Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters
Page 13 of 17
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
First topic message reminder :
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அத அடுத்த வாரம் சொல்லுவோம்ல..
என் சாய்ஸ் காயத்ரி... காயத்ரி... காயத்ரி.. மட்டும் தான்.
பெருந்தலைகளெல்லாம் எட்டிக்கூட பார்க்கா விட்டாலும் தினம் தினம் காலை வந்து கவிதையும் பதிவுகளில் பின்னூட்டலுமாக காலையை கலக்கி இட்டு செல்வதோடு.. எனக்கு தனி தனியென தனிமடலும் இட்டு நலமா நிஷா என கேட்டதால்.. ஐலவ் காயத்ரி...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:அத அடுத்த வாரம் சொல்லுவோம்ல..
என் சாய்ஸ் காயத்ரி... காயத்ரி... காயத்ரி.. மட்டும் தான்.
பெருந்தலைகளெல்லாம் எட்டிக்கூட பார்க்கா விட்டாலும் தினம் தினம் காலை வந்து கவிதையும் பதிவுகளில் பின்னூட்டலுமாக காலையை கலக்கி இட்டு செல்வதோடு.. எனக்கு தனி தனியென தனிமடலும் இட்டு நலமா நிஷா என கேட்டதால்.. ஐலவ் காயத்ரி...
ம் உங்களின் சாய்ஸ் காயத்ரி என்பது சரி உங்களுக்கு தனிமடல் போட்டதற்காகவா?
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அடடா! அப்படியும் எடுத்துக்கலாம்ல.. என் மனம் கவர்ந்தாங்க என்பதால் நாங்க எப்படியும் சொல்வோம். இப்படியும் சொல்வோம்.
இரண்டு நாள் காலை குட் மோனிங்க் காப்பி காயத்ரி யிடமிருந்து தான் வந்திச்சு சார். ஷோ ஐயம் வெரி ஹாப்பி சார்.
இரண்டு நாள் காலை குட் மோனிங்க் காப்பி காயத்ரி யிடமிருந்து தான் வந்திச்சு சார். ஷோ ஐயம் வெரி ஹாப்பி சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
எப்படி அனுப்பி வைத்தாங்க பார்சலா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இல்லை புறாவில் காலில் ஒரு பையை கட்டி அதில் பெரிய பிளாஸ்க் தொங்க விட்டிருந்தாங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அய்யோ அய்யோ புறா வந்ததா? ஹாஹா நம்பிட்டோம் நம்பிட்டோம் அடுத்த ஆஸ்கார் உங்களுக்குத் தான்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
*சம்ஸ் wrote:அய்யோ அய்யோ புறா வந்ததா? ஹாஹா நம்பிட்டோம் நம்பிட்டோம் அடுத்த ஆஸ்கார் உங்களுக்குத் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஏன் என்னாச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஆஸ்கார் விருதெல்லாம் வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நான் முடிவு எடுத்தாச்சி உங்களுக்கு கொடுப்பதாக!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
*சம்ஸ் wrote:நான் முடிவு எடுத்தாச்சி உங்களுக்கு கொடுப்பதாக!
ஓஹோ ! நான் நடிக்கின்றேன்னு சொல்கின்றீர்கள்! அப்படித்தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
புரியலயே! என்ன நடிப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஆஸ்கார் எதுக்கு தருவாகளாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
அது சிறந்த விருது அதைவிட உயர்ந்த விருது ஒன்றும் இல்லை உங்களின் திறமைக்கு அதைக் கொடுப்பதாக சொன்னேன்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
முதல் வாரம் நிஷா
இரண்டாம் வாரம் சம்ஸ்
மூன்றாம் வாரம் குமார்
நான்காம் வாரம் நிஷா
1.2-7.2 சுறா
8.2-14.2 ---?
இரண்டாம் வாரம் சம்ஸ்
மூன்றாம் வாரம் குமார்
நான்காம் வாரம் நிஷா
1.2-7.2 சுறா
8.2-14.2 ---?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இந்த வார எனது பரிந்துரையும் காயத்ரி மேடம் தான்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
எனது பெயர் மறந்து விட்டீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இந்த வாரம் எனது பரிந்துரை சம்ஸ் ஐயா அவர்கள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நண்பன் wrote:எனது பெயர் மறந்து விட்டீர்கள்
நீங்க யார்? உங்களுக்கும் சேனைக்கும் என்னா சம்பந்தம்? நாங்கள் ஏன் நினைவு வைத்திருக்க வேண்டும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சுறா wrote:இந்த வாரம் எனது பரிந்துரை சம்ஸ் ஐயா அவர்கள்.
இவங்க குசும்பு தாங்க முடியல்லப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:சுறா wrote:இந்த வாரம் எனது பரிந்துரை சம்ஸ் ஐயா அவர்கள்.
இவங்க குசும்பு தாங்க முடியல்லப்பா!
ஏன் ஏன்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
வாழ்த்துக்கள் திரு. ஜானி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:சுறா wrote:இந்த வாரம் எனது பரிந்துரை சம்ஸ் ஐயா அவர்கள்.
இவங்க குசும்பு தாங்க முடியல்லப்பா!
இந்த வாரம் முழுக்க தம்பி சேனையில் இருந்து அனைத்து திரிகளிலும் பங்களிச்சாரு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஓஹோ! உங்க ஐயாத்தம்பி சேனைல தான் இருந்தாரா? அப்படின்னால் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:ஓஹோ! உங்க ஐயாத்தம்பி சேனைல தான் இருந்தாரா? அப்படின்னால் சரிதான்!
என்ன நக்கலா? ஹலோ மேடம் நான் சேனையில்தான் இருந்தேன் நீங்கள் தான் இல்லை!
Page 13 of 17 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
Page 13 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum