Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
kalainilaa
ahmad78
சுறா
பாயிஸ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
*சம்ஸ்
15 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
Last edited by *சம்ஸ் on Sat 22 Nov 2014 - 20:56; edited 1 time in total
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சொல்லிட்டு எஸ்கேப் ஆகாமல் இருந்தால் நான் நலம்.. எஸ்கேப் ஆனால் எல்லோருடனும் கோபம்.
இப்ப யாரெல்லாம் இருக்கிங்க?
இப்ப யாரெல்லாம் இருக்கிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மூன்று பெருந்தலைகளும் ஆன் லைனில் இருந்திட்டு பதிவு போடாமல் இருந்தால் சுவிஸ் பொலிஸிடம் பிடிச்சிக்கொடுத்திருவேன்.
ஒழுங்காகப்பதிவு போடுங்கப்பூ!
ஒழுங்காகப்பதிவு போடுங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அரசியல் காலத்து தகவல்களில் படு பிசியாகத்தான் போகுது அக்கா எதை பதிவது எதை விடுவது என்று குழப்பமாக இருக்கிறது அதனால்தான் பதிவு இடமுடியாமல் பார்வையுடன் போகிறது
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அரசியல் காலத்து தகவல்களில் படு பிசியாகத்தான் போகுது அக்கா எதை பதிவது எதை விடுவது என்று குழப்பமாக இருக்கிறது அதனால்தான் பதிவு இடமுடியாமல் பார்வையுடன் போகிறது
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிஷாஅக்கா போட்டி போட்டால் ஒட்டு எனக்கு போடுவேன்னு சொல்லுங்க.. இப்ப மன்னிச்சு விட்டு விடுறேன். இப்ப ஆமாம்னு சொல்லிட்டு அப்ப ஆள மாறுவிங்கன்னால் இப்பவே 100 பதிவு ஒரு நாளுக்கு போடணும் எனும் தண்டனையை ஏத்துக்கங்க!
தேர்தல் செய்திகளை சேனையில் பதியலாம் தானே..
இலங்கையின் 2014 ஜனாதிபதித்தேர்தல் எனும் தலைப்பிட்டு வரும் செய்திகளை தொகுத்தால் பதிவுக்கு பதிவும் ஆச்சு. நிகழ்வுகள் சேனையில் ஆவணப்படுத்தப்ட்ட்டும் விடும். உங்கள் பதிவும் சேனையின் பதிவும் கூடி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் வேலைகளுக்கு கிடையில் வந்து போகிறேன் என் நிலமைதான் தெரியுமே உங்களுக்கு மீண்டும் சொல்லவா வேண்டும்.....Nisha wrote:மூன்று பெருந்தலைகளும் ஆன் லைனில் இருந்திட்டு பதிவு போடாமல் இருந்தால் சுவிஸ் பொலிஸிடம் பிடிச்சிக்கொடுத்திருவேன்.
ஒழுங்காகப்பதிவு போடுங்கப்பூ!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நான் வேலைகளுக்கு கிடையில் வந்து போகிறேன் என் நிலமைதான் தெரியுமே! உங்களுக்கு மீண்டும் சொல்லவா வேண்டும்.....Nisha wrote:மூன்று பெருந்தலைகளும் ஆன் லைனில் இருந்திட்டு பதிவு போடாமல் இருந்தால் சுவிஸ் பொலிஸிடம் பிடிச்சிக்கொடுத்திருவேன்.
ஒழுங்காகப்பதிவு போடுங்கப்பூ!
எனக்கு என்ன தான் தெரியும்? எனக்கு ஒன்றுமே தெரியாதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா சரிங்க மேடம்Nisha wrote:*சம்ஸ் wrote:நான் வேலைகளுக்கு கிடையில் வந்து போகிறேன் என் நிலமைதான் தெரியுமே! உங்களுக்கு மீண்டும் சொல்லவா வேண்டும்.....Nisha wrote:மூன்று பெருந்தலைகளும் ஆன் லைனில் இருந்திட்டு பதிவு போடாமல் இருந்தால் சுவிஸ் பொலிஸிடம் பிடிச்சிக்கொடுத்திருவேன்.
ஒழுங்காகப்பதிவு போடுங்கப்பூ!
எனக்கு என்ன தான் தெரியும்? எனக்கு ஒன்றுமே தெரியாதே!
Re: சேனையின் நுழைவாயில்.
அதுக்கேன் என் தலையில் கொட்டணும். மீ பாவம் என தோணல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் அனைவரும் நலமா உறவுகளே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்கம்மா மேடம்! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனிங்கம்மா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாங்கம்மா மேடம்! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனிங்கம்மா?
2 நாள் ஆஃபிஸ் லீவ் நிஷா. எங்க சாரோட சிஸ்டர் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதனால ஆஃபிஸ் ஓப்பன் செய்யல. இன்னைக்கு தான் வந்தேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:வாங்கம்மா மேடம்! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனிங்கம்மா?
2 நாள் ஆஃபிஸ் லீவ் நிஷா. எங்க சாரோட சிஸ்டர் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதனால ஆஃபிஸ் ஓப்பன் செய்யல. இன்னைக்கு தான் வந்தேன்.
so sad அனுதாபங்கள்
நீங்கள் நலமா
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:வாங்கம்மா மேடம்! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனிங்கம்மா?
2 நாள் ஆஃபிஸ் லீவ் நிஷா. எங்க சாரோட சிஸ்டர் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதனால ஆஃபிஸ் ஓப்பன் செய்யல. இன்னைக்கு தான் வந்தேன்.
so sad அனுதாபங்கள்
நீங்கள் நலமா
நானும் நலமே ஹாசிம். பையன் 20ந்தேதி கெளம்புறான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:வாங்கம்மா மேடம்! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனிங்கம்மா?
2 நாள் ஆஃபிஸ் லீவ் நிஷா. எங்க சாரோட சிஸ்டர் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதனால ஆஃபிஸ் ஓப்பன் செய்யல. இன்னைக்கு தான் வந்தேன்.
so sad அனுதாபங்கள்
நீங்கள் நலமா
நானும் நலமே ஹாசிம். பையன் 20ந்தேதி கெளம்புறான்.
அப்படியா மிக்க மகிழ்ச்சி எனது போண் நம்பரை மறக்காமல் கொடுத்தனுப்புங்கள் கண்டிப்பாக சந்திக்கிறேன் வேற இந்தியாவில் என்ன விசேம் இருக்கிறது சிப்ஸ் இருக்குமென்று நினைக்கிறேன் அதெல்லாம் வேண்டாம் அவரை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:வாங்கம்மா மேடம்! சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போனிங்கம்மா?
2 நாள் ஆஃபிஸ் லீவ் நிஷா. எங்க சாரோட சிஸ்டர் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அதனால ஆஃபிஸ் ஓப்பன் செய்யல. இன்னைக்கு தான் வந்தேன்.
so sad அனுதாபங்கள்
நீங்கள் நலமா
நானும் நலமே ஹாசிம். பையன் 20ந்தேதி கெளம்புறான்.
அப்படியா மிக்க மகிழ்ச்சி எனது போண் நம்பரை மறக்காமல் கொடுத்தனுப்புங்கள் கண்டிப்பாக சந்திக்கிறேன் வேற இந்தியாவில் என்ன விசேம் இருக்கிறது சிப்ஸ் இருக்குமென்று நினைக்கிறேன் அதெல்லாம் வேண்டாம் அவரை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி
நீங்க நம்பர் குடுத்த அன்னைக்கே அவனிடம் குடுத்துட்டேன். என்ன வேணூம்னு சொல்லுங்க ஹாசிம் வாங்கி அனுப்புறேன். பையனிடம் கேட்டால் எதுவுமே வேணாம்னு சொல்றான்.
என்ன சிப்ஸ் வேணும் சொல்லுங்க .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லாக்கா சும்மா சொன்னேன் வேணாம் அவர் இறைவனின் பாதுகாப்புடன் வந்து சேரட்டும்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:இல்லாக்கா சும்மா சொன்னேன் வேணாம் அவர் இறைவனின் பாதுகாப்புடன் வந்து சேரட்டும்
துவா செய்ங்க நல்லபடியாக வந்து இறங்கனும்னு.
பரவாயில்ல சொல்லுங்க தம்பி கொஞ்சமாவாது குடுத்து அனுப்புறேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கும் அனுப்புங்க!
தனிமடல் பார்த்தேன் பானு! ரெம்ப சந்தோஷம்பா! மகன் பாதுகாப்பாய் போய் சேர்ந்து வேலையிலும் செட்டில் ஆகட்டும். தெரிந்தவர்கள் இருப்பதால் கவலைப்படாதீர்கள்.
போனதும் சம்ஸ். ஹாசிம் போன்றோரை சந்தித்து அறிமுகமாகி விடச்சொல்லுங்கள். அறிமுகம் ஆகி விட்டால் பின்னாளில் உதவியாக இருக்கும்.
தனிமடல் பார்த்தேன் பானு! ரெம்ப சந்தோஷம்பா! மகன் பாதுகாப்பாய் போய் சேர்ந்து வேலையிலும் செட்டில் ஆகட்டும். தெரிந்தவர்கள் இருப்பதால் கவலைப்படாதீர்கள்.
போனதும் சம்ஸ். ஹாசிம் போன்றோரை சந்தித்து அறிமுகமாகி விடச்சொல்லுங்கள். அறிமுகம் ஆகி விட்டால் பின்னாளில் உதவியாக இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எனக்கும் அனுப்புங்க!
தனிமடல் பார்த்தேன் பானு! ரெம்ப சந்தோஷம்பா! மகன் பாதுகாப்பாய் போய் சேர்ந்து வேலையிலும் செட்டில் ஆகட்டும். தெரிந்தவர்கள் இருப்பதால் கவலைப்படாதீர்கள்.
போனதும் சம்ஸ். ஹாசிம் போன்றோரை சந்தித்து அறிமுகமாகி விடச்சொல்லுங்கள். அறிமுகம் ஆகி விட்டால் பின்னாளில் உதவியாக இருக்கும்.
கத்தார்லயா இருக்கிங்க நிஷா????????
மிக்க நன்றி நிஷா. சம்ஸ், ஹாசிம் நம்பர் ஏற்கனவே குடுத்துட்டேன் நிஷா. ராஜாவிடமும் சொல்லி இருக்கிறேன். நேத்து பையனும் ராஜாவும் பேசிக்கிட்டாங்க. இவர்களெல்லாமிருப்பது ரொம்ப நிம்மதியா இருக்கு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி ஈகரை ராஜா அண்ணாதானே நான் அவரை சந்தித்து பல வருடங்களாச்சு அவரை முன்பு சந்தித்திருக்கிறேன் இப்ப எங்கிருக்கிறாராம் முன்பு அல்கூர் என்ற இடத்தில் இருந்தார் இப்போது எங்கு என்று தெரியாது அவரது போன் நம்பரை தனிமடலுக்கு அனுப்பித்தாருங்கள்பானுஷபானா wrote:Nisha wrote:எனக்கும் அனுப்புங்க!
தனிமடல் பார்த்தேன் பானு! ரெம்ப சந்தோஷம்பா! மகன் பாதுகாப்பாய் போய் சேர்ந்து வேலையிலும் செட்டில் ஆகட்டும். தெரிந்தவர்கள் இருப்பதால் கவலைப்படாதீர்கள்.
போனதும் சம்ஸ். ஹாசிம் போன்றோரை சந்தித்து அறிமுகமாகி விடச்சொல்லுங்கள். அறிமுகம் ஆகி விட்டால் பின்னாளில் உதவியாக இருக்கும்.
கத்தார்லயா இருக்கிங்க நிஷா????????
மிக்க நன்றி நிஷா. சம்ஸ், ஹாசிம் நம்பர் ஏற்கனவே குடுத்துட்டேன் நிஷா. ராஜாவிடமும் சொல்லி இருக்கிறேன். நேத்து பையனும் ராஜாவும் பேசிக்கிட்டாங்க. இவர்களெல்லாமிருப்பது ரொம்ப நிம்மதியா இருக்கு.
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம் நிஷா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம் சுறா! ஹாசிம்!
நலமா?
நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் நீங்க நலமா நிஷாNisha wrote:இனிய மாலை வணக்கம் சுறா! ஹாசிம்!
நலமா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum