சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 23 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 10:00

First topic message reminder :

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
அன்புள்ளங்கள் அனைவருக்கும்  இனிய காலை வணக்கம்

நலம் தானே உறவுகளே!



அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 21 Apr 2015 - 8:08

வணக்கம் பசங்களா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 8:10

சுறா wrote:வணக்கம் பசங்களா?
வணக்கம் உள்ளேன் ஐயா 

சேனையின் நுழைவாயில். - Page 23 556644_349064201849010_1416071785_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 8:11

வாங்க வாங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 8:18

வாங்க வாங்க என்று யாரை அழைத்தீர்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 8:19

எல்லோரையும் தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 8:21

ஓ...........அப்படியா? அப்படியென்றால் சரி மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 9:47

அனைவரும் நலமா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கமாலுதீன் Tue 21 Apr 2015 - 10:31

அனைவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 11:05

கமாலுதீன் wrote:அனைவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன்.

வாருங்கள் வாருங்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 14:17

யார் இருக்கிங்க?

எல்லோரும் ரெம்ப பிசியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 14:44

ம் நான் இருக்கிறேன் சொல்லுங்க மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 14:51

சேனையின் நுழைவாயில். - Page 23 Images?q=tbn:ANd9GcQ2spCMKvtjT-AcFvZwMT71Fq9cXbO9LhL4CDfPeYggnIoQ2niD


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 14:57

வாங்க வாங்க நலம்தானே நீங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 15:02

இனிதே நலம் ஆனால் கொஞ்சம் தலை வலி சின்னதான் இடுப்பு வலி காது வலி மூக்கு வலி தொண்டை வலி கால் வலி கை வலி காக்கா வலி மற்றும் படி ஒன்றும் இல்லை நல்ல சுகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 15:10

அட என்னாத்த சொல்வேனுங்கோ...
உடம்பெல்லாம் வலிக்குதாங்கோ..
அது எப்படிங்க அப்படி வலிக்கும்..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:16

நண்பன் wrote:இனிதே நலம் ஆனால் கொஞ்சம் தலை வலி சின்னதான் இடுப்பு வலி காது வலி மூக்கு வலி தொண்டை வலி கால் வலி கை வலி காக்கா வலி மற்றும் படி ஒன்றும் இல்லை நல்ல சுகம்

வலிகள் நிறைந்த உடலுக்குள் உயர்ந்த ஒரு உள்ளம் உள்ளதே பாஸ் அது போதும். முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 21 Apr 2015 - 15:33

naan irukken aanaa busyo busy
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:37

பானுஷபானா wrote:naan irukken aanaa busyo busy

அப்படியா என்ன பிசி அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 15:38

நான் பேஸ்புக்கில் அரட்டையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிசி சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:48

Nisha wrote: நான் பேஸ்புக்கில் அரட்டையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிசி சாமியோவ்!

நடக்கட்டும் அந்த பக்கம் பிசியா  நீங்க அதை இல்லாமால் செய்தால் சரி மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 15:49

*சம்ஸ் wrote:
Nisha wrote: நான் பேஸ்புக்கில் அரட்டையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிசி சாமியோவ்!

நடக்கட்டும் அந்த பக்கம் பிசியா  நீங்க. அதை இல்லாமால் செய்தால் சரி மேடம்.

பொறாமையா... நாங்க இன்னொன்னு திறப்போமல்ல்ல்ல்ல்ல்ல இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் .. அதில் உங்களை மட்டும் கூட்டு சேர்த்துக்க மாட்டோம் தாடி வாலா சார். இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:53

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote: நான் பேஸ்புக்கில் அரட்டையில் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப பிசி சாமியோவ்!

நடக்கட்டும் அந்த பக்கம் பிசியா  நீங்க. அதை இல்லாமால் செய்தால் சரி மேடம்.

பொறாமையா... நாங்க இன்னொன்னு திறப்போமல்ல்ல்ல்ல்ல்ல இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் .. அதில் உங்களை மட்டும் கூட்டு சேர்த்துக்க மாட்டோம் தாடி வாலா சார். இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்

நீங்க இன்னொன்னு திறக்க அவசியம் இல்லை இதில் இருந்து நான் வெளியேறினால் சரி மேடம். கோபம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 21 Apr 2015 - 15:56

வெளியேறுங்கள் சம்ஸ்! எனக்கு பரவாயில்லை. நான் எப்பவும் ரெம்ப ஸ்ராங்காக இருக்க விரும்புவதில்லை,. எதையும் இலகுவா எடுத்துக்கணும் என நினைக்கின்றேன்..

உங்கள் சாய்ஸ் எதுவோ அதை செய்யுங்கள் சார்.!@


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Tue 21 Apr 2015 - 15:58

Nisha wrote:வெளியேறுங்கள் சம்ஸ்! எனக்கு பரவாயில்லை.  நான் எப்பவும்  ரெம்ப ஸ்ராங்காக இருக்க விரும்புவதில்லை,. எதையும் இலகுவா எடுத்துக்கணும் என நினைக்கின்றேன்..

உங்கள் சாய்ஸ் எதுவோ அதை செய்யுங்கள் சார்.!@

அப்படியா ம் சரி நான் சென்று வருகிறேன் உறவுகளே அனைவருக்கும் ஒரு பை... மீண்டும் சந்திப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 21 Apr 2015 - 16:30

Nisha wrote:அட என்னாத்த சொல்வேனுங்கோ...
உடம்பெல்லாம் வலிக்குதாங்கோ..
அது எப்படிங்க அப்படி வலிக்கும்..

அதிகமாக நடை பயிற்சியில் ஈடு படுகின்றீர்கள் என்று நினைக்கிறேன் நல்லதுதான் பிறகு சரியாகிடும் கவலை வேண்டாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 23 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum