சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Khan11

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 19:29

First topic message reminder :

 photo 20130203_124235.jpg

தல சம்ஸின் வீட்டு மாமரத்தடியில் என் குழந்தை எடுத்துக்கொண்ட புகைப்படம்

Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Nov 2014 - 20:09; edited 1 time in total

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 19:29

நண்பன் wrote:தன் குழந்தைகளுடன் ஹாசிம் கடற்கரையில் ஒரு கிளிக் 
இதில் எனது மகள் ஹப்ஷா கூட உள்ளார் 

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 10723506_718415044913922_251242359_n
கடந்த விடுமுறையில் கழித்த நாட்கள் இந்த நாளை ஹப்ஷாவும் மறக்கவே முடியாத நாள் மிகவும் மகிழ்வாக இருந்தா நன்றி நண்பா உங்களுக்கு அனுப்பியிருந்தேன் போட்டுவிட்டிங்களே

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 19:40

Hiba Qatar visit. photo 20130118_140903.jpg
கத்தாருக்கு வந்திருந்த போது

Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Nov 2014 - 19:41; edited 1 time in total

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 19:40

Qatar shopping photo 20130115_214145.jpg

காத்தாரில் சோப்பிங் செய்தபோது

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 19:50

 photo 20130131_205213.jpg

நாடு திரும்பும் போது ஓமான் விமானத்தில் விமானி அழைத்து அவரது இருக்கையில் அமர்தியபோது ஆசையில் அமர்ந்துவிட்டு பயத்தில் கத்திவிட்டா போட்டோ எடுக்கும் போது அழுதுவிட்டாள்

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 19:57

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:தன் குழந்தைகளுடன் ஹாசிம் கடற்கரையில் ஒரு கிளிக் 
இதில் எனது மகள் ஹப்ஷா கூட உள்ளார் 

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 10723506_718415044913922_251242359_n
கடந்த விடுமுறையில் கழித்த நாட்கள் இந்த நாளை ஹப்ஷாவும் மறக்கவே முடியாத நாள் மிகவும் மகிழ்வாக இருந்தா நன்றி நண்பா உங்களுக்கு அனுப்பியிருந்தேன் போட்டுவிட்டிங்களே

இப்ப என்ன தான் சொல்ல வருகின்றீர்களப்பா? நண்பன் போட்டோ பகிர்ந்தது தவறா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 19:59

நேசமுடன் ஹாசிம் wrote:Hiba Qatar visit. photo 20130118_140903.jpg
கத்தாருக்கு வந்திருந்த போது

மலரோடு மலராய் ஒரு சின்ன பிங்க் மலர்.. அழகாய் இருக்கின்றாள். பிங்க் ஜாக்கெட் அணிந்தது குளிருக்காகவா மழைக்காகவா? ஸ்டைலுக்காகவா ஹாசிம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:00

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:தன் குழந்தைகளுடன் ஹாசிம் கடற்கரையில் ஒரு கிளிக் 
இதில் எனது மகள் ஹப்ஷா கூட உள்ளார் 

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 10723506_718415044913922_251242359_n
கடந்த விடுமுறையில் கழித்த நாட்கள் இந்த நாளை ஹப்ஷாவும் மறக்கவே முடியாத நாள் மிகவும் மகிழ்வாக இருந்தா நன்றி நண்பா உங்களுக்கு அனுப்பியிருந்தேன் போட்டுவிட்டிங்களே

இப்ப என்ன தான் சொல்ல வருகின்றீர்களப்பா? நண்பன்  போட்டோ பகிர்ந்தது தவறா?
தந்ததன் பின் தவறென்று சொல்வதில் என்ன அர்த்தமிருக்கிறது அவருக்கு நன்றிதான் சொல்ல முடிகிறது

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:02

நேசமுடன் ஹாசிம் wrote: photo 20130131_205213.jpg

நாடு திரும்பும் போது ஓமான் விமானத்தில் விமானி அழைத்து அவரது இருக்கையில் அமர்தியபோது ஆசையில் அமர்ந்துவிட்டு பயத்தில் கத்திவிட்டா போட்டோ எடுக்கும் போது அழுதுவிட்டாள்

அடட? ஏனாம்?

ஹாசிம் முதல் பதிவில் இட்ட படம் டெலிட் ஆகி விட்டது. அவ்விடத்தில் அதே படம் அல்லது வேறு பட்ம தரவேற்றுங்கள். வெறுமையாய் இருக்க வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:03

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:தன் குழந்தைகளுடன் ஹாசிம் கடற்கரையில் ஒரு கிளிக் 
இதில் எனது மகள் ஹப்ஷா கூட உள்ளார் 

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 10723506_718415044913922_251242359_n

கடந்த விடுமுறையில் கழித்த நாட்கள் இந்த நாளை ஹப்ஷாவும் மறக்கவே முடியாத நாள் மிகவும் மகிழ்வாக இருந்தா நன்றி நண்பா உங்களுக்கு அனுப்பியிருந்தேன் போட்டுவிட்டிங்களே

இப்ப என்ன தான் சொல்ல வருகின்றீர்களப்பா? நண்பன்  போட்டோ பகிர்ந்தது தவறா?
தந்ததன் பின் தவறென்று சொல்வதில் என்ன அர்த்தமிருக்கிறது அவருக்கு நன்றிதான் சொல்ல முடிகிறது

அப்போ தரமுன் கேட்டால் தவறென தராதே என சொல்வீர்களோ? அவ்வ்வூ!

எல்லோரும் நிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப போட்டோ போடுங்க.. பாயிஸையும் பிடியுங்கள்! நம்ம சுறாவையும் பிடிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:06

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:Hiba Qatar visit. photo 20130118_140903.jpg
கத்தாருக்கு வந்திருந்த போது

மலரோடு மலராய் ஒரு சின்ன பிங்க் மலர்.. அழகாய் இருக்கின்றாள்.  பிங்க் ஜாக்கெட் அணிந்தது குளிருக்காகவா மழைக்காகவா? ஸ்டைலுக்காகவா ஹாசிம்?
குளிர் காலமது குளிருக்கான ஜாக்கட் அதனால் அணிந்திருந்தாள்

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:09

அப்படியா? காலுக்கு ஷாக்ஸ் இடவில்லையே! குளிர் தாங்கினாளா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:11

Nisha wrote:அப்படியா? காலுக்கு ஷாக்ஸ் இடவில்லையே! குளிர் தாங்கினாளா?
பழகிக்கொண்டாள் இப்போதும் அவளுக்கு ஆசை பாடசாலைக்காலம் என்பது பிரச்சினையாக இருக்கிறது

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:31

நேசமுடன் ஹாசிம் wrote: photo 20130203_124235.jpg

தல சம்ஸின் வீட்டு மாமரத்தடியில் என் குழந்தை எடுத்துக்கொண்ட புகைப்படம்

போட்டோ அழகு! மாமரத்தில் காய் இருந்துதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:39

காய்த்திருந்தது அதன் காய்கள் புளிக்கும் அனால் பழம் அருமையானது அவர்கள் பழுக்க வைப்பதுமில்லை வைத்தால் நமக்கெல்லாம் தருவதுமில்லை

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:43

நேசமுடன் ஹாசிம் wrote:காய்த்திருந்தது அதன் காய்கள் புளிக்கும் அனால் பழம் அருமையானது அவர்கள் பழுக்க வைப்பதுமில்லை வைத்தால் நமக்கெல்லாம் தருவதுமில்லை

அப்படியா? பழுக்க முன்னரே பறித்து சமைத்து விடுவார்கள் போலும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:47

இல்லை அக்கா தனியாக தின்றுவிடுவார்கள்

 photo 20130206_085400.jpg
முதல்நாள் பள்ளியில் சேர்க்க சென்றபோது

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:50

எத்தனையாம் வகுப்பு படிக்கின்றா? இப்பவே வெள்ளை யூனிவோர்மா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:52

Nisha wrote:எத்தனையாம் வகுப்பு படிக்கின்றா? இப்பவே வெள்ளை யூனிவோர்மா?
எதிர்வரும் வருடம் மூன்றாம் ஆண்டு இந்த புகைப்படம் பாடசாலையில் சேர்ந்த நாள் அன்று

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:52

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காய்த்திருந்தது அதன் காய்கள் புளிக்கும் அனால் பழம் அருமையானது அவர்கள் பழுக்க வைப்பதுமில்லை வைத்தால் நமக்கெல்லாம் தருவதுமில்லை

அப்படியா? பழுக்க முன்னரே பறித்து சமைத்து விடுவார்கள் போலும்!
இல்லை அக்கா தனியாக தின்றுவிடுவார்கள்

ஹாஹா! ஹாசிம்!

முடியல்ல! சிரிச்சிட்டேன்!  அந்த மாமரத்தில் காய்க்கும் காய்கள், பழங்களாகும் போது அவர்கள் வீட்டுக்கு மட்டும் தான் போதுமோ என்னமோ!

உங்க வீட்டுத்தோட்டத்தில் என்ன மரங்கள் நிற்கின்றது என பட்டியல் இடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Nisha Thu 27 Nov 2014 - 20:55

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:எத்தனையாம் வகுப்பு படிக்கின்றா? இப்பவே வெள்ளை யூனிவோர்மா?
எதிர்வரும் வருடம் மூன்றாம் ஆண்டு இந்த புகைப்படம் பாடசாலையில் சேர்ந்த நாள் அன்று

ஆஹா! பெரிய பெண் தான் அல்லவா? மூன்றாம் ஆண்டு எனில் இனி கவனமாக படிக்க வைக்கணும்.  போட்டோக்களை வைத்து ஹப்சாகுட்டியை போல் ஹீபாவும் சின்னவ என  நினைத்திருந்தேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 20:58

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காய்த்திருந்தது அதன் காய்கள் புளிக்கும் அனால் பழம் அருமையானது அவர்கள் பழுக்க வைப்பதுமில்லை வைத்தால் நமக்கெல்லாம் தருவதுமில்லை

அப்படியா? பழுக்க முன்னரே பறித்து சமைத்து விடுவார்கள் போலும்!
இல்லை அக்கா தனியாக தின்றுவிடுவார்கள்

ஹாஹா! ஹாசிம்!

முடியல்ல! சிரிச்சிட்டேன்!  அந்த மாமரத்தில் காய்க்கும் காய்கள், பழங்களாகும் போது அவர்கள் வீட்டுக்கு மட்டும் தான் போதுமோ என்னமோ!

உங்க வீட்டுத்தோட்டத்தில் என்ன மரங்கள் நிற்கின்றது என பட்டியல் இடுங்கள்.
எனது வீட்டில் இப்போதுதான் இளங்கன்றுகள் வைக்கப்பட்டிருக்கிறது எனது கையினால் வைத்த மரம் எனது தங்கையின் வாசலில் காய்த்த வண்ணமிருக்கிறது அண்மையில் ஹிபா அங்கு சென்று எனக்கும் உரிமையிருக்கிறது எனது தந்தை நட்டுவைத்த மரம் நான் பறித்து தின்பேன் என்று தெரியாமலே பறித்து எடுத்து வந்துவிட்டாள் ஹிபாவுக்கும் ஹிபாவின் மாமிக்கும் போரே மூண்டது 
ஹபியின் தாய்வீட்டில் பழவகைக்கு பஞ்சமிருப்பதில்லை நேற்று அவர்களின் வீட்டில் இருந்து 50ற்கு மேற்பட்ட கறுத்த கொழும்பான் என்கின்ற மாம்பழம் வந்து இருக்கிறது அதுவும் போதாது என்று ஹிபா வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தாள் 
இப்படி நிறைந்த மகிழ்வுகள்

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 21:00

 photo 20140104_145100.jpg
தம்புள்ளை வீதியில் ஒரு விற்பனை நிலையத்தில் அழகாய் இருந்தது

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 21:00

haifa and sarah photo 20140105_190742.jpg
ஹைபாவும் சாறாவும்

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 21:01

haifa and sarah photo 20140105_190742.jpg
ஹைபாவும் சாறாவும்

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள் - Page 3 Empty Re: முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» தமிழ் பேசும் மக்கள் சகலரும் தமிழில் முதல் தடவையாக வெளியான ஜனாதிபதியின் வரலாற்றை படிக்க வேண்டும்
» இன்னும் 15 ஆண்டில் 50 கோடி குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள்: சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ..
» .அவதாரில் புகைப்படம் இணைப்பது எப்படி?
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum