Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவே நலம்தானே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ஐயா நலம்தானே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ரீங்காரம் இசைக்கும் பறவைகளின் சப்த்தம்
பனியோடு கலந்த மெல்லிய காற்று
சிரிப்போடு கலந்த நண்பர்களின் பேச்சு
அலைபேசியின் அலறல் கேட்டெழுந்து
புன்னகை நிறைந்த உறவுகளுடன் உலாவர நானும் இணைகிறேன்.
அனைவரும் நலமா?
பனியோடு கலந்த மெல்லிய காற்று
சிரிப்போடு கலந்த நண்பர்களின் பேச்சு
அலைபேசியின் அலறல் கேட்டெழுந்து
புன்னகை நிறைந்த உறவுகளுடன் உலாவர நானும் இணைகிறேன்.
அனைவரும் நலமா?
Last edited by *சம்ஸ் on Thu 30 Apr 2015 - 11:35; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
vagna vanga...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் அதி காலை வணக்கம் பிள்ளைகளே!
அனைவரின் உடலும் உள்ளமும் நலம் தானே?
அனைவரின் உடலும் உள்ளமும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அடடா யாரிது நம்ம நிஷாவா நலமா மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சேச்சே நிஷாவோட டம்மி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாய் அதி காலை வணக்கம் பிள்ளைகளே!
அனைவரின் உடலும் உள்ளமும் நலம் தானே?
unga thumbi katru adiththu vittathaa nisha?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் பானுவோய்... என் தும்பி எங்கே பானு!
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சேச்சே நிஷாவோட டம்மி!
நிஷாக்கு டம்மி கிடையாது நிஜமும் நிழலும் நிஷாதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:ரீங்காரம் இசைக்கும் பறவைகளின் சப்த்தம்
பனியோடு கலந்த மெல்லிய காற்று
சிரிப்போடு கலந்த நண்பர்களின் பேச்சு
அலைபேசியின் அலறல் கேட்டெழுந்து
புன்னகை நிறைந்த உறவுகளுடன் உலாவர நானும் இணைகிறேன்.
அனைவரும் நலமா?
கவிதையெல்லாம் போட்டு கலக்குறிங்க! இரண்டு நாள் நிஷா சேனைப்பக்கம் வரல்ல என்றதும் செம ஜாலி மூட் போல.. தட்டி குட்ட் ஆளில்ல என பயம் விட்டு போய் பார்ட்டி எல்லாம் வைச்சிங்களாமே! பட்சி வந்து சொல்லிட்டு போச்சே!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:ரீங்காரம் இசைக்கும் பறவைகளின் சப்த்தம்
பனியோடு கலந்த மெல்லிய காற்று
சிரிப்போடு கலந்த நண்பர்களின் பேச்சு
அலைபேசியின் அலறல் கேட்டெழுந்து
புன்னகை நிறைந்த உறவுகளுடன் உலாவர நானும் இணைகிறேன்.
அனைவரும் நலமா?
கவிதையெல்லாம் போட்டு கலக்குறிங்க! இரண்டு நாள் நிஷா சேனைப்பக்கம் வரல்ல என்றதும் செம ஜாலி மூட் போல.. தட்டி குட்ட் ஆளில்ல என பயம் விட்டு போய் பார்ட்டி எல்லாம் வைச்சிங்களாமே! பட்சி வந்து சொல்லிட்டு போச்சே!?
தப்பு இருந்தால் ஸாரி மேடம்.
நீங்கள் இல்லாமல் சேனையும் நானும் எப்படி கலங்கி போனேன் என்று பட்சி சொல்ல மறந்ததேனோ.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அட! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? நம்பிட்டோம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நன்றி மேடம்Nisha wrote:அட! நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? நம்பிட்டோம் சார்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம் பானுவோய்... என் தும்பி எங்கே பானு!
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
ம்ம் இருக்கலாம் நாளை முதல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதேன் நாளை முதல்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம் பானுவோய்... என் தும்பி எங்கே பானு!
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
நீங்க தேடணும்னு தான் அவர் அப்பப்போ காணாம போறார் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அதேன் நாளை முதல்..
விஷேசமான நாள்தானே வெள்ளி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:ஆமாம் பானுவோய்... என் தும்பி எங்கே பானு!
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
நீங்க தேடணும்னு தான் அவர் அப்பப்போ காணாம போறார் நிஷா
என்னை யாரும் தேடத்தேவை இல்லை நான் என்றும்..................................................!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஆமாம் பானுவோய்... என் தும்பி எங்கே பானு!
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
நீங்க தேடணும்னு தான் அவர் அப்பப்போ காணாம போறார் நிஷா
என்னை யாரும் தேடத்தேவை இல்லை நான் என்றும்..................................................!
இப்ப யார் மேல கோபமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ஆமாம் பானுவோய்... என் தும்பி எங்கே பானு!
ஆளைக்காணவே இல்லை.. எங்கே தூங்கிட்டிருக்குதோ? தூங்கு மூஞ்சி தும்பி! அக்காவைப்போல் சுறு சுறுப்பாய் இருக்க சொல்லணும்! அவ்வ்வ்வ்வ்வ்வூ
நீங்க தேடணும்னு தான் அவர் அப்பப்போ காணாம போறார் நிஷா
என்னை யாரும் தேடத்தேவை இல்லை நான் என்றும்..................................................!
இப்ப யார் மேல கோபமாம்?
என் மேல்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum