்ஸ் wrote:நட்புறவாட தேடி வந்த நண்பனை அன்புடன் இணைந்து கொள்வதில் மகிழ்கிறது என் உள்ளம் நலமா தோழரேநேசமுடன் ஹாசிம் wrote:அனைவரது நலமறிய ஆவல்
ஹாசிம்???????
உங்களை முந்த நாளும் சம்ஸ் நுழைவாயிலில் வரவேற்றார்! நீங்க கவனிக்கவில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீண்ட நாட்கள் என்றால் எத்துனை நாட்கள் நண்பா சென்ற நாட்களில் பேசி இருந்தோம்நேசமுடன் ஹாசிம் wrote:நீண்ட நாட்களின் பின் என்னையும் வரவேற்ற தோழனுக்கு நன்றி நான் நலம்*சம்ஸ் wrote:நட்புறவாட தேடி வந்த நண்பனை அன்புடன் இணைந்து கொள்வதில் மகிழ்கிறது என் உள்ளம் நலமா தோழரேநேசமுடன் ஹாசிம் wrote:அனைவரது நலமறிய ஆவல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அது என்ன ரகசியம்சுறா wrote:ஒளிஞ்சிருக்கும் நண்பன் இப்ப வருவாரு பாருங்க ஹாஹா
நான் தும்பி கூட ரெம்ப கோபமாக இருக்கேன்! அவர் இன்றைக்கு சேனைப்பக்கம் வராமல் இருக்கட்டும். மொத்தமாய் ஒரு மாதம் அவருடன் பேசுவதில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலம் அக்கா நீங்க நலமாNisha wrote:வாங்க ஹாசிம்!
நலமா?
நலம் ஹாசிம்!
சாப்பிட்டு விட்டீர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எந்த தும்பி மேடம் எனக்கு புரியவில்லைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது என்ன ரகசியம்சுறா wrote:ஒளிஞ்சிருக்கும் நண்பன் இப்ப வருவாரு பாருங்க ஹாஹா
நான் தும்பி கூட ரெம்ப கோபமாக இருக்கேன்! அவர் இன்றைக்கு சேனைப்பக்கம் வராமல் இருக்கட்டும். மொத்தமாய் ஒரு மாதம் அவருடன் பேசுவதில்லை!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:எந்த தும்பி மேடம் எனக்கு புரியவில்லைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது என்ன ரகசியம்சுறா wrote:ஒளிஞ்சிருக்கும் நண்பன் இப்ப வருவாரு பாருங்க ஹாஹா
நான் தும்பி கூட ரெம்ப கோபமாக இருக்கேன்! அவர் இன்றைக்கு சேனைப்பக்கம் வராமல் இருக்கட்டும். மொத்தமாய் ஒரு மாதம் அவருடன் பேசுவதில்லை!
குதிரைக்காரனும் குருவும் கதை இங்கே பொருந்துமா சுறாவே!
தும்பின்னால் யார் என உங்களுக்கு தெரியாதா சம்ஸ்? ஐயோ ஐயோ!*!*
நாங்கல்லாம் இப்ப இப்படி மாறி ரெம்ப நாளாச்சுப்பா! சரி சரி! ரெம்ப டென்சன் ஏத்தாதிங்க.. கூல் கூல்..
தும்பி என நான் சொன்னால் அது முஸம்மில்
தொம்பி என பானு சொன்னால் அது சம்ஸ்
பச்சை வண்ணச்சித்தர் எனில் அது ஹாசிம்
இடி அமீன் எனில் அது சம்ஸ்
நளமகராஜா முஹைதீன்
சின்னப்புள்ளை என்றால் அது நானே தான்! ஹாஹா
கடமையில் கண்ணாயி பானு
பால் சொதி றினோஸ்
பாயாச ஸ்பெஷ்ல் பர்சான்
இன்னும் என்னன்னமோ பேரு அதெல்லாம் இப்ப மறந்து போச்சுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆஹா இப்படி ஒன்று இருக்கிறது இது நாள் வரை எனக்கு தெரியாமல் போச்சேNisha wrote:*சம்ஸ் wrote:எந்த தும்பி மேடம் எனக்கு புரியவில்லைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது என்ன ரகசியம்சுறா wrote:ஒளிஞ்சிருக்கும் நண்பன் இப்ப வருவாரு பாருங்க ஹாஹா
நான் தும்பி கூட ரெம்ப கோபமாக இருக்கேன்! அவர் இன்றைக்கு சேனைப்பக்கம் வராமல் இருக்கட்டும். மொத்தமாய் ஒரு மாதம் அவருடன் பேசுவதில்லை!
குதிரைக்காரனும் குருவும் கதை இங்கே பொருந்துமா சுறாவே!
தும்பின்னால் யார் என உங்களுக்கு தெரியாதா சம்ஸ்? ஐயோ ஐயோ!*!*
நாங்கல்லாம் இப்ப இப்படி மாறி ரெம்ப நாளாச்சுப்பா! சரி சரி! ரெம்ப டென்சன் ஏத்தாதிங்க.. கூல் கூல்..
தும்பி என நான் சொன்னால் அது முஸம்மில்
தொம்பி என பானு சொன்னால் அது சம்ஸ்
பச்சை வண்ணச்சித்தர் எனில் அது ஹாசிம்
இடி அமீன் எனில் அது சம்ஸ்
நளமகராஜா முஹைதீன்
சின்னப்புள்ளை என்றால் அது நானே தான்! ஹாஹா
கடமையில் கண்ணாயி பானு
பால் சொதி றினோஸ்
பாயாச ஸ்பெஷ்ல் பர்சான்
இன்னும் என்னன்னமோ பேரு அதெல்லாம் இப்ப மறந்து போச்சுப்பா!
Re: சேனையின் நுழைவாயில்.
ஆஹா இத்தனை ஷ்பெசலா இது நாள் வரை தெரியாதேNisha wrote:*சம்ஸ் wrote:எந்த தும்பி மேடம் எனக்கு புரியவில்லைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அது என்ன ரகசியம்சுறா wrote:ஒளிஞ்சிருக்கும் நண்பன் இப்ப வருவாரு பாருங்க ஹாஹா
நான் தும்பி கூட ரெம்ப கோபமாக இருக்கேன்! அவர் இன்றைக்கு சேனைப்பக்கம் வராமல் இருக்கட்டும். மொத்தமாய் ஒரு மாதம் அவருடன் பேசுவதில்லை!
குதிரைக்காரனும் குருவும் கதை இங்கே பொருந்துமா சுறாவே!
தும்பின்னால் யார் என உங்களுக்கு தெரியாதா சம்ஸ்? ஐயோ ஐயோ!*!*
நாங்கல்லாம் இப்ப இப்படி மாறி ரெம்ப நாளாச்சுப்பா! சரி சரி! ரெம்ப டென்சன் ஏத்தாதிங்க.. கூல் கூல்..
தும்பி என நான் சொன்னால் அது முஸம்மில்
தொம்பி என பானு சொன்னால் அது சம்ஸ்
பச்சை வண்ணச்சித்தர் எனில் அது ஹாசிம்
இடி அமீன் எனில் அது சம்ஸ்
நளமகராஜா முஹைதீன்
சின்னப்புள்ளை என்றால் அது நானே தான்! ஹாஹா
கடமையில் கண்ணாயி பானு
பால் சொதி றினோஸ்
பாயாச ஸ்பெஷ்ல் பர்சான்
இன்னும் என்னன்னமோ பேரு அதெல்லாம் இப்ப மறந்து போச்சுப்பா!
Re: சேனையின் நுழைவாயில்.
அதுக்குத்தான் ஒழுங்கா சேனை வரணும்! எல்லாப்பதிவும் படிக்கணும் என சொல்வது!
மழைக்கு ஒதுங்குவது போல் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவை வந்தால் இப்படித்தான் குழம்பு வைக்கணும்!
பானுவையும், நிஷாவையும் போல் தினம் வரணும் சாரே! :dance: :dance:
அப்புறம் இந்த முஹைதீனையும் காணவே இல்லை!வரட்டும் வரட்டும்!
மழைக்கு ஒதுங்குவது போல் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவை வந்தால் இப்படித்தான் குழம்பு வைக்கணும்!
பானுவையும், நிஷாவையும் போல் தினம் வரணும் சாரே! :dance: :dance:
அப்புறம் இந்த முஹைதீனையும் காணவே இல்லை!வரட்டும் வரட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்! இவங்களுக்கு ஒன்றுமே தெரியாது! மறதிக்கார ரெண்டு தாத்தாக்களோட சின்னபுள்ள நிஷா படும் பாடு இருக்கே! தாங்க முடியல்ல!
சுறா மீன் எஸ்கேப் ஆகி விட்டதோ?
சுறா மீன் எஸ்கேப் ஆகி விட்டதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆடிக்கும் அமாவாசைக்கும் வருவது யாரு அம்மாடியோ நானில்லை *#Nisha wrote:அதுக்குத்தான் ஒழுங்கா சேனை வரணும்! எல்லாப்பதிவும் படிக்கணும் என சொல்வது!
மழைக்கு ஒதுங்குவது போல் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவை வந்தால் இப்படித்தான் குழம்பு வைக்கணும்!
பானுவையும், நிஷாவையும் போல் தினம் வரணும் சாரே! :dance: :dance:
அப்புறம் இந்த முஹைதீனையும் காணவே இல்லை!வரட்டும் வரட்டும்!
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை விட்டுட்டீங்களே )* )*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அதுக்குத்தான் ஒழுங்கா சேனை வரணும்! எல்லாப்பதிவும் படிக்கணும் என சொல்வது!
மழைக்கு ஒதுங்குவது போல் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொருதடவை வந்தால் இப்படித்தான் குழம்பு வைக்கணும்!
பானுவையும், நிஷாவையும் போல் தினம் வரணும் சாரே! :dance: :dance:
அப்புறம் இந்த முஹைதீனையும் காணவே இல்லை!வரட்டும் வரட்டும்!
அதானே ஒழுங்கா வாங்க இல்ல டிஸ்மிஸ் பண்ணிடுவேன் ஜாக்கிரதை....
முஹைதீன் இன்னைக்கு சென்னை கெளம்புறார் நிஷா i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம்! இவங்களுக்கு ஒன்றுமே தெரியாது! மறதிக்கார ரெண்டு தாத்தாக்களோட சின்னபுள்ள நிஷா படும் பாடு இருக்கே! தாங்க முடியல்ல!
சுறா மீன் எஸ்கேப் ஆகி விட்டதோ?
பாஸ் நான் இங்கே தான் இருக்கேன் (_ (_
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
நல்ல நாள் பார்த்து பெயர் வைப்போம் அண்ணா *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
எப்படி விட முடியுமாம்? சுறா மீன் நீங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
நல்ல நாள் பார்த்து பெயர் வைப்போம் அண்ணா *#
ஓ அப்படியா? அப்ப சரி
i*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
எப்படி விட முடியுமாம்? சுறா மீன் நீங்க தானே?
ஓ அது தான் என் பெயரா? சூப்பர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன பெயர் வைப்பது அக்காபானுஷபானா wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
நல்ல நாள் பார்த்து பெயர் வைப்போம் அண்ணா *#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:என்ன பெயர் வைப்பது அக்காபானுஷபானா wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
நல்ல நாள் பார்த்து பெயர் வைப்போம் அண்ணா *#
நீங்களுமா? )*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா என்றழைக்கப்படும் ”சுறா மீன்” வேகமாக நீந்த வல்லது பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன இப்படி பல சிறப்புகள் உள்ளது..சுறா wrote:Nisha wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
எப்படி விட முடியுமாம்? சுறா மீன் நீங்க தானே?
ஓ அது தான் என் பெயரா? சூப்பர்
Last edited by *சம்ஸ் on Fri 21 Nov 2014 - 14:09; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
யோசிச்சு நல்ல பெயரா செலக்ட் செய்ங்க:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுறா என்றழைக்கப்படும் ”சுறா மீன்” வேகமாக நீந்த வல்லது பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன இப்படி பல சிறப்புகள் உள்ளது..சுறா wrote:Nisha wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
எப்படி விட முடியுமாம்? சுறா மீன் நீங்க தானே?
ஓ அது தான் என் பெயரா? சூப்பர்
அடடா வச்சிட்டீங்களா.. அப்ப சரி இதுவே இருக்கட்டும். i*
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னும் வைக்கல இனிமேல்தான் வைக்கனும்சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா என்றழைக்கப்படும் ”சுறா மீன்” வேகமாக நீந்த வல்லது பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன இப்படி பல சிறப்புகள் உள்ளது..சுறா wrote:Nisha wrote:சுறா wrote:என்னை விட்டுட்டீங்களே )* )*
எப்படி விட முடியுமாம்? சுறா மீன் நீங்க தானே?
ஓ அது தான் என் பெயரா? சூப்பர்
அடடா வச்சிட்டீங்களா.. அப்ப சரி இதுவே இருக்கட்டும். i*
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum