சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 31 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 20:33

*சம்ஸ் wrote:நன்றி நண்பா உங்களின் வருகைக்கு அல்லாஹ் உங்க நல்ல மனசு அனைத்தையும் நல்லதாக அமைத்து தரவேண்டும் என்று நானும் அல்லாவிடம் கேட்கிறேன்.

உங்க நிஷா அக்காவிடம் சொல்லதான் வந்தீர்கள் என்று புரிகிறது நல்லது  நன்றி நண்பா!

என்றும் இணைந்திருப்போம்.


இன்னிக்கு 100 முறை பிரபாவிடம் சொல்லி விட்டேன். என்னாச்சுன்னு தெரியலலையே! இந்த தும்பி ஏன் தகவல் தரவில்லை என  .. உங்களுக்கு ஏன் பொறாமை சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 20:35

நண்பன் wrote:நிஷா அக்கா நலமா மற்றும் உறவுகள் அனைவரும் நலமா ?
இன்று பகல் 3மணிக்கு வீடு வந்தேன் வரும் வழியல் சின்னச்சின்ன சிக்கல்கள் இருந்து இலங்கை வீதியோரப்பிச்சக்காரன் சிலர் மறித்து பிச்சை கேட்டானுகள் அவர்களை சமாளித்து வந்தோம் அத்தோடு குருனாகல் பகுதியில் கொஞ்சம் கூட்டம் நெரில் காரணமாக எல்லாம் லேட்டாகி விட்டது
வந்தது முதல் குழந்தைகள் அப்பா அப்பா என்று இது வரை என்னை விட்டுப் பிரிய வில்லை இரண்டு பேரை தூங்க வைத்து விட்டேன் இப்போது மற்றவர் தூங்கிறார் நான் உங்களுடன் சேனையில் இணைகிறேன்

சரிப்பா, சந்தோஷம். சந்தோஷமாக இருங்கள் சேனை வரணும் எனும் அவசியம் இல்லை. அப்பப்பா தகவல் தந்தால் போதும். வீட்டில் மனைவி மக்கள் நலம் அறிந்திடவும் ஆவல். ஹப்சா குட்டிக்கு  என் அன்பு முத்தங்கள். 

அப்பாவை வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போகவிடாமல்  கட்டி வைக்க சொன்னேன்னு  மருமகளிடம் சொல்லுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 20:52

நண்பன் wrote:நிஷா அக்கா நலமா மற்றும் உறவுகள் அனைவரும் நலமா ?
இன்று பகல் 3மணிக்கு வீடு வந்தேன் வரும் வழியல் சின்னச்சின்ன சிக்கல்கள் இருந்து இலங்கை வீதியோரப்பிச்சக்காரன் சிலர் மறித்து பிச்சை கேட்டானுகள் அவர்களை சமாளித்து வந்தோம் அத்தோடு குருனாகல் பகுதியில் கொஞ்சம் கூட்டம் நெரில் காரணமாக எல்லாம் லேட்டாகி விட்டது.

வந்தது முதல் குழந்தைகள் அப்பா அப்பா என்று இது வரை என்னை விட்டுப் பிரிய வில்லை இரண்டு பேரை தூங்க வைத்து விட்டேன் இப்போது மற்றவர் தூங்கிறார் நான் உங்களுடன் சேனையில் இணைகிறேன்
சற்று முன்னர்தான் எங்கள் வீட்டில் சொல்லியிருந்தேன் வீட்டுக்கு வந்திருப்பிங்கன்னு மிக்க மகிழ்ச்சி இறைவனின் உதவியால் நலமுடன் திகழ பிரார்த்திக்கிறேன். அப்பப்பவாவது இணைந்து செல்லுங்கள் அப்போதாவது தொடர்பில் இருக்கலாம் நன்றி நண்பா


சேனையின் நுழைவாயில். - Page 31 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 20:56

இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 20:58

Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்

வாங்க முத்து நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:08

சுறா wrote:
Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்

வாங்க முத்து நலமா?

மிக்க நலம் சார் நீங்க நலமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:13

Muthumohamed wrote:
சுறா wrote:
Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்

வாங்க முத்து நலமா?

மிக்க நலம் சார் நீங்க நலமா ?

நான் நலம் முத்து. உங்களை இங்கு அதிகம் காணோமே? மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:18

சுறா wrote:
Muthumohamed wrote:
சுறா wrote:
Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்

வாங்க முத்து நலமா?

மிக்க நலம் சார் நீங்க நலமா ?

நான் நலம் முத்து.  உங்களை இங்கு அதிகம் காணோமே? மண்டையில் அடிவிழும்

நிறைய வேலை பழு அதனால் தான் சரியாக வரமுடிவதில்லேன்னா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:21

Muthumohamed wrote:
சுறா wrote:
Muthumohamed wrote:
சுறா wrote:
Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்

வாங்க முத்து நலமா?

மிக்க நலம் சார் நீங்க நலமா ?

நான் நலம் முத்து.  உங்களை இங்கு அதிகம் காணோமே? மண்டையில் அடிவிழும்

நிறைய வேலை பழு அதனால் தான் சரியாக வரமுடிவதில்லேன்னா

வேளை பளு அதிகமா? அப்ப சரி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 13 Dec 2014 - 21:23

Nisha wrote:
*சம்ஸ் wrote:நன்றி நண்பா உங்களின் வருகைக்கு அல்லாஹ் உங்க நல்ல மனசு அனைத்தையும் நல்லதாக அமைத்து தரவேண்டும் என்று நானும் அல்லாவிடம் கேட்கிறேன்.

உங்க நிஷா அக்காவிடம் சொல்லதான் வந்தீர்கள் என்று புரிகிறது நல்லது  நன்றி நண்பா!

என்றும் இணைந்திருப்போம்.


இன்னிக்கு 100 முறை பிரபாவிடம் சொல்லி விட்டேன். என்னாச்சுன்னு தெரியலலையே! இந்த தும்பி ஏன் தகவல் தரவில்லை என  .. உங்களுக்கு ஏன் பொறாமை சார்!
இது என்னாது ஆமையா? அப்படியென்றால் என்ன ?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 13 Dec 2014 - 21:26

சுறா wrote:வாருங்கள் நண்பா நலமா? பத்திரமாக ஊர்போய் சேர்ந்தது மகிழ்ச்சி

சம்ஸ் நலமா?
நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:35

சுறா wrote:
Muthumohamed wrote:
சுறா wrote:
Muthumohamed wrote:
சுறா wrote:
Muthumohamed wrote:இனிய இரவு வணக்கங்கள் அனைவருக்கும்

வாங்க முத்து நலமா?

மிக்க நலம் சார் நீங்க நலமா ?

நான் நலம் முத்து.  உங்களை இங்கு அதிகம் காணோமே? மண்டையில் அடிவிழும்

நிறைய வேலை பழு அதனால் தான் சரியாக வரமுடிவதில்லேன்னா

வேளை பளு அதிகமா? அப்ப சரி

புரிந்துகொண்டதற்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:43

*சம்ஸ் wrote:
சுறா wrote:வாருங்கள் நண்பா நலமா? பத்திரமாக ஊர்போய் சேர்ந்தது மகிழ்ச்சி

சம்ஸ் நலமா?
நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?

நான் நலம் சம்ஸ். உங்க உடல்நிலை எப்படி இருக்கு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 13 Dec 2014 - 21:58

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:வாருங்கள் நண்பா நலமா? பத்திரமாக ஊர்போய் சேர்ந்தது மகிழ்ச்சி

சம்ஸ் நலமா?
நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?

நான் நலம் சம்ஸ். உங்க உடல்நிலை எப்படி இருக்கு
இன்று சற்றுவித்தியாசம் தெரிகிறது இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம் அண்ணா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 1:35

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:வாருங்கள் நண்பா நலமா? பத்திரமாக ஊர்போய் சேர்ந்தது மகிழ்ச்சி

சம்ஸ் நலமா?
நான் நலம் அண்ணா தாங்கள் நலமா?

நான் நலம் சம்ஸ். உங்க உடல்நிலை எப்படி இருக்கு
இன்று சற்றுவித்தியாசம் தெரிகிறது இன்ஷா அல்லாஹ் பார்கலாம் அண்ணா

அப்படியா? நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?  காரணம் யாதோ?  ஏதேனும்  டானிக் குடித்தீர்களோ சார்!

நேற்று இல்லாத மாற்றம் இன்று எப்படி வரும்..? இந்த நேரம் பார்த்து நண்பனும் ஊருக்கு போயிட்டாரே!  அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்கு புஸ்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கு  வருமா வராதா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 1:38

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:நன்றி நண்பா உங்களின் வருகைக்கு அல்லாஹ் உங்க நல்ல மனசு அனைத்தையும் நல்லதாக அமைத்து தரவேண்டும் என்று நானும் அல்லாவிடம் கேட்கிறேன்.

உங்க நிஷா அக்காவிடம் சொல்லதான் வந்தீர்கள் என்று புரிகிறது நல்லது  நன்றி நண்பா!

என்றும் இணைந்திருப்போம்.


இன்னிக்கு 100 முறை பிரபாவிடம் சொல்லி விட்டேன். என்னாச்சுன்னு தெரியலலையே! இந்த தும்பி ஏன் தகவல் தரவில்லை என  .. உங்களுக்கு ஏன் பொறாமை சார்!
இது என்னாது ஆமையா? அப்படியென்றால் என்ன ?

இது தான் அந்த ஆமை சாரே! நல்லா பார்த்துக்கோங்க சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 1:41

நண்பன் wrote:நிஷா அக்கா நலமா மற்றும் உறவுகள் அனைவரும் நலமா ?
இன்று பகல் 3மணிக்கு வீடு வந்தேன் வரும் வழியல் சின்னச்சின்ன சிக்கல்கள் இருந்து இலங்கை வீதியோரப்பிச்சக்காரன் சிலர் மறித்து பிச்சை கேட்டானுகள் அவர்களை சமாளித்து வந்தோம் அத்தோடு குருனாகல் பகுதியில் கொஞ்சம் கூட்டம் நெரில் காரணமாக எல்லாம் லேட்டாகி விட்டது

வந்தது முதல் குழந்தைகள் அப்பா அப்பா என்று இது வரை என்னை விட்டுப் பிரிய வில்லை இரண்டு பேரை தூங்க வைத்து விட்டேன் இப்போது மற்றவர் தூங்கிறார் நான் உங்களுடன் சேனையில் இணைகிறேன்

என் ஊரு தாண்டி போகும் போது என்னை நினைத்தீர்களா இல்லையா? அந்த  பாலமும், மெதடிஸ்த தேவாலயமும், பிள்ளையார் கோயிலும்   இப்பவும் அங்கே இருக்குது தானேப்பூ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 14:43

எல்லோரும் எங்கே போயிட்டிங்கப்பா?அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 14 Dec 2014 - 15:23

Nisha wrote:எல்லோரும் எங்கே போயிட்டிங்கப்பா?அழுகை
வணக்கம் வந்தனம் நமஸ்தே குட்ஈவினிங் அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 15:39

ஏன் அழுகின்றீர்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 14 Dec 2014 - 15:41

Nisha wrote:ஏன் அழுகின்றீர்கள்?

நீங்க ஏன் அழுதீங்க ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 15:44

சுறா wrote:
Nisha wrote:ஏன் அழுகின்றீர்கள்?

நீங்க ஏன் அழுதீங்க ஐ ஜாலி

 நான் அழுதால் நீங்களும் அழணும் என யார் சார் சொன்னார்கள்? 

சிரிப்பு வருது சிரிப்பு வருது  நான் சிரிச்சிட்டே பார்ட்டி ஒன்றுக்கு போய் வருகின்றேன். இன்னும் நான்கு மணி நேரத்தில் மீண்டும் சேனை வருவேன்.  வெயிட் செய்யுங்க.. ரெம்ப டல்லா இருக்கு. குதூகலம் குதூகலம்  

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 14 Dec 2014 - 16:01

Nisha wrote:

 வெயிட் செய்யுங்க.. ரெம்ப டல்லா இருக்கு. குதூகலம் குதூகலம்   

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

சேனையின் நுழைவாயில். - Page 31 Images?q=tbn:ANd9GcQD8iCS7an_0KcfXrp2o11iAo4dzK1-Oj_Xb0myRQDcxJhii0b5wA



தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty தவறுதலாக இடப்பட்டது

Post by Nisha Sun 14 Dec 2014 - 17:20

நேசமுடன் ஹாசிம் wrote:இணைப்பில் உள்ளவர்கள் நலமா நண்பர்களே

ஹாசிம் என்னாச்சு? 

இங்கே வந்து  நலம் கேட்கும் காரணம் ஏனாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 17:22

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ பாவம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum