Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 22 of 40
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் உங்கள் சம்ஸ் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் மீண்டும் இணைகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் இருக்கல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
வாருங்கள் சார் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வந்தேன் ஐயா. தாங்களும் நலம் தானே?*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
வாருங்கள் சார் நலமா?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:வந்தேன் ஐயா. தாங்களும் நலம் தானே?*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
வாருங்கள் சார் நலமா?
ம் அல்ஹம்துலில்லாஹ் நானும் நலம் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
"நல்ல காமெடி மன்னா"நண்பன் wrote:கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
மறுபடியும் மன்னிக்கவும், நான் "காமெடி மன்னா" என்று உங்களை சொல்லவில்லை. நீங்கள் சொன்னதைதான் காமெடி என்றேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:"நல்ல காமெடி மன்னா"
- Spoiler:
நண்பன்கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
மறுபடியும் மன்னிக்கவும், நான் "காமெடி மன்னா" என்று உங்களை சொல்லவில்லை. நீங்கள் சொன்னதைதான் காமெடி என்றேன்.
யாரங்கே இந்தப் புலமைப்பித்தன் புலவரை இழுத்துச்சென்று கட்டுங்கள் இருட்டறையில் என்னைப் புகழ்ந்து விட்டார் எனக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை விடுங்கள் வீரர்களே!. மன்னரை இருட்டறையில் புகழ்ந்தது தப்புதான். அதற்கு காரணம் இருக்கிறது. வெளிச்சத்தில் மன்னரைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்... இதை மன்னரிடம் சொல்லி விடாதீர்கள். நான் போய் வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:"நல்ல காமெடி மன்னா"
- Spoiler:
நண்பன்கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
மறுபடியும் மன்னிக்கவும், நான் "காமெடி மன்னா" என்று உங்களை சொல்லவில்லை. நீங்கள் சொன்னதைதான் காமெடி என்றேன்.
யாரங்கே இந்தப் புலமைப்பித்தன் புலவரை இழுத்துச்சென்று கட்டுங்கள் இருட்டறையில் என்னைப் புகழ்ந்து விட்டார் எனக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காதே
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
கமாலுதீன் wrote:என்னை விடுங்கள் வீரர்களே!. மன்னரை இருட்டறையில் புகழ்ந்தது தப்புதான். அதற்கு காரணம் இருக்கிறது. வெளிச்சத்தில் மன்னரைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்... இதை மன்னரிடம் சொல்லி விடாதீர்கள். நான் போய் வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:"நல்ல காமெடி மன்னா"
- Spoiler:
நண்பன்கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
மறுபடியும் மன்னிக்கவும், நான் "காமெடி மன்னா" என்று உங்களை சொல்லவில்லை. நீங்கள் சொன்னதைதான் காமெடி என்றேன்.
யாரங்கே இந்தப் புலமைப்பித்தன் புலவரை இழுத்துச்சென்று கட்டுங்கள் இருட்டறையில் என்னைப் புகழ்ந்து விட்டார் எனக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காதே
மன்னா நீ ஒரு மாமன்னா உம்மைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என்று சொன்ன வாத்தியாரை என்ன பண்ணலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கே என்னப்பா நடக்குது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:என்னை விடுங்கள் வீரர்களே!. மன்னரை இருட்டறையில் புகழ்ந்தது தப்புதான். அதற்கு காரணம் இருக்கிறது. வெளிச்சத்தில் மன்னரைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்... இதை மன்னரிடம் சொல்லி விடாதீர்கள். நான் போய் வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:"நல்ல காமெடி மன்னா"
- Spoiler:
நண்பன்கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
மறுபடியும் மன்னிக்கவும், நான் "காமெடி மன்னா" என்று உங்களை சொல்லவில்லை. நீங்கள் சொன்னதைதான் காமெடி என்றேன்.
யாரங்கே இந்தப் புலமைப்பித்தன் புலவரை இழுத்துச்சென்று கட்டுங்கள் இருட்டறையில் என்னைப் புகழ்ந்து விட்டார் எனக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காதே
மன்னா நீ ஒரு மாமன்னா உம்மைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என்று சொன்ன வாத்தியாரை என்ன பண்ணலாம்.
அந்தப்புரத்தில் உழைத்துக் களைத்து வருவேன். கஸாயம் தயார் பண்ணச்சொல்லுங்க அமைச்சரே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இங்கே என்னப்பா நடக்குது?
எனக்கு தெரிந்ததை சொல்லவா? இல்லை நீங்கள் அறிந்ததை சொல்லவா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:என்னை விடுங்கள் வீரர்களே!. மன்னரை இருட்டறையில் புகழ்ந்தது தப்புதான். அதற்கு காரணம் இருக்கிறது. வெளிச்சத்தில் மன்னரைப் பார்த்தால் சிரிப்புதான் வரும்... இதை மன்னரிடம் சொல்லி விடாதீர்கள். நான் போய் வருகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.நண்பன் wrote:கமாலுதீன் wrote:"நல்ல காமெடி மன்னா"
- Spoiler:
நண்பன்கமாலுதீன் wrote:சாரி மன்னா! மன்னர் இருப்பது தெரியாமல் மன்னர் மாதிரி மிமிக்ரி செய்துவிட்டேன். மன்னிக்கவும் மன்னா.நண்பன் wrote:கமாலுதீன் wrote:யாரங்கே! இருப்போர் எல்லோருக்கும் வணக்கம்.
யாரங்கே யாரடா அங்கே லகட பாண்டிகளா இழுத்துவாருங்கள் மற்றவர்களை
மிமிக்ரி என்றால் மன்னனுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இன்னும் அசத்துங்கள்
மறுபடியும் மன்னிக்கவும், நான் "காமெடி மன்னா" என்று உங்களை சொல்லவில்லை. நீங்கள் சொன்னதைதான் காமெடி என்றேன்.
யாரங்கே இந்தப் புலமைப்பித்தன் புலவரை இழுத்துச்சென்று கட்டுங்கள் இருட்டறையில் என்னைப் புகழ்ந்து விட்டார் எனக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காதே
மன்னா நீ ஒரு மாமன்னா உம்மைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது என்று சொன்ன வாத்தியாரை என்ன பண்ணலாம்.
அந்தப்புரத்தில் உழைத்துக் களைத்து வருவேன். கஸாயம் தயார் பண்ணச்சொல்லுங்க அமைச்சரே!
மன்னிக்கனும் மன்னா அது அமைச்சரின் பணி இல்லை அதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை பொழுதில் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னிக்கு யாரையும் காணல்லை...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இன்னிக்கு யாரையும் காணல்லை...
உள்ளேன் அக்கா இப்பதான் வேலை ஆரம்பம் சேனைக்கு வந்து உரையாடி விட்டுத்தான் வேலை ஆரம்பிப்பேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ
சரி சரி
நலம் தானே?
சரி சரி
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 22 of 40 • 1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 22 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum