Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 22 of 40
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:ஏன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களா ?பானுஷபானா wrote:நிஷா எங்கே? நிஷா எங்கே?????????????
நான் புடிச்சி தந்தா என்ன தருவிங்க
கடன்ல பாதி உங்களுக்கு....
புடிச்சி வந்தாச்சி இதோ
பாதிய வாங்கிகிட்டு மீதிய என்கிட்ட குடுத்துருங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:இனி லேட்டாகத்தான் ஆகும் பெரியக்கா!
எவ்ளோ நாளைக்கு பிசியா இருப்பிங்க?
நேத்து எங்க சார் கிட்ட மாட்டிக்கிட்டேன்.
ஐய்ய்யோ அப்புற்ம் என்னாச்சு பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:ஏன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களா ?பானுஷபானா wrote:நிஷா எங்கே? நிஷா எங்கே?????????????
நான் புடிச்சி தந்தா என்ன தருவிங்க
கடன்ல பாதி உங்களுக்கு....
புடிச்சி வந்தாச்சி இதோ
பாதிய வாங்கிகிட்டு மீதிய என்கிட்ட குடுத்துருங்க
என்ன் பாதி? என்ன மீதி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:இனி லேட்டாகத்தான் ஆகும் பெரியக்கா!
எவ்ளோ நாளைக்கு பிசியா இருப்பிங்க?
நேத்து எங்க சார் கிட்ட மாட்டிக்கிட்டேன்.
ஐய்ய்யோ அப்புற்ம் என்னாச்சு பானு?
என் பின்னால தான் மாடிக்கு போற படி இருக்கு. அங்க தான் நமாஸ் ரூம் இருக்கும். மக்ரிப் தொழ போயிருக்காருனு அசால்டா இருந்தேன். உடனே கீழ வந்துட்டார். என்ன மேடம் இதுனு கேட்டார். என்ன சொல்வதுனு தெரியாம தமிழ் சார்னு உளரினேன். என்ன செய்றீங்க அதுலனு கேட்டார். படிக்கிறேன் சார்னு சொன்னேன் ஒன்னும் சொல்லாம சீட்டுக்கு போயிட்டார்.
மக்ரிப் என்பது பொழுது சாயும் நேரம் தொழும் தொழுகையின் பெயர்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:ஏன் கடன் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களா ?பானுஷபானா wrote:நிஷா எங்கே? நிஷா எங்கே?????????????
நான் புடிச்சி தந்தா என்ன தருவிங்க
கடன்ல பாதி உங்களுக்கு....
புடிச்சி வந்தாச்சி இதோ
பாதிய வாங்கிகிட்டு மீதிய என்கிட்ட குடுத்துருங்க
என்ன் பாதி? என்ன மீதி?
உங்கள புடிச்சி வந்தா கடன்ல பாதி தரேனு சொன்னேன்ல. புடிச்சிட்டார் அதான் பாதி கடனை அவரே வாங்கிட்டு மீதி கடனை தரச் சொல்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அப்புறம் ஒன்றும் சொல்லல்லையா? அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா?
இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க?
நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா? ஸாரி
இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க?
நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா? ஸாரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்புறம் ஒன்றும் சொல்லல்லையா? அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா?
இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க?
நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா? ஸாரி
அவுங்க குஜராத்தி முஸ்லீம். தமிழ் பேசுவாங்க படிக்கத் தெரியாது. ஆஃபிஸ்ல தான் இருக்கேன். அவர் என் முன்னால தான் இருக்கார். அவர அப்பப்ப செக் செய்துட்டே பதிவு போடுறேன்.
வேலை இருக்கா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அட எல்லாருக்கும் அந்தப் பிரச்சினை உள்ளதா ?பானுஷபானா wrote:Nisha wrote:அப்புறம் ஒன்றும் சொல்லல்லையா? அவருக்கு தமிழ் படிக்க தெரியாதா?
இப்ப எப்படி எங்க்ருந்து வரிங்க?
நான் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்பா? ஸாரி
அவுங்க குஜராத்தி முஸ்லீம். தமிழ் பேசுவாங்க படிக்கத் தெரியாது. ஆஃபிஸ்ல தான் இருக்கேன். அவர் என் முன்னால தான் இருக்கார். அவர அப்பப்ப செக் செய்துட்டே பதிவு போடுறேன்.
வேலை இருக்கா?
மிச்சம் கவனம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்! கவனம்! இப்பல்லம எல்லோரும் அடிக்கடி மாட்டிக்கிறிங்க!
நிஷா மட்டும் யாருகிட்டயும் மாட்டிக்காது! தானாய் மாட்டிக்கும்.
நிஷா மட்டும் யாருகிட்டயும் மாட்டிக்காது! தானாய் மாட்டிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம்! கவனம்! இப்பல்லம எல்லோரும் அடிக்கடி மாட்டிக்கிறிங்க!
நிஷா மட்டும் யாருகிட்டயும் மாட்டிக்காது! தானாய் மாட்டிக்கும்.
நீங்க ஓனராச்சே எப்படி மாட்ட முடியும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என் ஆத்துக்காரர் மிஸ்டர் பிரபாகரன் எனும் கன்ரோலருக்கு கோபம் வந்தால் பூமி தாங்காது தாயே! கோபம் வராமல் மாட்டிக்காமல் இருக்கேன்ல! அதைச்சொன்னேன் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என் ஆத்துக்காரர் மிஸ்டர் பிரபாகரன் எனும் கன்ரோலருக்கு கோபம் வந்தால் பூமி தாங்காது தாயே! கோபம் வராமல் மாட்டிக்காமல் இருக்கேன்ல! அதைச்சொன்னேன் !
என்னதான் ஊரை ஆளும் ராணீயா இருந்தாலும் கணவனுக்கு பயப்படத் தானே வேணும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:என் ஆத்துக்காரர் மிஸ்டர் பிரபாகரன் எனும் கன்ரோலருக்கு கோபம் வந்தால் பூமி தாங்காது தாயே! கோபம் வராமல் மாட்டிக்காமல் இருக்கேன்ல! அதைச்சொன்னேன் !
என்னதான் ஊரை ஆளும் ராணீயா இருந்தாலும் கணவனுக்கு பயப்படத் தானே வேணும்.
பின்னே! நான் பெரும்பாலும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவுகள் இடுவது பசங்க ஸ்கூலுக்கும் பிரபா வேலைக்கும் போன பின் தனியாய் இருந்தால் தான் பானு. மத்தப்படி அவர்கள் வீட்டில் இருந்தால் ஹாலுக்கும் கிச்சனுக்கும் மாறிமாறி ஓடவே சரியா இருக்கும். அப்பத்தான் அப்பப்ப எட்டிபார்த்து குட்டி குட்டி காமென்ட் போடுவது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் இரவு வணக்கம். அனைவரும் நலமா? நான் சேனையில் இருக்கும்போது மாட்டிக்கொண்டேன்.
ஆமாம் என் கையில் ரப்பர் பேன்டை மாட்டிக்கொண்டேன்
ஆமாம் என் கையில் ரப்பர் பேன்டை மாட்டிக்கொண்டேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா! வாங்க சுறா சார்.
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சியை இரு தடவை சொல்லி பதிந்து காட்டணுமோ சார்?
நாங்க நலம் தான்! நீங்கள் நலமோ?
நாங்க நலம் தான்! நீங்கள் நலமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம்Nisha wrote:மகிழ்ச்சியை இரு தடவை சொல்லி பதிந்து காட்டணுமோ சார்?
நாங்க நலம் தான்! நீங்கள் நலமோ?
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா முத்து நானும் நலம் உங்களின் ஊர் விஷேசம் என்ன சொல்லுங்க வேலை எப்படி செல்கிறதுMuthumohamed wrote:மிக்க நலம் சம்ஸ் அண்ணா நீங்க நலமா ?
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க மல்லி?
நலமா?
நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் கவனித்தேன்.
எதுக்கு முகப்பில் பழங்களும் பயன்களும் கீரையும் பலன்களும் என எக்ஸ்ரா போல்ரர்.
இந்த போல்ரர் உள்ளே தான் வரணும். வெளியே முகப்பில் தெரிவது போல் வேண்டாம். மல்லித்தும்பியோவ்.
எதுக்கு முகப்பில் பழங்களும் பயன்களும் கீரையும் பலன்களும் என எக்ஸ்ரா போல்ரர்.
இந்த போல்ரர் உள்ளே தான் வரணும். வெளியே முகப்பில் தெரிவது போல் வேண்டாம். மல்லித்தும்பியோவ்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் மருத்துவத்துக்குள் வரவேண்டும் அல்லவாNisha wrote:ஆமாம் கவனித்தேன்.
எதுக்கு முகப்பில் பழங்களும் பயன்களும் கீரையும் பலன்களும் என எக்ஸ்ரா போல்ரர்.
இந்த போல்ரர் உள்ளே தான் வரணும். வெளியே முகப்பில் தெரிவது போல் வேண்டாம். மல்லித்தும்பியோவ்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 22 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum