Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+10
நேசமுடன் ஹாசிம்
ahmad78
கவிப்புயல் இனியவன்
காயத்ரி வைத்தியநாதன்
சுறா
Nisha
ansar hayath
ந.க.துறைவன்
பானுஷபானா
*சம்ஸ்
14 posters
Page 11 of 40
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
மீண்டும் இனிமையான இனிதான காலைப்பொழுதில் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் எனது சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக
மாலை வணக்கங்கள்
மீண்டும் சேனையில் இணையக் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்வாக இருக்கிறேன்
இன்று மீண்டும் கத்தார் திரும்பிவிட்டேன்
அனைவரும் நலமா
Nisha wrote:
வாங்க ஹாசிம்!
வீட்டில் மனைவியும் மகள்களும் நலமா? மனைவியின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கின்றது?
வாருங்கள் ஹாசிம் நலம் அறிந்ததில் மகிழ்ச்சி வீட்டில் அனைவரும் நலமா? பிள்ளைகள் எப்படி இருக்காங்க அவசரமாக விடுமுறையில் செல்ல காரணம் என்னவே முடிந்தால் சொல்லுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் அக்கா நலமா?பானுஷபானா wrote:hai
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:வாருங்கள் அக்கா நலமா?பானுஷபானா wrote:hai
NALAM THAMBI
BAMINI TYPE EPPADI SEYVATHU?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
anaivarum nalame neenga nalama?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:anaivarum nalame neenga nalama?
கொஞ்சம் ஜலதோசம் மற்றும் படி நான் நலம் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:hai
இந்த லிங்கில் சென்று ஈகலப்பை பாமினியை பாவிப்பது எப்படி என்று செய்து தரவிரக்கி தமிழ் தட்டச்சு மீண்டும் துவங்குங்கள் பானு.
http://udayanadu.blogspot.in/2012/06/e-kalappai-tamil-editing-software-free.html
download seythukitu iruken annaa romba nanri ithu nhm writer pola thane annnaa
இங்கு சொன்று இதை download செய்து கொள்ளுங்கள் அதன் இதில் காட்டிய முறைப்படி செய்து பாருங்கள் அக்கா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:hai
இந்த லிங்கில் சென்று ஈகலப்பை பாமினியை பாவிப்பது எப்படி என்று செய்து தரவிரக்கி தமிழ் தட்டச்சு மீண்டும் துவங்குங்கள் பானு.
http://udayanadu.blogspot.in/2012/06/e-kalappai-tamil-editing-software-free.html
download seythukitu iruken annaa romba nanri ithu nhm writer pola thane annnaa
இங்கு சொன்று இதை download செய்து கொள்ளுங்கள் அதன் இதில் காட்டிய முறைப்படி செய்து பாருங்கள் அக்கா.
download seythuten eppadi ues seyvathu ena theriyala....
அஉப்னூஇஙமனைடைஊட்டடீ
ippadi than varuthu entha ezhuhthu enga irukunu kandupidikka mudiyala. kandupidichi type seyyanumna ithuve time agum pola.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் சௌக்கியம் தன்னெ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:எல்லோரும் சௌக்கியம் தன்னெ?
சௌக்கியம் THAN NISHA
YETHACHCHUM KELVI KETTA ODIRAANGA JANANGA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கமேல பயமா இருக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பாமினி : தமிழ் டைப் அடிக்கத்தெரிந்திருக்கனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:எல்லோரும் சௌக்கியம் தன்னெ?
சௌக்கியம் THAN NISHA
YETHACHCHUM KELVI KETTA ODIRAANGA JANANGA
ஓடும்படி என்னம்மா கேள்வி கேட்டிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ATHAN THERIYATHU EPPADINU KETTEN SONATHAIYE THIRUMBA SOLLUNGA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:இது என் எச் எம் ரைட்டர் மாதிரி இல்லை. ஆனால் ரொம்ப ஈசி. பாமினி தட்டச்சு செய்ய தெரிந்தால் போதும்.
தரவிரக்கியவுடன் செட்டிங் சென்று தமிழ் ஆங்கிலம் மாற Alt+2 அல்லது வேறு ஏதேனும் short cut வைத்துக்கொள்ளுங்கள்.
தட்டச்சு செய்ய எளிதாக இருக்கும்.
இதை நோட் செய்தீர்களா பானு!
தரவிறக்கினாலும் தமிழ் தட்டச்சிக்கு மாற Alt+2 கிளிக்கணுமே.என், எச், எம் மிலும் இப்படித்தானே இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
NENGA EPPUDI KATHTHUKITTINGA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:இது என் எச் எம் ரைட்டர் மாதிரி இல்லை. ஆனால் ரொம்ப ஈசி. பாமினி தட்டச்சு செய்ய தெரிந்தால் போதும்.
தரவிரக்கியவுடன் செட்டிங் சென்று தமிழ் ஆங்கிலம் மாற Alt+2 அல்லது வேறு ஏதேனும் short cut வைத்துக்கொள்ளுங்கள்.
தட்டச்சு செய்ய எளிதாக இருக்கும்.
இதை நோட் செய்தீர்களா பானு!
தரவிறக்கினாலும் தமிழ் தட்டச்சிக்கு மாற Alt+2 கிளிக்கணுமே.என், எச், எம் மிலும் இப்படித்தானே இருக்கும்.
ellam seythutten nisha aanaa nhm pola type seyya mudiyala naan onnu type seytha athu vera ezhuththu varuthe athan eppadinu nethula irunthu kekkuren yaarum solla mattenguranga
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:NENGA EPPUDI KATHTHUKITTINGA
நான் எப்போதும் என், எச், எம்மில் தான் தட்டச்சிடுகின்றேன் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு தமிழ் டைப் தெரியும் பானு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பாமினி தமிழ் தட்டச்சுவது எப்படின்னு கூகுளில் தேடுவோமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:எனக்கு தமிழ் டைப் தெரியும் பானு
oho athan type seyringa nanga kaththukalaye enna seyvathu?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பாமினி தமிழ் தட்டச்சுவது எப்படின்னு கூகுளில் தேடுவோமா?
thedalam aana veetla iruntha porumaiya thedi kathukalam inga mudiyuma nisha ?
aarvama thedum pothu pinnala sir nippar...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தட்டச்சு செய்யும் முறை
எகலப்பை (version 2.0) விண்டோஸ் Xp பயன்படுத்துபவர்களுக்கு மிக இலகுவானது. எனவே விண்டோஸ் Xp இயங்குதளத்தில் நிறுவப்பட்ட Microsoft word, Frontpage-ல் நேரடியாக தட்டச்சுசெய்யலாம்.
எ-கலப்பையை இயக்கிய பிறகு, Alt+1, Alt+2, Alt+3 (முறையே ஆங்கிலம், தமிழ் யுனிகோட், டிஸ்கி ஆகியவற்றின் மாற்று ஸ்விட்சுகளை) இயக்கி உங்கள் விருப்பத்திற்கு தட்டச்சு செய்யலாம்.
Microsoft word மற்றும் Microsoft Frontpage-ல் டிஸ்கி எழுத்துருவை டைப் செய்ய விரும்பினால், TSC_Avarangal-ஐ தேர்ந்தெடுத்து பிறகு இதற்குறிய விசையை இயக்கி தட்டச்சு செய்ய வேண்டும்.
Word pad, forum, Weblog போன்றவற்றில் இதற்கு அவசியம் இல்லை. நேரடியாக நீங்கள் விரும்பிய விசையை (Alt+1, Alt+2, Alt+3) தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 11 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum