சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 30 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Wed 19 Nov 2014 - 20:16

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
 ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 11:46

Nisha wrote:வணக்கம், வந்தனம். 

 இன்னிக்கு நண்பன் தும்பி  விடுமுறையில் கிளம்புகின்றார்.

சொன்னாரு சொன்னாரு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 9:46

பானுக்கா சுகமா என்ன விசேசங்கள்


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 13 Dec 2014 - 10:28

நேசமுடன் ஹாசிம் wrote:பானுக்கா சுகமா என்ன விசேசங்கள்

சுகம் தான் ஹாசிம் விசேசம் இருக்கிறது சொல்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 11:09

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பானுக்கா சுகமா என்ன விசேசங்கள்

சுகம் தான் ஹாசிம் விசேசம் இருக்கிறது சொல்கிறேன்
என்னது சொல்லுங்க 
என்னாச்சு இன்று ஒருவரையும் காணோம் அனைவரும் வேலையில் இருக்கிறார்கள் போல 
நண்பன் நாடு சென்றுவிட்டார் இன்று வீட்டை அடைந்திருப்பார் போல


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 11:26

அனைவருக்கு இனிய மதிய வணக்கங்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 11:28

சுறா wrote:அனைவருக்கு இனிய மதிய வணக்கங்கள்
வணக்கம் அண்ணா நலமா


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 12:12

அப்பாடா! எல்லோருக்கும் காலை வணக்கம்!

தமிழ் எழுத முடியாமல் கஷ்டப்பட்டு புதிதாய் டவுன்லோட் செய்து தட்டச்சிடுகின்றேன்பா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 12:13

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பானுக்கா சுகமா என்ன விசேசங்கள்

சுகம் தான் ஹாசிம் விசேசம் இருக்கிறது சொல்கிறேன்
என்னது சொல்லுங்க 
என்னாச்சு இன்று ஒருவரையும் காணோம் அனைவரும் வேலையில் இருக்கிறார்கள் போல 
நண்பன் நாடு சென்றுவிட்டார் இன்று வீட்டை அடைந்திருப்பார் போல

என்னைப்பார்த்தால் ஒருவராகதெரியவில்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 12:53

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:பானுக்கா சுகமா என்ன விசேசங்கள்

சுகம் தான் ஹாசிம் விசேசம் இருக்கிறது சொல்கிறேன்
என்னது சொல்லுங்க 
என்னாச்சு இன்று ஒருவரையும் காணோம் அனைவரும் வேலையில் இருக்கிறார்கள் போல 
நண்பன் நாடு சென்றுவிட்டார் இன்று வீட்டை அடைந்திருப்பார் போல

என்னைப்பார்த்தால் ஒருவராகதெரியவில்லையோ?
நான் பார்த்தபோது என்னையும் பானுவையும் தவிர ஒன்லைனில் யாரும் வரவில்லை ஆதலால்தான் அவ்வாறு எழுதினேன் இன்று சனிக்கிழமையாதலால் உங்களுக்கு வேலை அதிகம் என்பதும் எனக்குத்தெரியும் இன்று எனக்கு வேலை குறைவு


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 13 Dec 2014 - 13:02

எல்லோரும் சாப்பிட்டாச்சா?

நிஷா ஏன் லேட்?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 13:10

அது சரி, 

காலையிலிருந்து  கணனியில்  தமிழ் எழுதி வேலை செய்யல்லை. அதனால் வணக்கம் சொல்லல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 13:39

பானுஷபானா wrote:எல்லோரும் சாப்பிட்டாச்சா?

நிஷா ஏன் லேட்?
இப்பதான் சாப்பிட்டு விட்டு அமர்ந்தேன் நீங்க சாப்பிட்டாச்சா என்ன சாப்பாடு இன்று


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Sat 13 Dec 2014 - 13:55

Nisha wrote:அது சரி, 

காலையிலிருந்து  கணனியில்  தமிழ் எழுதி வேலை செய்யல்லை. அதனால் வணக்கம் சொல்லல்லை.

என்ஹெசெம் ரைட்டர் இல்லையா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 13:58

அதன் விசியோன்2.0 வேலை செய்யவில்லை. ஏதோ தடங்கலாம். 

அதனால் இப்ப  புதிதாக 1.5 டவுன்லோட் செய்து தட்டச்சிடுகின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 13:58

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:எல்லோரும் சாப்பிட்டாச்சா?

நிஷா ஏன் லேட்?
இப்பதான் சாப்பிட்டு விட்டு அமர்ந்தேன் நீங்க சாப்பிட்டாச்சா என்ன சாப்பாடு இன்று

முஸம்மில்  தொடர்பு கொண்டாரா ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 14:04

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:எல்லோரும் சாப்பிட்டாச்சா?

நிஷா ஏன் லேட்?
இப்பதான் சாப்பிட்டு விட்டு அமர்ந்தேன் நீங்க சாப்பிட்டாச்சா என்ன சாப்பாடு இன்று

முஸம்மில்  தொடர்பு கொண்டாரா ஹாசிம்!
இன்னுமில்லை பயணத்தில் இருப்பார் போல தொடர்பு கொள்வார்


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 14:05

ம்ம் சரிப்பா,  இன்று டாப் டென் லிஸ்ட் நீங்கள் எடுத்து போட முடியுமா! 

முடிந்த வரை முயற்சி செய்யுங்களேன்.  நான் வீடு வர லேட்டானால் எல்லாம் மிஸ் ஆகுது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 18:00

Nisha wrote:ம்ம் சரிப்பா,  இன்று டாப் டென் லிஸ்ட் நீங்கள் எடுத்து போட முடியுமா! 

முடிந்த வரை முயற்சி செய்யுங்களேன்.  நான் வீடு வர லேட்டானால் எல்லாம் மிஸ் ஆகுது.

டாப் டென்னில் நான் முதல் வரும்போது எல்லாரும் லீவுல போயிடுவாங்க அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rinos Sat 13 Dec 2014 - 19:40

vanakkan
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 13 Dec 2014 - 19:43

rinos wrote:vanakkan

யாரு சார் நீங்க? 

உங்களுக்கு எங்க சேனையில் என்ன வேலை? 

உங்களை யார் உள்ளே விட்டது? 

திரும்பிப்பார்க்காமல் ஓடிருங்க சார்?  உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 13 Dec 2014 - 19:49

வணக்கம் அனைவரும் நலமா யார் யார் என்னைத் தேடினிங்களோ அனைவருக்கும் நான் நலமாக வீடு வந்து சேர்ந்து விட்டேன்
நிஷா அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 13 Dec 2014 - 19:54

நிஷா அக்கா நலமா மற்றும் உறவுகள் அனைவரும் நலமா ?
இன்று பகல் 3மணிக்கு வீடு வந்தேன் வரும் வழியல் சின்னச்சின்ன சிக்கல்கள் இருந்து இலங்கை வீதியோரப்பிச்சக்காரன் சிலர் மறித்து பிச்சை கேட்டானுகள் அவர்களை சமாளித்து வந்தோம் அத்தோடு குருனாகல் பகுதியில் கொஞ்சம் கூட்டம் நெரில் காரணமாக எல்லாம் லேட்டாகி விட்டது
வந்தது முதல் குழந்தைகள் அப்பா அப்பா என்று இது வரை என்னை விட்டுப் பிரிய வில்லை இரண்டு பேரை தூங்க வைத்து விட்டேன் இப்போது மற்றவர் தூங்கிறார் நான் உங்களுடன் சேனையில் இணைகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 13 Dec 2014 - 20:04

நன்றி நண்பா உங்களின் வருகைக்கு அல்லாஹ் உங்க நல்ல மனசு அனைத்தையும் நல்லதாக அமைத்து தரவேண்டும் என்று நானும் அல்லாவிடம் கேட்கிறேன்.

உங்க நிஷா அக்காவிடம் சொல்லதான் வந்தீர்கள் என்று புரிகிறது நல்லது  நன்றி நண்பா!

என்றும் இணைந்திருப்போம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 13 Dec 2014 - 20:10

மிக்க மகிழ்ச்சி நண்பா அனைவரும் நலமாக இருக்க இறைவன் துணை
உங்கள் புரிதலுக்கு நன்றி நாளை காட் போட்டு விட்டு நான் சேனைக்கு வருகிறேன் அது வரை நன்றி வணக்கம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 20:14

வாருங்கள் நண்பா நலமா? பத்திரமாக ஊர்போய் சேர்ந்தது மகிழ்ச்சி

சம்ஸ் நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum