சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Khan11

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sun 4 Jan 2015 - 11:21

First topic message reminder :

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Dx1h1i



இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Images10



இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Chenai12



இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 CpE6ngy

போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 ?di=414224625278





அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.


ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை


Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 29 Jan 2015 - 21:22

எல்லா  வாரமும் நான் தான்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வூ! மொத்தமாய் வருடத்துக்கு கணக்கு போட்டு மதிப்பீட்டை என் பேரில் ஏத்தி விடுங்க.. இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 3638139948


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Thu 29 Jan 2015 - 21:32

Nisha wrote:எல்லா  வாரமும் நான் தான்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வூ! மொத்தமாய் வருடத்துக்கு கணக்கு போட்டு மதிப்பீட்டை என் பேரில் ஏத்தி விடுங்க.. இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 3638139948

ம் அதுவும் நல்லா இருக்கு அப்படியே செய்திடலாம் மொத்தமாக கொடுப்பதாதல் குறைவாக கொடுக்கலாம் என்று முடிவுகள் எடுக்கப் பட்டு உள்ளது மேடம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 29 Jan 2015 - 21:33

ஹாஹா! சுறா பிரம்போட வருவார்! பரவாயில்லையோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 29 Jan 2015 - 21:36

இந்த வாரம் எனது தெரிவு மீண்டும் நிஷா அக்கா


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Thu 29 Jan 2015 - 21:53

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த வாரம் எனது தெரிவு மீண்டும் நிஷா அக்கா

ஹாசிம்! புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும். முடிந்தவரை சுழற்சி முறையில் பரிந்துரைப்போமேப்பா.. இப்படி ஆரம்பித்தால் நிஷாக்கா மட்டும் தான் சேனையின் நிரந்தர சிறப்பு பங்களிப்பாளராய்  இருப்பேன்.  நண்பன் வந்தால் அவரும் போட்டிக்கு வருவார். 

முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் ஹாசிம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:01

நிஷா-- சுறா
ஹாசிம்-- நிஷா

இது வரை வந்த பரிந்துரைகள். 

இவ்வாரம் காயத்ரி, குமார்  ஆகியோரையும்  கடந்த வாரம் அவர்கள் மனம் கவர்ந்த பதிவாளரை பரிந்துரைக்கும் படி அழைக்கின்றோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:38

எனது பரிந்துரை - பல திரிகளுக்கு பின்னுட்டங்கள் இட்டும். நிறைய தொடர்திரிகளை வழிநடத்தியும் அருமையாக பங்களித்த நிஷா தான் எனது தேர்வு


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:43

அதான் மாத்தி யோசிக்க சொல்லிட்டேன்ல!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:44

Nisha wrote:அதான் மாத்தி யோசிக்க சொல்லிட்டேன்ல!

நீங்க சொல்லிட்டா  விளையாட்டுப் பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 17:47

கேட்கணும் என சட்டம் போடணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 30 Jan 2015 - 17:50

Nisha wrote:கேட்கணும் என சட்டம் போடணும்!

பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் தான் விரும்பவில்லை அல்லது வேண்டாம் என்று சொன்னால் அவரின் பெயரை விட்டுவிட்டு மற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மூலத்திரியில் ஒரு விதியை எழுதுங்கள்.  ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 18:17

உங்களுக்கு உடன் பாடில்லாத விடயம் எப்படி  சேர்க்கப்படும் என நினைக்கின்றீர்கள்?

ஒரு பிரச்சனை என்ன தெரியுமா? இங்கே ஒருவர் நிஷாவை சொன்னால் அடுத்தவர் அதை தொடர்ந்து நிஷா நிஷா என்பார். அதான் சங்கடம்..

 நான் எப்பவும் இப்படித்தான் இருப்பேன்.  இதற்காக நான் என் பங்களிப்பை குறைக்கணுமா? குறைத்தால் தான் ஏனையோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என  யோசிக்கும் நிலை தேவையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Fri 30 Jan 2015 - 18:29

நான் தங்களின் பங்களிப்பை வைத்து தான் தேர்வு செய்தேன். உங்களை மற்றவர்கள் சொன்னதால் நான் தேர்வு செய்யவில்லை. சரி உங்கள் பெயரை எடுக்க சொன்னால் எடுத்துவிடுகிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Fri 30 Jan 2015 - 18:35

சுறா wrote:நான் தங்களின் பங்களிப்பை வைத்து தான் தேர்வு செய்தேன். உங்களை மற்றவர்கள் சொன்னதால் நான் தேர்வு செய்யவில்லை. சரி உங்கள் பெயரை எடுக்க சொன்னால் எடுத்துவிடுகிறேன்

அப்படியா? சரிங்க சார்! 

மத்தவங்க கருத்தினையும் கேட்டு விட்டு செய்யலாம்.  வெயிட் செய்யுங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Jan 2015 - 18:39

சுறா wrote:எனது பரிந்துரை - பல திரிகளுக்கு பின்னுட்டங்கள் இட்டும். நிறைய தொடர்திரிகளை வழிநடத்தியும் அருமையாக பங்களித்த நிஷா தான் எனது தேர்வு

ம் நல்லதொரு தேர்வு அண்ணா இந்த வாரம் நானும் பரிந்துரைப்பது நிஷா அவர்களைத்தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Jan 2015 - 19:26

நான் ஒருதடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி முதல் தேர்வு என்னுடயது இறுதியும் அதுவே.....முடிவெல்லாம் மாத்த முடியாது


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Fri 30 Jan 2015 - 19:41

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்த வாரம் எனது தெரிவு மீண்டும் நிஷா அக்கா

ஹாசிம்! புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும். முடிந்தவரை சுழற்சி முறையில் பரிந்துரைப்போமேப்பா.. இப்படி ஆரம்பித்தால் நிஷாக்கா மட்டும் தான் சேனையின் நிரந்தர சிறப்பு பங்களிப்பாளராய்  இருப்பேன்.  நண்பன் வந்தால் அவரும் போட்டிக்கு வருவார். 

முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள் ஹாசிம்.

இங்கு புதியவர்கள் பழையவர்கள் என்று இல்லை அவர்களின் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்த்து பரிந்துரைக்கப் படுகிறார்கள்,

 நிஷா இந்த உண்மை உங்களுக்கும் தெரியும்தானே!?பிறகு ஏன் இந்த கேள்வி?  

ஒவ்வொருவரும் நானும் இந்த வாரம் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையுடன் முயற்சில் செய்யும் போது சேனையின் பதிவுகளின் வேகமும் பின்னூட்டமும் அதிகமாகும் என்பதால் இப்படியே தொடரலாமே!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சே.குமார் Sat 31 Jan 2015 - 9:43

சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sat 31 Jan 2015 - 9:57

சே.குமார் wrote:சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...

உங்கள் பரிந்துரை யார் தம்பி  உருட்டுக்கட்டை
பெயரை போடுங்க  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Sun 1 Feb 2015 - 21:47

சுறா wrote:
சே.குமார் wrote:சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...

உங்கள் பரிந்துரை யார் தம்பி  உருட்டுக்கட்டை
பெயரை போடுங்க  அழுகை

யாரிடம் இந்த கேள்வி அண்ணா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 6:37

*சம்ஸ் wrote:
சுறா wrote:
சே.குமார் wrote:சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...

உங்கள் பரிந்துரை யார் தம்பி  உருட்டுக்கட்டை
பெயரை போடுங்க  அழுகை

யாரிடம் இந்த கேள்வி அண்ணா?
அவரு நம்மள பரிந்துரைத்தாரா (இருவர் எனில் இது செல்லாத ஓட்டு) இல்ல நாம சொன்ன நிஷா அக்காவை பரிந்துரைத்தாரான்னு கேட்டேன். ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 9:04

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
சே.குமார் wrote:சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...

உங்கள் பரிந்துரை யார் தம்பி  உருட்டுக்கட்டை
பெயரை போடுங்க  அழுகை

யாரிடம் இந்த கேள்வி அண்ணா?
அவரு நம்மள பரிந்துரைத்தாரா (இருவர் எனில் இது செல்லாத ஓட்டு) இல்ல நாம சொன்ன நிஷா அக்காவை பரிந்துரைத்தாரான்னு கேட்டேன். ஹிஹி

ம் ஒருவர் ஒருத்தரை மாத்திரம் பரிந்துரைக்க முடியும் என்ற நிபந்தனை குமார் அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் அண்ணா.குமார் அவர்கள் மீண்டும் வந்து யாரேனும் ஒருவரை பரிந்துரைப்பார் என்று நம்புகிறேன்.ஹிஹி
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 9:22

சரி அப்படியே ஆகட்டும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 10:07

சுறா wrote:சரி அப்படியே ஆகட்டும்

ஓகே! பாஸ் பாடகன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 13:41

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
சே.குமார் wrote:சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...

உங்கள் பரிந்துரை யார் தம்பி  உருட்டுக்கட்டை
பெயரை போடுங்க  அழுகை

யாரிடம் இந்த கேள்வி அண்ணா?
அவரு நம்மள பரிந்துரைத்தாரா (இருவர் எனில் இது செல்லாத ஓட்டு) இல்ல நாம சொன்ன நிஷா அக்காவை பரிந்துரைத்தாரான்னு கேட்டேன். ஹிஹி

ம் ஒருவர் ஒருத்தரை மாத்திரம் பரிந்துரைக்க முடியும் என்ற நிபந்தனை குமார் அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் அண்ணா.குமார் அவர்கள் மீண்டும் வந்து யாரேனும் ஒருவரை பரிந்துரைப்பார் என்று நம்புகிறேன்.ஹிஹி

பாவம் குமார்! 

அவரே நீங்க இருவரும் இப்படி காமெடி  ஆக்குவிங்க என   எதிர்பார்த்திருக்க மாட்டார்!  அவர் என்ன சொன்னார்னு  எனக்கு தெளிவாகவே புரிந்தது என உங்களுக்கும் புரிந்திதுன்னு எனக்கு தெரியும் சார்களே!

முஹைதீன் எங்கே?

காயத்ரி எங்கே?

பானு???????????????????????


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 8 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 17 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum