Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
+4
நேசமுடன் ஹாசிம்
Nisha
பானுஷபானா
சுறா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
அன்புள்ள நண்பர்களே
மிக விரைவில் சேனையில் குறுங்கதைப்போட்டி ஒன்றை நடத்த இருக்கிறேன். இதற்கு உங்களது ஆலோசனைகளை தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திரி வாயிலாக நிர்வாகத்துக்கும் இந்த போட்டி நடத்துவது குறித்த விண்ணப்பத்தை வைக்கிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நல்ல போட்டி எல்லோரும் கதை சொல்ல வாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நண்பன் ஊருக்கு கிளம்பும் நிலையில் ஹாசிமும் ஜனவரியில் ஊர் செல்லலாம் எனும் நிலையில் நிர்வாக ரிதியாக ஒத்துழைப்பு எப்படி கிடைக்கும் என என்னால் உறுதியாக சொல்ல முடியாது சுறா சார்!
தலைமை நடத்துனர்களும் நிறுவனருமான மூவரும் நடத்தலாம் என இங்கே கருத்திட்டால் மட்டுமே தொடரலாம். இல்லை எனில் வேண்டாம்.
நடத்துவது என தீர்மானித்தால் கதையினை தனிமடலுக்கு அனுப்ப சொல்லி விட்டு . பின் இலக்கமிட்டு பெயரிடாமல் வாக்கெடுப்புக்கு இடுங்கள்.
இம்முறை செய்த தவறுகளை இன்னொரு முறை செய்யாமல் தவிர்க்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
பானுஷபானா wrote:நல்ல போட்டி எல்லோரும் கதை சொல்ல வாங்க
முதலில் நீங்களும் ஆர்வமாய் கலந்துக்கணும் பானு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நல்ல விடயம் கண்டிப்பாக நடத்தலாம் நண்பன் ஊர் சென்றாலும் தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை நானும் அவ்வாறே தொடர்வோம் செய்திடலாம்
இதற்காக பரிசில்கள் அறிவித்தால் என்ன புதியவர்கள் இணைவுக்கும் ஆர்வமாக கலந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்
இதற்காக பரிசில்கள் அறிவித்தால் என்ன புதியவர்கள் இணைவுக்கும் ஆர்வமாக கலந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நீங்க கண்டிப்பா கதை சொல்லியாகணும்பானுஷபானா wrote:நல்ல போட்டி எல்லோரும் கதை சொல்ல வாங்க
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
இம்முறை யாரெல்லாம் கதை சொல்ல போகின்றார்கள் எனப்பார்க்கலாம்.
பானு, நண்பன், முஹைதீன், சுறா, நிஷா, ஹாசிம், சம்ஸ், பாயிஸ், இனியவன், பர்சான, எல்லோரும் வரிசையாக கதையோடு வாங்க..
முதல் விதிமுறையாக .. ஒருவர் ஒரு கதை தான் சொல்லலாம் என சொல்லுங்கள் சுறாவே..
பானு, நண்பன், முஹைதீன், சுறா, நிஷா, ஹாசிம், சம்ஸ், பாயிஸ், இனியவன், பர்சான, எல்லோரும் வரிசையாக கதையோடு வாங்க..
முதல் விதிமுறையாக .. ஒருவர் ஒரு கதை தான் சொல்லலாம் என சொல்லுங்கள் சுறாவே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
Nisha wrote:முதல் விதிமுறையாக .. ஒருவர் ஒரு கதை தான் சொல்லலாம் என சொல்லுங்கள் சுறாவே..
இது தான் என் மனதில் இருந்தது. ஒருவர் ஒரு கதை தான் தரவேன்டும் அது சிறப்பானதாக இருக்கவேன்டும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
சுறா wrote:Nisha wrote:முதல் விதிமுறையாக .. ஒருவர் ஒரு கதை தான் சொல்லலாம் என சொல்லுங்கள் சுறாவே..
இது தான் என் மனதில் இருந்தது. ஒருவர் ஒரு கதை தான் தரவேன்டும் அது சிறப்பானதாக இருக்கவேன்டும்.
கரெக்ட்!
அப்புறம் என்ன? என செய்யணும் என சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நேசமுடன் ஹாசிம் wrote:நல்ல விடயம் கண்டிப்பாக நடத்தலாம் நண்பன் ஊர் சென்றாலும் தொடர்வார் என்பதில் சந்தேகமில்லை நானும் அவ்வாறே தொடர்வோம் செய்திடலாம்
இதற்காக பரிசில்கள் அறிவித்தால் என்ன புதியவர்கள் இணைவுக்கும் ஆர்வமாக கலந்து கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
கதைப்போட்டிக்கான முலக்கதையை நான் தருவேன் ஆனால் கதையின் முடிவு இல்லாமல் இருக்கும். நண்பர்கள் அந்த கதையை அவரவர் பாணியில் கிளைமாக்ஸ் சொல்லி முடிக்கவேன்டும். இப்படி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
சுறா wrote:கதைப்போட்டிக்கான முலக்கதையை நான் தருவேன் ஆனால் கதையின் முடிவு இல்லாமல் இருக்கும். நண்பர்கள் அந்த கதையை அவரவர் பாணியில் கிளைமாக்ஸ் சொல்லி முடிக்கவேன்டும். இப்படி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இதுவும் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
Nisha wrote:சுறா wrote:கதைப்போட்டிக்கான முலக்கதையை நான் தருவேன் ஆனால் கதையின் முடிவு இல்லாமல் இருக்கும். நண்பர்கள் அந்த கதையை அவரவர் பாணியில் கிளைமாக்ஸ் சொல்லி முடிக்கவேன்டும். இப்படி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இதுவும் சரிதான்!
இந்த போட்டியும் வெற்றியை நோக்கி போகும் என நினைக்கிறேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
கரெக்ட்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
Nisha wrote:கரெக்ட்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
எப்போது ஆரம்பம் ...?
இந்த திரியிலா ....
முடிவு திகதி எது ...?
எத்தனை வரி ...?
இந்த திரியிலா ....
முடிவு திகதி எது ...?
எத்தனை வரி ...?
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நல்ல முயற்சி அண்ணா என்னால் முடிந்தவற்றை செய்து தருகிறேன்!
சேனையில் உலா வரும் உறவுகள் அனைவரும் இதில் பங்கு பற்றினால் போட்டி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
விதிமுறையும் பரிசில்களும் அறிவியுங்கள் போட்டியாளர்களுக்கு இன்னும் ஆர்வமாக இருக்கும்.
சேனையில் உலா வரும் உறவுகள் அனைவரும் இதில் பங்கு பற்றினால் போட்டி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
விதிமுறையும் பரிசில்களும் அறிவியுங்கள் போட்டியாளர்களுக்கு இன்னும் ஆர்வமாக இருக்கும்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
அப்புறம் என்ன இனி ஆரம்பித்திடலாமே!!*சம்ஸ் wrote:நல்ல முயற்சி அண்ணா என்னால் முடிந்தவற்றை செய்து தருகிறேன்!
சேனையில் உலா வரும் உறவுகள் அனைவரும் இதில் பங்கு பற்றினால் போட்டி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
விதிமுறையும் பரிசில்களும் அறிவியுங்கள் போட்டியாளர்களுக்கு இன்னும் ஆர்வமாக இருக்கும்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
23 ஆம் தேதியுடன் பரீட்சைகள் முடிந்துவிடுவதால் நான் இன்னும் ஓய்வாக இருப்பேன். அப்போது போட்டிகளை வைத்துக்கொள்ளலாம் ஹாசீம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நல்லது அண்ணா காத்திருக்கிறோம்.சுறா wrote:23 ஆம் தேதியுடன் பரீட்சைகள் முடிந்துவிடுவதால் நான் இன்னும் ஓய்வாக இருப்பேன். அப்போது போட்டிகளை வைத்துக்கொள்ளலாம் ஹாசீம்
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நாளை ஒருபக்க கதைகள் போட்டி ஆரம்பிக்கப்போகிறது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
வாழ்த்துகள் ஆரம்பித்துவிடுங்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள காத்திருக்கிறார்கள்சுறா wrote:நாளை ஒருபக்க கதைகள் போட்டி ஆரம்பிக்கப்போகிறது
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
சுறா wrote:நாளை ஒருபக்க கதைகள் போட்டி ஆரம்பிக்கப்போகிறது
அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
யாரோ என்னை கொன்னுருவேன்னு சொல்லி பேசிகிட்டதா பட்சி வந்து காதில் ஓதிட்டு போனது!
உங்க யார் காதிலாச்சும் விழுந்ததா?
உங்க யார் காதிலாச்சும் விழுந்ததா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
Nisha wrote:யாரோ என்னை கொன்னுருவேன்னு சொல்லி பேசிகிட்டதா பட்சி வந்து காதில் ஓதிட்டு போனது!
உங்க யார் காதிலாச்சும் விழுந்ததா?
ஆமா ஆமா என் காதிலும் விழுந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
» சேனையில் என் பதிவுகள்
» சேனையில் புதியவன்
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(01)
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(02)
» சேனையில் என் பதிவுகள்
» சேனையில் புதியவன்
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(01)
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(02)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum