Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
+8
சே.குமார்
நண்பன்
ahmad78
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
*சம்ஸ்
Nisha
சுறா
12 posters
Page 10 of 17
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
First topic message reminder :
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.16.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர்.09.02.2015
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் 02.02.2015
போன வார சிறந்த பங்களிப்பாளர் 26.01.2015
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
வாரம் ஒருமுறை (வெள்ளிக்கிழமை) அந்த ஒரு வாரத்தில் சேனையில் சிறப்பாக பங்களித்தவர்களின் பெயர்களை இந்த திரியில் முன்மொழிந்தால் ஒவ்வொரு வாரத்தின் திங்கள் கிழமை அன்று யார் எத்தனை பேரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்களோ அதை கூட்டி யார் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களோ அவர்களுக்கு சேனையின் இந்தவார சிறந்த பங்களிப்பார் என்ற பட்டமும் 50 மதிப்பீடுகளும் பரிசாக வழங்கப்படும்.
ஒருவர் ஒருவரின் பெயரை தான் முன்மொழியவேண்டும்
இந்த சேனையின் இந்த வார சிறந்த பங்களிப்பாளர் விருது இன்று முதல் ஆரம்பமாகிறது.
அடுத்த வெள்ளியன்று பரிந்துரைகளை இந்த திரியில் நண்பர்கள் கொடுக்கவேண்டும்.
அதற்கு முன் சிறந்த பங்களிப்பாளர் என்பவர் வெறும் திரிகளை திறந்தால் மட்டும் போதாது மற்றவர்களின் திரிகளை (கவிதைகள், கதைகள் மற்றும் இதர தலைப்புகளுக்கும்) பார்த்து பின்னூட்டமிடுபவராக இருத்தல் வேண்டும். இது தான் பரிந்துரைக்கு முன் நாம் நினைவில் கொள்ளவேண்டிய மிக முக்கிய தகுதிகள் ஆகும்.
வெள்ளிக்கிழமை - பரிந்துரைகள்
திங்கட்கிழமை - வெற்றியாளர் அறிவிப்பு
காலம் : சனி முதல் வெள்ளி வரை

Last edited by சுறா on Thu 19 Feb 2015 - 7:54; edited 11 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
சேனையை ஒழுங்கா பார்த்தால் தானே என்னால் சொல்ல முடியும் அது தான் முடியலயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஆமாம் நீங்க இருவரும் இந்த திரியில் பரிந்துரை செய்வதில்லையே! ஏன்? நிர்வாகத்தில் இருந்தும் இந்த மாதிரி எனில் எப்படி நாம் புதியவர்களை கவர்வது என சொல்லுங்கள்?
எனக்கு தான் பதிவு டவுன்லோட் ஆகுது . நான் இந்த வாரம் சொல்லாலம்னு இருந்தேன். சொல்ல முடியல. ஆஃபிஸ்லயும் நிலைமை சரியில்ல நிஷா.
வீட்டிலிருந்து வந்தால் தான் பயமில்லாம நிம்மதியா பதிவு போடலாம்.
அட இதுக்கு போயி ஏன் கவலை படனும். என் போன் நம்பர் இருக்குல்ல. ஒரு எஸ்எம்எஸ் தட்டிவிட்டா போதுமே? யாருன்னு?
ஆமால்ல அதே நம்பர் தானே... வாட்ஸப்ல இருக்கிங்களா?
அவரு எல்லா அப்லயும் இருக்கார் பானு. சார் ரெம்ம்ம்ம்ம்ப பிசி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:என்னன்னு தட்டி விடுவிங்களாம்.
நீங்களே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பயந்தாங்கொள்ளியாச்சே..
யாருனு தட்டி விடுவேன் இதுக்க்கு ஏன் பயப்படனும். சண்டைனா என்னைத் தான் கூப்பிடுறாங்க தெரியுமா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஆமாம் நீங்க இருவரும் இந்த திரியில் பரிந்துரை செய்வதில்லையே! ஏன்? நிர்வாகத்தில் இருந்தும் இந்த மாதிரி எனில் எப்படி நாம் புதியவர்களை கவர்வது என சொல்லுங்கள்?
எனக்கு தான் பதிவு டவுன்லோட் ஆகுது . நான் இந்த வாரம் சொல்லாலம்னு இருந்தேன். சொல்ல முடியல. ஆஃபிஸ்லயும் நிலைமை சரியில்ல நிஷா.
வீட்டிலிருந்து வந்தால் தான் பயமில்லாம நிம்மதியா பதிவு போடலாம்.
அட இதுக்கு போயி ஏன் கவலை படனும். என் போன் நம்பர் இருக்குல்ல. ஒரு எஸ்எம்எஸ் தட்டிவிட்டா போதுமே? யாருன்னு?
ஆமால்ல அதே நம்பர் தானே... வாட்ஸப்ல இருக்கிங்களா?
அவரு எல்லா அப்லயும் இருக்கார் பானு. சார் ரெம்ம்ம்ம்ம்ப பிசி.
அண்ணா எப்போதுமே பிசி தானே...
அண்ணா நம்பர் பழைய மொபைல இருக்கு அதான் தெரியல இப்ப தான் தேடினேன் கிடைக்கல. வீட்ல போய் பார்க்கனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ம்ம் அதுவும் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஒரு ஆள் முண்ணனியில் இருக்கும்போது நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை என விட்டுவிடுவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் திருமதி நிஷா அம்மையார் அவர்கள்
பானுஷபானா wrote:Nisha wrote:என்னன்னு தட்டி விடுவிங்களாம்.
நீங்களே பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பயந்தாங்கொள்ளியாச்சே..
யாருனு தட்டி விடுவேன் இதுக்க்கு ஏன் பயப்படனும். சண்டைனா என்னைத் தான் கூப்பிடுறாங்க தெரியுமா....
என்ன சண்டைக்குப்பா? உங்களை கூப்பிடுவாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ahmad78 wrote:ஒரு ஆள் முண்ணனியில் இருக்கும்போது நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை என விட்டுவிடுவேன்.
சூப்பரா தப்பிச்சிட்டிங்களே . இருந்தாலும் நிஷா விடமாட்டாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
உண்மைதானே பானு. எல்லோரும் சொல்லியாச்சு. நாம 2பேர் சொல்லி மாறப்போறதுமில்லை. அதனால்தான் விட்டுட்டேன்.
(என்னுடைய சாய்ஸ்ம் நிஷாதான்.)
(என்னுடைய சாய்ஸ்ம் நிஷாதான்.)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நல்லாத்தான் சமாளிக்கின்றாங்கப்பா!
அடுத்த வாரம் சிறப்புப்பங்களிப்பாளர் யார்னு பார்க்கலாம்.எல்லோரும் பதிவு போடுங்கப்பா!
அடுத்த வாரம் சிறப்புப்பங்களிப்பாளர் யார்னு பார்க்கலாம்.எல்லோரும் பதிவு போடுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:நல்லாத்தான் சமாளிக்கின்றாங்கப்பா!
அடுத்த வாரம் சிறப்புப்பங்களிப்பாளர் யார்னு பார்க்கலாம்.எல்லோரும் பதிவு போடுங்கப்பா!
அடுத்தவாரம் யாராய் இருக்கும்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கு நன்றிங்க சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கு நன்றிங்க சார்!
மதிப்பீடும் கொடுத்திருக்கிறோம் மேடம்.அதிகமாக அதையும் பாருங்கள்
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
ஓஹோ!
எப்படிக்கொடுத்தீர்கள்? யார் நன்றி சொன்னார்கள்.
எப்படிக்கொடுத்தீர்கள்? யார் நன்றி சொன்னார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:ஓஹோ!
எப்படிக்கொடுத்தீர்கள்? யார் நன்றி சொன்னார்கள்.
நான்தான் மேடம் ஏன் என்னாச்சி தப்பா?
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
இல்லையேப்பா!
நான் சும்மா கேட்டேன்.
நான் சும்மா கேட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:இல்லையேப்பா!
நான் சும்மா கேட்டேன்.
சும்மாவா? நானும் காசி பணம் ஏதும் கிடைக்கும் என்று நினைத்தேன்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
காசிக்கு போனால் காசு பணம் துட்டு எல்லாம் கிடைக்குமாம்.. போகலாமா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
நான் தான் சிறப்புப்பங்களிப்பாளராக அடிக்கடி தெரிவாகுனேன்னு முன்னாடியே தெரிந்திருந்தால் மதிப்பீடு 200 பரிசு என சொல்லி இருக்கலாம்ல!
200 மதிப்பீடு எனில் தும்பி சார் வரும் போது அவரை தாண்டியும் ஓடி இருக்கலாம்.
ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டியே நிஷா! உனக்கு மூளையே இல்லை... நிஷாவை
200 மதிப்பீடு எனில் தும்பி சார் வரும் போது அவரை தாண்டியும் ஓடி இருக்கலாம்.
ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டியே நிஷா! உனக்கு மூளையே இல்லை... நிஷாவை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:காசிக்கு போனால் காசு பணம் துட்டு எல்லாம் கிடைக்குமாம்.. போகலாமா சார்?
காசிக்கு போனால் காசி கிடைக்குமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:நான் தான் சிறப்புப்பங்களிப்பாளராக அடிக்கடி தெரிவாகுனேன்னு முன்னாடியே தெரிந்திருந்தால் மதிப்பீடு 200 பரிசு என சொல்லி இருக்கலாம்ல!
200 மதிப்பீடு எனில் தும்பி சார் வரும் போது அவரை தாண்டியும் ஓடி இருக்கலாம்.
ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டியே நிஷா! உனக்கு மூளையே இல்லை... நிஷாவை
ஆமா இல்ல சரியாக சொன்னீர்கள் நிஷா! உண்மை சொல்வதில் உங்களை ஜெய்க்க ஆள் இல்ல.
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
தூக்கம் வரவில்லையோ ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
*சம்ஸ் wrote:Nisha wrote:நான் தான் சிறப்புப்பங்களிப்பாளராக அடிக்கடி தெரிவாகுனேன்னு முன்னாடியே தெரிந்திருந்தால் மதிப்பீடு 200 பரிசு என சொல்லி இருக்கலாம்ல!
200 மதிப்பீடு எனில் தும்பி சார் வரும் போது அவரை தாண்டியும் ஓடி இருக்கலாம்.
ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டியே நிஷா! உனக்கு மூளையே இல்லை... நிஷாவை
ஆமா இல்ல சரியாக சொன்னீர்கள் நிஷா உண்மை சொல்வதில் உங்களை ஜெய்க்க ஆள் இல்ல.
என்ன உண்மையை சரியாக சொன்னேன் சம்ஸ்! எனக்கு மூளை இல்லை எனும் உண்மையையா?
எனக்கு மூளை இல்லைன்னால் என் பிரெண்டு உங்களுக்கு ரெம்ப சந்தோஷம் போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
Nisha wrote:தூக்கம் வரவில்லையோ ?
இங்கு ஒருவர் வந்து பேசிக் கொண்டு இருக்கிறார் அதனால் தூங்க முடியல நிஷா நான் பாவம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 10 of 17 • 1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17
Similar topics
» சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
» உலகின் சிறந்த ஹெக்கர் யார்?
» யார் இந்த ஒசாமா?
» யார் இந்த கிழவிமார்...............?
» யார் இந்த கிளியோபாட்ரா..
Page 10 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum