சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Khan11

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

+4
ahmad78
நேசமுடன் ஹாசிம்
சுறா
Nisha
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by Nisha Wed 28 Jan 2015 - 18:46

First topic message reminder :

29-01 -2015 
முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த  நாள்!


வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து பிறந்த நாள் வாழ்த்து  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 15:40

பேசுவாங்க. இருந்தாலும் உண்மையை சொல்லனும்ல.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by Nisha Thu 29 Jan 2015 - 15:48

ahmad78 wrote:பேசுவாங்க. இருந்தாலும் உண்மையை சொல்லனும்ல.

வாய்மை யெனப்படுவது யாதெனின் 
யாதொன்றுந்தீமை யிலாத சொலல் 

விளக்கம் தேடி புரிந்துக்கோங்க! 


பல ஆண்கள் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் பேசுகின்றேன் என பெண் மன ஆழம்,அகலம் புரியாமல் இப்படித்தான்  விழுவார்கள். அப்புறம் எழுந்திருக்க  முடியாமல்  அழுவார்கள்.


Last edited by Nisha on Thu 29 Jan 2015 - 15:51; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 15:49

Nisha wrote:
ahmad78 wrote:பேசுவாங்க. இருந்தாலும் உண்மையை சொல்லனும்ல.

வாய்மை யெனப்படுவ தியாதெனின் 
யாதொன்றுந்தீமை யிலாத சொலல் 

விளக்கம் தேடி புரிந்துக்கோங்க! 


பல ஆண்கள் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் பேசுகின்றேன் என பெண் மன ஆழம்,அகலம் புரியாமல் இப்படித்தான்  விழுவார்கள். அப்புறம் எழுந்திருக்க  முடியாமல்  அழுவார்கள். 


சூப்பர் நிஷா

எங்க நிஷாவுக்கு ஈடு நிஷா தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 15:53

அரசியல்வாதிமாதிரி மனைவியிடம் உண்மை பேசக்கூடாதோ!

நீங்களே சொல்லிட்டீங்க. அப்ப உண்மையாத்தான் இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by Nisha Thu 29 Jan 2015 - 15:58

ahmad78 wrote:அரசியல்வாதிமாதிரி மனைவியிடம் உண்மை பேசக்கூடாதோ!

நீங்களே சொல்லிட்டீங்க. அப்ப உண்மையாத்தான் இருக்கும்.

உண்மை பேசக்கூடாது என சொல்லல்ல.. அப்பாவி மாதிரி  வேஷம் போட்டு அடப்பாவி என சொல்ல வைக்க வேண்டாம்னு சொன்னேன். 

அவங்க பிறந்த நாள் உங்களுக்கா நினைவில் இருக்கணும். ஏன் எனில் அவங்க உங்களில் பாதி. பெட்டர்  ஹாப் என அது தான் சொல்வார்கள். அவங்க சம்பந்த பட்ட எதையும் அடுத்தவங்க சொல்லி நினைவு வந்திச்சு என சொன்னால்  எந்த பெண்னூக்கு பிடிக்கும். 

அம்மாவானாலும், அக்கா தங்கையானாலும் மனைவி என வரும் போது கணவனிடமிருந்தான எதிர்பார்ப்பு பெண்களுக்கு  தனிபட்ட  உரிமைக்குரியது அல்லவா?

உண்மை பேசகூடாது என்றதும் எல்லாமே பொய்யாய் போய் சொல்லு என அர்த்தம் இல்லை. எதை பேசணும் என  அவங்கவங்க மனைவியின் குணம் அறிந்து பேசுங்க என த்த்தான் சொன்னேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by Nisha Thu 29 Jan 2015 - 20:45

பானுஷபானா wrote:
Nisha wrote:
ahmad78 wrote:பேசுவாங்க. இருந்தாலும் உண்மையை சொல்லனும்ல.

வாய்மை யெனப்படுவ தியாதெனின் 
யாதொன்றுந்தீமை யிலாத சொலல் 

விளக்கம் தேடி புரிந்துக்கோங்க! 


பல ஆண்கள் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் பேசுகின்றேன் என பெண் மன ஆழம்,அகலம் புரியாமல் இப்படித்தான்  விழுவார்கள். அப்புறம் எழுந்திருக்க  முடியாமல்  அழுவார்கள். 


சூப்பர் நிஷா

எங்க நிஷாவுக்கு ஈடு நிஷா தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரெம்ப நன்றி பானு! இவங்களுக்கு நம்ம அருமை , பெருமைல்லாம் எங்கே புரியப்போகுது. விடுங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by சுறா Thu 29 Jan 2015 - 20:48

பெண்கள் அருமை பற்றி தானே சொல்றீங்க? விளையாட்டுப் பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by சே.குமார் Thu 29 Jan 2015 - 22:05

சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 30 Jan 2015 - 7:52

Nisha wrote:
ahmad78 wrote:பேசுவாங்க. இருந்தாலும் உண்மையை சொல்லனும்ல.

வாய்மை யெனப்படுவது யாதெனின் 
யாதொன்றுந்தீமை யிலாத சொலல் 

விளக்கம் தேடி புரிந்துக்கோங்க! 


பல ஆண்கள் ஒளிவு மறைவின்றி அனைத்தையும் பேசுகின்றேன் என பெண் மன ஆழம்,அகலம் புரியாமல் இப்படித்தான்  விழுவார்கள். அப்புறம் எழுந்திருக்க  முடியாமல்  அழுவார்கள்.
இல்லத்தரசிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். என்றும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து நீள் ஆயுள் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகள்.  வாழ்க வளமுடன். :)  ரோஜா ரோஜா ரோஜா பாடகன் இசையாய் வாழ்வமையட்டும்.

///நிஷா சொல்வதில் நானும் முழுவதும் உடன்படுகிறேன். உண்மை பேசறேன்னு எப்ப எதை சொல்லனும் எனத்தெரியாமல் உண்மையை சொல்லாதிருப்பதற்கும், பொய்கூறுவதற்குமான வித்தியாசம் அறியாமலேயே பல இல்லங்களில் ஆண்கள் சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.
நீங்க மறந்ததைக்கூட பெரிசா எடுத்துக்கமாட்டாங்க. இன்னொருவர் நினைவூட்டிதான் வாழ்த்தினீங்கனு தெரிஞ்சா இன்னும் வலிக்கும்..சிலர் உடனே வெளிப்படுத்துவாங்க..சிலர் உள்ளுக்குள் வலியை மறைத்துக்கொள்வர். வெளியில் கூறாத காரணத்தினால் என்வீட்டில் அப்படி இல்லை என பலர் நினைப்பதுண்டு. இது பொதுவான ஒரு மனோதத்துவமே. குறிப்பிட்டு சொல்லவில்லை.  மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும் அஹ்மத். :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by ahmad78 Fri 30 Jan 2015 - 11:08

வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by நண்பன் Mon 2 Feb 2015 - 5:34

பிறந்தநாள் வாழ்த்துக
பிந்திய வாழ்த்து ஏற்றுக்கொள்ளுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்! - Page 2 Empty Re: முஹைதீனின் மனைவி புஷ்ராவுக்கு பிறந்த நாளாம்! அவங்க ஆத்துக்காரர் அதை மறந்து போனாராம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum