Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
+4
நேசமுடன் ஹாசிம்
Nisha
பானுஷபானா
சுறா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே
மிக விரைவில் சேனையில் குறுங்கதைப்போட்டி ஒன்றை நடத்த இருக்கிறேன். இதற்கு உங்களது ஆலோசனைகளை தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திரி வாயிலாக நிர்வாகத்துக்கும் இந்த போட்டி நடத்துவது குறித்த விண்ணப்பத்தை வைக்கிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
சேனையில் யாரையுமே காணுமே ஒரு பத்து ஐம்பது பேர் வருவார்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் ஏதாவது ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நண்பன் wrote:சேனையில் யாரையுமே காணுமே ஒரு பத்து ஐம்பது பேர் வருவார்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் ஏதாவது ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்கள்
இன்று அதிமானவர்கள் உலா வரும் இடம் முகநூலாக உள்ளது பாஸ். அங்கு கிடைப்பது இங்கு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ என்னமோ.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
ஒரு பக்கக் கதை போட்டியா... கலந்துக்கப் போறவங்களுக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
உண்மைதான்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சேனையில் யாரையுமே காணுமே ஒரு பத்து ஐம்பது பேர் வருவார்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் ஏதாவது ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்கள்
இன்று அதிமானவர்கள் உலா வரும் இடம் முகநூலாக உள்ளது பாஸ். அங்கு கிடைபது இங்கு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ என்னமோ.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நீங்கள் ஏன் அதற்கு தலையைப் போட்டு முட்டுகிறீர்கள்?நண்பன் wrote:உண்மைதான்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சேனையில் யாரையுமே காணுமே ஒரு பத்து ஐம்பது பேர் வருவார்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் ஏதாவது ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்கள்
இன்று அதிமானவர்கள் உலா வரும் இடம் முகநூலாக உள்ளது பாஸ். அங்கு கிடைபது இங்கு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ என்னமோ.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
ஒரு பக்க கதைகள் போட்டி இன்னும் ஒருமாதம் நீட்டிக்கபட்டுள்ளது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதுன்னா.... போட்டிக்கான அழைப்புக்கா... இல்லை போட்டிக்கு கதைகள் எழுதுவதற்கான காலமா... சரியாகச் சொல்லுங்கண்ணா...சுறா wrote:ஒரு பக்க கதைகள் போட்டி இன்னும் ஒருமாதம் நீட்டிக்கபட்டுள்ளது.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
*சம்ஸ் wrote:நீங்கள் ஏன் அதற்கு தலையைப் போட்டு முட்டுகிறீர்கள்?நண்பன் wrote:உண்மைதான்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சேனையில் யாரையுமே காணுமே ஒரு பத்து ஐம்பது பேர் வருவார்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் ஏதாவது ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்கள்
இன்று அதிமானவர்கள் உலா வரும் இடம் முகநூலாக உள்ளது பாஸ். அங்கு கிடைபது இங்கு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ என்னமோ.
நாமும் அப்படி ஏன் உருவாக்கக் கூடாது உங்களால் முடியும் முயற்சி செய்து பாருங்கள் பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நீங்கள் ஏன் அதற்கு தலையைப் போட்டு முட்டுகிறீர்கள்?நண்பன் wrote:உண்மைதான்*சம்ஸ் wrote:நண்பன் wrote:சேனையில் யாரையுமே காணுமே ஒரு பத்து ஐம்பது பேர் வருவார்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும் ஏதாவது ஐடியா இருக்கா இருந்தா சொல்லுங்கள்
இன்று அதிமானவர்கள் உலா வரும் இடம் முகநூலாக உள்ளது பாஸ். அங்கு கிடைபது இங்கு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ என்னமோ.
நாமும் அப்படி ஏன் உருவாக்கக் கூடாது உங்களால் முடியும் முயற்சி செய்து பாருங்கள் பாஸ்
அங்கு கட்டுப்பாடுகள் அற்று உலாவர முடியும். இங்கு அப்படி இல்லையே!அப்படி செய்யவும் முடியாது பாஸ்.படிக்கவும் தெரிந்து கொள்ளவும் அதிகம் உள்ளது அதை தேடுவர்களுக்கு கிடைக்கும்.நாம் தேடுகிறோம் என்று நினைக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
சே.குமார் wrote:ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதுன்னா.... போட்டிக்கான அழைப்புக்கா... இல்லை போட்டிக்கு கதைகள் எழுதுவதற்கான காலமா... சரியாகச் சொல்லுங்கண்ணா...சுறா wrote:ஒரு பக்க கதைகள் போட்டி இன்னும் ஒருமாதம் நீட்டிக்கபட்டுள்ளது.
இல்ல குமார். இது ஏற்கனவே நடந்திட்டிருக்கும் போட்டிக்கான நீட்டிப்புத்தான். யாரும் இம்முறை ஆர்வமாக கல்ந்துக்கவில்லை என்பதோடு அதை நடத்துபவருக்கும் நேரமில்லை என்பதால் ஒரு மாதம் பின் தள்ளி போட சொன்னேன்.
நீங்கள் கதை அனுப்பி இருக்கிங்க தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
காலத்தை தள்ளி போட சொன்னது நீங்கள்தானேNisha wrote:சே.குமார் wrote:ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதுன்னா.... போட்டிக்கான அழைப்புக்கா... இல்லை போட்டிக்கு கதைகள் எழுதுவதற்கான காலமா... சரியாகச் சொல்லுங்கண்ணா...சுறா wrote:ஒரு பக்க கதைகள் போட்டி இன்னும் ஒருமாதம் நீட்டிக்கபட்டுள்ளது.
இல்ல குமார். இது ஏற்கனவே நடந்திட்டிருக்கும் போட்டிக்கான நீட்டிப்புத்தான். யாரும் இம்முறை ஆர்வமாக கல்ந்துக்கவில்லை என்பதோடு அதை நடத்துபவருக்கும் நேரமில்லை என்பதால் ஒரு மாதம் பின் தள்ளி போட சொன்னேன்.
நீங்கள் கதை அனுப்பி இருக்கிங்க தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
*சம்ஸ் wrote:காலத்தை தள்ளி போட சொன்னது நீங்கள்தானேNisha wrote:சே.குமார் wrote:ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதுன்னா.... போட்டிக்கான அழைப்புக்கா... இல்லை போட்டிக்கு கதைகள் எழுதுவதற்கான காலமா... சரியாகச் சொல்லுங்கண்ணா...சுறா wrote:ஒரு பக்க கதைகள் போட்டி இன்னும் ஒருமாதம் நீட்டிக்கபட்டுள்ளது.
இல்ல குமார். இது ஏற்கனவே நடந்திட்டிருக்கும் போட்டிக்கான நீட்டிப்புத்தான். யாரும் இம்முறை ஆர்வமாக கல்ந்துக்கவில்லை என்பதோடு அதை நடத்துபவருக்கும் நேரமில்லை என்பதால் ஒரு மாதம் பின் தள்ளி போட சொன்னேன்.
நீங்கள் கதை அனுப்பி இருக்கிங்க தானே?
நான் செய்ததை நான் என்றும் மறுப்பதில்லை சம்ஸ்! மறந்திருந்தால் தவிர மறுக்க மாட்டேன். ஆமாம் நான் தான் தள்ளி போட சொன்னேன்.
காரணம் என்னவென நீங்களே யோசியுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
யோசிக்க எனக்கு தெரியாவே தெரியாதே நிஷாNisha wrote:*சம்ஸ் wrote:காலத்தை தள்ளி போட சொன்னது நீங்கள்தானேNisha wrote:சே.குமார் wrote:ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதுன்னா.... போட்டிக்கான அழைப்புக்கா... இல்லை போட்டிக்கு கதைகள் எழுதுவதற்கான காலமா... சரியாகச் சொல்லுங்கண்ணா...சுறா wrote:ஒரு பக்க கதைகள் போட்டி இன்னும் ஒருமாதம் நீட்டிக்கபட்டுள்ளது.
இல்ல குமார். இது ஏற்கனவே நடந்திட்டிருக்கும் போட்டிக்கான நீட்டிப்புத்தான். யாரும் இம்முறை ஆர்வமாக கல்ந்துக்கவில்லை என்பதோடு அதை நடத்துபவருக்கும் நேரமில்லை என்பதால் ஒரு மாதம் பின் தள்ளி போட சொன்னேன்.
நீங்கள் கதை அனுப்பி இருக்கிங்க தானே?
நான் செய்ததை நான் என்றும் மறுப்பதில்லை சம்ஸ்! மறந்திருந்தால் தவிர மறுக்க மாட்டேன். ஆமாம் நான் தான் தள்ளி போட சொன்னேன்.
காரணம் என்னவென நீங்களே யோசியுங்கள்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
எதை சரியென்று சொன்னீர்கள் நிஷாNisha wrote:அது சரி!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
யோசிக்க தெரியாது எனும் உண்மையை ஒப்புக்கொண்டது தான் சரி என்றேன்.
தலையில் முடிதான் இல்லைன்னால் தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை என புரிந்து போனதால் அதுதான் சரி என்றேன்.
தலையில் முடிதான் இல்லைன்னால் தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை என புரிந்து போனதால் அதுதான் சரி என்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
என் தலைக்குள் ஒன்றுமில்லை என்றது ஊருக்கே தெரியுமா?Nisha wrote:யோசிக்க தெரியாது எனும் உண்மையை ஒப்புக்கொண்டது தான் சரி என்றேன்.
தலையில் முடிதான் இல்லைன்னால் தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை என புரிந்து போனதால் அதுதான் சரி என்றேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
நீங்க ஏன் முட்டுறீங்கNisha wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
இந்த போட்டி எப்போது ஆரம்பம் ...?
குறைந்தது எத்தனை வரி கதையாக இருக்க வேண்டும் ...?
தலைப்பு தருவீர்களா ...? நாங்கள் எடுப்பதா ..?
தகவல் தந்தாள் நன்று
குறைந்தது எத்தனை வரி கதையாக இருக்க வேண்டும் ...?
தலைப்பு தருவீர்களா ...? நாங்கள் எடுப்பதா ..?
தகவல் தந்தாள் நன்று
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
கவிப்புயல் இனியவன் wrote:இந்த போட்டி எப்போது ஆரம்பம் ...?
குறைந்தது எத்தனை வரி கதையாக இருக்க வேண்டும் ...?
தலைப்பு தருவீர்களா ...? நாங்கள் எடுப்பதா ..?
தகவல் தந்தாள் நன்று
நாளையோ நாளை மறுதினமோ முடிவுற இருக்கும் சிறுகதைப்போட்டி சம்மந்தமான திரிதான் இது இனி அடுத்த போட்டியில் சந்திக்கலாம் இந்தப்போட்டி முடிவுற்றது
கவிப்புயல் இனியவன் அவர்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
ஓகே ஓகேநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:இந்த போட்டி எப்போது ஆரம்பம் ...?
குறைந்தது எத்தனை வரி கதையாக இருக்க வேண்டும் ...?
தலைப்பு தருவீர்களா ...? நாங்கள் எடுப்பதா ..?
தகவல் தந்தாள் நன்று
நாளையோ நாளை மறுதினமோ முடிவுற இருக்கும் சிறுகதைப்போட்டி சம்மந்தமான திரிதான் இது இனி அடுத்த போட்டியில் சந்திக்கலாம் இந்தப்போட்டி முடிவுற்றது
கவிப்புயல் இனியவன் அவர்களே
இரண்டு திரிகள் காணப்பட்டதால் நான் குழப்பம் அடைந்து விட்டேன் .
Re: ஒருபக்க (சின்னஞ்சிறிய) கதைப்போட்டி - சேனையில் விரைவில்
கவிப்புயல் இனியவன் wrote:ஓகே ஓகேநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:இந்த போட்டி எப்போது ஆரம்பம் ...?
குறைந்தது எத்தனை வரி கதையாக இருக்க வேண்டும் ...?
தலைப்பு தருவீர்களா ...? நாங்கள் எடுப்பதா ..?
தகவல் தந்தாள் நன்று
நாளையோ நாளை மறுதினமோ முடிவுற இருக்கும் சிறுகதைப்போட்டி சம்மந்தமான திரிதான் இது இனி அடுத்த போட்டியில் சந்திக்கலாம் இந்தப்போட்டி முடிவுற்றது
கவிப்புயல் இனியவன் அவர்களே
இரண்டு திரிகள் காணப்பட்டதால் நான் குழப்பம் அடைந்து விட்டேன் .
நானும் குழம்பி விட்டேன். பழைய திகதி இருந்ததால் என்னை நான் சுதாகரித்துக்கொண்டேன் ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் ஒருபக்க வலிக்கவிதை
» சேனையில் என் பதிவுகள்
» சேனையில் புதியவன்
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(01)
» சேனையில் பூத்துக்குலுங்கும் மலர்கள்(02)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum