சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Khan11

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

5 posters

Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 9:56

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் 28
சமையல் குறிப்பு-ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்
ஆட்டு ஈரல் இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகளும்
விரும்பி சாப்பிடுவர்.  நல்லெண்ணெயில் வேக வைப் பதால் கூடுதல் சத்து கிடைக்கும். இது குழந்தைகளு க்கு ஏற்ற சத்தான சுவையா ன உணவு
தேவையான பொருட்கள்:
ஈரல் – 500 கிராம்
ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Images?q=tbn:ANd9GcTaCdQvb8DCLfCKKAoZwSmzE0qfmoGcVXPpQAJDVVULPrp8Pnw6Xw
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
மிளகுத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்
கறிவேஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Sesame-oil20120313-150ப்பிலை – இரண்டு கொத்து
நல்லெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும்,
ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Images?q=tbn:ANd9GcTPg7GkXjxYsIWmpmDMkxY1mKGRIUVfa2KPM2VPnDh2ZOiW-sC3Gwஅதனுடன் பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிள றவும். அதன்பின் அடுப்பை பற்ற வைக்கவேண்டும்.
அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொ ழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மை யாக இருக்கும்.
ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவு ம். பின்னர் வரமிளகாய் கிள்ளிப்போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Sl341வேகவிடவும்.
அவ்வப்போது கரண்டி போட்டு கிளறவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணை த்து விடவும்.
அதன் மீது கொத்தமல்லி தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.
=> சுகந்தி
 
http://vidhai2virutcham.com/2015/01/21/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%88%e0%ae%b0/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Nisha Tue 27 Jan 2015 - 12:49

செய்து பார்த்து விட்டு சொல்கின்றேன்!

ஆமாம்! இங்கே எங்கே ஆட்டு ஈரல்வாங்கலாம் என எனக்கு தெரியாதே? விசாரிப்போம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 12:51

கண்ல தென்படுகிற ஆட்டை அறுத்துற வேண்டியதுதான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Nisha Tue 27 Jan 2015 - 12:52

ஹாஹா!

ஆடு எங்கே இருக்குப்பா! ஆட்டை அறுக்க துபாயிருந்து நீங்க சுவிஸுக்கு வந்துட்டு போறிங்களா சார்?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 12:53

ஆடை தேடிப்பிடிச்சு வைங்க. நான் வர்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by சுறா Tue 27 Jan 2015 - 12:54

Nisha wrote:ஹாஹா!

ஆடு எங்கே இருக்குப்பா!  ஆட்டை அறுக்க  துபாயிருந்து நீங்க சுவிஸுக்கு வந்துட்டு போறிங்களா சார்?


அரட்டை பகுதியில ஒரு திரி திறந்தால் ஆடு தானாய் வந்து சிக்கப்போவுது  ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் 1338764422


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Nisha Tue 27 Jan 2015 - 12:55

ஆடை தேடணுமா? ஏன் ஆடை இல்லாமல் வரபோகின்றீர்களோ? ச்ச்ச்ச்ச்ச்ச்சீ! பிளைட்டில் ஏற்றவே மாட்டாங்களாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Nisha Tue 27 Jan 2015 - 12:55

சுறா wrote:
Nisha wrote:ஹாஹா!

ஆடு எங்கே இருக்குப்பா!  ஆட்டை அறுக்க  துபாயிருந்து நீங்க சுவிஸுக்கு வந்துட்டு போறிங்களா சார்?


அரட்டை பகுதியில ஒரு திரி திறந்தால் ஆடு தானாய் வந்து சிக்கப்போவுது  ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் 1338764422

நம்ம சமையல் பகுதியிலும் கொஞ்சம் அரட்டை அடிக்க அனுமதி இருக்குல்ல சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 12:59

சாரிப்பா ஒரு எழுத்து விடுபட்டா இப்படியா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Nisha Tue 27 Jan 2015 - 13:01

ahmad78 wrote:சாரிப்பா ஒரு எழுத்து விடுபட்டா இப்படியா?

ஆட்டை காணோம்னு அரட்டையா அடிக்கிறிங்க?

இதோ வரேன்... ! ஹாஹா! ஒரு எழுத்து ஒராயிரம் தலை விதியையே மாற்றும் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by பானுஷபானா Tue 27 Jan 2015 - 13:01

நாங்களும் இப்படித் தான் செய்வோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by சுறா Tue 27 Jan 2015 - 16:43

Nisha wrote:ஆடை தேடணுமா? ஏன் ஆடை இல்லாமல் வரபோகின்றீர்களோ? ச்ச்ச்ச்ச்ச்ச்சீ! பிளைட்டில் ஏற்றவே மாட்டாங்களாம்!

ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by சே.குமார் Tue 27 Jan 2015 - 17:24

சமையல் குறிப்பு அருமை. வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Nisha Tue 27 Jan 2015 - 17:30

சுறா wrote:
Nisha wrote:ஆடை தேடணுமா? ஏன் ஆடை இல்லாமல் வரபோகின்றீர்களோ? ச்ச்ச்ச்ச்ச்ச்சீ! பிளைட்டில் ஏற்றவே மாட்டாங்களாம்!

ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா. ஹா ஹா.

நீங்கள் வேற சுறா! 

நினைவிருக்கா  இந்த ஆடை  ஜோக்  எழுத்தாளர் சாவியையே கைது செய்து ஜெயில் வரை  கொண்டு போனது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் Empty Re: ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum