சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Khan11

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sun 4 Jan 2015 - 11:21

First topic message reminder :

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Dx1h1i

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Images10

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Chenai12

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 CpE6ngy

போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 ?di=414224625278

அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.

ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 23:03

அது சரி! 

நீங்க சரியான் தூங்கு மூஞ்சி என அவருக்கு தெரியாது போல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 23:05

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நான் தான்  சிறப்புப்பங்களிப்பாளராக அடிக்கடி தெரிவாகுனேன்னு முன்னாடியே தெரிந்திருந்தால் மதிப்பீடு  200 பரிசு என  சொல்லி இருக்கலாம்ல!

200 மதிப்பீடு எனில் தும்பி சார் வரும் போது அவரை தாண்டியும் ஓடி இருக்கலாம். அழுகை

ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டியே நிஷா! உனக்கு மூளையே இல்லை... நிஷாவைடிஸ்யூம் டீஸ்யூம்டிஸ்யூம் டீஸ்யூம்

ஆமா இல்ல சரியாக சொன்னீர்கள் நிஷா உண்மை சொல்வதில் உங்களை  ஜெய்க்க ஆள் இல்ல.

என்ன உண்மையை சரியாக சொன்னேன் சம்ஸ்! எனக்கு மூளை இல்லை எனும் உண்மையையா? சிரிப்பு வருது

எனக்கு மூளை இல்லைன்னால் என் பிரெண்டு உங்களுக்கு ரெம்ப சந்தோஷம் போல!என்ன கொடுமை

 எனக்கு சந்தோஷமா ஏன்?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 23:08

எனக்கு மூளை இல்லை என  நான் சொன்னதில் தான் சந்தோஷமா எனறேன் .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 23:08

Nisha wrote:அது சரி! 

நீங்க சரியான் தூங்கு மூஞ்சி என அவருக்கு தெரியாது போல!

ம் அவருக்கு தெரிந்தா மட்டும் போகவா போறார்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 23:10

Nisha wrote:எனக்கு மூளை இல்லை என  நான் சொன்னதில் தான் சந்தோஷமா எனறேன் .

உண்மைய நான் சொல்ல மாட்டேன் இப்ப எனக்கு தூக்கம் பை  மீண்டும் சந்திப்போம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 23:11

ஹாஹா! 

அவர் இதை படிக்க மாட்டார் எனும் தைரியம் தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 23:11

*சம்ஸ் wrote:
Nisha wrote:எனக்கு மூளை இல்லை என  நான் சொன்னதில் தான் சந்தோஷமா எனறேன் .

உண்மைய நான் சொல்ல மாட்டேன் இப்ப எனக்கு தூக்கம் பை  மீண்டும் சந்திப்போம்

சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

Post by *சம்ஸ் Wed 4 Feb 2015 - 21:27

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:எனக்கு மூளை இல்லை என  நான் சொன்னதில் தான் சந்தோஷமா எனறேன் .

உண்மைய நான் சொல்ல மாட்டேன் இப்ப எனக்கு தூக்கம் பை  மீண்டும் சந்திப்போம்

சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

மேடம் நீங்களேன் இவ்வளவு கோபப்படுறீங்க அமைதி  ஆறுதல்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Thu 5 Feb 2015 - 21:48

உங்கள் பரிந்துரைகளை இங்கு சொல்லுங்கள் நண்பர்களே!

கடந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார்??

31.1.15 முதல் 5.2.15 வரை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 5 Feb 2015 - 22:36

ஆமாம்! இந்த வாரம் யார் சிறப்புப்பதிவாளர்?

நிஷாவின் மனம் கவர்ந்த சிறப்பு பதிவாளர் யாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? ஐ ஜாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Thu 5 Feb 2015 - 22:57

Nisha wrote:ஆமாம்! இந்த வாரம் யார் சிறப்புப்பதிவாளர்?

நிஷாவின் மனம் கவர்ந்த சிறப்பு பதிவாளர் யாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? ஐ ஜாலி

எனக்கு தெரியும் சொல்லவா? அது நான்தான்  ஐ ஜாலி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 5 Feb 2015 - 22:59

ஆசை, மீசை, அப்பளம் தோசை, வடை! இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 3638139948

அஸ்க்கு, புஸ்க்கு இந்த வாரம் நீங்க ரெம்ப பதிவு போடல்லை! மண்டையில் அடிவிழும்  மண்டையில் அடிவிழும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Thu 5 Feb 2015 - 23:03

நான் எப்பங்க சொன்னேன் நான்தான் என்று அய்யோ நான் அப்படி ஒன்றும் சொல்லவே இல்ல

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 5 Feb 2015 - 23:05

*சம்ஸ் wrote:நான் எப்பங்க சொன்னேன் நான்தான் என்று அய்யோ நான் அப்படி ஒன்றும் சொல்லவே இல்ல

கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று பாருங்க. அதில் இருக்கும் தாடிவாலா சார் தான் சொன்னரனு கண்ணாடியே சொல்லும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Thu 5 Feb 2015 - 23:12

Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் எப்பங்க சொன்னேன் நான்தான் என்று அய்யோ நான் அப்படி ஒன்றும் சொல்லவே இல்ல

கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று  பாருங்க. அதில் இருக்கும் தாடிவாலா சார் தான் சொன்னரனு கண்ணாடியே சொல்லும்.

பார்த்தேன் அதில் அப்படி ஒன்றும் தெரிய வில்லை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 5 Feb 2015 - 23:17

சரி தான்!

இந்த வார சிறப்பு பங்களிப்பாளராய் நம்ம சுறா சாரையே பரிந்துரைக்கலாம் என யோசிக்கின்றேன்.

நீங்க என்ன  நினைக்கின்றீர்கள்?

Last edited by Nisha on Thu 5 Feb 2015 - 23:53; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Thu 5 Feb 2015 - 23:52

நினைப்பதில்லை இந்த வார பங்களிப்பாளர் சுறா அண்ணா அவர்கள்தான்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 5 Feb 2015 - 23:57

*சம்ஸ் wrote:நினைப்பதில்லை இந்த வார பங்களிப்பாளர் சுறா அண்ணா அவர்கள்தான்

அப்படின்னால் நானும் சுறாவை பரிந்துரைக்கின்றேன்பா!இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 4151324062

முஹைதீன் ரெம்ப பதிவு போட்டார். ஆனால் நிஷா நலமா இருக்கிங்களா? சாப்பிட்டிங்களா? தலையிடி ஓடி போனதா... நடந்து போனதா எனவெல்லாம் என்னிடம் கேட்காததால் என்ன கொடுமை

என் மனம் கவர்ந்த பதிவராக பதிவும் போடணும், என்னுடன் அரட்டையும் அடிக்கணும், அப்பத்தான் என் மனம் கவர்விங்க என சொல்லி விட்டேன் ஐயா மார்களே, அம்மா மார்களே! இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 3638139948

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 6 Feb 2015 - 6:05

எனது மனம் கவர்ந்த பதிவாளர் மீண்டும் திரு குமார் அவர்கள்.  ஏனெனில் அவர் பொய் மெய் திரியில் பங்களித்திருக்கிறார் மேலும் ஒரு சிறுகதை தந்திருக்கிறார். கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. பல திரிகளுக்கு பின்னூட்டங்கள் தந்திருக்கிறார். அவரின் சேனையில் பங்களிப்பு என்னை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது.

எனது பரிந்துரை திரு.சே.குமார்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 6 Feb 2015 - 17:31

சுறா wrote:எனது மனம் கவர்ந்த பதிவாளர் மீண்டும் திரு குமார் அவர்கள்.  ஏனெனில் அவர் பொய் மெய் திரியில் பங்களித்திருக்கிறார் மேலும் ஒரு சிறுகதை தந்திருக்கிறார். கதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. பல திரிகளுக்கு பின்னூட்டங்கள் தந்திருக்கிறார். அவரின் சேனையில் பங்களிப்பு என்னை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது.

எனது பரிந்துரை திரு.சே.குமார்

நிஜம் தான்! குமார் பாராட்டுக்குரியவர்! சேனையுடனான அவர் பங்களிப்பு என்றும் தொடரணும்.

நானும் குமாரும் மாறி மாறி சிறப்புப்பங்களிப்பாளராகினால் மத்தவங்க அழ மாட்டாங்களோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Fri 6 Feb 2015 - 20:48

அப்படி இல்லை நிஷா சிறந்த பங்களிப்பாளர்  எவருக்கு கொடுக்க முடியும் அவர்களுக்கு அது கிடைக்கணும் காரணம் இதில் யாரும்  அழவே குறை சொல்லவே முடியாது சுறா அண்ணா சொல்வது போன்று குமார் அவர்களின் பங்களிப்பு சேனையில் அதிக அதிகம் காணமுடிகிறது அதனால் குமார் அவர்களுக்கு இந்தவார  பங்களிப்பாளராக அறிவிக்கலாம் என்று நானும் நினைக்கிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 6 Feb 2015 - 21:22

ஒருவர் இருவர் பெயரை பரிந்துரைக்க முடியாது சம்ஸ். நீங்களும் நானும் சுறாவை பரிந்துரைத்தாகி விட்டது. அதனால் இனி சான்ஸ் இல்லை.
சுறா குமாரை பரிந்துரைந்திருக்கின்றார்.

மீதமானவர்களின் பங்களிப்பை பொறுத்து தான் இனி முடிவு வரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 8:15

எனது தெரிவும் சுறா அண்ணன்தான்

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சே.குமார் Sat 7 Feb 2015 - 8:27

இங்கு இன்னும் நிறையப் பேர் தங்களின் சிறந்த பங்களிப்பைத் தருகிறார்கள்....
நானெல்லாம் வார விடுமுறையில் இங்கு வருவதே அரிது...
என்னை மீண்டும் பரிந்துரைத்த சுறா அண்ணாவுக்கு நன்றி.... இருப்பினும் மிகச் சிறந்தவர்கள் மத்தியில் நான் இன்னும் சிறுவனாய்...

எனது சாய்ஸ்.... அனைவரையும் ஊக்குவிக்கும் நட்புக்களில் இந்த வாரம் சுறா அண்ணாவே சிறந்த பங்களிப்பாளர் .

நிஷா அக்கா சொல்வது தான் சரி.... மாறி மாறி கொடுப்பதை விட அனைவருக்கும் சுழற்சி முறையில் வரட்டுமே.... அதுதான் நல்லாயிருக்கும்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 7 Feb 2015 - 9:06

சே.குமார் wrote:இங்கு இன்னும் நிறையப் பேர் தங்களின் சிறந்த பங்களிப்பைத் தருகிறார்கள்....
நானெல்லாம் வார விடுமுறையில் இங்கு வருவதே அரிது...
என்னை மீண்டும் பரிந்துரைத்த சுறா அண்ணாவுக்கு நன்றி.... இருப்பினும் மிகச் சிறந்தவர்கள் மத்தியில் நான் இன்னும் சிறுவனாய்...

எனது சாய்ஸ்.... அனைவரையும் ஊக்குவிக்கும் நட்புக்களில் இந்த வாரம் சுறா அண்ணாவே சிறந்த பங்களிப்பாளர் .

நிஷா அக்கா சொல்வது தான் சரி.... மாறி மாறி கொடுப்பதை விட அனைவருக்கும் சுழற்சி முறையில் வரட்டுமே.... அதுதான் நல்லாயிருக்கும்...
உண்மைதான் அண்ணா வேலைப்பழு காரணமாக முழு நாளும் இருக்க முடிவதில்லை

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 11 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum