Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters
Page 7 of 17
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
First topic message reminder :
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்காவின் கட்டளை ஏற்றுக்கொள்ளுங்கள் சம்ஸ்
ம்ம் நிஜமாகவே மனம் நிறைந்த நன்றி சம்ஸ்!
விளையாட்டாய் சேனையை ஆரம்பித்தாலும், எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் மட்டுமே பெரியவன் எனும் தலைக்கனம் இல்லாமல் அனைவரும் அவரவர் சுயத்தோடு எங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்து தந்தமைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
இலக்கணமும், இலக்கியமும் தெரிந்தால் தான் தளத்தில் எழுதலாம் என்பதில்லை அதையும் தாண்டிய அன்பும், நட்பும், பாசமும், ஐக்கியமும் ஜெயித்து நிற்கும் இடம் இதுஅல்லவா!
சேனையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அத்தனையும் சம்ஸுக்கு தான் சேரும். ஏன் ஏனில்’ என்னை நம்பி என் பின்னாலிருந்து ஊக்கம் தரும் அருமையான் நட்பு அவருடையது. அதற்காக ஆயிரம் நன்றி சம்ஸ்!
அய்யோ மேடம் நான் நீங்கள் சொல்லும் அளவிற்கு பெரிய ஆள் ஒன்றும் இல்லை.
உண்மைய சொன்னால் நான் யார் என்று இந்த சேனை ஆரம்பித்த பின்தான் அறிந்து கொண்டேன். இந்த சேனையை ஆரம்த்தது நானாக இருந்தலும் எனக்கு உதவிய கை கொடுத்த என் உறவுகள் சொந்தம் நண்பன்,ஹாசிம்,என் மனைவி இவர்களின் ஊக்கம் எனக்கு உற்சாகமாக அமைந்தது மேடம்.அதற்காக நான் என்றும் நன்றி சொல்வேன் சொல்லனும்.இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்கிறேன்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
உண்மைதான் சகோதரி...Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்காவின் கட்டளை ஏற்றுக்கொள்ளுங்கள் சம்ஸ்
ம்ம் நிஜமாகவே மனம் நிறைந்த நன்றி சம்ஸ்!
விளையாட்டாய் சேனையை ஆரம்பித்தாலும், எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் மட்டுமே பெரியவன் எனும் தலைக்கனம் இல்லாமல் அனைவரும் அவரவர் சுயத்தோடு எங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்து தந்தமைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
இலக்கணமும், இலக்கியமும் தெரிந்தால் தான் தளத்தில் எழுதலாம் என்பதில்லை அதையும் தாண்டிய அன்பும், நட்பும், பாசமும், ஐக்கியமும் ஜெயித்து நிற்கும் இடம் இதுஅல்லவா!
சேனையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அத்தனையும் சம்ஸுக்கு தான் சேரும். ஏன் ஏனில்’ என்னை நம்பி என் பின்னாலிருந்து ஊக்கம் தரும் அருமையான் நட்பு அவருடையது. அதற்காக ஆயிரம் நன்றி சம்ஸ்!
எல்லோரையும் ஊக்கமும் உற்சாகமும் படுத்த ஒரு மனம் வேண்டும்..
அது இங்கிருக்கும் நட்புக்களுக்கு இருக்கிறது...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சகோதரர் சம்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சே.குமார் wrote:ரொம்பச் சந்தோஷமாக இருக்கு சகோதரி.Nisha wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
எனக்காக மாற்ற வேண்டாம்... குமார் என்றே இருக்கட்டும்....
வந்து ஒரு வாரமாகுது அதுக்குள்ளயான்னு நினைச்சேன்... மற்றபடி கமெண்ட் எல்லாம் சும்மா ஜாலிக்காக...
சே.குமார் என எழுத ஆரம்பித்தது கல்லூரி காலத்தில்.... தமிழில் எனது பேராசான் எஸ்.குமார் என்றே எழுதுவார்.
நான் S.குமார் இப்படி எழுதியது +2 படிக்கும் வரை... பின்னே எல்லாத்திலும் சே.குமார்தான்....
//குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது.//
ஹா..ஹா...
அப்படியே இருக்கட்டும்... நானும் யங்க் தான் சகோதரி... ரொம்ப வயசானவன்னு நினைச்சிடாதீங்க... இன்னும் சில மாதத்தில்தான் 40-ல் அடியெடுத்து வைக்கப் போகிறேன்.
மகள் ஸ்ருதிக்கு 10 வயசாகுது, மகன் விஷாலுக்கு 6வது பிறந்தநாள் ஜனவரி-17ல் முடிந்தது.... அப்ப நான் யங்க் தானே...?
உங்களை எனக்கு இங்கே சட்டென புரிய வைத்தது விஷால் எனும் பெயர் தான் சார். அதான் உங்க தளத்தில் அனைத்துமே படித்திருக்கேனே..
அனைவருமே மனதால் இளமையாய் இருந்திட்டால் நோய் நொடி அண்டாது கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஓரிரு வயது வித்தியாசத்தில் தான் இருக்கின்றோம்.
http://www.chenaitamilulaa.net/t47545p77-topic#448187 உங்கள் வீட்டு விபரம் கொடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

அது சரி... தாங்கள் அனைவரும் குமார் என்றே அழைக்கலாம்... தவறில்லை...*சம்ஸ் wrote:Nisha wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
ம் சரிதான் மேடம் சே.குமார் அவர்களின் விருப்பம் எதுவே அப்படியே இனி அனைவரும் அழைக்கலாம்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சே.குமார் wrote:ரொம்பச் சந்தோஷமாக இருக்கு சகோதரி.Nisha wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
எனக்காக மாற்ற வேண்டாம்... குமார் என்றே இருக்கட்டும்....
வந்து ஒரு வாரமாகுது அதுக்குள்ளயான்னு நினைச்சேன்... மற்றபடி கமெண்ட் எல்லாம் சும்மா ஜாலிக்காக...
சே.குமார் என எழுத ஆரம்பித்தது கல்லூரி காலத்தில்.... தமிழில் எனது பேராசான் எஸ்.குமார் என்றே எழுதுவார்.
நான் S.குமார் இப்படி எழுதியது +2 படிக்கும் வரை... பின்னே எல்லாத்திலும் சே.குமார்தான்....
//குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது.//
ஹா..ஹா...
அப்படியே இருக்கட்டும்... நானும் யங்க் தான் சகோதரி... ரொம்ப வயசானவன்னு நினைச்சிடாதீங்க... இன்னும் சில மாதத்தில்தான் 40-ல் அடியெடுத்து வைக்கப் போகிறேன்.
மகள் ஸ்ருதிக்கு 10 வயசாகுது, மகன் விஷாலுக்கு 6வது பிறந்தநாள் ஜனவரி-17ல் முடிந்தது.... அப்ப நான் யங்க் தானே...?
ஆமா ஆமா அவர் ஒன்றும் வயசானவர் அல்ல இப்பதான் 40 ஆமா என்ன என்னை விட 18 அதிகம் இல்ல மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
*சம்ஸ் wrote:
சேனையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அத்தனையும் சம்ஸுக்கு தான் சேரும். ஏன் ஏனில்’ என்னை நம்பி என் பின்னாலிருந்து ஊக்கம் தரும் அருமையான் நட்பு அவருடையது. அதற்காக ஆயிரம் நன்றி சம்ஸ்!
அய்யோ மேடம் நான் நீங்கள் சொல்லும் அளவிற்கு பெரிய ஆள் ஒன்றும் இல்லை.
உண்மைய சொன்னால் நான் யார் என்று இந்த சேனை ஆரம்பித்த பின்தான் அறிந்து கொண்டேன். இந்த சேனையை ஆரம்த்தது நானாக இருந்தலும் எனக்கு உதவிய கை கொடுத்த என் உறவுகள் சொந்தம் நண்பன்,ஹாசிம்,என் மனைவி இவர்களின் ஊக்கம் எனக்கு உச்சாகமாக அமைந்தது மேடம்.அதற்காக நான் என்றும் நன்றி சொல்வேன் சொல்லனும்.இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்கிறேன்.
நான் சொன்னது என் கருத்து சம்ஸ்! நான் சேனை வந்த பின் எனக்கு கிடைத்ததை வைத்து சொன்னது. நான் வரமுன் என்ன நடந்தது என எனக்கு தெரியாதே..
என்னை யார் என அறியாமலே என்னை விட அதிகமாய் நீங்கள் கொண்ட நம்பிக்கை.. பானுவின் நட்பு, ஹாசிம், நண்பனின் பாசம், முஹைதீனின் உதவும் குணம் அனைத்தும் தான் என்னை இங்கே நிலைக்க வைத்தது.
எனினும் இன்றைக்கும் சேனையில் என்னை எவரேனும் பாராட்டினால் அதற்கு உரியவர் நீங்கள் தான். அதை சொன்னேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
கண்டிப்பாக தருகிறேன்.. நாளை மறுநாள் அலுவலக விடுமுறை..Nisha wrote:சே.குமார் wrote:ரொம்பச் சந்தோஷமாக இருக்கு சகோதரி.Nisha wrote:சே.குமார் wrote:அதுசரி... அப்ப அது நானேயா?நேசமுடன் ஹாசிம் wrote:இது என்ன புதுக்கதையாயிருக்கு வேறு குமாராசே.குமார் wrote:வணக்கம்....
யார் அந்தக் குமார்?
நானும் ஒருத்தன் சே.குமார்ன்னு இருக்கேன்....
எப்படியிருந்தாலும் சபைக்கு வராத அந்தக் குமாருக்கு வாழ்த்துக்கள்....
(அது நானாக இருக்காத பட்சத்தில்)
எப்பவுமே சே.குமார்ன்னே எழுதி பழக்கப்பட்டுட்டேன்... அது இல்லாம குமார் அப்படிங்கும்போது வேற எதாவது ஒரு சிங்கம் நம்ம பேர்ல இருக்கு போலன்னு நினைச்சேன்...
நானாக இருந்தால்... வந்த முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சந்தோஷமா?
ரொம்ப நன்றி...
சேனையில் என்னை இழுத்து விட்ட எனது அக்கா திருமதி. காயத்ரி அவர்களுக்கும் என்னை உற்சாகப்படுத்திய சகோதரி நிஷா, சகோதரர்கள் ஹாசிம், அகமது, சுறா உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி.
நீங்களே தான் சார். ஒரு வாரமாயினும் பரிந்துரைத்த அனைவரும் உங்க பேரை மட்டும் சொல்லி பெரும்பான்மை அதாவது எதிர் வோட்டு இல்லாமல் ஜெயித்தவர் நீங்களாக்கும்.
சே. குமார் என இன்னிசியலோட தான் அழைக்கணும் எனில் அப்படியே அழைத்து விடலாம் சார். குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது. அதான் அப்படி தலைப்பிட்டேன்.
எனக்காக மாற்ற வேண்டாம்... குமார் என்றே இருக்கட்டும்....
வந்து ஒரு வாரமாகுது அதுக்குள்ளயான்னு நினைச்சேன்... மற்றபடி கமெண்ட் எல்லாம் சும்மா ஜாலிக்காக...
சே.குமார் என எழுத ஆரம்பித்தது கல்லூரி காலத்தில்.... தமிழில் எனது பேராசான் எஸ்.குமார் என்றே எழுதுவார்.
நான் S.குமார் இப்படி எழுதியது +2 படிக்கும் வரை... பின்னே எல்லாத்திலும் சே.குமார்தான்....
//குமார் என்பது ஷாட்ர் என் யங்க் காக தெரிந்தது.//
ஹா..ஹா...
அப்படியே இருக்கட்டும்... நானும் யங்க் தான் சகோதரி... ரொம்ப வயசானவன்னு நினைச்சிடாதீங்க... இன்னும் சில மாதத்தில்தான் 40-ல் அடியெடுத்து வைக்கப் போகிறேன்.
மகள் ஸ்ருதிக்கு 10 வயசாகுது, மகன் விஷாலுக்கு 6வது பிறந்தநாள் ஜனவரி-17ல் முடிந்தது.... அப்ப நான் யங்க் தானே...?
உங்களை எனக்கு இங்கே சட்டென புரிய வைத்தது விஷால் எனும் பெயர் தான் சார். அதான் உங்க தளத்தில் அனைத்துமே படித்திருக்கேனே..
அனைவருமே மனதால் இளமையாய் இருந்திட்டால் நோய் நொடி அண்டாது கிட்டத்தட்ட நாம் அனைவருமே ஓரிரு வயது வித்தியாசத்தில் தான் இருக்கின்றோம்.
http://www.chenaitamilulaa.net/t47545p77-topic#448187 உங்கள் வீட்டு விபரம் கொடுங்கள்.
அன்று டைப்பலாமே... கொஞ்சம் பொறுமையாக..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:*சம்ஸ் wrote:
சேனையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அத்தனையும் சம்ஸுக்கு தான் சேரும். ஏன் ஏனில்’ என்னை நம்பி என் பின்னாலிருந்து ஊக்கம் தரும் அருமையான் நட்பு அவருடையது. அதற்காக ஆயிரம் நன்றி சம்ஸ்!
அய்யோ மேடம் நான் நீங்கள் சொல்லும் அளவிற்கு பெரிய ஆள் ஒன்றும் இல்லை.
உண்மைய சொன்னால் நான் யார் என்று இந்த சேனை ஆரம்பித்த பின்தான் அறிந்து கொண்டேன். இந்த சேனையை ஆரம்த்தது நானாக இருந்தலும் எனக்கு உதவிய கை கொடுத்த என் உறவுகள் சொந்தம் நண்பன்,ஹாசிம்,என் மனைவி இவர்களின் ஊக்கம் எனக்கு உச்சாகமாக அமைந்தது மேடம்.அதற்காக நான் என்றும் நன்றி சொல்வேன் சொல்லனும்.இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்கிறேன்.
நான் சொன்னது என் கருத்து சம்ஸ்! நான் சேனை வந்த பின் எனக்கு கிடைத்ததை வைத்து சொன்னது. நான் வரமுன் என்ன நடந்தது என எனக்கு தெரியாதே..
என்னை யார் என அறியாமலே என்னை விட அதிகமாய் நீங்கள் கொண்ட நம்பிக்கை.. பானுவின் நட்பு, ஹாசிம், நண்பனின் பாசம், முஹைதீனின் உதவும் குணம் அனைத்தும் தான் என்னை இங்கே நிலைக்க வைத்தது.
எனினும் இன்றைக்கும் சேனையில் என்னை எவரேனும் பாராட்டினால் அதற்கு உரியவர் நீங்கள் தான். அதை சொன்னேன்.
நன்றி மேடம் உங்களின் கருத்திற்கும் அன்பிற்கும்.என்றும் நம் நட்பும் பாசமும் உறவுகளின் புரிதலும் சேனையின் வெற்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ம்ம் நிச்சயமாக! உங்கள் வசதிப்படி எழுதுங்கள் குமார் சார்!
ஒன்றும் அவசரம் இல்லை.
என் விபரம் அறிய இங்கே சென்று பாருங்கள்.
http://www.chenaitamilulaa.net/t45384-topic#393771
அந்த திரியிலேயே ஒவ்வொருவர் விபரமும் உண்டு. முதல் பதிவில் இருக்கும் லிங்க் கிளிக் செய்தால் அவர்கள் விபரம் திறக்கும்.
ஒன்றும் அவசரம் இல்லை.
என் விபரம் அறிய இங்கே சென்று பாருங்கள்.
http://www.chenaitamilulaa.net/t45384-topic#393771
அந்த திரியிலேயே ஒவ்வொருவர் விபரமும் உண்டு. முதல் பதிவில் இருக்கும் லிங்க் கிளிக் செய்தால் அவர்கள் விபரம் திறக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நீங்கள் சொன்ன அன்றே அதில் பார்த்தேன்...Nisha wrote:ம்ம் நிச்சயமாக! உங்கள் வசதிப்படி எழுதுங்கள் குமார் சார்!
ஒன்றும் அவசரம் இல்லை.
என் விபரம் அறிய இங்கே சென்று பாருங்கள்.
http://www.chenaitamilulaa.net/t45384-topic#393771
அந்த திரியிலேயே ஒவ்வொருவர் விபரமும் உண்டு. முதல் பதிவில் இருக்கும் லிங்க் கிளிக் செய்தால் அவர்கள் விபரம் திறக்கும்.
ஒவ்வொருவரும் பக்கம் பக்கமாக எழுதியிருந்தீர்கள்...
அதான் அதற்கான நேரம் ஒதுக்கி வைத்தேன்... வெள்ளி என...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஓ அப்படியா! சரிப்பா! அப்படியே ஆகட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:இந்த வார சிறந்த பங்களிப்பாளர்
அழகான வாழ்த்து அட்டை சுறா!
இந்த மாதிரி வாழ்த்து அட்டை செய்வது எனில் இவ்வாரம் முதல் அவ்வாரத்துக்கான திகதியும் இட்டு அந்த வார சிறப்புப்பங்களிப்பாரர் என அட்டையில் எழுதி... அவ்வாரம் அவர் இட்ட பதிவுகளையும் அதன் கீழ் தொகுத்து அதை தனித்திரியாக தொடரலாம். இந்த திரியை பரிந்துரைக்கு பயன் படுத்தலாம்.
பரிந்துரைத்து சிறப்புப்பங்களிப்பாளருக்கான வாழ்த்து புதிய திரியில் தொடரலாம்.
என்ன நினைக்கின்றீர்கள் சுறா?
முதல் வாரம் நிஷா.
இரண்டாம் வாரம் சம்ஸ்
மூன்றாம் வாரம் குமார்
நான்காம் வாரம்.....
இப்படி புதிய திரியில் வாழ்த்துகளோடு வாரங்கள் தொடரட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சரி அப்படியே செய்யலாம்.
மற்ற மூவருக்கும் நான் வாழ்த்து படம் தருகிறேன். ஒவ்வொரு படத்துக்கும் 50 டிப்ஸ் எனக்கு தரணும் ஓகேவா? ஹிஹி
மற்ற மூவருக்கும் நான் வாழ்த்து படம் தருகிறேன். ஒவ்வொரு படத்துக்கும் 50 டிப்ஸ் எனக்கு தரணும் ஓகேவா? ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:சுறா wrote:இந்த வார சிறந்த பங்களிப்பாளர்
அழகான வாழ்த்து அட்டை சுறா!
இந்த மாதிரி வாழ்த்து அட்டை செய்வது எனில் இவ்வாரம் முதல் அவ்வாரத்துக்கான திகதியும் இட்டு அந்த வார சிறப்புப்பங்களிப்பாரர் என அட்டையில் எழுதி... அவ்வாரம் அவர் இட்ட பதிவுகளையும் அதன் கீழ் தொகுத்து அதை தனித்திரியாக தொடரலாம். இந்த திரியை பரிந்துரைக்கு பயன் படுத்தலாம்.
பரிந்துரைத்து சிறப்புப்பங்களிப்பாளருக்கான வாழ்த்து புதிய திரியில் தொடரலாம்.
என்ன நினைக்கின்றீர்கள் சுறா?
முதல் வாரம் நிஷா.
இரண்டாம் வாரம் சம்ஸ்
மூன்றாம் வாரம் குமார்
நான்காம் வாரம்.....
இப்படி புதிய திரியில் வாழ்த்துகளோடு வாரங்கள் தொடரட்டும்.
ம் இது நல்லாயிருக்கே அப்படியே செய்திடலாம்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
மனமார்ந்த நல்வாழ்த்துகள் தம்பி... உன் எழுத்துமழை குளிர்விக்கட்டும் அனைவரையும். :) வாழ்க வளமுடன். :)
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:சரி அப்படியே செய்யலாம்.
மற்ற மூவருக்கும் நான் வாழ்த்து படம் தருகிறேன். ஒவ்வொரு படத்துக்கும் 50 டிப்ஸ் எனக்கு தரணும் ஓகேவா? ஹிஹி
எல்லாத்துக்கும் மதிப்பீடு கொடுக்க ஆரம்பித்தால் அதன் மதிப்பு அதள பாதாளம் போய் விடும் அல்லவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:சுறா wrote:சரி அப்படியே செய்யலாம்.
மற்ற மூவருக்கும் நான் வாழ்த்து படம் தருகிறேன். ஒவ்வொரு படத்துக்கும் 50 டிப்ஸ் எனக்கு தரணும் ஓகேவா? ஹிஹி
எல்லாத்துக்கும் மதிப்பீடு கொடுக்க ஆரம்பித்தால் அதன் மதிப்பு அதள பாதாளம் போய் விடும் அல்லவா?
ஹய்யோ ஹய்யோ அக்கா நாம சொன்னத உண்மைன்னு நம்பிடுச்சி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அது சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:சரி அப்படியே செய்யலாம்.
மற்ற மூவருக்கும் நான் வாழ்த்து படம் தருகிறேன். ஒவ்வொரு படத்துக்கும் 50 டிப்ஸ் எனக்கு தரணும் ஓகேவா? ஹிஹி
எல்லாத்துக்கும் மதிப்பீடு கொடுக்க ஆரம்பித்தால் அதன் மதிப்பு அதள பாதாளம் போய் விடும் அல்லவா?
ஹய்யோ ஹய்யோ அக்கா நாம சொன்னத உண்மைன்னு நம்பிடுச்சி
அய்யோ அய்யோ பாவம் எல்லாம் உண்மைன்னு நம்பிட்டாங்க...
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:
இது என்னா மேடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
கூட்டணி போட்டு என்னை கிண்டல் செய்ததுக்கு அடி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:கூட்டணி போட்டு என்னை கிண்டல் செய்ததுக்கு அடி!
கிண்டலா அப்படி என்றால் என்ன மேடம்?
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நான் பரிந்துரைப்பது சுறாவைத்தான்.
அவர் தான் நான்கேட்டபடி சுவிஸ் வங்கியில் லஞ்சப்பணத்தினை ஒழுங்காக செலுத்தி இருக்கின்றார். அதனால் என்னுடைய இந்த வார ஒட்டு, திட்டு, குட்டு அனைத்துமே
எங்கள் வாத்தியார் சுறாவுக்கே!
அவர் தான் நான்கேட்டபடி சுவிஸ் வங்கியில் லஞ்சப்பணத்தினை ஒழுங்காக செலுத்தி இருக்கின்றார். அதனால் என்னுடைய இந்த வார ஒட்டு, திட்டு, குட்டு அனைத்துமே
எங்கள் வாத்தியார் சுறாவுக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:நான் பரிந்துரைப்பது சுறாவைத்தான்.
அவர் தான் நான்கேட்டபடி சுவிஸ் வங்கியில் லஞ்சப்பணத்தினை ஒழுங்காக செலுத்தி இருக்கின்றார். அதனால் என்னுடைய இந்த வார ஒட்டு, திட்டு, குட்டு அனைத்துமே
எங்கள் வாத்தியார் சுறாவுக்கே!
அப்பாடா இந்த வாரம் அண்ணா அடுத்த வாரம் யாரு மேடம்?
Page 7 of 17 • 1 ... 6, 7, 8 ... 12 ... 17
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
Page 7 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum