சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Yesterday at 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Khan11

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

4 posters

Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:29

திருமணத்திற்கு பின்னர் தான் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.
 திரிஷா 2002–ல் ‘மவுனம் பேசியதே’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். 13 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
அஜித் ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற 29ஆம் திகதி வெளியாகின்றது. ஜெயம் ரவி, ஜோடியாக நடித்த ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘அப்பா டக்கர்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.
திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
வருண் மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களை தயாரித்து உள்ளார். திரிஷாவும் வருண்மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷா தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறும் போது, திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என்றார்.
திரிஷா படத் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு விலங்குகள் மீது பிரியம் உண்டு. விலங்குகள் பாதுகாப்பிலும் அமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். எனவே விலங்குகளை மையப்படுத்தும் படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.


Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 13:47; edited 1 time in total


திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by பானுஷபானா Thu 8 Jan 2015 - 13:45

சீக்கிரம் கல்யாணமானா நல்லது தான்...

படம் ஏன் தம்பி இவ்ளோ பெருசா இருக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:49

பானுஷபானா wrote:சீக்கிரம் கல்யாணமானா நல்லது தான்...

படம் ஏன் தம்பி இவ்ளோ பெருசா இருக்கு
இப்பதான் கவனிச்சேன் எடுத்தே விட்டேன்


திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:50

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Trisha


திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:50

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Trisha-in-ok


திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:51

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Trisha15


திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Jan 2015 - 13:51

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Trisha4059


திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by பானுஷபானா Thu 8 Jan 2015 - 14:11

த்ரிஷா ரசிகையா நீங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by சுறா Fri 9 Jan 2015 - 12:07

ஆமாம் அக்கா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 12:54

எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by சுறா Fri 9 Jan 2015 - 13:03

*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by பானுஷபானா Fri 9 Jan 2015 - 13:19

சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது

ஏதோ சாப்பாட்டு பெயர்னு நினைச்சிட்டார் போல சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 13:24

சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது

ஆமா ஏன் வந்தது?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 13:26

பானுஷபானா wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது

ஏதோ சாப்பாட்டு பெயர்னு நினைச்சிட்டார் போல சிரிப்பு வருது சிரிப்பு வருது

அக்காவிற்கு தெரிந்து விட்டது சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by சுறா Fri 9 Jan 2015 - 14:07

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது

ஏதோ சாப்பாட்டு பெயர்னு நினைச்சிட்டார் போல சிரிப்பு வருது சிரிப்பு வருது

அக்காவிற்கு தெரிந்து விட்டது சியர்ஸ்

வாங்க நாம ரெண்டு பேரும் ஓடிடலாம்  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by பானுஷபானா Fri 9 Jan 2015 - 14:08

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது

ஏதோ சாப்பாட்டு பெயர்னு நினைச்சிட்டார் போல சிரிப்பு வருது சிரிப்பு வருது

அக்காவிற்கு தெரிந்து விட்டது சியர்ஸ்

தெரியாம போகுமா மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 17:32

சுறா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் பிடிக்கும்  நக்கல் நாயகம்

சரி ஓகே தம்பி. ஆமா நாக்கு ஏன் வெளியே வந்திருக்கு  சிரிப்பு வருது

ஏதோ சாப்பாட்டு பெயர்னு நினைச்சிட்டார் போல சிரிப்பு வருது சிரிப்பு வருது

அக்காவிற்கு தெரிந்து விட்டது சியர்ஸ்

வாங்க நாம ரெண்டு பேரும் ஓடிடலாம்  ஐ ஜாலி

எங்கே போகலாம் அண்ணா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..! Empty Re: திருமணத்திற்கு பின் ஒன்றை செய்யமாட்டேன் என்கிறார் திரிஷா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum