Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
4 posters
Page 1 of 1
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
கட்டாரில் இருந்து உம்றா பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் தத்தமது சொந்த வாகனத்தில் பயணம் செய்வதை தடை செய்துள்ளது தடையை மீறியும் பயணம் செய்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பதும் இன்னும் பல வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதற்கான காரணம் பற்றி விளக்கும் போது பல விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இன்னும் வாகன நெரிசல்களை குறைப்பதற்கும் வழி வகுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டார் வாழ் நமது உறவுகள் புனித மக்கமா நகரம் சென்று உம்றா கடமையை நிறைவேற்ற எண்ணியுள்ளவர்கள் அதற்காக இயங்கும் முகவர்களிடம் சென்று அதற்காக ஆசனங்களைப் பதிவு செய்து புனித உம்றா கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்னும் முக்கியமான செய்தியாக வெளிவந்துள்ளது நாட்டிலிருந்து தத்தமது உறவுகளை அழைத்து வந்து கட்டாரிலிருந்த வாறே உம்றா கடமைக்குச் செல்லுவது வளக்கமாக இருந்தது அவ்வாறு செய்வதையும் நாட்டிலிருந்து விசிட் விசாவில் கட்டார் வந்து கட்டாரிலிருந்து உம்றா செல்ல முடியாத வாறு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாரிலிருந்து slm.musammil

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
தனித்தனி வாகனம் தடைசெய்தது நல்லதுதான்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கட்டார் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சட்ட நடவடிக்கை ஒன்று..
தகவலுக்கு நன்றி!
எல்லா இடங்களிலும் இம்மாதிரி ஸ்தல யாத்திரைகளுக்கு தனி வாகனங்களை தடை செய்தால் வாகன நெரிசல் மட்டும் அல்ல சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
நல்ல அறிவிப்பு. ஆனால் வயதானவர்களுக்கு சிரமமாயிருக்கலாம்.!
எல்லா இடங்களிலும் இம்மாதிரி ஸ்தல யாத்திரைகளுக்கு தனி வாகனங்களை தடை செய்தால் வாகன நெரிசல் மட்டும் அல்ல சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
நல்ல அறிவிப்பு. ஆனால் வயதானவர்களுக்கு சிரமமாயிருக்கலாம்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» கட்டார்: தொழில் தொடர்பிலான புதிய சட்டங்கள்:
» யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை அவசியம்
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : சுவிஸ் அரசாங்கம்
» "த கார்டியனு'க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக விக்கிலீக்ஸ் அச்சுறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum