Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கே சொல்லக்கூடாது அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அப்படி இருக்க காரணம் என்ன? அந்த நிலை மாறணும்! என்றும் ஹோட்டலும் அதனோடான பிசினஸும் சிறப்பாக ஓடனும்.அதற்காக என்ன செய்யனும் என்று அதைப் பார்த்து செய்ங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நாங்கள் நலம் பாஸ் தாங்கள் எப்படி நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் என்னாச்சி யாரையும் காணோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் யாருமே காணோம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ம்ம் யாருமே காணோம்
ம் ஆமா மேடம் தாங்கள் எங்கே சென்றீர்கள் உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது டாக்டரை பார்த்தீர்களா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
enaku tamilil type seythal inga varamudiyala
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
nhm writer on seythu tamil type seythal page download aguthu ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
tamil font ianiththal nalla irukum
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஒ... அப்படியா ம் சரி இப்படி வந்தால் பிரச்சினை இல்லையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:tamil font ianiththal nalla irukum
அதை இணைக்க முடிய வில்லை அக்கா இணைத்தால் இயங்க மறுக்கிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ippadi varuvathal problem ilai tamil type seythal problem aguthu
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:ம்ம் யாருமே காணோம்
ம் ஆமா மேடம் தாங்கள் எங்கே சென்றீர்கள் உங்கள் உடல் நலம் எப்படி உள்ளது டாக்டரை பார்த்தீர்களா?
ம்ம் டாக்டரிடம் போனேன். மாத்திரை, மருந்து தந்திருக்கார். பாவித்தால் தான் தெரியும். வைரஸ் பீவர் இல்லை என்பது ஆறுதல்.
எனக்கு ரெம்ப வேலையும் சம்ஸ், வெள்ளி, சனி ஞாயிறு பார்ட்டி இருந்ததால் காய்ச்சலோட தான் காலையில் ஹோட்டல் போய் இரவு வரை அங்கே தான்.
வேற வழி இல்லை. காலை எழும்பி தலை முழுகிட்டு மாத்திரை போட்டு கொண்டு போவேன். போயிட்டு அங்கேயும் சூடா இருமலுக்குரிய தேனீர் குடிச்சி குடிச்சி வேலையும் பார்த்தேன். கஷ்டமாத்த்தான் இருந்திச்சு. மற்றவர்களிடம் வேலை செய்திருந்தால் உடல் நலமில்லை என டாக்டரிடம் மெடிகல் வாங்கி கொடுத்திட்டு தூங்கி எழுந்திருக்கலாம்.
இது சொந்த தொழிலாய் போனதால் என்ன வந்தாலும் நாம் தான் மேய்க்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நாளைக்கு எல்லாரும் சேனையில் ஒழுங்காக அட்டெண்ட் போடணும் என இப்பவே சொல்லிட்டு போய் தூங்குகின்றேன்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
வராதவங்க வீட்டுக்கு வெடிகுண்டி பார்சல் அனுப்பிட்டேன். கவனம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஐய்யோ வணக்கம் நிஷா. எதற்கு வெடிகுண்டெல்லாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:ஐய்யோ வணக்கம் நிஷா. எதற்கு வெடிகுண்டெல்லாம்.
ஐயோ அண்ணா உங்களுக்கு பயமா? நான் தினமும் விளையாடுவது வெடிகுண்டு வைத்துதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க வெடிகுண்டுன்னு சொன்னது நிஷாவை இல்லை தானே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நீங்க வெடிகுண்டுன்னு சொன்னது நிஷாவை இல்லை தானே
ச்சே சே அப்படி நான் சொல்லவில்லை நீங்கள்தான் அப்படி சொல்கிறீர்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா இந்த வார வெற்றியாளர் யார்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அண்ணா இந்த வார வெற்றியாளர் யார்?
தம்பி எனக்கு நிறைய நேரம் இல்லாததால் வேறு ஒருவர் வெற்றியாளரை அறிவித்துவிடுங்கள் ப்ளீஸ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum