Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 32 of 40
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
யாரிது இப்படி பிச்சிக்கிறதுசுறா wrote:Nisha wrote:
வெயிட் செய்யுங்க.. ரெம்ப டல்லா இருக்கு.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இணைப்பில் உள்ளவர்கள் நலமா நண்பர்களே
ஹாசிம் என்னாச்சு?
இங்கே வந்து நலம் கேட்கும் காரணம் ஏனாம்?
இங்க இடவேண்டியதை அங்கு இட்டுவிட்டேன்கா
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா! அங்கே போட்ட பதிவை காணோமோ! எழுதியதை சென்ட் செய்யல்லையோ என கொஞ்ச நேரம் குழம்பிட்டேன்பா!
சரி சரி நாங்கள் நலம், நீங்கள் நலம் தானே?
சரி சரி நாங்கள் நலம், நீங்கள் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:நிஷா அக்கா நலமா மற்றும் உறவுகள் அனைவரும் நலமா ?
இன்று பகல் 3மணிக்கு வீடு வந்தேன் வரும் வழியல் சின்னச்சின்ன சிக்கல்கள் இருந்து இலங்கை வீதியோரப்பிச்சக்காரன் சிலர் மறித்து பிச்சை கேட்டானுகள் அவர்களை சமாளித்து வந்தோம் அத்தோடு குருனாகல் பகுதியில் கொஞ்சம் கூட்டம் நெரில் காரணமாக எல்லாம் லேட்டாகி விட்டது
வந்தது முதல் குழந்தைகள் அப்பா அப்பா என்று இது வரை என்னை விட்டுப் பிரிய வில்லை இரண்டு பேரை தூங்க வைத்து விட்டேன் இப்போது மற்றவர் தூங்கிறார் நான் உங்களுடன் சேனையில் இணைகிறேன்
என் ஊரு தாண்டி போகும் போது என்னை நினைத்தீர்களா இல்லையா? அந்த பாலமும், மெதடிஸ்த தேவாலயமும், பிள்ளையார் கோயிலும் இப்பவும் அங்கே இருக்குது தானேப்பூ?
அனைவரும் நலமா ?
இருக்காதா பின்ன கல்லாறு வரும் முன்னமே மட்டக்களப்பு வந்த உடனே அக்காவின் பிறந்த ஊர் வருகிறது என்று எண்ணிக்கொண்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று எனது மகள் ஹப்ஷாவின் நேசரி விடுகை விழா பிரமாண்டமாக இருந்தது நான் பார்த்து மகிழ்ந்தேன் ரொம்ப ரொம் சந்தோசம் நாளை போட்டோ தருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
படம் இல்லை
Last edited by சுறா on Sun 14 Dec 2014 - 19:48; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இந்த படத்தை யாரும் quote செய்யவேன்டாம் நண்பர்களே. எல்லாரும் பாரத்தவுடன் நீக்கிவிடுகிறேன் (விடவும்).
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வாவ் பிளஸ்ஸி ஜெருஷாக்குட்டி வளர்த்து விட்டாவே!
ஜானி உங்க மனைவியை இதுவரைசேலையில் தான் பார்த்திருக்கேன். சுடிதாரிl யங்காக தெரிகின்றார்கள். அருகில் இருப்பது யாருப்பா?
ஜானி உங்க மனைவியை இதுவரைசேலையில் தான் பார்த்திருக்கேன். சுடிதாரிl யங்காக தெரிகின்றார்கள். அருகில் இருப்பது யாருப்பா?
Last edited by Nisha on Sun 14 Dec 2014 - 21:06; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா? உறவுகளே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இன்று எனது மகள் ஹப்ஷாவின் நேசரி விடுகை விழா பிரமாண்டமாக இருந்தது நான் பார்த்து மகிழ்ந்தேன் ரொம்ப ரொம் சந்தோசம் நாளை போட்டோ தருகிறேன்
அப்படியா ரெம்ப சந்தோஷம்பா!
நீங்கள் நலம் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இந்த படத்தை யாரும் quote செய்யவேன்டாம் நண்பர்களே. எல்லாரும் பாரத்தவுடன் நீக்கிவிடுகிறேன் (விடவும்).
அட இதை பார்க்கமுன்னரே மேற்கோள் இட்டு விட்டேன். சரி நீங்க நீக்கும் போது நானும் நீக்கி விடுறேன்பா. ஸாரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
வாங்க சம்ஸ்! நலமா?
உங்களை வைச்சு கலாய்க்கின்றோமோ கண்டுக்க மாட்டிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:இந்த படத்தை யாரும் quote செய்யவேன்டாம் நண்பர்களே. எல்லாரும் பாரத்தவுடன் நீக்கிவிடுகிறேன் (விடவும்).
அட இதை பார்க்கமுன்னரே மேற்கோள் இட்டு விட்டேன். சரி நீங்க நீக்கும் போது நானும் நீக்கி விடுறேன்பா. ஸாரி
நான் நீக்கிவிட்டேன். நீங்களும் நீக்கிடுங்க.
என் அத்தை மகள் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டு விழா. அதற்கு சென்றிருந்தோம்.
பிளஸ்சி இப்ப 3.7 வயது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
இவரு யாரு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா சொல்லவே இல்லNisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
வாங்க சம்ஸ்! நலமா?
உங்களை வைச்சு கலாய்க்கின்றோமோ கண்டுக்க மாட்டிங்களா?
Re: சேனையின் நுழைவாயில்.
ஹேய் இப்ப யார் பாக்கணும்னு இங்கே பதிந்திங்க..
யாரும் பார்க்கவில்லையாம். நான் மட்டும் தான் பார்த்தேன். நான் பார்க்கணும்னால் மெயிலில் அனுப்ப வேண்டியது தானே!
கொட்டிருவேன் கொட்டி.
யாரும் பார்க்கவில்லையாம். நான் மட்டும் தான் பார்த்தேன். நான் பார்க்கணும்னால் மெயிலில் அனுப்ப வேண்டியது தானே!
கொட்டிருவேன் கொட்டி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அப்படியா சொல்லவே இல்லNisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
வாங்க சம்ஸ்! நலமா?
உங்களை வைச்சு கலாய்க்கின்றோமோ கண்டுக்க மாட்டிங்களா?
உங்களை யாருக்கு ஒருத்தர் கேட்டிருக்காரே! அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என் பெயர் சம்ஸ் உங்க தம்பி அண்ணாசுறா wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
இவரு யாரு?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:அப்படியா சொல்லவே இல்லNisha wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
வாங்க சம்ஸ்! நலமா?
உங்களை வைச்சு கலாய்க்கின்றோமோ கண்டுக்க மாட்டிங்களா?
உங்களை யாரு என ஒருத்தர் கேட்டிருக்காரே! அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க..
அது யாரு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:என் பெயர் சம்ஸ் உங்க தம்பி அண்ணாசுறா wrote:*சம்ஸ் wrote:அனைவரும் நலமா? உறவுகளே!
இவரு யாரு?
அப்படியா தம்பி நீ நல்லா வருவே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா சரி, தம்பி எங்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அண்ணா சரி, தம்பி எங்கே!
தம்பி தான் நாம கலாய்ச்சதுல ஓடியே போயிருச்சே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:Nisha wrote:அண்ணா சரி, தம்பி எங்கே!
தம்பி தான் நாம கலாய்ச்சதுல ஓடியே போயிருச்சே
சமைத்து சாப்பிட்டு விட்டு மீண்டும் வருவார்!
உங்களை மாதிரி வேலைக்கு போயிட்டு வந்தால் வேளா வேளைக்கு சமைத்து தர யார் இருக்காங்க.. மனைவி பிள்ளைகளை ஊரில் விட்டு விட்டு தனியே வந்து தாங்களே சமைத்து சாப்பிடணும்ல.. பாவம்பா அவங்க
வீட்டில் மனைவி சமைத்து தந்தல உப்பில்லை, உறைப்பில்லை என சொல்லும் ஆட்களையெல்லாம் போட்டுத்தள்ளணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:
வீட்டில் மனைவி சமைத்து தந்தல உப்பில்லை, உறைப்பில்லை என சொல்லும் ஆட்களையெல்லாம் போட்டுத்தள்ளணும்.
மதியம் சங்கரா மீன் வறுவல். இப்போது சாதம் ரசம் மற்றும் கல்முட்டை அப்ளம் எல்லாம் நான் தான் செய்தேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
கல்முட்டை அப்படி என்றால் என்ன?
அவங்க வங்க வீட்டு நள மகாராஜன்கள் வாழ்க.. 100 வருஷம் பிள்ளை குட்டி, பேரபிள்ளைகளுக்கு ஆக்கி போடும் தெம்பை கடவும் தருவாராக!
அப்படியே எங்க வீட்டுக்காரர் சமைக்கும் நாளில் என்னை திட்டாமல், என் மேல் கோபிக்காமல் இருக்கவும் கடவுள் அருள் புரியட்டும்.
சமைக்கின்றேன் என கிச்சனில் போயிட்டு என்னை திட்டி திட்டி சமைப்பாருன்னு நான் சொன்னேன்னும் நீங்க அவரிடம் சொல்லிராதிங்கப்பா! மீ பாவம்.
அவங்க வங்க வீட்டு நள மகாராஜன்கள் வாழ்க.. 100 வருஷம் பிள்ளை குட்டி, பேரபிள்ளைகளுக்கு ஆக்கி போடும் தெம்பை கடவும் தருவாராக!
அப்படியே எங்க வீட்டுக்காரர் சமைக்கும் நாளில் என்னை திட்டாமல், என் மேல் கோபிக்காமல் இருக்கவும் கடவுள் அருள் புரியட்டும்.
சமைக்கின்றேன் என கிச்சனில் போயிட்டு என்னை திட்டி திட்டி சமைப்பாருன்னு நான் சொன்னேன்னும் நீங்க அவரிடம் சொல்லிராதிங்கப்பா! மீ பாவம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 32 of 40 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 32 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum