Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 28 of 40
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
என்னப்பா ஆச்சு? இன்றைக்கு சேனையில் யாரையும் காணோமே? எங்கே போனீர்கள்?
மறைந்திருப்போரெல்லாம் வெளி வாருங்கள் இல்லாவிட்டால் நான் மறைந்து விடுவேன்.
மறைந்திருப்போரெல்லாம் வெளி வாருங்கள் இல்லாவிட்டால் நான் மறைந்து விடுவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னப்பா ஆச்சு? இன்றைக்கு சேனையில் யாரையும் காணோமே? எங்கே போனீர்கள்?
மறைந்திருப்போரெல்லாம் வெளி வாருங்கள் இல்லாவிட்டால் நான் மறைந்து விடுவேன்.
அனைவருக்கும் வணக்கம். நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் தான் மறைந்து இருந்தவரோ?
இத்தனை நேரம் எங்கே சென்றிருந்தீர்கள்?
இத்தனை நேரம் எங்கே சென்றிருந்தீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பாஸ் நான் பரீட்சை முடித்துவிட்டு இப்ப தான் வந்தேன்Nisha wrote:நீங்கள் தான் மறைந்து இருந்தவரோ?
இத்தனை நேரம் எங்கே சென்றிருந்தீர்கள்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சரி! ஒழுங்கா பரிட்சை எழுதினீர்களோ?
100 க்கு 100 எடுக்கா விட்டால் 50 ஆவது எடுப்பீர்களோ? யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லைதானே?
100 க்கு 100 எடுக்கா விட்டால் 50 ஆவது எடுப்பீர்களோ? யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லைதானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்............
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹலோ......யார் பேசுறது பானுவா என்ன சுகமாயிருக்கிங்களாபானுஷபானா wrote:ஹாய்............
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ......யார் பேசுறது பானுவா என்ன சுகமாயிருக்கிங்களாபானுஷபானா wrote:ஹாய்............
பானுவோட அக்கா பேசுறேன் சுகம் தம்பி நீங்க சுகமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் சுகமாய் இருக்கிறேன் அக்கா சாப்பிட்டிங்களா?பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ......யார் பேசுறது பானுவா என்ன சுகமாயிருக்கிங்களாபானுஷபானா wrote:ஹாய்............
பானுவோட அக்கா பேசுறேன் சுகம் தம்பி நீங்க சுகமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் சுகம அக்கா உங்க தங்கச்சிய பேசச்சொல்லுங்க ரொம்ப நாளா பேசாம அடம்பிடிக்கிறாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ......யார் பேசுறது பானுவா என்ன சுகமாயிருக்கிங்களாபானுஷபானா wrote:ஹாய்............
பானுவோட அக்கா பேசுறேன் சுகம் தம்பி நீங்க சுகமா?
Re: சேனையின் நுழைவாயில்.
பத்து நிமிடம் லேட்டா வந்ததுக்கு இன்று நான் பட்டணி ஐயோ என்ன கொடுமை எங்க மெஸ்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பறவாயில்ல நாடு சென்று நல்லா சாப்பிடலாம் பட்டிணி இருங்கநண்பன் wrote:பத்து நிமிடம் லேட்டா வந்ததுக்கு இன்று நான் பட்டணி ஐயோ என்ன கொடுமை எங்க மெஸ்ல
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா நீங்க எந்த பட்டினிய சொன்னிங்க..?நேசமுடன் ஹாசிம் wrote:பறவாயில்ல நாடு சென்று நல்லா சாப்பிடலாம் பட்டிணி இருங்கநண்பன் wrote:பத்து நிமிடம் லேட்டா வந்ததுக்கு இன்று நான் பட்டணி ஐயோ என்ன கொடுமை எங்க மெஸ்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நானும் சுகம அக்கா உங்க தங்கச்சிய பேசச்சொல்லுங்க ரொம்ப நாளா பேசாம அடம்பிடிக்கிறாபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஹலோ......யார் பேசுறது பானுவா என்ன சுகமாயிருக்கிங்களாபானுஷபானா wrote:ஹாய்............
பானுவோட அக்கா பேசுறேன் சுகம் தம்பி நீங்க சுகமா?
நீங்க தான் கால் செய்வதில்லயாமே அதான் பேசமாட்டாளாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா பானு அக்கா சாப்பிட்டச்சா டீ குடிச்சாச்சா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பத்து நிமிடம் லேட்டா வந்ததுக்கு இன்று நான் பட்டணி ஐயோ என்ன கொடுமை எங்க மெஸ்ல
அடடா அப்புறம் என்ன தான் சாப்பிட்டிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நலமா பானு அக்கா சாப்பிட்டச்சா டீ குடிச்சாச்சா ?
நலம் தம்பி சாப்பிட்டாச்சு காஃபி குடிச்சாச்சு.
நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அதே அதே மிக்க நன்றிபானுஷபானா wrote:நண்பன் wrote:நலமா பானு அக்கா சாப்பிட்டச்சா டீ குடிச்சாச்சா ?
நலம் தம்பி சாப்பிட்டாச்சு காஃபி குடிச்சாச்சு.
நீங்க நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் தம்பி நீங்க நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நானும் நலம் அண்ணா..
நீயும் நலமா என் செல்லமே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இது யாரு உங்க செல்லமா பெயர் என்னசுறா wrote:நண்பன் wrote:நானும் நலம் அண்ணா..
நீயும் நலமா என் செல்லமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 28 of 40 • 1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 28 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum