சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

உங்கள் டெக்னிக்! Khan11

உங்கள் டெக்னிக்!

4 posters

Go down

உங்கள் டெக்னிக்! Empty உங்கள் டெக்னிக்!

Post by *சம்ஸ் Fri 9 Jan 2015 - 18:28

மார்வாரி இளைஞன் ஒருவனுக்கு ஆதங்கமாக இருந்தது. அவனுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. கையில்
காசு இல்லை. சொந்த வீடு இல்லை. அதோடு கண்பார்வையில்லாத
தாயும் உடன் இருந்தாள்.

மனமுருகி பிரார்த்தனை செய்தான்.

அவன்முன் காட்சி கொடுத்த கடவுள், ஒரே ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டினாலும் கிடைக்கும். கேள் என்றார்.

என்னடா சோதனை? ஒரே ஒரு வரமா? எதைக் கேட்பது? எதை விடுவது?

மின்னலென யோசித்தவன் சட்டென்று கேட்டான்.

என்ன கேட்டான்?

ஸ்க்ரோல் செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

"அரண்மனை போன்ற எனது சொந்த வீட்டிலமர்ந்து, என் மனைவி எங்கள் குழந்தைக்கு, வைர வளையல்களை அணிவிக்கும் காட்சியைப் பார்த்து என்தாய் மகிழ வேண்டும்!"

அதாவது 4 in one!

கடவுள் கொடுத்தாரா? அதுதான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தாரே, அதனால் கொடுக்கும்படியாகிவிட்டது.

கொடுத்த பிறகு, கடவுள் சொன்னார்: “ மார்வாரிகளிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!”
-----------------------------------------------------------------
கதையின் நீதி:
"Compile all requirements and present in one line rather than boring the appraiser for long time"
----------------------------------------------------------------
இது ஒன்றும் நம் மாணவக் கண்மணிகளுக்குப் புதிதல்ல. வாத்தியார் ஜாதகத்துடன் ஒரு கேள்விமட்டும் கேளுங்கள் என்று சொல்லும்போது,
அவர்கள் இந்த டெக்னிக்கைத்தான் உபயோகிக்கிறார்கள்
------------------------------------------------------------------------------------
விழாக்காலக் கலக்கல் பதிவு சீரியலில் இது 6 வது பதிவு!
விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
படித்து, மகிழுந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by பானுஷபானா Sat 10 Jan 2015 - 13:50

ஹா ஹா சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by சுறா Sat 10 Jan 2015 - 19:13

அருமை அருமை. நல்லாதான் கேட்டான் வரத்தை

ஆமா இந்த வாத்தியாரு யாரு?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by *சம்ஸ் Sat 10 Jan 2015 - 20:26

சுறா wrote:அருமை அருமை. நல்லாதான் கேட்டான் வரத்தை

ஆமா இந்த வாத்தியாரு யாரு?

அது யாரு என்று எனக்கு தெரியும் சொல்லவா அண்ணா  நீங்கள்தான்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by சுறா Sat 10 Jan 2015 - 20:34

*சம்ஸ் wrote:
சுறா wrote:அருமை அருமை. நல்லாதான் கேட்டான் வரத்தை

ஆமா இந்த வாத்தியாரு யாரு?

அது யாரு என்று எனக்கு தெரியும் சொல்லவா அண்ணா  நீங்கள்தான்.

என்னாது நான் வாத்தியாரா? சரி சரி கேட்டிருக்கக்கூடாது  கூட்டணி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by *சம்ஸ் Sat 10 Jan 2015 - 20:38

எதை கேட்டிருக்கக்கூடாது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by சுறா Sat 10 Jan 2015 - 20:39

*சம்ஸ் wrote:எதை கேட்டிருக்கக்கூடாது.

வரவர ரொம்ப கேள்வி கேக்குறீங்க இருங்க இருங்க எங்க ஆபீசர் அக்கா கிட்ட சொல்லிடுறேன்  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by *சம்ஸ் Sun 11 Jan 2015 - 20:26

சுறா wrote:
*சம்ஸ் wrote:எதை கேட்டிருக்கக்கூடாது.

வரவர ரொம்ப கேள்வி கேக்குறீங்க இருங்க இருங்க எங்க ஆபீசர் அக்கா கிட்ட சொல்லிடுறேன்  அழுகை

அண்ணா அண்ணா நான் பாவம் அவங்களிடம் சொல்லிடவேண்டாம். அழுகை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by Nisha Sun 11 Jan 2015 - 20:32

"அரண்மனை போன்ற எனது சொந்த வீட்டிலமர்ந்து, என் மனைவி எங்கள் குழந்தைக்கு, வைர வளையல்களை அணிவிக்கும் காட்சியைப் பார்த்து என்தாய் மகிழ வேண்டும்!"

ஹாஹா 

நல்ல டெக்னிக்! புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக்கும் என இதைத்தான் சொல்வார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by *சம்ஸ் Sun 11 Jan 2015 - 20:42

Nisha wrote:
"அரண்மனை போன்ற எனது சொந்த வீட்டிலமர்ந்து, என் மனைவி எங்கள் குழந்தைக்கு, வைர வளையல்களை அணிவிக்கும் காட்சியைப் பார்த்து என்தாய் மகிழ வேண்டும்!"

ஹாஹா 

நல்ல டெக்னிக்! புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக்கும் என இதைத்தான் சொல்வார்கள்.

புரியவில்லையே  இந்த மரமண்டைக்கு புரியும் படி சொல்ல முடியுமா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்கள் டெக்னிக்! Empty Re: உங்கள் டெக்னிக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum