Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 36 of 40
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நாட்டு நடப்புக்கள் பற்றி அறிய ஆவல் அதுவும் சேனையில்
சேனையின் செய்தியாளர் இன்று விடுமுறை பாஸ் அதனால் அறிய முடியவில்லை..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:நாட்டு நடப்புக்கள் பற்றி அறிய ஆவல் அதுவும் சேனையில்
சேனையின் செய்தியாளர் இன்று விடுமுறை பாஸ் அதனால் அறிய முடியவில்லை..
அப்படியா அப்ப சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
இருக்காதா பின்ன...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
இருக்காதா பின்ன...!
ஆமா ஆமா இருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் அன்பானவர்களேடு இணைவதில் மகிழ்ச்சி.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் ... நான் நலம்...
ஆனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ரெம்ப தலைவலி, தொண்டை வலி! இங்கே குளிரும் மழை மூட்டமாய் இருப்பதாலோ என்னமோ!
ஆனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ரெம்ப தலைவலி, தொண்டை வலி! இங்கே குளிரும் மழை மூட்டமாய் இருப்பதாலோ என்னமோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் ... நான் நலம்...
ஆனால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ரெம்ப தலைவலி, தொண்டை வலி! இங்கே குளிரும் மழை மூட்டமாய் இருப்பதாலோ என்னமோ!
தொடர்ந்து தலைவலி,தொண்டை வலி இருந்தால் டாக்ட்டரைப் பாருங்கள் நிஷா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்! எனக்கு தொடர் இருமலும் தொண்டை வலியும் மாறி மாறி வரத்தான் செய்யிது. டாக்டரிடம் போனாலும் அப்படியே தான் இருக்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தொடர்ந்து அப்படியே இருந்தால் ஏன் என்று அதற்கான அடுத்த வழியைப் பாருங்கள் நிஷா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ம்ம் சரி !
நல்லது உடல் நலம் பேணுங்கள் என்றும் என் பிரார்த்தனைகள் உண்டு நிஷா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ரெம்ப நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா மேடம், தங்களிடம் "Extra virgin Coconut oil" இருந்தால் தினமும் ஒரு ஸ்பூன் குடியுங்கள். பிள்ளைகளுக்கும் கொடுங்கள். மிகச் சிறந்த இயற்கையான ஆன்டிபயாடிக். நான் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம்! எனக்கு தொடர் இருமலும் தொண்டை வலியும் மாறி மாறி வரத்தான் செய்யிது. டாக்டரிடம் போனாலும் அப்படியே தான் இருக்கு.
அதுவா நாம் வாங்கி வந்த வரம் அப்படி இங்கயும் அப்படித்தான் ஒரு வேளை தூக்கம் குறைவோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா மேடம், தங்களிடம் "Extra virgin Coconut oil" இருந்தால் தினமும் ஒரு ஸ்பூன் குடியுங்கள். பிள்ளைகளுக்கும் கொடுங்கள். மிகச் சிறந்த இயற்கையான ஆன்டிபயாடிக். நான் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகிறேன்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: சேனையின் நுழைவாயில்.
"Extra virgin Coconut oil"
என்ன என்றே தெரியவில்லைப்பா! எனினும் ஆலோசனைக்கு நன்றி!
எனக்கு ஆர்டர்கள் தொடர்ந்து வரும் போது அதை சரியாக செய்யணுமே எனும் டென்சன் இருக்கும். எப்படி என்ன என யோசிப்பதால் இரவு தூக்கம் கொஞ்சம் கெடும் ஆனால் இரண்டொரு நாளில் நர்மலுக்கு வந்திருவேன் கமாலுதீன்.
ஈவண்ட் மனேஜ்மெண்ட் எனில் அதிலிருக்கும் சிரமங்கள் அதிகம் தானே... விழாக்கால மாதங்களில் டென்சன் அதிகம் தான்.
என்ன என்றே தெரியவில்லைப்பா! எனினும் ஆலோசனைக்கு நன்றி!
எனக்கு ஆர்டர்கள் தொடர்ந்து வரும் போது அதை சரியாக செய்யணுமே எனும் டென்சன் இருக்கும். எப்படி என்ன என யோசிப்பதால் இரவு தூக்கம் கொஞ்சம் கெடும் ஆனால் இரண்டொரு நாளில் நர்மலுக்கு வந்திருவேன் கமாலுதீன்.
ஈவண்ட் மனேஜ்மெண்ட் எனில் அதிலிருக்கும் சிரமங்கள் அதிகம் தானே... விழாக்கால மாதங்களில் டென்சன் அதிகம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
திறமையும் அறிவும் தைரியமும் உங்களிடம் இருக்க எதற்கு இந்த டென்சன் நிஷா விடுங்க வெற்றி நமதே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அது சரி!
உண்மை மட்டும்தான் இந்த சம்ஸ் சொல்வான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலைப் பொழுதில் அன்பான உறவுகளுடன் இணைவதில் ஆனந்தம் அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 36 of 40 • 1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 36 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum