சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Khan11

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Sun 4 Jan 2015 - 11:21

First topic message reminder :

இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Dx1h1i



இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Images10



இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Chenai12



இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 CpE6ngy

போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 ?di=414224625278





அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.


ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்

இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.

அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும். 

அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.

வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை


Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 13:45

Nisha wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
சே.குமார் wrote:சுறா அண்ணா... மற்று நண்பர் சம்ஸ் இருவரையும் நான் வழி மொழிகிறேன்...

உங்கள் பரிந்துரை யார் தம்பி  உருட்டுக்கட்டை
பெயரை போடுங்க  அழுகை

யாரிடம் இந்த கேள்வி அண்ணா?
அவரு நம்மள பரிந்துரைத்தாரா (இருவர் எனில் இது செல்லாத ஓட்டு) இல்ல நாம சொன்ன நிஷா அக்காவை பரிந்துரைத்தாரான்னு கேட்டேன். ஹிஹி

ம் ஒருவர் ஒருத்தரை மாத்திரம் பரிந்துரைக்க முடியும் என்ற நிபந்தனை குமார் அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் அண்ணா.குமார் அவர்கள் மீண்டும் வந்து யாரேனும் ஒருவரை பரிந்துரைப்பார் என்று நம்புகிறேன்.ஹிஹி

பாவம் குமார்! 

அவரே நீங்க இருவரும் இப்படி காமெடி  ஆக்குவிங்க என   எதிர்பார்த்திருக்க மாட்டார்!  அவர் என்ன சொன்னார்னு  எனக்கு தெளிவாகவே புரிந்தது என உங்களுக்கும் புரிந்திதுன்னு எனக்கு தெரியும் சார்களே!

முஹைதீன் எங்கே?

காயத்ரி எங்கே?

பானு???????????????????????

மேடம் உங்களுக்கு புரிந்தது எங்களுக்கு புரியலயே !!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 13:47

உங்களுக்கு புரிந்ததும் புரியும். புரியாததன் மர்மமும் புரியும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 13:52

Nisha wrote:உங்களுக்கு புரிந்ததும் புரியும். புரியாததன் மர்மமும் புரியும்.

ஓ............அப்படியா எனக்கென்றும் புரியல மேடம். அய்யோ நான் இல்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 13:54

ஆமாம்! உங்களுக்கு என்றைக்கு என்ன தான் புரியும்!  என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 13:59

Nisha wrote:ஆமாம்! உங்களுக்கு என்றைக்கு என்ன தான் புரியும்!  என்ன கொடுமை

ஆமா மேடம் எப்பதான் புரியும் எனக்கு அதைப் பத்தி யாரிடம் கேட்கலாம்? விசாரித்து சொல்லுங்க!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:12

இந்த வார பங்களிப்பாளரை  அறிவித்து விடலாம் தானே.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:23

இந்த வாரம் பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்ற நம்ம நிஷா தான் வெற்றியாளர். அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 CpE6ngy


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:32

படம் அழகாய் இருக்கின்றது ஜானி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:37

Nisha wrote:படம் அழகாய் இருக்கின்றது ஜானி


நன்றி நன்றி

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 AaG15G5


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:39

வாவ் குட்டி மருமகள் அசத்துறாளே!

அவ பார்வை மயக்குதுப்பா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:47

Nisha wrote:வாவ் குட்டி மருமகள் அசத்துறாளே!

அவ பார்வை மயக்குதுப்பா

இப்படி தானே பார்த்து எங்களையும் மயக்குகிறாள்  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சே.குமார் Mon 2 Feb 2015 - 20:52

Nisha wrote:வாவ் குட்டி மருமகள் அசத்துறாளே!

அவ பார்வை மயக்குதுப்பா
இந்த வார சிறந்த பங்களிப்பாளரான அக்காவுக்கு வாழ்த்துக்கள்....
மிகச் சிறப்பானவரைத் தேர்ந்தெடுத்திருக்கும் சேனை குழுமத்துக்கும் வாழ்த்துக்கள்.

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Oct
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 2 Feb 2015 - 20:53

வாழ்த்துகள் அக்கா


இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 21:51

நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் அக்கா

உங்களுக்கு என்னாச்சு? ஆளையே காணோம். 

ஊர் போக ரெடியாகிட்டிருங்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Mon 2 Feb 2015 - 21:52

சே.குமார் wrote:
Nisha wrote:வாவ் குட்டி மருமகள் அசத்துறாளே!

அவ பார்வை மயக்குதுப்பா
இந்த வார சிறந்த பங்களிப்பாளரான அக்காவுக்கு வாழ்த்துக்கள்....
மிகச் சிறப்பானவரைத் தேர்ந்தெடுத்திருக்கும் சேனை குழுமத்துக்கும் வாழ்த்துக்கள்.

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Oct

அழகான  மலர்க்கொத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:28

மனமார்ந்த நல்வாழ்த்துள் நிஷா...:)  மகிழ்ச்சி மகிழ்ச்சி ரோஜா

எனக்கு இன்னும் இங்க இமேஜ் அப்லோடு செய்யத்தெரியல.

இன்செர்ட் இமேஜ், ஹோஸ்ட் இமேஜ் இருக்கு...:) யு.ஆர்,எல் எல்லாம் கேட்குதே.. சிஸ்டம்லருந்து எப்படி எடுப்பது..?
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 11:35

நன்றி காயத்ரி! படம் தரவேற்ற படத்தில் மேல் ரைட் கிளிக் செய்து புரோபற்றிஸ் என வருவதை யும் கிளிக்கினால் Address Url வரும்பா அதை காப்பி செய்து இட்டால் சரி.  இது பொதுவான முறை 

சேனையில் படம் பதிந்திட...!

நீங்கள் உங்கள் கம்யூட்டரில் சேவ் செய்து வைத்திருக்கும் படம் தரவேற்றுவது எனில் ஹோஸ்ட் இமேஜ்  போய்  Choose File லை கிளிக் செய்து  Ublord  செய்தால்  IMG  என  லிங்க் வரும். அதை காப்பி செய்து நாம் தட்டச்சிடும் பெட்டிக்குள் இட்டால் சரி. 


 வேறு தளத்திலிருந்தோ, பேஸ்புக்கிலிருந்தோ   படம்   தரவேற்ற  அந்த படத்தின் மேல்  உங்கள் மௌஸ் வைத்து றைட் கிளிக் செய்தால்  Copy image Url என  வருவதை கிளிக் செய்து இன்செர்ட் இமேஜ் எனும் பெட்டிக்குள் இட்டு  inserd  செய்தால்  தட்டச்சிடும் பெட்டிக்குள் அந்த லிங்க் வரும். அதை  பதிந்தால் சரி. 

புரியல்லை எனில் சொல்லுங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Tue 3 Feb 2015 - 12:15

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by ahmad78 Tue 3 Feb 2015 - 13:18

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா....


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:19

ஆமாம் நீங்க இருவரும் இந்த திரியில் பரிந்துரை செய்வதில்லையே! ஏன்? நிர்வாகத்தில் இருந்தும் இந்த மாதிரி எனில் எப்படி நாம் புதியவர்களை கவர்வது என சொல்லுங்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Tue 3 Feb 2015 - 13:38

Nisha wrote:ஆமாம் நீங்க இருவரும் இந்த திரியில் பரிந்துரை செய்வதில்லையே! ஏன்? நிர்வாகத்தில் இருந்தும் இந்த மாதிரி எனில் எப்படி நாம் புதியவர்களை கவர்வது என சொல்லுங்கள்?

எனக்கு தான் பதிவு டவுன்லோட் ஆகுது . நான் இந்த வாரம் சொல்லாலம்னு இருந்தேன். சொல்ல முடியல. ஆஃபிஸ்லயும் நிலைமை சரியில்ல நிஷா.

வீட்டிலிருந்து வந்தால் தான் பயமில்லாம நிம்மதியா பதிவு போடலாம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:39

ம்ம் சரிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by சுறா Tue 3 Feb 2015 - 13:42

பானுஷபானா wrote:
Nisha wrote:ஆமாம் நீங்க இருவரும் இந்த திரியில் பரிந்துரை செய்வதில்லையே! ஏன்? நிர்வாகத்தில் இருந்தும் இந்த மாதிரி எனில் எப்படி நாம் புதியவர்களை கவர்வது என சொல்லுங்கள்?

எனக்கு தான் பதிவு டவுன்லோட் ஆகுது . நான் இந்த வாரம் சொல்லாலம்னு இருந்தேன். சொல்ல முடியல. ஆஃபிஸ்லயும் நிலைமை சரியில்ல நிஷா.

வீட்டிலிருந்து வந்தால் தான் பயமில்லாம நிம்மதியா பதிவு போடலாம்.

அட இதுக்கு போயி ஏன் கவலை படனும். என் போன் நம்பர் இருக்குல்ல. ஒரு எஸ்எம்எஸ் தட்டிவிட்டா போதுமே? யாருன்னு?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by பானுஷபானா Tue 3 Feb 2015 - 13:44

சுறா wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஆமாம் நீங்க இருவரும் இந்த திரியில் பரிந்துரை செய்வதில்லையே! ஏன்? நிர்வாகத்தில் இருந்தும் இந்த மாதிரி எனில் எப்படி நாம் புதியவர்களை கவர்வது என சொல்லுங்கள்?

எனக்கு தான் பதிவு டவுன்லோட் ஆகுது . நான் இந்த வாரம் சொல்லாலம்னு இருந்தேன். சொல்ல முடியல. ஆஃபிஸ்லயும் நிலைமை சரியில்ல நிஷா.

வீட்டிலிருந்து வந்தால் தான் பயமில்லாம நிம்மதியா பதிவு போடலாம்.

அட இதுக்கு போயி ஏன் கவலை படனும். என் போன் நம்பர் இருக்குல்ல. ஒரு எஸ்எம்எஸ் தட்டிவிட்டா போதுமே? யாருன்னு?

ஆமால்ல அதே நம்பர் தானே... வாட்ஸப்ல இருக்கிங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:45

என்னன்னு தட்டி விடுவிங்களாம். 

நீங்களே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பயந்தாங்கொள்ளியாச்சே..மோதிப்பாரு


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள் - Page 9 Empty Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 17 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum