Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
+6
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
பானுஷபானா
நண்பன்
சுறா
Nisha
10 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
First topic message reminder :
போட்டிக்கு பதியபெற்ற கவிதைகளை இந்த திரியில் இலக்கமிட்டு தொகுத்திருக்கின்றேன்.
கவிதைகளை படித்து அதற்கான மதிப்பீடுகளை சுறாவினது தனிமடலுக்கு அனுப்பிடவும்.
போட்டிக்கு பதியபெற்ற கவிதைகளை இந்த திரியில் இலக்கமிட்டு தொகுத்திருக்கின்றேன்.
கவிதைகளை படித்து அதற்கான மதிப்பீடுகளை சுறாவினது தனிமடலுக்கு அனுப்பிடவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
சொல்லுகிறேன் அக்கா சொல்லியாச்சிஅக்காNisha wrote:ம்ம் பத்தாம் திகதி வரை நேரம் இருக்கே..கலை நிலாவையும் சொல்லி விடலாமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ரெம்ப நன்றி தும்பி சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
கிடைத்து வி்ட்டதா அக்காNisha wrote:ரெம்ப நன்றி தும்பி சார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ஜனாதிபதித் தேர்தலும் வரப்போகுது முடிவுகள அறிவித்துவிடுங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
மகிந்த ராஜபக்ஷ படு தோல்வி அமெரிக்காவில் விசாரனை நண்பன் குஷிபாயிஸ் wrote:ஜனாதிபதித் தேர்தலும் வரப்போகுது முடிவுகள அறிவித்துவிடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நண்பன் wrote:மகிந்த ராஜபக்ஷ படு தோல்வி அமெரிக்காவில் விசாரனை நண்பன் குஷிபாயிஸ் wrote:ஜனாதிபதித் தேர்தலும் வரப்போகுது முடிவுகள அறிவித்துவிடுங்கள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
கவிதைக்கான மதிப்பீடுகளை வழங்கிவிட்டேன் அனைவருக்கும் வாழ்த்துகள்
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நாளை முடிவுகள் அறிவிக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரம் அறிவித்துள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
இது வரை எட்டுப்பேர் கவிதைபோட்டிக்கான மதிப்பீடுகளை அனுப்பி இருக்காங்க..
அவர்களுக்கு நன்றி.
றிஸ்லி, நௌசாத் போன்றவர்களையும் மதிப்பீடு செய்ய சொன்னால் நலமாயிருக்கும்.
றிஸ்லி சேனைக்குள் நுழைய தன் மெயில் ஐடியை மறந்து போனாராம். என்ன ஏது என கவனியுங்கள் நண்பன் சார்.
அவர்களுக்கு நன்றி.
றிஸ்லி, நௌசாத் போன்றவர்களையும் மதிப்பீடு செய்ய சொன்னால் நலமாயிருக்கும்.
றிஸ்லி சேனைக்குள் நுழைய தன் மெயில் ஐடியை மறந்து போனாராம். என்ன ஏது என கவனியுங்கள் நண்பன் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
முன் அறிவித்தபடி நாளை முடிவுகள் அறிவிக்கப்படும். மாலை 6.00 அறிவிக்கலாமா அல்லது இரவு 10.00 மணிக்கு அறிவிக்கலாமா நிஷா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
உங்களுக்கு எப்ப சேனை வர வசதிப்படும் சார்! உங்களுக்கு எல்லோரும் அனுப்பிய தனிமடல் வந்து சேர்ந்ததா?
இது வரை எட்டுப்பேர் எனும் கண்ககு சரியா?
இது வரை எட்டுப்பேர் எனும் கண்ககு சரியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
Nisha wrote:உங்களுக்கு எப்ப சேனை வர வசதிப்படும் சார்! உங்களுக்கு எல்லோரும் அனுப்பிய தனிமடல் வந்து சேர்ந்ததா?
இது வரை எட்டுப்பேர் எனும் கண்ககு சரியா?
எல்லாருடைய மடலும் வந்தது. நாளை அதை எக்செல் பக்கத்தில் போட்டு முடிவுகளை தயாரித்து உங்களுக்கு அனுப்புகிறேன் யுவர் ஆனர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ம்ம் இன்னும் இருவரிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.
அவர்கள் எனக்கு மடலிட்டாலும் அதை உங்களுக்கு அனுப்பி வைப்பேன்..
போட்டி முடிவில் வெல்பவருக்கு பெயரின் கீழ் பதக்கம் போல் அறிவிக்கலாம் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
முதல் மூன்று இடம் வருபவர்களுக்கு பெயரின் கீழ் மூன்று விதமான் வித்தியாசமான் பதக்கங்களுக்கு ஐடியா தாருங்கள் சுறா!
அவர்கள் எனக்கு மடலிட்டாலும் அதை உங்களுக்கு அனுப்பி வைப்பேன்..
போட்டி முடிவில் வெல்பவருக்கு பெயரின் கீழ் பதக்கம் போல் அறிவிக்கலாம் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
முதல் மூன்று இடம் வருபவர்களுக்கு பெயரின் கீழ் மூன்று விதமான் வித்தியாசமான் பதக்கங்களுக்கு ஐடியா தாருங்கள் சுறா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
உடனே சொல்ல முடியாத அளவுக்கு ,நமது சேனை தோழர்கள் படைப்பு இருக்கே..!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
தோழர்களின் கவிதைகளை எப்படி சொல்லவது ...ரசனகளை அதன் உணர்வுகளை ....எல்லாக் கவிதைகளும் தரம் தான் முதல் தரம் தான்...
கே.இனியவன் wrote:
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!
கே.இனியவன் wrote:
ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ... அருமை
கே.இனியவன் wrote:
ஏழ்மையில் இருப்பவர்களை ....
ஏளனமாக பார்க்காதே ....!!!
ஏழ்மை ஒன்றும் அழியாத ஏடல்ல ....!
கே.இனியவன் wrote:
ஏழ்மை ....!!!
வாழ்க்கையில் அனுபவசாலி ... அருமை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
===============
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
நேசமுடன் ஹாசிம் உணர்வை படிக்கும் போது....
=======
ஏழ்மையில் காண்பாயடா தாழ்மை
தாழ்மையில் காண்பாயடா தன்னம்பிக்கை
Farsan S Muhammad வரிகளின் தன்னம்பிக்கை
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய்
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!
சம்ஸ் யின் சாட்டையடி
மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
ansar hayath வரிகளில் நிஜத்தின் குரல்
===========
முகத்திலே அழகை வைத்து
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!
இனியனின் ஏக்கம்
விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும்
அக்கினிக்குத் தெரியாது
அன்றாடம் நாம் படும் வேதனை....
பாயிஸ் அவர்களின் தீயாய்...
அனைத்தும் உணர்வின் உன்னதம் ...
பாரட்டுக்கள் தோழர்களே ..

அருமையான பின்னூட்டங்கள் மாஸ்டர்
லேட்டா வந்தாலும் தரமான பின்னூட்டம் கருத்து.
பாராட்டுக்கள் அப்படியே புள்ளியும் வழங்கிடுங்க நாளை இறுதி நாள்
நன்றியுடன் நண்பன்
லேட்டா வந்தாலும் தரமான பின்னூட்டம் கருத்து.
பாராட்டுக்கள் அப்படியே புள்ளியும் வழங்கிடுங்க நாளை இறுதி நாள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
Nisha wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
Nisha wrote:
இது என்ன படம்? தெரியவில்லையே. என் கணினியில் ஏதாவது பூச்சி இருக்கா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
நன்றி தோழரே அருமையான பின்னூடல் தொடருங்கள்kalainilaa wrote:ஏழ்மை கொண்டுணர்ந்து
தாழ்மையுடன் துவண்டு
ஏழனச் செம்மலாய்
மடிந்திடாதே துணிந்து நில்
===============
சமுகத்து விளைவுகளில்
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில்
சலனமுன் திருப்தியில் கண்டு
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய்
நேசமுடன் ஹாசிம் உணர்வை படிக்கும் போது....
=======
ஏழ்மையில் காண்பாயடா தாழ்மை
தாழ்மையில் காண்பாயடா தன்னம்பிக்கை
Farsan S Muhammad வரிகளின் தன்னம்பிக்கை
பணத்தில் குறைவாய் குணத்தில் நிறைவாய்
அன்பை நிறைத்து வாழும் நான் ஏழையாம்!
சம்ஸ் யின் சாட்டையடி
மனிதா...!
நீ, மட்டும்
பஞ்சணையில்
படுத்துறங்கும் போது
இவன் மட்டும் ஏன்
நடை பாதையில்...
ansar hayath வரிகளில் நிஜத்தின் குரல்
===========
முகத்திலே அழகை வைத்து
உள்ளத்தில் களங்கம் இருந்தால் ...
அன்றாட வாழ்கை ஏழ்மைதான் ....!!!
இனியனின் ஏக்கம்
விளக்கின் கீழ்ப்பகுதியின் இருள்கள் நாங்கள்
மேலே எரிந்து கொண்டிருக்கும்
அக்கினிக்குத் தெரியாது
அன்றாடம் நாம் படும் வேதனை....
பாயிஸ் அவர்களின் தீயாய்...
அனைத்தும் உணர்வின் உன்னதம் ...
பாரட்டுக்கள் தோழர்களே ..
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
சுறா wrote:Nisha wrote:
இது என்ன படம்? தெரியவில்லையே. என் கணினியில் ஏதாவது பூச்சி இருக்கா?
நீங்களே ஒரு பெரிய பூச்சி.. அது எதுக்கேன் கணனிகென தனிப்பூச்சி?
பரிசினை வெல்பவருக்கு பதக்கம் போல் கப் அணிவிக்கலாம் என நண்பனின் தேடலில் கிடைத்த பெரிய தங்க கப் அது. ஆனால் இந்த தும்பி இப்படி என்னை மாட்டி வைக்க வேண்டாம். ட்ரயல் பார்த்துட்டு சரி வரவில்லை இதை எல்லாம் நீக்கி விடுவதாக சொல்ல் விட்டு நான் அவசரமாக ஹோட்டலுக்கு அந்தப்பக்கம் போக இந்தப்க்கமாய் நல்லா தூங்கிட்டார் போல.
இவரை நம்பி வேலை கொடுத்திட்டு போய் நான் இப்ப சம்ஸிடமும் உங்களிடமும் மாட்டிகிட்டு முழிக்கின்றேன்.
சுறா சார் நீங்களே கப் போன்ற பதக்கமும் தேடிக்கொடுங்க. அவதாரின் கீழ் இணைத்திரலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:
இது என்ன படம்? தெரியவில்லையே. என் கணினியில் ஏதாவது பூச்சி இருக்கா?
நீங்களே ஒரு பெரிய பூச்சி.. அது எதுக்கேன் கணனிகென தனிப்பூச்சி?
சுறா சார் நீங்களே கப் போன்ற பதக்கமும் தேடிக்கொடுங்க. அவதாரின் கீழ் இணைத்திரலாம்.
ஓகே நான் பதக்கம் ரெடி செய்து தருகிறேன்.
முடிவுகளை நீங்கள் அறிவியுங்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
எங்கேப்பா முடிவு? எங்கே மெயிலும் விப்ரமும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» 500 மதிப்பீடுகளை பெற்று அசத்திக்கொண்டிருக்கும் நமது பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்
» மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
» கவிதைக்கு ஒரு கானம்
» கவிதைக்கு பொய்
» இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
» மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
» கவிதைக்கு ஒரு கானம்
» கவிதைக்கு பொய்
» இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum