Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
+4
ahmad78
நேசமுடன் ஹாசிம்
சுறா
Nisha
8 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
29-01 -2015
முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாள்!
வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க
Last edited by சுறா on Wed 28 Jan 2015 - 19:42; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
முகமறியா உறவு
சகோதரனின் மனைவி
ஈருலக சுவனமடைந்து
வாழ்வில் மகிழ்ந்திட
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஆமீன்
சகோதரனின் மனைவி
ஈருலக சுவனமடைந்து
வாழ்வில் மகிழ்ந்திட
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஆமீன்
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
சுறா wrote:தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
மனைவிக்கு பிறந்த நாள்! முஹைதீனை இந்தப்பக்கம் காணவே இல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
இதுவேறயா!
எனக்கு ஞாபகமில்லை. நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
எனக்கு ஞாபகமில்லை. நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
ahmad78 wrote:இதுவேறயா!
எனக்கு ஞாபகமில்லை. நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ
மாஸ்டரே உடனடியாக புஷ்ரா மேடம் போன் இலக்கம் தனிமடலில் அனுப்புங்கள். உங்களை ஒரு கை பார்க்காமல் விடுவதாய் இல்லை.
எதெப்படி மறக்கும். நான் நினைச்சேன். ஆள் மறந்திட்டார் அதான் இந்தப்பக்கம் வரல்லைன்னு.
என் கையில் கிடைச்சிங்க.. பீஸ் பீஸ் ஆகிருப்பீங்க..
பாவம் புஷ்ரா . சாமியார்களை கல்யாணம் கட்டி கிட்டால் இப்படித்தான் ஆகும்னு இனித்தான் அந்த பெண்ணுக்கு புரிய வைக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊ சீக்கிரம் இந்த பக்கம் வந்து என்னன்னு கேட்டுகிட்டு போங்களேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
இந்த காலத்தில சாமியார்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
ahmad78 wrote:இந்த காலத்தில சாமியார்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.
நிஜமாக மறந்திட்டிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
அப்பப்ப ஞாபகம் வரும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
அது சரி!
உங்களை பேச வைப்பதும் தேங்காயிலிருந்து நாரை உரித்து எடுப்பதும் ஒன்று தான்.
மனைவிக்கு பிறந்த நாள் பரிசு என்ன கொடுத்தீங்க என சொல்லுங்க?

இனிய பிறந்த தின வாழ்த்துகள் புஷ்ரா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
பானு அதுக்கு முன் இதைப்பார்த்து என்னன்னு கேளுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊ சீக்கிரம் இந்த பக்கம் வந்து என்னன்னு கேட்டுகிட்டு போங்களேன்பா!
நான் தான் சொன்னேனே நிஷா. என் வீட்டுக்கு வந்து எப்படி இருந்தார்னு அப்பவே தெரிஞ்சு போச்சு இவர் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்னு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
பானுஷபானா wrote:Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊ சீக்கிரம் இந்த பக்கம் வந்து என்னன்னு கேட்டுகிட்டு போங்களேன்பா!
நான் தான் சொன்னேனே நிஷா. என் வீட்டுக்கு வந்து எப்படி இருந்தார்னு அப்பவே தெரிஞ்சு போச்சு இவர் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்னு
நிஜமாகவே மறந்திட்டாரா? சும்மா சொல்கின்றார்னு நினைக்கின்றேன் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊ சீக்கிரம் இந்த பக்கம் வந்து என்னன்னு கேட்டுகிட்டு போங்களேன்பா!
நான் தான் சொன்னேனே நிஷா. என் வீட்டுக்கு வந்து எப்படி இருந்தார்னு அப்பவே தெரிஞ்சு போச்சு இவர் இதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்னு
நிஜமாகவே மறந்திட்டாரா? சும்மா சொல்கின்றார்னு நினைக்கின்றேன் பானு!
மறந்து தான் இருப்பார் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
உண்மையில் வேலை பிஸியில் மறந்துவிட்டேன். இரவு பேசினால்தான் தெரியும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
ahmad78 wrote:உண்மையில் வேலை பிஸியில் மறந்துவிட்டேன். இரவு பேசினால்தான் தெரியும்.
உருட்டுக்கட்டை அடி கிடைக்க வாழ்த்துகள்....
பிறந்த நாள் பெரிய விசயமா இருக்காது நம் மனதுக்கு பிடிச்சவங்க அந்த நாளை மறக்காம இருந்து வாழ்த்தினா அது தான் பெரிய சந்தோசம்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
பிறந்தநாள் கொண்டாடறதில்லை பானு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
ahmad78 wrote:உண்மையில் வேலை பிஸியில் மறந்துவிட்டேன். இரவு பேசினால்தான் தெரியும்.
சேனைக்கும் எனக்கும் நன்றி இல்லையோ சார்? நினைவு படுத்தியதுக்கு நினைவு பரிசும் தரணும் சார்.!
அப்புறம் மனைவியுடன் கட்டாயம் பேசுங்கள். இந்த மாதிரி சின்ன சின்ன விடயங்கள் நினைவுகள், வாழ்த்துகள் குடும்ப வாழ்க்கையின் இனிமைக்கு இன்றியமையாதது. பரிசில்கள் வாங்கி கொடுக்கணும் என்பது கூட இல்லை. சின்னதாய் இன்று உன் பிறந்த நாள் என்பது எனக்கு நினைவில் உண்டெனும் அன்பான பேச்சு கொடுக்கும் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை முஹைதீன்.
எங்க வீட்டில் நான் மறந்தாலும் வீட்டு விஷேசங்கள் பிரபாவும் பசங்களும் மறக்க மாட்டாங்க. திருமணமானதிலிருந்து பிறந்த நாள், திருமண நாள் என பெரிய ஆர்ப்பாட்டம் செய்யா விட்டாலும் அந்த நாள் நினைவில் இருக்கும்பா!
அதே போல் நான் ரெம்ப நேசிப்பவர்கள் வாழ்த்தை அந்த நாளில் ரெம்ப எதிர்பார்ப்பேன். மறந்து போய் விட்டிருந்தார்கள் எனில் நிஜமாகவே ரெம்ப கவலையாய் இருக்கும்.
Last edited by Nisha on Thu 29 Jan 2015 - 15:39; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
இரவு பேசனும்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
ahmad78 wrote:பிறந்தநாள் கொண்டாடறதில்லை பானு.
கொண்டாட வேண்டாம் முஹைதீன். சின்னதாய் நினைவூட்டல் போதும், வாழ்த்து போதும். ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை தான்.
அந்த நாளில் பிறந்தோம் என்பதையும் இது வரை இந்த உலகத்தில் வாழ்ந்தோம் என்பதையும் நினைவு படுத்திடும் நாள் அது.
ஒரு குழந்தை பிறந்தால் பிறந்ததும் மகிழ்வதில்ல்லையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
அன்பு முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாள்!
பேசனும் நிஷா. பேசும்போது ஞாபகப்படுத்தினது நீங்கதான்னு சொல்லிடுறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!
ahmad78 wrote:பேசனும் நிஷா. பேசும்போது ஞாபகப்படுத்தினது நீங்கதான்னு சொல்லிடுறேன்.
வேற வினையே வேண்டாம். ஒழுங்கா குடித்தனம் நடத்தும் நீண்ட எதிர்கால திட்டம் இலலியோ தம்பியாரே!
வாயில் பிளாஸ்திரி ஒட்டிக்கோங்க.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எங்கள் வீட்டுச்செல்லம் அக்மட் பிறந்த நாளாம்!
» இனியவன் அவர்களுக்கு பிறந்த நாளாம்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» 26.03 பால் சொதி ஸ்பெஷலிஸ்ட் எங்க றினோஸிற்கு பிறந்த நாளாம்!
» இனியவன் அவர்களுக்கு பிறந்த நாளாம்! வாழ்த்தலாம் வாருங்கள்!
» எங்கள் வீட்டு செல்லம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» எங்கள் அன்பு றினோஸ் வீட்டுதங்கம் ஷபானாவுக்கு பிறந்த நாளாம்!
» 26.03 பால் சொதி ஸ்பெஷலிஸ்ட் எங்க றினோஸிற்கு பிறந்த நாளாம்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum