Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
2 posters
Page 1 of 1
மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
எரிபொருள் விலை குறைக்கப் பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன. இவ்வாறு விலை குறைக்கப் பட்டாலும் மறுபக்கத்தால் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவிருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
திறைசேரி வங்குரோத்து நிலையில் இருக்கின்றபோதும் மக்கள் மீது ஒரு சதத்தையேனும் சுமையாக்கும் வகையில் வரி விதிப்புகள் அமையாது. மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் வகையிலேயே அரசாங்கம் முன்வைக்க விருக்கும் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும் என அமைச்சர் கூறினார்.
மக்களுக்கு சுமையைக் கொடுக்காது எவ்வாறு வரவுசெலவுத்திட்டம் தயாரிக்க முடியும் என்பதை எதிர்வரும் 29ஆம் திகதி முன்வைக்கவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய வரிகளின் மூலம் திறைசேரிக்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக சிலர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இவ்வாறான கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.
முந்திய அரசாங்கத்தின் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நிதி அமைச்சு விரும்பியது போல திட்டங் களைத் தயாரித்து செயற்படுத்தியுள்ளது. மத்திய வங்கியும் அவ்வாறே நடந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்றிருக்கும் மோசடிகள் உள்ளிட்ட முந்திய ஆட்சியாளர் களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை தாம் விரைவில் பகிரங்கப்படுத்த விருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மக்கள் மீது சுமையை ஏற்றாமல் எவ்வாறு வரவுசெலவுத்திட்டத்தை தயா ரிக்க முடியும் என்பதை நாம் எதிர்வரும் 29ஆம் திகதி காண்பிப்போம். நாம் ஏற்கனவே உறுதி வழங்கியதைப்போன்று அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் நாம் உறுதியளித்ததைப் போன்று 5000 ரூபாவால் அதிகரிக்கப்படும். அதேபோல தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். தனியார் துறையினர் மீது சுமத்தப்பட்டிருந்த வரிகள் குறைக்கப்படவிருப்பதால் தனியார்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்க முடியுமாக இருக்கும். தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு எம்மால் கோரிக்கைவிடுக்க மாத்திரமே முடியும்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவுக்கு செலுத்தப்பட்ட 2100 கோடி ரூபாவை நாம் மீண்டும் திறைசேரிக்கு எடுத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது.
தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
நிச்சயமாக காணும் போது மகிழ்வைத்தருகிறது நண்பன் இச்சமயம் நாட்டில் இருக்கிறார் நாட்டிலேயே செட்டிலாகிறாரோ தெரியல சகோதரர் வாயிலாக தொழில் பெற்றால் நாட்டில் செட்டிலாகிடுவார் பார்க்கலாம்Nisha wrote:ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது.
தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
எதிர்வரும் மாதம் நானும் சென்றுவர இருக்கிறேன்
Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக காணும் போது மகிழ்வைத்தருகிறது நண்பன் இச்சமயம் நாட்டில் இருக்கிறார் நாட்டிலேயே செட்டிலாகிறாரோ தெரியல சகோதரர் வாயிலாக தொழில் பெற்றால் நாட்டில் செட்டிலாகிடுவார் பார்க்கலாம்Nisha wrote:ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது.
தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
எதிர்வரும் மாதம் நானும் சென்றுவர இருக்கிறேன்
அடடா!
அதெல்லாம் தும்பி உடனே முடிவெடுக்க மாட்டார் என தான் நினைக்கின்றேன். கட்டாயம் கட்டார் வருவார். என்னை பொறுத்தவரை அவசரப்படாமல் கொஞ்சம் நிதானித்து முடிவெடுப்பதே நல்லது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மக்களுக்கு சுமையில்லாத வகையில் புதிய பட்ஜட்
அவசரமில்லை அக்கா என்னைப்பொறுத்தவரை நண்பன் நாட்டில் செட்டிலாகணும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக காணும் போது மகிழ்வைத்தருகிறது நண்பன் இச்சமயம் நாட்டில் இருக்கிறார் நாட்டிலேயே செட்டிலாகிறாரோ தெரியல சகோதரர் வாயிலாக தொழில் பெற்றால் நாட்டில் செட்டிலாகிடுவார் பார்க்கலாம்Nisha wrote:ம்ம் நிரம்ப நல்ல விடயங்கள் நடக்கின்றது.
தொடரட்டும் மாற்றங்கள் .. தொடர்பவை நிலைக்கட்டும்.
எதிர்வரும் மாதம் நானும் சென்றுவர இருக்கிறேன்
அடடா!
அதெல்லாம் தும்பி உடனே முடிவெடுக்க மாட்டார் என தான் நினைக்கின்றேன். கட்டாயம் கட்டார் வருவார். என்னை பொறுத்தவரை அவசரப்படாமல் கொஞ்சம் நிதானித்து முடிவெடுப்பதே நல்லது.
அவரது வீட்டு நிலவரமும் என்போன்றதே
நான் இந்த வருடம் 3ஆம் மாதம் 25ம் திகதி முடித்து செல்வதாக அத்தனை ஆயத்தங்களும் செய்திருந்தேன் பின்னர் எனது மேலாளரின் வேண்டுகோளுக்கிணங்க நீண்ட விடுமுறைக்கு ஒத்துக்கொண்டேன்
எதிர்வரும் மே ஜூன் காலப்பகுதியில் நாட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது அதற்கிடையில் எதிர்வரும் மாதம் 15 நாட்கள் நாடு சென்று வர இருக்கிறேன் எனது உத்தேசமும் நாட்டில் ஏதாவது அமையுமாக இருந்தால் கத்தாரை முடித்துக்கொண்டு சென்றுவிடுவேன்
Similar topics
» அந்த வகையில் நீ பாக்கிய சாலி
» பட்ஜட்: அரச ஊழியருக்கு சம்பள உயர்வு 112 மக்கள் நல யோசனைகள்
» பட்ஜட்: இடைக்கால செலவினமாக தயாரிக்க அரசாங்கம் முடிவு
» பிரசன்டேஷன் பைல்களை ஒரே வகையில் திறக்க
» பிரதமர் வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum